வசந்த்: ஓ மை காட்… இதெல்லாம் எனக்கு தெரியாது. மன்னிச்சுக்கோங்க..
ஷைலஜா:  பரவாயில்ல வசந்த்.
வசந்த்: சரி…
ஷைலஜா: என்னோட கதையை விடு.. அது முடிஞ்சு போனது… உன்னோட கதைக்கு வா…
வசந்த்: அதை நான் யோசிக்கிறேன்.. எனக்காக நான் சொல்ற மாதிரி பண்ணுங்க… நாளை மறுநாள் நான் எப்படியாவது  ரம்யாகிட்ட பேசுறேன்.
ஷைலஜா: ஓகே.
         
  
  
  இருவரும் பேசி முடித்த பின்னர் ஷைலஜா அங்கிருந்து கிளம்பினாள். அவள் சென்ற பின் அவனுடைய வாட்சப் நம்பருக்கு ஒரு மேசேஜ் வந்தது. நந்தினி அவனுக்கு “ஹாய்” என மேசேஜ் அனுப்பியிருந்தாள். அவள் வாட்சாப் ப்ரொஃபைல்-ல் இருந்த படத்தை கவனித்தான். அவளுடைய நீளமான தலை முடி அழகாக இருப்பது போல இருந்தது. அவளுக்கு பதில் அனுப்பி வைத்தான். சில நிமிடங்கள் கழித்து நாலைந்து போட்டோக்கள் அனுப்பி இருந்தாள். அனைத்திலும் அவளுடைய தலை முடியை பிரதானமாக காட்டுவது போல நின்றிருந்தாள். அதை பார்த்ததிலிருந்து அவன் மனது அவனிடம் இல்லை. சீக்கிரமாக அவள் தலைமுடியில் அவனுடைய கைகளை பதித்து விட வேண்டும் என நினைத்தான். அந்த போட்டோவை பார்த்ததில் இருந்து அவனுடைய உணர்ச்சிகள் அவன் கட்டுப்பாட்டில் இல்லை. 
  
    
  
 சில நிமிடங்கள் கழித்து ஒரு வீடியோ வந்து சேர்ந்தது. நந்தினி தன்னை தானே வீடியோ எடுக்க ஆரம்பித்தாள். ஒரு கண்ணாடி முன் காமிராவை வைத்து விட்டு தன்னுடைய நீளமான ஜடையை எடுத்து முன்னால் போட்டால். பின்னர் அந்த ஜடையை மெல்ல அவிழ்த்து விட ஆரம்பித்தாள். அவள் பின்னலில் இருந்து அடர்த்தியான முடி வெளியே வர  ஆரம்பித்தது. தன்னுடையை தலை முடியை முழுவதுமாக அவிழ்த்து விட்டு பின்னர் ஒரு சீப்பை எடுத்து அவளின் அழகான தலை முடியை சீவி விட ஆரம்பித்தாள். 
சில நிமிடங்கள் சீவி முடித்த பின் காமிராவை பார்த்து ரசித்துக் கொண்டே அதை ஆஃப் செய்தாள். அதன் பின்னர் “நீங்க என்னோட தலை முடியை ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்” என மேசேஜ் செய்திருந்தாள். “மிகவும் அழகான தலைமுடி” என அவளுக்கு ரிப்ளை செய்தான். அந்த மொபைலை எடுத்துக் கொண்டு நேராக பாத்ரூம் சென்றான்.
மறுநாள் அலுவலகத்தில் நந்தினியை கவனித்தான். வழக்கம்போல அவளுடைய ஜடையை நேர்த்தியாக பின்னியிருந்தாள். அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவளுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டு அவனைப் பார்த்து சிரித்தாள். அவளுடைய தலைமுடியை வைத்து அவனை சீண்டுகிறாள் என வசந்த்திற்கு புரிந்தது. இடையிடையில் அவன் மனதில் ரம்யா வந்து சென்றாள். நாளை அவளிடம் காதலை சொல்லி விட வேண்டும் என்ற தவிப்பு அவனுக்கு அதிகமாக இருந்தது. அவளிடம் என்னென்ன பேச வேண்டும் எனவும்,  நாளை எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் முடிவெடுத்தான். 
         
