Tuesday, 21 April 2020

நிஷாவின் தீடிர் முடிவு

April 21, 2020 1
நான் நிஷா. காலேஜ் முதல் வருடம். எங்கள் ஊர் தேனி பக்கம் ஒரு வில்லேஜ். ஆனால் நான் கொஞ்சம் மாடர்னாக இருப்பேன். எங்கள் ஊர் 
பசங்க எல்லோரும் என் பின்னால் தான் சுற்றுவார்கள். ஸ்லீவ்லெஸ் டிஷர்ட்டும், ஜீன்ஸ்ஸும் போடுவேன். அதே நேரம் மூக்குத்தி குத்தி, பாவாடை, தாவணியும் க ட்டுவேன்.


எந்த உடைக்கும் ஏற்றவாறு என் முடி நீண்டு அடர்த்தியாக  இருக்கும்.என்னுடைய  அழகின் மேல் அதிக கவனம் எடுத்து கொள்வது என்னுடைய பாட்டி தான். என் தலை முடிக்கு சீயக்காய், அரப்பு, என் உடம்புக்கு பாசிப்பயறு முதல் அனைத்தும் பார்த்து பார்த்து செய்வது என் பாட்டி தான். என் பாட்டியை பொறுத்தவரை நான் தான் உலக அழகி. என்னை விட இந்த உலகத்தில் உயர்ந்தவள். யாரும் இல்லை.



அப்படி என்னை பார்த்துக் கொண்ட பாட்டி உடல்நலம் சரியில்லாமல் இறந்துவிட நான் மிகவும் மனம் உடைந்து போனேன். என்னால் எதையும் உணர்ந்து செய்ய முடியவில்லை. அதனால் என்  அப்பா என்னை என் மாமன் வீட்டில் சில நாள் தங்கி இருக்க சொன்னார்.


என் மாமா வீட்டில் எனக்கு சில மாற்றங்கள் இருந்தாலும் என்னால் என் பாட்டியை மறக்க முடியவில்லை. நான் குளிக்கும் போது எல்லாம் என் பாட்டியின்‌ நினைவு வரும். என் பாட்டி நான் குளிக்க தேவையானதை எல்லாம்‌ அக்கறையாக  எடுத்து கொடுப்பாள். சில சமயம் என்னை குளிக்கவும் வைப்பார்.

என் முடியில் சீயக்காய், அல்லது அரப்பு போட்டு நல்ல நுரை பொங்க தேய்த்து விட்டு அலசி விடுவாள். என் பாட்டி இல்லாத ஒரு வலியை அன்று தான் நான் உணர்ந்தேன்.அன்று என் மாமன் வீட்டில் ஏதோ ஒரு பொருளை போட்டு தலைக்கு குளித்து விட்டு வந்து தலையை காய வைத்தேன். ஒரு பிங்க் கலர் சுடி அணிந்து கொண்டு அத்தை செய்து வைத்து இருந்த டிபனை சாப்பிட்டு விட்டு என் ரூமிற்க்கு வந்தேன். 


சிறிது நேரம் டிவி பார்த்துக் கொண்டே என் முடியுடன் விளையாடிக் கொண்டு இருந்தேன். இது என்னுடைய ரெகுரலான பழக்கம். என் கையால் தடவி விட்டு என் முடியை முகத்தில் வைத்து முகர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தேன்.

அப்போது தான் எனக்கு அந்த யோசனை வந்தது. இந்த முடி இல்லாமல் கொஞ்ச நாள் இருந்தால் என்ன என்று தோன்றியது. என்ன செய்வது என்று யோசிக்க, என் மாமா ஊரில் இருந்து சற்று தொலைவில் ஒரு பிரபலமான கோவில் ஒன்று உள்ளது. அங்கு போனால் மொட்டை அடிக்கலாம், என்னை அ ங்கு யாருக்கும் தெரியாது... அதேவேளை என் மாமா வீட்டில் பொய் சொல்லி விட்டு கிளம்ப வேண்டும் என்று திட்டம்‌ போட்டேன்.

அடுத்த நாள் நான் என் பிரெண்டை பார்க்க போகிறேன் என்று சொல்லி விட்டு ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு அந்த கோவிலுக்கு சென்றேன்.

நான் அந்த கோவிலில் மொட்டை அடிக்கிற இடம் எங்கே இருக்கிறது என்று தேடினேன். யாரிடமும் கேட்க எனக்கு கூச்சமாக இருந்தது. நான் கோவிலை சுற்றி தேடிக் கொண்டே இருக்க, வெயில் அதிகமாக் இருக்க நான் ஒரு மரத்தின் நிழலில் வந்து நின்று கொண்டேன்.


என்னம்மா யாரையாவது தேடுறீங்களா? என்று ஒருவர் கேட்டார்.

இல்லை, இங்க பார்பர் எங்க இருக்காங்கன்னு தெர்ல் அதான்...

நான் பார்பர் தான், என்ன பண்ணனும் சொல்லுங்க...

அவர் கேட்டதற்க்கு எப்படி பதில் சொல்வது என்று தயங்கி நிற்க...

என்னம்மா, சொல்லுங்க, என்ன யோசிக்கிறீங்க...

ஹெட் ஷேவிங் பண்ணனும்னா..

தமிழ்ல சொல்லும்மா, எனக்கு இங்கிலிஷ் தெரியாது...

தமிழ்ல சொல்ல வெட்கப்பட்டு தான் நிஷா இங்கிலிஷ்ல சொன்னா, ஆனால் பார்பர் புரியலன்னு சொல்றாரே...

