Tuesday 5 May 2020

8 best head shaved before after photos

Latest 8 best head shaved before after photos



















Hope, you enjoy the photos... Please join with my blog.. And comment your valuable thoughts....








Young teen girl oiled traditional hair style

Tamil young teen girl oiled traditional jadai hair style









பெண்கள்‌ இந்த நவீன யுகத்தில் என்ன தான் விதவிதமாக தங்கள் முடியை பார்லர் சென்று அலங்காரம் செய்து கொண்டாலும் இந்த மாதிரி தேங்காய் எண்ணெய் தேய்த்து கொண்டு ஜடை பின்னி தொங்க விட்டு நடந்து வந்தால் அதுதான் பெண்களுக்கு மிக அழகாக இருக்கும்.








பார்லருக்கு சென்று சின்னதாக முடியை வெட்டிக்‌ கொண்டு கலரிங் செய்யும்‌ பெண்களுக்கு இந்த நீண்ட கூந்தலை கொண்ட பெண்களை பார்த்தாலே ஆச்சர்யமாக தான்‌ இருக்காங்க...













கடைசி சில‌ புகைப்படங்களில்‌ முடியின்‌ நீளம் எந்த அளவு இருக்கிறது என்று நன்றாகவே தெரியும். இந்த மாதிரி நீண்ட கூந்தலை பராமரிப்பு செய்வது மிகவும் கடினம். ஆனால் அதை விரும்பி செய்தால் இயற்கை பொருட்களை கொண்டு சுலபமாக செய்து விடலாம்.