Tuesday 24 May 2022

பவித்ராவின் முடி காணிக்கை - ஆறாம் பாகம்

அது ஒரு சின்ன பார்லர். ஒரு நடுத்தர வயது பெண் தான் பார்லரை நடத்தி வந்தார். பவித்ரா அந்த பார்லரினுள் போக, கஸ்டமர் யாரும் இல்லை. 


வாம்மா, என்ன பண்ணனும்... 

எனக்கு மொட்டை அடிக்கணும்... 

சரி, உட்காருங்க... என்று அந்த பெண் சொல்ல, பவித்ரா சேரில் உட்கார்ந்தாள். 

ஏற்கெனவே மொட்டை அடிச்சி இருப்பீங்க போல...

ஆமாங்க... இப்ப மறுபடியும் மொட்டை அடிக்கலாம்னு ஒரு ஆசை...

சரிம்மா... பண்ணிடலாம்... பர்ஸ்ட் எங்க மொட்டை அடிச்சீங்க... 

பழனில... சாமிக்கு வேண்டி இருந்தோம்... அதான்...


சரிம்மா... என்று சொன்ன அந்த பெண் பவித்ராவின் முடியை சீவி விட்டு, கொஞ்சம் தண்ணீர் விட்டு மசாஜ் செய்து விட்டு, ஸ்டெயிட் ரேசர் எடுத்து பவியின் முடியை உச்சியில் இருந்து கீழ் நோக்கி சிரைத்து எடுக்க, பவி அந்த பெண் மொட்டை அடிப்பதை கண்ணாடி வழியாக கவனமாக பார்த்தாள். சில நிமிடங்களில் பவியின் முடி முழுவதும் மொட்டை அடிக்கப்பட, பவி எழுந்து முடியை உதறி விட்டு, கண்ணாடியில் தன் தலையை பார்க்க, கோவிலில் அடித்த மொட்டை போல வழுவழுப்பாக இல்லாமல் இருக்க, அவள் அந்த பெண்ணை பார்க்க...

என்னம்மா... என்னாச்சு...

இல்ல... ரொம்ப சொரசொரப்பா இருக்கு... இன்னொரு முறை ஷேவ் பண்ண முடியுமா...

பண்ணலாம்... அண்டர் ஆர்ம்க்கு போடுற க்ரீம் இருக்கு... அதை போட்டு ஷேவ் பண்ணவா...

சரி... பண்ணுங்க... என்று பவி சொல்ல,  அந்த பெண் மீண்டும் பவியின் தலையில் தண்ணீரை தடவி விட்டு, ஒரு சின்ன ட்யூப்பில் இருந்த க்ரீமை எடுத்து அவள் தலையில் பிதுக்கி விட்டு, நல்ல நுரை பொங்க பூசி விட்டு, பின் ரேசரில் பிளேடு மாற்றி விட்டு, மீண்டும் ஒரு முறை ரிவர்ஸ் ஷேவ் செய்தாள். அதனால் பவித்ராவின் தலை முன்னை விட  அழகாகவும், மொழு மொழுவென்று இருக்க... பவித்ரா ஆசையுடன் தடவி பார்த்தாள்.


வாவ்... சூப்பரா இருக்கு... ரொம்ப தேங்க்ஸ்... என் முகத்துக்கும் இந்த மாதிரி ஷேவ் பண்ணலாமா என்று பவி கேட்க, அந்த பெண் பவித்ராவை ஆச்சர்யமாக பார்த்தாள். பின் சரி என்று சொல்லிவிட்டு பவியின் முகத்துக்கும் க்ரீம் பூசி விட்டாள். பின் ரேசரில் பாதி பிளேடு மாற்றி விட்டு, பவியின் முகத்தில் நெற்றியில் இருந்து கீழ் நோக்கி சிரைத்து எடுக்க, அவள் அந்த பெண் எப்படி தன் முகத்தை ஷேவிங் செய்கிறாள் என்று பார்த்துக் கொண்டு இருக்க, நெற்றியில் இருந்து புருவம் வரை எடுத்து விட்டு, பின் வலது கன்னத்தில் இருந்த முடியை ஒதுக்கி விட்டு, கிருதா பகுதியில் இருந்து கீழ் நோக்கி கழுத்து வரை ஷேவிங் செய்தாள். அடுத்த அதே போல இடது பக்கமும் கொத்தாக இருந்த கிருதா முடியை மேல் நோக்கி இழுத்து விட்டு, கன்னத்தில் ஷேவிங் செய்து விட்டாள். மீதம் இருந்தது பவியின் தாடையும், மீசை பகுதியும் தான்.

அதனையும் மெதுவாக ஷேவிங் செய்து விட்டு, டிஷ்யூ பேப்பரால் பவியின் முகத்தை துடைத்து விட்டாள். பின் ஒரு பேசியல் க்ரீம் பூசி விட்டு, அவளுடைய முகம் முழுவதும் மசாஜ் செய்து விட்டாள். 

பவித்ரா அவள் முகத்தை கண்ணாடியில் பார்க்க, முன்னை விட அழகாகவும், பளபளப்பாகவும்  இருந்தது. 