எனக்கு மொட்டை  அடிக்கணும் அண்ணா,

அதை சொல்ல ஏன்மா இப்படி தயங்குற...சரி வா, வந்து இந்த  பலகைல உட்காரு...

நான் போய் அந்த பலகையில் உட்கார,

க்ளிப்பை கழட்டிட்டு முடியை விரிச்சி போடுமா... என்று சொல்ல நானும் அதே போல என் முடியை விரித்து விட்டு உட்கார்ந்தேன்.

தண்ணி ஊத்தவா, இல்லை அப்படியே மொட்டை அடிக்கவா....

அண்ணா, தண்ணி ஊத்தாமயே மொட்டை அடிங்க அண்ணா.. நான் கோவிலுக்கு போகல.. அப்படியே வீட்டுக்கு போய்டுவேன்... வீட்டுக்கு போய் குளிச்சுட்டு ட்ரஸ் மாத்தணும்..

சரிம்மா... அப்படியே பண்ணிடறேன்..

பார்பர் என் தலையை குனிய வைத்து டிரையாக இருந்த முடியை மொட்டை அடிக்க ஆரம்பித்தார். என் நெற்றியில் இருந்து ஆரம்பித்து மேல் நோக்கி சவர கத்தியால் வழிக்க ஆரம்பித்தான். நிஷாவின் தலை முடி ட்ரையாக இருந்ததால் அவள் முடியை சவர கத்தியால் வழித்து எடுக்கும் சத்தம் நன்றாகவே கேட்டது. 

அந்த சத்தம் கேட்க, கேட்க நிஷாவின் முடி காற்றில் பறந்து அவள் மடியிலேயே விழுந்தது. அதை பார்த்ததும் நிஷாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.15 நிமிடங்களில் நிஷாவின் முடி முழுவதும் நன்றாக மொழு மொழுவென மொட்டை அடிக்கப்பட்டது.

முடிஞ்சதுமா... மொட்டைல சந்தனம் நீங்களே தடவிக்கிறீங்களா... இல்லை நான் தடவி விடட்டுமா...

நீங்களே அதையும் தடவி விட்டுடுங்க அண்ணா...

சரிம்மா... என்று சொல்லி விட்டு நிஷாவின் மொட்டை தலையில் சந்தனம் தடவி விட்டான் பார்பர்.

அப்புறம் கோவிலில் இருந்து ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு என் மாமா வீட்டுக்கு வர, அங்கு எல்லோரும் என்னை அதிர்ச்சியாக பார்த்தனர். 


நிஷா என்ன கோலம்டி இது...  ஏண்டி உனக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சா... இப்படி வயசு பொண்ணு மொட்டை அடிச்சுட்டு வந்து நிக்கிற...



எனக்கு குளிக்கும் போது பாட்டி   நியாபகமாகவே இருக்கு, என்னாலே மறக்க முடியவில்லை... அதான் மொட்டை அடிச்சேன்... இதுக்காக யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை.. இனி இதை பத்தி என்கிட்ட பேசினா நான் என் வீட்டுக்கு போறேன் என்று சொல்ல யாரும் என்னிடம்‌ பேசவில்லை.

மொட்டை அடித்த பின் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக மனம் தெளிவு கிடைத்தது.. அதில் இருந்து சில மாதங்கள் மீண்டும் மீண்டும் மொட்டை அடித்துக் கொண்டு இருந்தேன்.





Tamil Model long hair shave off

April 21, 2020 0
அழகான தமிழ் பொண்ணு, அல்ட்ரா மாடர்ன் சென்னை கேர்ள் அவங்களோட நீளமான முடியை மொட்டை அடிச்ச போட்டோ ஸ்டோரி..

இவங்க நேம் தெரியல... பட் அவங்க அழகான முகமும், கண்களும், போல்டான லுக்கும்  இவங்க ஒரு செலிபிரிட்டியா இருப்பாங்கன்னு சொல்லுது... 



சோ..மேடம் நீங்க இந்த போஸ்ட் பார்த்தா மெசேஜ் பண்ணுங்க... நன்றி....




























இதெல்லாம் லாங் ஹேர் ஸ்டைல் போட்டோஸ்... டிபரென்ட் லுக்ல எவ்ளோ அழகா இருக்காங்க... இனி மொட்டை தலையோட இருக்க போட்டோஸ்...


















மொட்டை அடிச்ச பின்னும் எவ்ளோ அழகா இருகாங்க... ஏன்னா ஒரு பெண்ணோட அழகுல மிக முக்கிய பங்கு அவங்களோட கூந்தலுக்கு தான் இருக்கு... அதை ஷேவ் பண்றாங்கன்னா அதுக்கு ஒரு வலுவான ரீசன் இருக்கும்... மொட்டை அடிக்கிற முடிவு எடுக்கவே அவங்களுக்கு பெரிய தைரியம் வேணும்...

சோ ஹேட்ஸ் ஆப் மேடம்...



















Monday, 20 April 2020

அக்கா பையன் மொட்டை...

April 20, 2020 0
என் அக்கா பையனுக்கு மொட்டை போட திருப்பதி போனோம். நானும் எங்க குடும்பம் மொத்தமும் சேர்ந்து போனோம். எவ்ளோ கூட்டம்.. என் அக்கா பையன் அபிஷேக் மொட்டை அடிக்க அழுவான்னு பார்த்தா சமத்தா தலையை குனிந்து உட்கார்ந்து மொட்டை அடிச்சுட்டான்.