  
  
  அவனுக்கு அதில் சில உதவிகளும் தேவைப்பட்டது. அவனுடைய நண்பனுக்கு போன் செய்து மாலையில் சந்திக்க வேண்டும் என்றும் கூறினான். அதன்பின் ஷைலஜா நினைவிற்கு வந்தாள். நேற்று அவளுடன் பேசும் போது ரம்யாவிடம் அவன் தன்னுடைய காதலை சொல்லி ரம்யா அதை ஏற்றுக் கொண்டால், ஷைலஜா தன்னுடைய தலை முடியை அவனுடைய கையால் வெட்டிக் கொள்ள சம்மதம் தெரிவித்தது ஞாபகம் வந்தது. அவனைப் பொருத்த வரையில் இந்த சந்தர்ப்பம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ரம்யா அவனுடைய காதலை ஏற்றுக் கொண்டால், அவளுடைய நீளமான தலை முடியை தினமும் அனுபவிக்கலாம். அது போல, ஷைலஜாவின் அழகான கூந்தலை அவனுடைய கையால் வெட்டி அவனுடைய ஆசையை தீர்த்துக் கொள்ளலாம். இதை நினைக்கையில் அவன் மனது குதூகலமானது.
வசந்த் மாலை அலுவலகத்தில் இருந்து கிளம்பிய போது நாளை என்ன செய்யப் போகிறான் என்பதை ஷைலஜாவிடம் கூறினான். அவன் சொன்னது போல ரம்யாவை அழைத்துக் கொண்டு வருமாறு கூறினான். பின்னர் ஷைலஜாவிடம் அவளுடைய தலைமுடியை கொடுக்க தயாராக இருக்குமாறு கூறினான். ஷைலஜா சிரித்துக் கொண்டே தன்னுடைய தலை முடியை  வெட்டிக் கொள்வது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்றாள். அவன் பின்னால் சென்று அவள் தலைமுடியை ஒரு முறை தடவிப் பார்த்து விட்டு அங்கிருந்து சென்றான். 
பின்னர் தன்னுடைய நண்பனை சந்தித்து சில உதவிகளை கேட்டான். சில நிமிட உரையாடலுக்கு பின்னர் இருவரும் அங்கிருந்து ஒன்றாக சென்றனர். பின்னர் ஓரிரு இடங்களுக்கு அவனுடைய நண்பன் வசந்த்தை அழைத்து சென்றான். அதன் பின் வசந்த் வீடு வந்து சேர்ந்தான். சில நிமிடங்கள் கழித்து நந்தினியிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்தது. இன்றும் அவள் தலை முடியை பிரதானப் படுத்தி எடுத்த சில புகைப்படங்களை அவனுக்கு அனுப்ப ஆரம்பித்தாள். அவளுடைய தலை முடியை கையில் எடுத்து அனுபவிக்க வேண்டும் என்ற அவனுடைய ஆசை அதிகரிக்க ஆரம்பித்தது.
நந்தினி எப்போது அவளுடைய தலையை தன்னிடம் சமர்ப்பணம் செய்வாள் என வசந்த் எதிர்பார்க்க ஆரம்பித்தான். இவள் நேரடியாக  கேட்டால் கண்டிப்பாக அவளுடைய தலை முடியை வெட்ட சம்மதம் தெரிவிக்க மாட்டாள் என அவனுக்கு தெரியும். ஒரு வேளை அவள் கணவனுக்கு வேலை வாய்ப்பு கொடுத்தால், கொஞ்சம் முடியை வெட்டிக் கொள்ள சம்மதம் சொல்வாள் என அவனுக்கு தோன்றியது. ஆனால் இந்த நீளமான முடியை கொஞ்சம் மட்டும் வெட்டி விட அவனுக்கு மனதில்லை. இவள் தலை முடியை அப்படியே மொட்டை அடிக்க வேண்டும் என நினைத்தான். தனிமையில் அவள் தலை முடியை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அவளுக்கு  மயக்க மருந்து கொடுத்தாவது மொட்டை  அடிக்க வேண்டும் என தோன்றியது. 
அவளுடைய தலை முடியை தனிமையில் எப்போது அனுபவிக்க முடியும் என யோசித்துக் கொண்டிருந்த போது நந்தினி அவளுடைய தலை முடியை கையில் ஏந்திக் கொண்டிருப்பது போல ஒரு புகைப்படத்தை அனுப்பி “Wanna have this hair your hands?” என்று மேசேஜ் செய்திருந்தாள். நந்தினி தானாக வந்து வலையில் விழுகிறாள் என்று வசந்த்திற்கு தோன்றியது.. வசந்த் இன்றைக்கு முடியுமா எனக் கேட்ட போது “sure” என பதில் அனுப்பினாள். அடுத்த 30 நிமிடங்களில் வசந்த் வீட்டின் காலிங்பெல் அடித்தது.
           
