Friday, 16 December 2022

Mumbai techies mid back length long hair style makeover

December 16, 2022 0
Mumbai techies mid back length long hair style makeover







அருணா அக்கா - முதலாம் பாகம்

December 16, 2022 1

நான் மனோகரன். சுருக்கமாக மனோ.  நான் ஒரு பார்பர். என்னுடைய சிறு வயது நண்பன் சிவா என்னை வீட்டிற்கு வர சொல்லி இருந்தான். நான் அவன் சொன்ன நேரத்திற்கு செல்ல முடியாமல் கொஞ்சம் தாமதமாக சென்றேன். இருந்தாலும் சிவா என்னை எதிர்பார்த்து எனக்காக காத்துக் கொண்டு இருந்தான்.



வாடா மனோ...  நல்லா இருக்கியா...  பார்த்து ரொம்ப நாளாச்சு... சிவாவின் அப்பா என்னை கேட்க,

நல்லா இருக்கேன்... மன்னிச்சுக்கோங்க... சொன்ன நேரத்துக்கு வர முடியாம போச்சு... 



பரவாயில்லைடா மனோ... சரி பர்ஸ்ட் அப்பாவுக்கு வேலையை முடி... அப்புறமா நான் வர்றேன் என்று சொல்லி விட்டு சிவா என்னை வீட்டின் பின்பக்கம் இருந்த தோட்டத்திற்கு கூட்டி போனான், அங்கே ஒரு மரத்தின் நிழலில் ஒரு ம நாற்காலி போடப்பட்டு இருக்க, சிவாவின் அப்பா அதில் உட்கார்ந்தார்.  நான் அவர்க்கு முடி வெட்டி விட்டு, ஹேர் டாய் போட்டு விட்டு,  தாடியை ஷேவ் செய்து விட்டு, மீசையை ஜெமினி கணேசன் போல ஷேப் செய்துவிட்டேன்.

சில நிமிடங்களில் வேலை முடிய சிவா அப்போது வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தான்.  அவன் பின்னால் அருணா அக்காவும் வர, நான் அவளை பார்த்து ஆச்சர்யப்பட்டேன். அவளை எனக்கு பள்ளிப் படிப்பு படிக்கும் போதே தெரியும். அருணா அக்கா எப்போதும் நல்ல நீளமான முடியுடன் இருப்பாள். பள்ளியில் அவளது ரெட்டை ஜடையின் அடர்த்தியை பார்த்து எல்லோரும் பொறாமைபடுவார்கள்.

நானும் சிவாவும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் நான் அருணாவின் முடியை அடிக்கடி ரசித்து பார்ப்பேன். அருணா, சிவா, நான் என மூவரும் ஒன்றாக பள்ளிக்கு போவோம். வருவோம். எனக்கும், அவளது தம்பிக்கும் அவள் பாடங்கள் சொல்லிக் கொடுத்து உதவுவாள்.

நான் கடைசியாக அருணாவை ஐந்து வருடங்கள் முன்பு பார்த்தது. அருணா மருத்துவ படிப்பு படிக்க சென்னையில் ஹாஸ்ட்டலில் சேர்ந்ததில் இருந்து நான் அவளை பார்க்கவில்லை. இடையில் அவள் லீவில் வீட்டிற்கு வந்தாலும் நான் அவளை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது இல்லை. என்னை அவள் மறந்து இருப்பாள் என்று நான் நினைத்து இருக்க...

டேய்... மனோ எப்படிடா இருக்க... என்ன உன்னை பார்க்கவே முடியல...

அருணா அக்கா...  நல்ல இருக்கியா...  படிப்பு முடிஞ்சுதா... டாக்டர் ஆயாச்சா... 

அவளும் நானும் பேசிக் கொண்டு இருந்தாலும், என் கண்கள் அவளுடைய அழகை ஆராய்ந்து கொண்டு இருந்தது. அருணா அக்கா ஒரு அளவான குட்டை காய் வைத்த டி-சர்ட்டும். ஒரு முட்டியை தாண்டி வளர்ந்து இருந்த ஸ்கர்ட்டும் அணிந்து இருந்தாள். அவளுடைய கூந்தலை முன்னால் இழுத்து அவளுடைய வலது பக்கம் போட்டு இருக்க, அவளது அடர்த்தியான முடி... தனங்களுக்கு கொஞ்சம் கீழே இறங்கி வயிற்றின் நடுப்பகுதியில் இருந்த குழியை தொட்டு கொண்டு இருந்தது.