அவன்‌ மொட்டை தலையை பார்த்ததும்‌, அப்படியே தடவி பார்க்கணும்னு தோனுச்சு.. என் மாமா அதான்‌ என் அக்கா வீட்டுக்காரர் என்னையே உத்து பார்த்துட்டு இருந்தார். என்ன மாமா ன்னு கண்ணால ஜாடையா கேட்டா.. அடுத்து நீ தான் மொட்டைன்னு கிண்டல் பண்ணார்..















எனக்கும் அபிஷேக் மொட்டை தலையை பார்த்தா ஆசையா தான் இருந்தது. ஆனால் என் முடி எவ்ளோ திக்கா அடர்த்தியா நீளமா இருக்கு... இது மாதிரி மறுபடியும் வளர ஒரு வருஷமாவது ஆகும்... அதுக்குள்ள என் மாமா என் பேரை மொட்டச்சின்னு மாத்திடுவார்..‌

சோ நான் மொட்டை அடிக்கல... எப்படியும் ஒரு நாள் நான் மொட்டை அடிச்சே தீருவேன்....








Sunday, 19 April 2020

Very thigh long hair - traditional jadai hair style at a unknown super market..

April 19, 2020 0


ரொம்ப அழகான நீளமான முடியை தொட ஆசையா இருந்தது. அதை விட பிடிச்சு விளையாட ரொம்பவும் ஆசை.. ஆனா லாக் டவுன் சமயத்தில் மூன்று அடி இடைவெளி விட்டு நிக்க வச்சுட்டாங்க ... என்ன பண்ண, கைக்கு கிடைச்சது வாய்க்கு எட்டலயேங்கிற மொமெண்ட் தான்..



















கொரோனா வைரஸ் இரண்டாம்‌ பாகம்

April 19, 2020 4
கல்பனா அக்காவுக்கு முடி வெட்ட ஆரம்பித்து என் புருஷன் எனக்கும் என்ன என்னவோ பண்ணி விட்டு எங்கள் தாம்பத்ய வாழ்க்கை மறுபடியும் ஆரம்பித்து விட்டது.

எப்படியும்‌ ஏப்ரல் 15ல் முடிந்து விடும் என்று நினைத்த லாக்டவுன் அந்த மாதம் முழுவதும் நீளும் என்ற அறிவிப்பு வர நாங்கள் மிகவும் சோர்ந்து போனோம். சலூனில்  வேலை இல்லாமல் எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இருந்தாலும் எங்கள் வீட்டு அருகில் இருந்த அண்ணாச்சி மளிகை கடையில்  முகம் சுளிக்காமல் பொருட்களை கடனாக கொடுக்க நாங்கள் சமாளித்துக் கொண்டோம்.



அப்போது கல்பனா அக்காவும், கோமதி என்ற பெண்ணும் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். கோமதி கல்பனா அக்காவின் பக்கத்து வீட்டில் இருக்கிறாள். நான்  அவளை பார்த்து இருக்கிறேன்..ஆனால் பழக்கம் இல்லை. வாங்க என்று வரவேற்று உட்கார வைத்தேன். கோமதிக்கு
24 வயது இருக்கும். திருமணம் 
முடிந்து ஒரு குழந்தை இருக்கிறது. கொஞ்சம் மாடர்ன் ஆக இருப்பாள். 

ரேவதி, இவ கோமதி, என் பக்கத்து வீடு, உனக்கு தெரியும்ல.. 

தெரியும்கா, நம்ம அண்ணாச்சி கடைல பார்த்து இருக்கேன்.. 

ம்ம் சரிடி, இவளுக்கு நான் ‌பண்ணி இருக்கிற மாதிரி ஹேர் கட் பண்ண ஆசை.. நான் உங்க சலூன்ல‌ பண்ணேன்னு சொன்னேன்.. என்னையும் கூட்டி போங்க அக்கானு சொன்னா, இவளுக்கு ஹேர் கட் பண்ண உன் வீட்டுக்காரர்கிட்ட கேட்டு சொல்லே‌ன்...

சரிக்கா, இருங்க அவர் சலூன்ல தான் டிவி பார்த்துட்டு இருக்கார், கேட்டுட்டு வரேன்...

நான் சலூனுக்கு சென்று கேட்டு விட்டு சிறிது நேரம் கழித்து வந்தேன்.. 

அக்கா, அவருக்கு பொண்ணுக ஹேர் ஸ்டைல் கட் பண்ண தெரியாது, அதனால கொஞ்சம் தயங்குறார்..

அது ஒண்ணும் பிரச்சனை இல்லடி, எனக்கு கட் பண்ண மாதிரி பண்ணா போதும், வா நான் அவர்கிட்ட பேசிக்கிறேன் என்று சொல்லி விட்டு மூவரும் சலூனுக்கு போனோம்..


கல்பனா அக்கா சொன்னதும் சரி என்று என் புருஷன் சொல்லி விட்டு சேரை ரெடி செய்ய நான் அப்போது தான் கோமதியை கவனித்தேன். 
ஒரு ஸ்லீவ்லெஸ் சுடிதாரில் இடுப்பு வரை வளர்ந்த முடியுடன் இருந்தாள்.

கோமதியை சேரில் உட்கார சொல்ல அவளும் சேரில் ஏறி உட்கார, நானும் கல்பனா அக்காவும் பின்னால்‌ இருந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டோம்.

