Saturday 13 January 2024

இரவு தூக்கம்

நைட் புல்லா தூங்கவே முடியல... இன்னியோட என் கதை முடிஞ்சது... நாளைக்கு என் முடியை மொட்டை அடிக்கணும்...

இதுல இருந்து தப்பிக்க என்ன வழி?


எல்லாம் இந்த பாட்டி பண்ற வேலை? வயசான காலத்துல வாயை வச்சுட்டு அமைதியா இருக்காமல், எனக்கும் சேர்த்து மொட்டை போடுறதா வேண்டிகிட்டா



இப்போ நானும் அவளோட சேர்ந்து என் நீளமான முடியை மொட்டை அடிக்கணும்... 



என்னால எப்படி மொட்டை தலையோட வெளியே போக முடியும்... அதுவும் காலேஜ்ல பசங்க எப்படி கேலி பண்ணுவாங்களோ? 

பசங்களை கூட சமாளிச்சுடலாம்... ஆனா சீனியர் பொண்ணுக தலையில மட்டும் தான் ஷேவ் பண்ணியான்னு கேப்பாளுக... இந்த முடி மறுபடி இதே மாதிரி வளரும் வரை நான் எப்படி சமாளிக்க போறேனோ?

Pink dressed girl's traditional jadai hair style

Pink dressed girl's traditional jadai hair style 




























Telugu Anchor's mid back length curly hair style photoshoot

Telugu Anchor's mid back length curly hair style photoshoot

















Telugu Anchor's mid back length curly hair style photoshoot

Telugu Anchor's mid back length curly hair style photoshoot
















12 new trend bridal hair style with coloring combination

12 new trend bridal hair style with coloring combination