Wednesday 27 May 2020

Tamil actress Gabriellla Charlton long hair style

Tamil actress Gabriella Charlton long hair photos

கேப்ரியல் விஜய் டிவி சீரியல்களில் நடித்து, அதன் பின் வெள்ளி திரையிலும் நடித்தார். தனுஷின் "3" படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்து இருக்கிறார். ஆனால் கேப்ரியல்லாவிற்க்கு சமுத்திரகனியின் "அப்பா" திரைப்படம் தான் மக்கள் மத்தியில் ஒரு பெரிய அறிமுகத்தை கொடுத்தது.








மூன்று படத்தில் ஒல்லியாக இருந்த கேப்ரியல்லா தற்போது செம அழகாக மாறிவிட்டார். அவரது பூசினாற் போன்ற உடல்வாகு தற்போது அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.











மாடர்ன் உடைகளை விட சேலை உடுத்தி ஃப்ரீ ஹேர் ஸ்டைல் புகைப்படங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் வைரல்‌ ஆகின்றன.













இந்த கடைசி புகைப்படம் கேப்ரியல்லாவின் முகம் அழகாக காட்டுகிறது. அதற்கு காரணம் அவரது புருவம் தான்‌. முடி வளர்ச்சி அதிகம் உள்ள புருவத்தை அழகாக ட்ரிம் செய்து இருக்கிறார் கேப்ரியல்லா.. ஒரு பா‌னை சோற்றுக்கு ஒரு சோறு பதம்‌ என்பது உண்மை தானே!!!


Most beautiful young women long hair to bald

Most beautiful young long hair women goes to short hair cut, after that under cut..and last but not list she goes to bald




இவள் ஒரு ஹாலிவுட் நடிகையை போல இருக்கிறாள்.ஆனால்‌ நடிகை அல்ல... ஒரு சாதாரண பெண்தான்... ஆனால் இவள் விரும்பி செய்த ஒரு செயல் இவளை உலகம் முழுவதும் பிரபலமாக ஆக்கிவிட்டது..

அப்படி என்ன செய்தார் என்று தெரிய கீழே உள்ள புகைப்படங்களை பாருங்கள்...




இயற்கையாகவே சுருண்ட ( curling hair ) முடியை புதியதாக அண்டர் கட் ஹேர் ஸ்டைல் கட் பண்ணி ஹேர் கட் உலகில் ஒரு புதிய ட்ரெண்ட் மற்றும் ஒரு புதிய ஸ்டைலை உருவாக்கி இருக்கிறார்.

ஆனாலும் அதன் பின்னும் அவள் தன் முடியை என்ன செய்தார் என்று பாருங்கள்...





அண்டர் கட் பண்ணி இருந்த ஒரு ட்ரெண்டிங் ஹேர் ஸ்டைலை உருவாக்கி உடனே மொட்டையும் அடித்துக் கொண்டார் இந்த பெண்.. இருந்தாலும் வெள்ளைக்கார பெண்ணும் தன்னுடைய ஸ்கின்னை விட மொட்டை தலை ஸ்கின் தான்‌ வெளுப்பாக இருக்கிறது...




Kannada actress Akshara Gowda Long hair

Kannada actress Akshara Gowda long hair photos. She do a cop role in "Pogan" Tamil movie starring with Jayam Ravi and Aravinthsamy