என் புருஷன் ஸ்ப்ரேயர் எடுத்து கோமதியின் விரித்து விட்டு இருந்த முடியின் மேல் தண்ணீரை பீய்ச்சி அடித்து நன்றாக நனைத்து விட்டார். அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக முடியை ட்ரிம்‌ செய்து கல்பனா அக்கா சொன்ன அளவுக்கு முடியின் நீளத்தை குறைத்து விட்டார். அதன் பின் கல்பனா அக்காவுக்கு வெட்டியது போல "U" ஷேப்பில் அழகாக கட் பண்ணி விட கோமதியின் முடி அந்த ஷேப்பில்‌ மிக அழகாக இருந்தது.

கோமதியும்  பின்னால் இருந்த கண்ணாடியில் முடி எப்படி வெட்டி இருக்கிறது என்று பார்த்தாள்.

அண்ணா, சூப்பரா இருக்கு அண்ணா, ரொம்ப தேங்க்ஸ்...


ம்ம்ம் சரிம்மா, வேற என்ன பண்ண... 

அண்ணா, பின்னால் கொஞ்சமா இருக்க  பூனை முடியை மட்டும் எடுக்கணும் அண்ணா... 

சரிம்மா என்று சொல்லி விட்டு கோமதியின் தலையை குனிய வைத்து விட்டு முடியை பின் கழுத்துடன் டைட்டாக கொண்டை போட்டு விட்டு பூனை முடிகளை மட்டும் தனியாக ஒதுக்கி சீப்பால் சீவி தண்ணீரால் நனைத்து விட்டார். அதன் பின் ரேசரை எடுத்து அதில் இருந்த ப்ளேடை கழற்றி விட்டு புது ப்ளேடு ஒன்றை போட்டார். அந்த பழைய ப்ளேடு எங்கெல்லாம்  வேலை செய்தது என்று  முதல் பாகம் படித்தவர்களுக்கு தெரியும்.

புது ப்ளேடு போட்டு விட்டு கோமதியின் பின் கழுத்தில் இருந்த முடியை மழித்து எடுத்து விட, அவளுடைய பின்கழுத்து ஸ்மூத்தாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக முடியை சிரைத்து அப்படியே முதுகின் ஆரம்பம் வரை கீழ் நோக்கி சென்றான். இப்போது கோமதியின் தலை முடி மிக அழகாக இருந்தது. 

முடிஞ்சதுமா என்று சொல்ல கல்பனா அக்கா வேகமாக எழுந்து கோமதியின் தலை முடியை கைகளில் ஆசையாக  தடவி பார்க்க, நானும் உடன் நின்று அதை ரசித்து அனுபவித்தேன்.அவளும் அதை பார்த்து ரசித்தாள்.வேலை முடிந்தும் சேரை  விட்டு எழாமல், ஒரு ‌தயக்கத்துடன் அவள் அமர்ந்து இருக்க, கல்பனா அக்கா புரிந்து கொண்டு இன்னும் என்னடி பண்ணனும் என்று கேட்டாள்.


அக்கா, ஐ ப்ரோ எடுக்கணும் அக்கா, இந்த அண்ணா பண்ணுவாங்களா தெரியல... அதான் சொல்ல தயக்கமா இருக்கு..‌ 

இல்லம்மா, அதெல்லாம் நூல் வச்சி பண்ணுவாங்க, அது என்கிட்ட இல்ல.. என்று என் புருஷன் சொன்னார்..

அண்ணா, ஆம்பளைகளுக்கு சவர கத்தியை வச்சு மீசை ஒதுக்கி  விடுற மாதிரி பண்ணிடுங்க அண்ணா என்றாள்‌ கல்பனா அக்கா.

சரி என்று சொல்லி, கொஞ்சம் தண்ணீர் தடவி விட்டு, அதே சவர கத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக புருவத்தை செதுக்கிவிட்டார்.இரண்டு புருவங்களும் மிக அழகாக வளைந்த வில்லை போன்று செதுக்கி விட்டார். 
அதை பார்த்துவிட்டு ரொம்ப நல்லாவே பண்ணி இருக்க  மாமா என்றேன் நான்.

அடுத்து என்னடி பண்ணனும் என்று கல்பனா அக்கா கோமதியை கேட்க அவளும் சொல்ல தயங்க, என் புருஷன் பார்த்து கொண்டே இருந்தார். என்னம்மா தயங்கமா சொல்லு என்று என் புருஷனே கேட்டார்.

இல்லண்ணா, நான் பியூட்டி பார்லர்ல தான் பண்ணுவேன்.. அங்க கேர்ள்ஸ் தான் எனக்கு பண்ணி விடுவாங்க.. ஆனா உங்ககிட்ட சொல்ல எனக்கு சங்கடமா இருக்கு...



சரிம்மா, உனக்கு சங்கடமா இருந்தா வேண்டாம் விடு.. என்று அவர் சொல்ல, 

ஏய், என்னம்மா  கூச்சம் நாங்கூட இருக்கோம், என்ன பண்ணனும் சொல்லு, என்று நான் கேட்க...

இல்லக்கா, இந்த கிருதா மாதிரி இருக்க முடியை எடுத்துட்டு, சின்னதா மீசை மாதிரி இருக்க முடியையும் எடுக்கணும் என்றாள் கோமதி.

என் புருஷன் சீப்பை எடுத்து இரு காது ஒரங்களிலும் இருந்த முடியை பின்னோக்கி சீவி விட்டு, கிருதா பகுதியில், கொஞ்சம் தண்ணீரை கையால் தடவி விட்டு, சவர கத்தி எடுத்து முடிகளை சிரைத்து விட்டு பார்க்க அந்த இடம்‌ மட்டும் ஷேவிங் செய்தது போல தெரிய, அது அசிங்கமாக இருந்தது.