  
  
    
வழக்கமாக அலுவலகத்தில் புடவையில் இருக்கும் நந்தினி இப்போது ஒரு லெக்கின்ஸ் மற்றும் குர்த்தி அணிந்து இருந்தாள். அவளுடைய ஒற்றை ஜடை மட்டும் இன்னும் இன்று அலுவலகத்தில் பார்த்தது போல இருந்தது. அவளை உள்ளே அழைத்து உட்கார சொன்னான். அவள் அமர்ந்ததும் அவளுடைய தலைமுடியை உச்சியிலிருந்து தடவினான். வசந்த் இவ்வளவு  விரைவாக அவளுடைய தலை முடியை தொடுவான் என நந்தினி எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் எதுவும் சொல்லாமல்  சிரித்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளுடைய தலைமுடியின் அழகு அவனை ஏதோ செய்தது. தன்னுடைய கூந்தலால் அவனை கட்டிப் போடும் அழகுப் பதுமையாக நந்தினி இருந்தாள்.  எப்படியாவது அவளுடைய தலை முடியை வெட்டி விட  வேண்டும் என மனது ஆசைப்பட்டது. அவளை சம்மதிக்க வைக்க என்ன செய்ய  வென்றும் என தீர்மானித்தான். பின்னர் மெல்ல அவளை அழைத்துக் கொண்டு அவனுடைய படுக்கை  அறைக்கு சென்றான். சிறிது தயக்கத்துடனே நந்தினி உள்ளே சென்றாள்.
வசந்த் அவளுடைய தோள்களை பிடித்துக் கொண்டு போய் அங்கிருந்த ஆள் உயரக் கண்ணாடி முன் அவளை நிறுத்தினான். நந்தினி அந்த கண்ணாடியில் தன்னுடைய அழகை ரசிக்க ஆரம்பித்தாள். அவள் பின்னால் இருந்த வசந்த் அவளுடைய தலை முடியை  தடவிக் கொண்டிருந்தான். நந்தினி கண்ணாடி வழியாக வசந்த் என்ன செய்கிறான் என கவனித்தாள். வசந்த் அவளுடைய ஜடையை கையில் எடுத்து அவள் தலைமுடியின் வாசனையை அனுபவித்துக் கொண்டிருந்தான். பின்னர் அவள் ஜடைக்கு முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். நந்தினி அவளுடைய தலை முடி  வசந்த்தை மிகவும் கவர்ந்து விட்டது என புரிந்துகொண்டாள். 
அவளுடைய தலை முடிக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே கழுத்தருகில் வந்த போது அவளுக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. அவளுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டு விட்டு அவள் பின்னால் நின்று கண்ணாடியில் அவளுடைய அழகையும், அவள் தலை முடியின் அழகையும் ஒரு சேர ரசித்தான் வசந்த். என்ன செய்வது என்று தெரியாமல் அவன் பக்கம் பார்த்து திரும்பினாள். இருவரும் மிக அருகில் நெருக்கமாக இருந்தனர். வசந்த்தின் மூச்சுக் காற்று மிகவும் சூடாக இருந்தது. பின்னர் வசந்த் மௌனத்தை கலைத்தான்.
             
