Saturday 17 September 2022

Esha reppa story salon

அண்ணா எனக்கு ஹேர் கட் பண்ணனும்... 

இல்லம்மா, இது ஜென்ஸ் சலூன்... இங்க லேடீஸ்க்கு பண்றது இல்ல....

ஆனா நான் லேடி இல்ல... காலேஜ் படிக்கிற பொண்ணு...

சரிம்மா, ஆனா எனக்கு உங்க ஸ்டைலுக்கு ஹேர் கட் பண்ண தெரியாது...



பரவாயில்லை அண்ணா... அது ஒண்ணும் பிரச்சனை இல்ல... என் முடியை நடு முதுகு வரை கட் பண்ணா போதும்...

சரி... அந்த சேர்ல உட்காருங்க...

அண்ணா, சேர் வேண்டாம்... அந்த மர பெஞ்ச்ல உட்கார்றேன்... நீங்க நான் சொல்ற மாதிரி வெட்டுங்க...

சரிம்மா, ஆனா தப்பா வெட்டிட்டா எனக்கு தெரியாது...


அது பிரச்சனை இல்லைன்னா... நான் என் சர்ட் கழட்டிக்கவா... முடி எல்லாம் மேல விழும்... அதான்...

சரி... உங்களுக்கு அப்படி உட்கார வசதியா இருந்தா உட்காருங்க...


இடுப்புக்கு கீழ வரை இருக்க முடியை, நடு முதுகு வரை ஸ்ட்ரெயிட்டா கட் பண்ணுங்க அண்ணா... அதுக்கு அப்புறம் என்ன பண்ணனும்னு சொல்றேன்...

நேரா இருக்க மாதிரி வெட்டணுமா... கலரிங் இப்போ தான் பண்ணி இருக்கு... வெட்டிட்டா எல்லாம் வேஸ்ட்...

பரவால்ல... வெட்டுங்க...


சரிம்மா... வெட்டிடலாம்... ஆனா

என்ன பிரச்சனை... சொல்லுங்க...

காஸ்ட்லி சர்ட்டா இருக்கு... முடி எல்லாம் பட்டு வேஸ்ட் ஆயிடும்... அதான்...

அவ்ளோ தானா? அதை கழட்டி வச்சிடறேன்... நீங்க ஹேர் கட் பண்ணுங்க...




சரிம்மா... இந்த ஸ்டூல்ல திரும்பி உட்காருங்க... பண்ணிடலாம்...

இதுக்கு முன்னாடி பொண்ணுகளுக்கு ஹேர் கட் பண்ணதே இல்லையான்னா...

இல்லம்மா... ஆனா மொட்டை அடிச்சு விட்டு இருக்கேன்...

மொட்டையா...? அது மட்டும் எப்படி?

அது கோவில் திருவிழால நிறைய பொம்பளைக சாமிக்கு மொட்டை அடிச்சு நேர்த்திக்கடன் பண்ணுவாங்க...



சூப்பர் அண்ணா... இது நல்லா இருக்கு... பேசாம எனக்கும் மொட்டை அடிச்சு விடுறீங்களா... 

என்னம்மா சொல்றீங்க... நீங்க ஹேர் கட் பண்ண தானே சொன்னீங்க... இப்ப மொட்டை அடிக்க சொல்றீங்க...


நான் என் ஹேர் ஸ்டைல் மாத்தணும்னு நினைச்சேன்...  அதுக்கு பதிலா மொட்டை அடிச்சிட்டா... இனிமே முடி வளர வளர என் இஷ்டப்படி ஹேர் கட் பண்ணிக்கலாம்ல... அதான்...

அப்போ மொட்டையே அடிக்கவா?

ஆமா... எனக்கு மொட்டை அடிங்க...






Lankan women's mid back length hair cut with coloring transformation

Lankan women's mid back length hair cut with coloring transformation








Pink dressed girl's long layer hair cut with coloring transformation

Pink dressed girl's long layer hair cut with coloring transformation















Lankan girl's new trend bridal makeover | Party makeup

Lankan girl's new trend bridal makeover | Party makeup










Bengali girl's long to one side shaved bob cut makeover

Bengali girl's long to one side shaved bob cut makeover



















Telugu college girl's low back length jadai hair style makeover

Telugu college girl's low back length jadai hair style makeover

















Hollywood models long to short pixie hair cut makeover

Hollywood models long to short pixie hair cut makeover







Indian girl's low back length free hair style makeover

Indian girl's low back length free hair style makeover