என்னங்க, சிரைச்ச இடம் அப்படியே தெரியுதுங்க, நல்லாவே இல்ல...வேற என்ன பண்ணா நல்லா ‌இருக்கும் என்று நான் கேட்டேன்.

ரேவதி இந்த பொண்ணு முகம் நல்லா கலரா இருக்கு... அதான் இப்படி வித்தியாசமா தெரியுது... அதனால முகம் புல்லா ஷேவிங் பண்ணா தான் சரியா இருக்கும்...

என்னங்க இப்படி சொல்றீங்க... 

இதுல என்னடி இருக்கு, நிறைய நடிகைகள் முகத்துக்கு ஷேவிங் பண்றாங்க, ரம்யாகிருஷ்ணன், குஷ்பு மாதிரி நடிகைகளுக்கு இந்த வயதில் முகத்துல முடி வளரும், அது மேக்கப் பண்ணும்‌ போது அவங்களே ஷேவிங் பண்ணி விட்ருவாங்க... இப்ப லேட்டஸ்டா நிக்கி கல்ராணி இருக்காளே, அவளோட அக்கா சஞ்சனா கல்ராணி முகத்துல வளர்ந்த முடிய லேசர் வச்சு எடுக்கிறது முன்னாடி பார்லர்ல கத்தி வச்சு ஷேவிங் பண்ற வீடியோவே போட்டா, இதெல்லாம் சகஜம்மா...

என் புருஷன் சொல்ல சொல்ல நாங்கள் மூவரும்  வாயை  பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டு இருந்தோம். இதெல்லாம் கேட்ட கோமதி தன் முகத்துக்கு ஷேவிங் செய்ய சொன்னாள்.

உடனே என் புருஷன் தண்ணீரை கோமதியின் முகத்தில் தடவி,  முகம் முழுவதும் நன்றாக தடவி  மசாஜ் செய்து விட்டு, ஷேவிங் க்ரீம் எடுத்து பிரஷ்ஷில் வைத்து கோமதியின் முகத்தில் நுரை பொங்க தடவி கன்னம், தாடை உதட்டின் மேலே நெற்றி என முகம் முழுவதும் தேய்த்து விட்டார்.

சவர கத்தியை எடுத்து முடிகள் இல்லாத முகத்தில் ஷேவிங் செய்தார். முதலில் இரு கன்னங்களிலும் ஷேவ் செய்து விட்டு அதன் பின் தாடை பகுதி அப்படியே கீழ் நோக்கி கழுத்தில் ஷேவிங் செய்து விட்டு, அதன்பின் இல்லாத மீசையை ஷேவிங் செய்து விட்டார்.


அதன் பின் நெற்றியில் இருந்த இருபக்கமும் கீழ் நோக்கி கன்னம் வரை ஷேவிங் செய்து விட்டு முகத்தை நன்றாக துடைத்து விட்டார். மீண்டும் ஒரு முறை தண்ணீரை மட்டும் தடவி முகம் முழுவதும் ஷேவிங் செய்து விட, கோமதியின் முகம் முன்பை விட பளபளப்பாக இருந்தது. 

நானும், கல்பனா அக்காவும் கோமதியின் முக  அழகை பார்த்து அசந்து போனோம். 

எவ்ளோ அழகா  இருக்கா இல்லடி ரேவதி...

ஆமா அக்கா, அவர் சொன்ன மாதிரி ரொம்பவே ஷைன்னா, அழகா இருக்கா...

சரிம்மா, வேற ஏதாவது பண்ணனுமா, இல்ல இதுவே போதுமா... 

அண்ணா, கோச்சுக்காம அக்குள் இருக்க முடியையும் எடுத்து விட்டுறீங்களா...நான் அதுக்காக தான் முன்னாடியே யோசிச்சு ஸ்லீவ்லெஸ் போட்டு வந்தேன்...என்று கோமதி சொல்ல...

ஏய், என்னடி  பேசற, அவர் முன்னாடி அக்குள காட்டிட்டு இருப்பியா.. என்று கல்பனா அக்கா எகிற...

இல்லக்கா, பார்லர்யும்‌ இதெல்லாம் ஜென்ஸ் ஹேர் ஸ்டைலிஸ்ட்டே பண்ணுவாங்க... அதான் என்று கோமதி சொன்னாள்..

சரிம்மா கையை  தூக்கு என்று என் புருஷன் கோமதியின் இடது கையை தூக்க, அவளின் அக்குள் முடி நிறைய இருந்தது. அதிலும் கொஞ்சம் அழுக்குடன் இருக்க, அவர் கொஞ்சமும் சங்கட படாமல், ஒரு பவுடரை எடுத்து அக்குளில் கொட்டி விட்டு, பின் சவர கத்தியை கொண்டு முடியை சிரைத்து விட்டார். இரண்டே நிமிடங்களில் கோமதியின் அக்குள் முடி நீங்கி, கொஞ்சம் கருமை படர்ந்து அழகாக இருந்தது. அதே போல வலது அக்குளுக்கும் பண்ணி விட்டார். இது எல்லாவற்றுக்கும் சேர்த்து 600 ரூபாய் வாங்கி கொண்டார். 