  
  
      “உன்னோட தலைமுடி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…எனக்கு உன்னோட முடி வேணும்… உன்னோட ஜடையை நான் கழட்டி விடவா?” என வசந்த் கேட்டான்.  “உங்களுக்கு  என்னோட முடியை என்ன பண்ணனும்னு தோணுதோ பண்ணுங்க… என்னோட  முடியை எடுத்துக்கோங்க.. அதுக்குத் தான நான் இங்க வந்தேன்” என்றாள் நந்தினி. அருகில் இருந்த கண்ணாடி  முன் இருந்த ஒரு கத்தரிக்கோலை கையில் எடுத்து அவள் முன் காட்டினான் வசந்த். தன்னுடைய நீளமான ஜடையை ஒரு கையிலும் கத்தரிக்கோலை இன்னொரு கையிலும் வைத்துக் கொண்டு அவள் தப்பிச் செல்ல முடியாத அளவு நெருக்கமாக வசந்த் நின்று இருந்த போது அவளுக்குள் ஒரு பதற்றம் வந்தது. மெல்ல தன்னுடைய ஜடையை கைகளால்  பற்றிக் கொண்டாள். 
அவளுடைய ஜடையை வசந்த் கைகளில் இருந்து உருவிக் கொள்ள முயன்றாள் நந்தினி. ஆனால் வசந்த் அவளுடைய தலை முடியை மிகவும் இறுக்கமாக பிடித்திருந்தான். வசந்த் அந்த கத்தரிக் கோலை மெல்ல அவள் ஜடையில் வைத்து  “உன்னோட முடியை இந்த கத்தரிக்கோல் வைச்சு கொஞ்சம் கொஞ்சமா வெட்டலாமா இல்ல உன்னோட தலையை மொட்டை அடிக்கலாமா?” என வசந்த் அவளிடம் கேட்டான். 
நந்தினி அதிர்ச்சியுடன் அவனை பார்த்து “ஸார்…. என்னோட முடியை நான் வெட்ட மாட்டேன்.மொட்டை அடிக்கவும் மாட்டேன். ப்ளீஸ் என்னை விடுங்க” என்றாள். 
வசந்த் அவளைப் பார்த்து “உன்னோட புருஷனுக்கு நான் வேலை போட்டு தரேன். அப்போ இந்த  முடியை எனக்கு கொடுப்பியா? மொட்டை அடிக்கலாமா?” என்றான். 
நந்தினி “முடியாது” என கோவமாக கூறினாள். வசந்த் அவளிடம் ” அப்போ எனக்கும் வேற வழியில்ல… Plan-B தான்.” என்றான். 
நந்தினி திகிலுடன் அவனை பார்த்தாள். தன்னுடைய தலைமுடியை அவனிடம் மொட்டை அடிக்க கொடுத்து விடும் தருணம் வந்து விட்டது என உணர்ந்து அழ ஆரம்பித்தாள். 
தன்னுடைய தலைமுடியை தூண்டிலாக போட்ட நந்தினி இப்போது வசந்திடம் மாட்டிக்கொண்டாள். அவன் முன்ஒரு கூந்தல் கைதியாக நின்றிருந்தாள்.
             
  
  