என்னம்மா... ஓகேவா... என்ன சேஞ்சஸ் தெரியுது என்று அந்த பெண் கேட்க,  பவித்ரா தன் முகம் முன்னை விட பளபளப்பாக இருப்பதாக சொன்னாள். 

சரிம்மா, ஆர்ம்ஸ் ஒயிட்னிங் பண்ணுறியா? என்று அந்த பெண் கேட்க,  அவள் கொஞ்சம் கூச்சத்துடன் யோசிக்க,  

உன்னோட கலருக்கு நீ ஸ்லீவ்லெஸ் போட்டா சூப்பரா இருக்கும்... நல்ல மாடர்னா இருப்ப... சென்னைல இதெல்லாம் இப்போ சகஜம் என்று சொல்லி வற்புறுத்த... பவித்ராவுக்கு பிரகதி மேடம் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அணிந்து வரும் நினைவு வர, தானும் ஆர்ம்ஸ் ஷேவ் பண்ணினால் என்று நினைத்தாள்.

ஊரில் இருக்கும் போது அவளது அம்மா தான் சில முறை பண்ணி விட்டு இருக்கிறாள். முதல் முறையாக பியூட்டி பார்லரில் அதுவும் தெரியாத ஒரு பெண்ணிடம் பண்ண, கூச்சமாக இருந்தாலும் பவித்ரா துணிந்து தன்னுடைய டாப்பை கழட்டி விட்டு சிம்மியுடன் சேரில் அமர, அந்த பெண் பவியின் இடது கையை தூக்கி வியர்வையை டிஷ்யூ பேப்பரால் துடைத்து விட்டாள்.


அடர்த்தியான முடி கொத்தாக வளர்ந்து இருக்க, அதன் மேல் ஒரு டால்கம் பவுடரை போட்டு துடைத்து விட்டு, பின் ஒரு சீசர் வைத்து நெருக்கமாக கட் பண்ணி விட்டாள். அதன் பின் ஷேவிங் க்ரீம் போட்டு, நுரை பொங்க பூசி விட்டாள். பின் அதற்கென்று வைத்து இருக்கும் பிரத்யேகமான ரேசரை எடுத்து பவித்ராவின் அக்குள் முடியை ஷேவிங் செய்ய, பவித்ரா கூச்சத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

பவித்ரா எப்படியாவது இதையும் பிரகதி மேடமுக்கு செய்து பார்த்து விட வேண்டும் என்று நினைத்தாள்.ஆனால் பிரகதி மேடம் அடிக்கடி ஸ்லீவ்லெஸ் அணிவதால் அவள் தன்னை போல இப்படி வைத்து இருப்பாளா என்று தெரியவில்லை. சரி எப்படியும் பார்க்க தானே போறோம் என்று நினைத்து கொண்டாள் பவித்ரா. 

இரு அக்குள்களிலும் ஷேவ் செய்த அந்த பெண் ட்ஷ்யூ பேப்பர் வைத்து பவியின் கையை க்ளீனாக துடைத்து விட்டாள். பவி தன் கைகளை தூக்கி பார்க்க, அது முடியில்லாமல் அழகாக இருந்தாலும் கொஞ்சம் கருப்படித்து கிடந்தது. அந்த பெண் பவியின் அக்குளில் ஒயிட்னிங் க்ரீம் ஒன்றை போட்டு மசாஜ் செய்து விட்டு கழுவி விட, இப்போது பவியின் அக்குள் நடிகைகளின் கைகளை போல அழகாக இருந்தது.


பின் பவி பணம் கொடுத்து விட்டு ஹாஸ்டலுக்கு திரும்பினாள். பவி மீண்டும் மொட்டை அடித்து இருப்பதை பார்த்த ஸ்ருதி, அவளிடம் கேட்டாள். தான் பியூட்டி பார்லர் போய் வந்ததை சொன்னாள் பவி. பின் அடுத்து வந்த சில நாட்களில் பவி அமேசானில் ஷேவ் செய்ய தேவையான பொருட்களை ஆர்டர் செய்து வாங்கினாள். ஸ்ருதி இல்லாத போது வடிவேலுவை போல பலூனுக்கு ஷேவ் செய்து பழகினாள்.

சில நாட்கள் கழித்து பிரகதி மேடம் தன் வீட்டுக்கு வர சொல்ல, பவித்ரா பிரகதியின் தலையை மொட்டை அடிக்கும் ஆசையுடன் அவள் வீட்டுக்கு சென்றாள்.








Indian girl's donated their long hair for cancer patients

Indian girl's donated their long hair for cancer patients


















Indian girl's donated their long hair for cancer patients

Indian girl's donated their long hair for cancer patients




















Punjabi girl's mid back length hair cut with coloring combination

Punjabi girl's mid back length hair cut with coloring combination









Mumbai girl's shoulder length Bob cut images

Mumbai girl's shoulder length Bob cut images














Mom and Daughter goes to short pixie boy cut makeover images

Mom and Daughter goes to short pixie boy cut makeover images










Blue dressed girl's mid back length layer hair cut makeover

Blue dressed girl's mid back length layer hair cut makeover