அடுத்த இரண்டு நாள் எந்த சுவராசியமும் இல்லாமல் போக, அடுத்த நாள் இரு ஆண்கள் வந்து முடி வெட்டி ஷேவிங் செய்து விட்டு போனார்கள். ஒருவருக்கு ஷேவிங் செய்யும் போது அவருக்கு காபி கொடுக்க நான் சலூனுக்கு செல்ல, அங்கு ஷேவிங் செய்த போது வந்த சர்சர்சர் என்ற சத்தம் என்னை ஏதோ செய்தது. அன்று மதியமே என் புருஷனிடம் எனக்கும் முகத்தில் ஷேவிங் செய்து விட சொல்லி கேட்க, அவர் மறுக்க, நான் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி சம்மதிக்க வைத்தேன்..

வாடி ரேவதி, வந்து சேர்ல உட்காரு... 

நான் சேரில் உட்கார, என் மார்பில் ஒரு சின்ன  டவலை  போட்டு விட்டு, என் முடி இல்லாத மொழு மொழுவென இருக்கு‌ம் முகத்தில் தண்ணீரை தடவி விட்டு, ஷேவிங் க்ரீம் எடுத்து பிரஷ்ஷால் நுரை பொங்க தேய்த்து கொண்டு, சவர கத்தியால் என் முகத்தில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து ஷேவிங் செய்தார்‌.

என்னங்க, ரொம்ப எரியுதுங்க, 

அப்படி தான்டி இருக்கும், கொஞ்சம் பொறுத்துக்கோ என்று சொல்லி, நிறுத்தாமல் ஷேவிங் செய்தார்.
பாதி பகுதி ஷேவிங் செய்து கொண்டு இருக்கும் போது, அவருடைய நண்பர் ஒருவர், உள்ளே வந்து விட்டார். 

என்னப்பா நடக்குது, உன் வீட்டுக்காரிக்கு  சிரைச்சு விட்டுட்டு இருக்க, 
ஆமாங்க, வேலை செய்யாம இருந்தா, நான் செய்யுற வேலை மறந்து போய்டுமுன்னு பண்ணிட்டு இருக்கேன்.

ம்ம்ம், அதுவும் சரிதான், இன்னும் எத்தனை நாள் இப்படி இருக்குமோ.. தெரியல..

அவர் பேசிக் கொண்டே பின்னால் இருந்த பெஞ்சில் உட்கார்ந்து கொள்ள, என் புருஷன் அவர் முன்னாலேயே எனக்கு ஷேவிங் செய்து விட்டார்.

 சில நிமிடங்களில் முகத்தில் இருந்த போம் முழுவதும் எடுத்து விட்டார். மீண்டும் ஒரு முறை தண்ணீரை கையில் தடவி விட்டு, சும்மாவே சவர கத்தியால் ஷேவிங் செய்தார். அவரும் அதை பார்த்து கொண்டு உட்கார்ந்து இருந்தார்.

முகத்தில் ஷேவிங் முடித்து விட்டு என் முடியை கொஞ்சம் ட்ரிம் செய்து விட்டு எழுந்து கொள்ள சொல்ல, நான்  சேரை விட்டு எழுந்து வீட்டுக்கு வந்து விட்டேன். அன்று மாலை கல்பனா அக்கா என் வீட்டுக்கு வர, என் முகத்தை பார்த்தாள்.

என்னடி ரேவதி, நீயும் அந்த கோமதி மாதிரி முகத்தில் ஷேவ் பண்ணியா...

ஆமாக்கா, அவளுக்கு பண்ணது பார்த்ததும் எனக்கு ஆசையா இருந்தது.. அதான் பண்ணேன்...அது மட்டுமில்ல அக்கா, ஒரு நாள் நீங்க சொன்னா மாதிரி அக்குள் முடியை ஷேவ் பண்ணிட்டேன்..‌ அந்த கோமதிக்கு முன்னாடியே நான் பண்ணிட்டேன்...

அப்படி சொல்லு, நீ பெரிய ஆளுடி... உனக்கு எப்படியும் உன் புருஷனே பண்ணி விட்டார்...

மேலும் சிறிது நேரம் பேசி விட்டு என் வீட்டுக்கு வந்துவிட்டேன். அடுத்த நாள் என்னை என் புருஷன் சலூனுக்கு கூப்பிட்டார். 

சேர்ல உட்காரு ரேவதி என்று சொல்ல, நான் எதுவும் கேள்வி கேட்காமல் உட்கார்ந்து கொண்டேன். அவர் என் மேல் ஒரு துணியை போர்த்தி விட்டு என் கொண்டை போட்டு இருந்த முடியை பிரித்து விட்டு தண்ணீர் ஸ்ப்ரே செய்து விட்டு, சீப்பால் நன்றாக சீவி விட்டு கத்தரி எடுத்து என்  முடியை ரொம்ப நெருக்கமாக கட் பண்ணி விட்டார். என் முடி என் தோள் பட்டை வரை தான் இருந்தது. 

யோவ்,  என்னய்யா பண்ற, எதுக்கு இப்படி முடிய வெட்டுன, இப்படியா வெட்ட நான் என்ன சின்ன பொண்ணா, 

ஏய், பேசாம இருடி, இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ... நல்லா அழகா உன் முடியை வெட்டி விடுறேன் என்று சொல்லி விட்டு போனை எடுத்து பார்த்தார்.

அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக முடியை ட்ரிம் செய்து கொண்டே வர நான் தலையை குனிந்து உட்கார்ந்து கொண்டேன். சில நிமிடங்களில் என் முடி பாப் கட் போல அழகாக இருந்தது. 


யோவ் என்னய்யா, இந்த மாதிரி முடி வெச்சுட்டு நான் எப்படி வெளியே போவேன்...