      தன்னுடைய அழகிய தலைமுடி வசந்த் கைகளில் சிக்கிக் கொண்டிருக்க அழுத படியே நின்றிருந்தாள் நந்தினி. அவன் கூறிய “அப்போ எனக்கும் வேற வழியில்ல… ப்ளான்-B தான்” என்ற வார்த்தைகள் அவள் காதில் திரும்பத் திரும்ப கேட்டது. அவளுடைய அடர்த்தியான முடியை அப்படியே மொட்டை அடித்தால் எப்படி இருக்கும் என மனதிற்குள் கற்பனை செய்தான் வசந்த். நந்தினியின் தலைமுடியை மெல்ல விரித்து விட்டு கத்தியை எடுத்து  அவள் தலையில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக இந்த அடர்த்தியான முடியை மொட்டையடிக்க வேண்டும். 
அவளுடைய தலைமுடி அவள் கண் முன்னால் கொத்து கொத்தாக வழிந்து வந்து விழுவதை பார்த்து நந்தினி அழ வேண்டும் என நினைத்தான். ஆனால் இது அனைத்தையும் கொஞ்சம் நிதானமாக திட்டமிட்டு  செய்ய வேண்டும், இல்லையென்றால் காரியம் கெட்டுவிடும் எனத் தோன்றியது. ஆனால் அதற்காக நிறைய காலம் தாமதிக்கவும் முடியாது. இன்னும் ஒரு  வாரத்திற்குள் இவள் தலையை மொட்டை அடிக்க வேண்டும் என தீர்மானித்தான் வசந்த். கொஞ்சம் தாமதித்தால்,  நந்தினி இவனுடைய வலையில்  இருந்து எளிதாக தப்பித்து விடுவாள் என அவனுக்கு ஒரு உள்ளுணர்வு வந்தது. அவனுடைய மொபைலை எடுத்து அவளுக்கு ஒரு வீடியோ காண்பித்தான். 
அதிர்ச்சியுடன் முழுவதுமாக பார்த்தாள் நந்தினி. அவனிடம் வேறு வழியில்லாமல் மாட்டிக் கொண்டோம் என்பதை அவள் உணர்ந்தாள். அவளுடைய தலை முடி இனிமேல் அவளுக்கு சொந்தமில்லை எனக்  கூறி விட்டு, தினமும் மாலை அவளை அவன் வீட்டிற்கு வர வேண்டும் என வசந்த் கூறினான். நந்தினி அதற்கு சம்மதம் சொன்னாள். அவள் தலைமுடியை விடுவித்தான். நந்தினி தன்னுடைய ஜடையை கைகளில் அள்ளிக்கொண்டாள். வசந்த் அவள் தலையில் கைவைத்து தலைமுடியை தடவினான். அவள் தலையை தடவி அவளுடைய தலைமுடியின் அழகை ரசித்துக்கொண்டே, “உன்னோட தலையை சீக்கிரமா நானே மொட்டை அடிக்கப் போறேன்” என்றான். தன்னுடைய தலையை மொட்டை அடிக்கப் போவதை நினைத்து நந்தினி வாய் விட்டு கதறி அழுதாள். பின்னர் சிறிது நேரம் ஆசைதீர அவள் தலை முடியை தடவிப் பார்த்து விட்டு வசந்த் அவளை கிளம்பச் சொன்னதும் கண்களை துடைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.
மறுநாள் காலையில் எழுந்து ரம்யாவை சந்திக்க ஆயுத்தமானான். காலையிலேயே கிளம்பி கோவிலுக்கு சென்றான். அவன் கோவிலுக்குள் செல்லாமல் காத்திருந்த போது, ஷைலஜா ரம்யாவை அழைத்துக் கொண்டு அங்கு வந்தாள். அவர்கள் இருவரின் பார்வையிலும் படாமல் மறைந்து நின்றான் வசந்த். ஷைலஜா ரம்யாவை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு உள்ளே சென்றாள். பின்னர் சில நிமிடங்களில் வெளியே வந்து வசந்த்தை அழைத்தாள். 
உள்ளே ரம்யாவை தனியாக விட்டு விட்டு வெளியே வந்து விட்டதாக சொல்லி விட்டு அவள் அங்கிருந்து கிளம்பினாள். மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கடவுளை வேண்டிக் கொண்டு கோவிலுக்குள் சென்றான் வசந்த். ரம்யா அங்கு அமைதியாக சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தாள். ரம்யா தன்னுடைய நீளமான தலைமுடியை ஜடை பின்னியிருந்த அழகை தொலைவில் நின்று ரசித்தான். இந்த கூந்தல் அழகி இன்று அவனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று படபடப்பாக இருந்தது. ரம்யா தற்செயலாக  திரும்பிய போது வசந்த் அவளை நோக்கி வந்து கொண்டிருப்பதை கவனித்தாள்.
ரம்யா: என்ன வசந்த்… இன்னைக்கு காலையிலேயே கோவிலுக்கு வந்திருக்கீங்க?
               
  
  