சிவா இப்போது நாற்காலியில் உட்கார... நான் அவனுக்கு முடி வெட்ட ஆரம்பித்தேன், நாங்கள் மூவரும் எங்கள் சிறு வயது அனுபவங்களையும், எங்கள் மற்ற நண்பர்களை பற்றியும் பேசிக் கொண்டே, நான் சிவாவின் முடியை ஸ்டைலாக வெட்டி விட்டேன். அருணா அக்கா அங்கு இருந்த ஒரு கல்லில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே என்னுடன் அரட்டை அடித்து கொண்டு இருந்தாள்.

நான் சிவாவின் முகத்தில் இருந்த தாடியை ட்ரிம்மர் கொண்டு ட்ரிம் செய்து விட்டு... ரேசர் கொண்டு தாடியை ஷேப் செய்துவிட்டேன். பின் அவனின் தலையில், காது ஓரங்களில் ரேசர் மூலம் பிசிறாக இருந்த முடியை ஷேவ் செய்து விட்டேன். எல்லாம் முடிந்ததும் சிவா, தான் போட்டு இருந்த டீ-சர்ட்டை கழட்டி விட்டு அக்குளை காட்ட, நான் வேறொரு ரேசரை எடுத்து அங்கு வளர்த்து இருந்த முடியை எடுத்துவிட்டேன்அருணா அக்கா வாயை மூடாமல் பேசிக் கொண்டு இருந்தவள் அந்த சமயத்தில் அமைதியாக வேடிக்கை பார்த்தாள்.


பின் சிவா எழுந்து என்னிடம் ட்ரிம்மரை வாங்கி கொண்டு பாத்ரூம் செல்ல, நான் அவனை புன்னகையுடன் பார்க்க... அருணா அக்கா புரியாமல் குழப்பத்துடன் என்னை பார்த்தாள்

பின் அருணா அக்கா நாற்காலியில் உட்கார,  நான் அவளை புரியாமல் பார்த்தேன்.

என்ன அக்கா...  உனக்கும் முடி வெட்டணுமா?

ஆமாம்... எனக்கும் கொஞ்ச நாளா பாய்கட் பண்ணிக்கனும்னு ஆசை... இப்போ தான் அம்மாகிட்ட பேசி சம்மதம் வாங்கினேன்...

நிஜமாவா அக்கா சொல்ற... உனக்கு அழகே உன்னோட அடர்த்தியான முடி தான்... அதை வெட்ட போறியா

?

ஆமாடா மனோ... எனக்கும் இந்த முடியை பார்த்துபார்த்து வளர்த்து சலிச்சுடுச்சு...  அதான்...

சரிக்கா... நிஜமா பண்ணிடலாமா?

ஆமாம்டா... ஆனா உனக்கு இவ்ளோ நீளமான முடியை வெட்டி பழக்கம் இருக்கா...  உன்னால முடியுமா?

பழக்கம் எல்லாம் இல்ல...  ஆனா என்னால முடியும்... இப்போ சிவாவுக்கு வெட்டுனா மாதிரி பண்ணிடலாமா?

அதை விட ஷார்ட்டா பண்ணனும்நல்லா என்னோட ஸ்கின் தெரியணும்... அந்த அளவுக்கு பண்ணு...

சரிக்கா... பண்ணிடலாம் என்று சொல்லஅருணா அக்கா தன் தலைக்கு மேல் வலது கையால் தலை முடியைப் பிடித்தபடி இருக்கநான் அவளை சுற்றி ஒரு வெள்ளை வெட்டியை போர்த்தி விட்டுகழுத்தின் பின்பக்கம் முடிச்சு போட்டு கட்டி விட்டு,  அவள் தலை முடியைப் பிடித்திருந்த அவள் விரலில் தட்டஅவள் அதை விடுவித்தாள்அருணா அக்காவின் அடர்த்தியான முடி அவளுடைய முதுகில் நீர் வீழ்ச்சி போல் விழுந்தது.




Thursday, 15 December 2022

Telugu college girl's traditional jadai hair style

December 15, 2022 0
Telugu college girl's traditional jadai hair style
















Tamil Actress Vani Bhojan goes to short hair cut makeover

December 15, 2022 0
Tamil Actress Vani Bhojan goes to short hair cut makeover











Telugu college girl's traditional jadai hair style

December 15, 2022 0
Telugu college girl's traditional jadai hair style













Mehendi design for traditional Indian function | Bridal makeover

December 15, 2022 0
Mehendi design for traditional Indian function | Bridal makeover


















Dusky Model Sowmiya Mid back length free hair style photoshoot

December 15, 2022 0
Dusky Model Sowmiya Mid back length free hair style photoshoot