இதுக்கு என்னடி, நல்லா தானே இருக்கு, ஒரு போட்டோவ பார்த்தே எவ்ளோ அழகா உன் முடியை வெட்டி இருக்கேன்.. இனிமேே நம்ம சலூனை லேடீஸ்க்கும் சேர்த்து மாத்திடலாம்...

நீ என்னமோ‌ பண்ணி தொலை, அதுக்கு என்னயே ஏன் இப்படி பண்ண...

நல்லா  அழகா தான்டி இருக்கு... நீ பேசாம இரு... நான் இப்ப வரேன் என்று சொல்லி விட்டு அவர் வெளியே செல்ல, நான் என்ன செய்வது என்று தெரியாமல் யோசிக்க, சிறிது நேரம் கழித்து கல்பனா அக்காவை கூட்டிக் கொண்டு வந்தார். கூடவே கோமதியும் வந்தாள்.

வாவ், ரொம்ப அழகா இருக்க ரேவதி... இந்த ஹேர் ஸ்டைல் எப்படி கட் பண்ணீங்க அண்ணா.. என்று கேட்க..

போன்ல‌ ஒரு போட்டோ பார்த்து கட் பண்ணேன்... இவ ரொம்ப திட்டுறா. நல்லா இருக்கா, இல்லையான்னு நீங்க சொல்லுங்க, ஏம்மா கோமதி நீ தான் பெரிய பியூட்டி பார்லருக்கு போறியே... நீ சொல்லும்மா.. என்று கேட்க...

அண்ணா, ரொம்ப சூப்பரா பண்ணி இருக்கீங்க...ஒரு எக்ஸ்பர்ட் ஹேர் ஸ்டைலிஸ்ட் பண்ற மாதிரி கட் பண்ணி இருக்கீங்க... ஆனா அக்கா மாதிரி சேலை கட்டுறவங்க அப்படி பண்ணா மேட்ச் ஆகாது... சரிண்ணா, எதுக்காக இப்பொ இந்த ஹேர் ஸ்டைல் கட் பண்ணீங்க...

பெருசா, வேலை இல்லாம இருக்கு, இதை பண்ணா பொண்ணுகளுக்கும் இனிமே நம்ம கடையை யுனிசெக்ஸ் சலூனா மாத்தலாம்ல அதான்...

சூப்பர் ஐடியா அண்ணா... அப்போ நான் ஒண்ணு சொல்றேன் அது மாதிரி பண்ணிட்டா.. நீங்க தாரளமா உங்க கடையை பியூட்டி பார்லரா மாத்திடலாம்..

சொல்லும்மா,  முயற்சி பண்றேன்...

அக்காக்கு இப்போ பாப் கட் பண்ணி இருக்கீங்க... அதையே பாய்கட் ஹேர் ஸ்டைல்க்கு மாத்துங்க பார்க்கலாம் என்று சொல்லி விட்டு இருவரும் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டனர்.

ஏம்மா கோமதி, என் மேல் ஏதாவது கோபமா இருந்தா என்னை அடிடி, இந்த மனுஷன்கிட்ட இப்படி மாட்டி விடுறியே...

ஏய், சும்மா உட்காருடி... ஏம்மா கோமதி எப்படி கட் பண்ண சொல்ற.. ஏதாவது போட்டோ இருக்கா...காட்டு நான் அதே மாதிரி கட் பண்றேன்...



கோமதி தன் போனில் ஒரு போட்டோவை காட்ட, 

சரிம்மா, நான் கட் பண்ணி காட்டுறேன் பாரு என்று சொல்லி விட்டு என்னிடம் வந்து கத்தரி எடுத்து மேலும் என் முடியை கட் பண்ண ஆரம்பித்தார். நான் என்ன சொன்னாலும் அது எடுபடாது என்று நினைத்துக் கொண்டு அவருக்கு என் தலையை குனிந்து கொண்டு உட்கார்ந்து இருந்தேன்.

அடுத்த பத்து நிமிடங்கள் அவரின் கத்தரிகோல் சத்தம் மட்டும் தான் கேட்டு கொண்டு இருந்தது. சில  சமயம் என் முடி எப்படி இருக்கிறது என்று கண்ணாடியில் பார்த்து கொண்டேன்..சில நிமிடங்களில் எல்லாம் முடிய மூவரும் என்னை பார்த்தனர்‌.


என் முடி மொத்தமும்‌ வெட்ட பட்டு, ஒரு பையனுக்கு  வெட்டியதை போல என் முடி இருந்தது. இருவரும் என் கணவரை பாராட்டிக் கொண்டு இருக்க, கோமதி வெளியே சென்று எங்கள் காம்பவுண்டில் இருந்த பெண்கள் அனைவரையும் கூட்டி கொண்டு வர, எல்லோரும் என் பாய் கட் தோற்றத்தில் பார்த்தனர்.

எல்லோரும் என்னை அதிசயமாக பார்த்தனர்.கல்பனா அக்கா தான் எல்லோரிடமும் பேசினாள்..

இங்க பாருங்கப்பா, ரேவதி வீட்டுக்காரர் போட்டோவை பார்த்தே எல்லா ஹேர் ஸ்டைலும் பண்றார், அது மட்டும் இல்லாமல் த்ரெட்டிங், ஹேர் கட், நேப் ஷேவிங், அண்டர் ஆர்ம் ஷேவ், இப்படி எல்லாமே பண்றார், கூடிய சீக்கிரம் அவர் இந்த பியூட்டி பார்லரா மாத்திடுவார், நாம தான் அவருக்கு  சப்போர்ட் பண்ணனும்...