        
வசந்த்: ஒரு சின்ன விண்ணப்பம்.. அது நல்லபடியா நடக்கணும்னு கோவிலுக்கு வந்தேன்.. நீ என்ன இவ்ளோ காலையில கோவிலுக்கு?
ரம்யா: ஷைலஜா அக்கா தான் கோவிலுக்கு கூப்பிட்டாங்க… அதான் நானும் வந்தேன்.
வசந்த்: ஓ… எங்க அவங்களை காணோம்?
ரம்யா: ஏதோ போன் வந்தது.. வெளிய போய் பேசிட்டு இருக்காங்க…
வசந்த்: சரி…சரி..
ரம்யா: ஏதோ விண்ணப்பம்னு சொன்னீங்களே… என்ன விண்ணப்பம்?
வசந்த்: எல்லாம் கல்யாண விஷயம் தான்… ஒரு பொண்ணு பிடிச்சிருக்கு… அதப் பத்தி பேசி நல்லபடியா நடக்கணும்னு தான்…
ரம்யா: ஓ.. அப்படியா…
வசந்த்: கல்யாண விஷயம்னு சொல்லுறேன்…  பதிலுக்கு Congratulations சொல்ல மாட்டியா?
ரம்யா: ஓ..சாரி…. Congratulations !!
வசந்த்: ரொம்ப நாளா தள்ளிப் போட்டுகிட்டே இருந்தேன்… இனிமேலயும் தள்ளிப் போடாம பேசலாம்னு இருக்கேன்
ரம்யா: ம்ம்
வசந்த்: அந்த பொண்ணுக்கு நல்ல நீளமான முடி இருக்கும்னு சொன்னாங்க… அப்போவே எனக்கு பிடிச்சு இருந்தது.
ரம்யா: நீளமான முடி இருந்தா மட்டும் போதுமா?
வசந்த்: வேற என்ன வேணும்?
ரம்யா: அந்த பொண்ணுக்கு உங்களை பிடிக்க வேண்டாமா?
வசந்த்: அந்த பொண்ணுக்கும் என்னை பிடிச்சிருக்கு…
ரம்யா: உங்களுக்கு என்னென்ன பிடிக்கும்னு அவளுக்கு தெரியுமா? நீங்க கேட்டதை எல்லாம் செய்வாளான்னு தெரியுமா?
வசந்த்: அதையெல்லாம் இனிமேல் தான கேட்கணும்…
ரம்யா: அப்போ முதல்ல அதெல்லாம் கேளுங்க… அதுக்கு அப்புறமா முடிவு பண்ணுங்க…
வசந்த்: ஏன் ரம்யா இப்படி பேசுற…. arranged marriage-ல இதெல்லாம் நடக்கிறது தான…
ரம்யா: அது உங்க இஷ்டம் உங்களுக்கு என்ன தோணுதோ செய்யுங்க….
வசந்த்: கோவப்படாத…
ரம்யா: எனக்கு என்ன கோவம்… ஒண்ணும் இல்ல
வசந்த்: சரி வா… அப்படி உட்கார்ந்து பேசலாம்
ரம்யா: வேணாம்… இப்போ ஷைலஜா அக்கா வருவாங்க… நான் கிளம்பனும்
வசந்த்: அவங்க வந்ததும் நீ கிளம்பு.. அதுவரைக்கும் பேசலாம்.
ரம்யா: வேணாம்
               
  
  
        வசந்த்: ஏன்.. என்கிட்ட பேச உனக்கு பிடிக்கலையா?
ரம்யா: அப்படியெல்லாம் இல்ல.. கொஞ்சம் மனசு சரியில்ல…
வசந்த்: என்ன விஷயம்ன்னு சொல்லு… நான் உதவி பண்ணுறேன்
ரம்யா: அது கஷ்டம் தான்.. உங்களுக்கு என்னோட பிரச்சனை புரியாது…
வசந்த்: நீ முதல்ல சொல்லு.. அப்புறமா புரிஞ்சுக்கிறேன்.
ரம்யா: நீங்களா என்கிட்ட பழகினதுல புரிஞ்சுக்கணும்…அது சொன்னா உங்களுக்கு புரியாது…
வசந்த்: சரி…  முதல்ல நான் பார்க்க வந்த பொண்னுகிட்ட பேசணும்… அந்த பொண்ணு சரின்னு சொல்லட்டும்… அதுக்கப்புறம் நாம பேசலாம்
ரம்யா: இப்போ அந்த பொண்ணை பார்க்கத் தான் இங்க வந்தீங்களா?
வசந்த்: ஆமா… அந்த பொண்ணுக்கு என்னை பிடிச்சிருக்கான்னு தெரியணும்ல…
ரம்யா: அப்போ நான் கிளம்புறேன்
வசந்த்: ஏன்… என்னோட வருங்கால மனைவியை நீ பார்க்க வேணாமா?
ரம்யா: தேவையில்ல…
வசந்த்: அவளுக்கும் உன்னை மாதிரி நீளமான முடி  இருக்கும்னு சொன்னதால கோவிச்சுட்டு  போறியா?
 
No comments:
Post a Comment