கல்பனா அக்கா சொல்ல எல்லோரும் அதற்க்கு ஒத்துக் கொண்டனர். நானும் என் புருஷனும் ரொம்பவே சந்தோஷப்பட்டோம்.

சரிக்கா, என் பிரச்சனைக்கு  வழி சொல்லுங்க.. என்று நான் கேட்க..

உனக்கு என்னடி பிரச்சனை,அழகா
இருக்குடி, அப்படியே இருக்கட்டும்...

முடியாது அக்கா, எனக்கு பிடிக்கல...வேற ஏதாவது பண்ண சொல்லுங்க...நான் எப்படி இதோட வெளியே போவேன்...

அக்கா, இதுக்கு மேலே  பண்ணா மொட்டை தான் அடிக்கணும்... பண்ணிடலாமா...என்றாள் கோமதி

அது கூட பரவால்லை... ஆனா ஆம்பள மாதிரி என்னால‌ போக‌ முடியாது...

அப்போ மொட்டை அடிச்சிடவாடி ரேவதி... என்று என் புருஷன் கேட்க, நான் தலையை குனிந்து கொண்டு சரி என்று தலை ஆட்ட...

என் புருஷன்‌ எனக்கு மொட்டை அடிக்க, என் கண்களில் கண்ணீர் வழிய, நான் கண்ணாடியில் மொட்டை  அடிப்பதை பார்க்க, கோமதி என்னை பார்த்து சிரித்து கொண்டு இருந்தாள்.


ஏண்டி, கோமதி சிரிக்கிற.. நான் மொட்டை அடிக்க காரணம் நீ தான்.
நீ உன் முகத்த ஷேவ் பண்ணத பார்த்து நானும் ஆசை பட்டு இந்த சேர்ல உட்கார்ந்தேன். இப்போ   மொட்டை அடிக்க வேண்டியதா போச்சு....என்று சொல்ல கோமதி  சாரி அக்கா என்று சொல்லி விட்டு தலை குனிந்து உட்கார்ந்து கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து நான் மொட்டை தலையுடன் எழுந்து வந்தேன். கோமதி எழுந்து வந்து என் கையை பிடித்து கொண்டு மன்னிச்சிடு அக்கா என்று சொன்னாள். நான் அவளை கண்டு கொள்ளாமல் என் வீட்டுக்கு செல்ல, என்னை சமாதானம் செய்ய கல்பனா அக்கா என்னோடு வந்தாள்.

கோமதி சலூனில் என் புருஷனிடம் நின்று கொண்டு இருந்தாள்.

அண்ணா, எனக்கும் மொட்டை அடிச்சு விடுறீங்களா.. ரேவதி அக்கா தலைய பார்த்து எனக்கும் மொட்டை அடிக்க  இருக்கு என்று சொல்ல, அவரும் சரி என்று சம்மதிக்க... கோமதி தன் சுடி டாப்பை கழட்டி விட்டு  சிம்மியுடன் சேரில் ஏறி உட்கார, என் புருஷன் அவளுக்கும் சில நிமிடங்களில்   மொட்டை அடித்து விட்டார்.

கோமதி  மொட்டை  தலையுடன் என் வீட்டுக்கு வர, நான் அவளை பார்த்து அதிர்ச்சி ஆனேன். 


என்னடி கோமதி பண்ணி இருக்க... லூசாடி நீ... 

அக்கா, உங்களுக்காக தான் நானும் மொட்டை அடிச்சேன், இந்த காம்பவுண்ட்ல நீங்க மட்டும்  மொட்டையா  இருந்தா கஷ்டமா இருக்கும்,  அதான் உங்களுக்கு துணையா நானும் மொட்டை அடிச்சிட்டேன்,  இப்ப என் கூட பேசுவீங்களா...



ஸாரி கோமதி எனக்கு உன் மேல   கோப எதுவும் இல்ல... என்னை மன்னிச்சிடு... 

 பரவாயில்லை அக்கா, ஆனால் இனி அண்ணாகிட்ட சொல்லி 50% டிஸ்கவுண்ட் கொடுக்க சொல்லுங்க....

அதுக்கு என்னடி, நம்ம மூணு பேருக்கும் ப்ரீயாவே பண்ண சொல்லலாம்... என்று மூவரும் சிரித்தோம்....என் புருஷனும் லாக் டவுன் முடிந்ததும் சலூனை பார்லராக மாற்றும் முடிவுக்கு வந்தார்.

லாக் டவுன் முடிந்ததும் பார்க்கலாம்.. நன்றி...



Friday, 17 April 2020

அழகான மொட்டை தம்பதிகள்..!

April 17, 2020 1

அழகான மொட்டை தம்பதிகள்..!

மொட்டைக்கு முன் எப்படி‌ இருந்தார்களோ அதை விட ஒரு படி மேலே அவர்களின் அழகு அதிகமாகவே இருக்கிறது. 









மொட்டை விரும்பிகளின் உச்சக்கட்ட சந்தோஷம் இந்த தம்பதிகளை போலவே இருக்கும்.

ஒட்டுமொத்த மொட்டை தம்பதிகளில் இவர்கள் இருவரும் தான் மிக அழகான தம்பதிகள்....




மொட்டை அடிக்க ஊற்றிய தண்ணீரின் ஈரம் கூட காயாமல் வெட்க்கத்துடன் மொட்டை தம்பதிகள்..

ஹைய்யோ, இவங்க இந்த சேலையில் மொட்டை தலையுடன் அதுவும் கணவர் மனைவியின் மொட்டை தலையில் கை வைத்து கொண்டு இருக்க அருமையான போட்டோ...