Monday, 12 January 2026

புதிய அனுபவம் - இருபத்தொன்றாம் பாகம்

January 12, 2026 1

நான் அறையை விட்டு வரும் போதே பிருந்தா aunty ஏதோ வேளையாக இருந்தாள். நான் அவளை நோக்கி சென்று கொண்டிருந்த நேரத்தில் அவளுடைய கொண்டை அவிழ்ந்து மெல்ல சரிந்தது. என்னுடைய நாள் இனிமையாக துவங்குகிறது என அப்போதே உணர்ந்தேன்.

நான் நேராக சென்று பிருந்தா auntyயின் தலை முடியை கையில் எடுத்து தடவிப் பார்க்க ஆரம்பிதேன். நான் அவள் பின்னால் நின்று அவளுடைய தலை முடியை எடுத்து விளையாட ஆரம்பித்தது தெரிந்தும் என் இஷ்டம் போல அவள் முடியை தொட அனுமதித்தாள். அவள் தலை முடியை நுகர்ந்து பார்த்து முத்தமிட ஆரம்பித்தேன். என்னுடைய காலைப் பொழுதை அவள் கூந்தலின் வாசனையுடன் துவங்கினேன். மெல்ல அவளை திரும்பி நிற்க வைத்து அவள் உதட்டில் முத்தமிட ஆரம்பித்தேன்.



பிருந்தா aunty முத்தம் கொடுப்பதை விரும்புகிறாள் என்பதை என் உதடுகளை அவள் கவ்வி உறிஞ்சும் விதத்திலேயே என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. மெல்ல எங்கள் உதடுகள் முத்தங்களை குறைத்துக் கொண்டு உரையாடலை துவங்கியது. அவள் ஏதோ பொருட்கள் வாங்க வெளியே செல்ல வேண்டும் என கூறிய போது நானும் அவளுடன் செல்ல ஆசைப்பட்டேன். அதோடு அவளுக்கு Nape shave செய்ய எனக்கு ஆசையாக இருப்பதாக கூற அவளும் எனக்காக Nape shave செய்து கொள்வதாக சம்மதித்தாள். இந்த வீட்டிற்குள் ஒரு சவரக்கத்தியை எடுத்து வர எனக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது. இப்போது அவளுடைய ஒப்புதலுடன் சவரக் கத்தியை கொண்டு வரப்போகிறேன். இப்போதே சவரக் கத்தியை அவளுடைய தலையில் வைத்து மொட்டை அடிக்க முடியாவிட்டாலும் விரைவில் அதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்க நினைத்தேன்.

சிறுது நேரம் கழித்து இருவரும் குளித்து விட்டு வெளியில் கிளம்பினோம். வீட்டில் இருந்த சூரஜ்ஜின் பைக்கில் பிருந்தா Auntyயை அழைத்துக் கொண்டு போனேன். பெரும்பாலும் வீட்டிலும் வெளியிலும் அவள் புடவை அணிந்தே இருப்பதை வழக்கமாக கொண்டிருந்தாள். அவள் வாங்க வேண்டிய கடைகளுக்கு ஒவ்வொன்றாக அழைத்து சென்றேன். ஒரு கடையில் நாங்கள் பொருட்கள் வாங்கும் போது அங்கே இருந்த “Gift of Maggi” என்னும் ஒரு ஆங்கில கதைப் புத்தகம் என் கண்களில் பட்டது. 



நான் பார்த்த சில black and white ஆங்கிலப்படத்தில் ஒரு பெண் தன்னுடைய நீளமான தலைமுடியை விற்று கணவனின் கை கடிகாரத்திற்கு ஒரு Strap வாங்குவாள். ஆனால் கணவனோ அவனுடைய கை கடிகாரத்தை விற்று மனைவியின் அழகிய தலைமுடிக்கு ஒரு Clip வாங்குவான்.

இப்போது அதே கதை அங்கு புத்தகமாக இருப்பதை கவனித்தேன். அதை வாங்கிக் கொண்டேன். நான் என்ன புத்தகம் வாங்குகிறேன் என புரியாமல் ஏதோ ஒரு ஆங்கில சிறுகதை புத்தகம் என நினைத்து பிருந்தா aunty என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு தெரியாது அவள் தலை முடியை தானாகவே என்னிடம் மொட்டை அடித்து கொடுக்க நான் பின்னிக் கொண்டிருக்கும் வலை தான் இந்த புத்தகம் என்பது. கண்டிப்பாக இது என்ன புத்தகம் என்று என்னிடம் கேட்க நேர்ந்தால் அதன் கதையை அவளிடம் பொறுமையாக கூறி அவள் முடியை எனக்கு பரிசாக கொடுக்கும் படி அவள் மனதை மாற்றவேண்டும். ஒருவேளை அவள் என்னிடம் கேட்காவிட்டாலும் நான் இல்லாத நேரத்தில் கண்டிப்பாக என் அறையில் அதை எடுத்து படிக்க முயற்சி செய்வாள்.


ஏதோ ஒரு விதத்தில் அவளுடைய தலை முடியை என்னிடம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவள் மனதில் பதித்து விட நினைத்தேன். அன்று மாலை வீட்டில் இருவரும் அமர்ந்து டீவீ பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது நான் நினைத்தது போலவே பிருந்தா என்னிடம் நான் வாங்கி வந்த புத்தகம் பற்றி கேட்டாள். அவளிடம் புத்தகத்தின் கதையை நானாகவே அவளிடம் எடுத்து சொல்லட்டுமா இல்லை அவளிடம் கொடுத்து படிக்க வைத்து என் மனதில் அவளுடைய தலைமுடியை எனக்கு பரிசாக கொடுக்க வேண்டும் என்ற விருப்பத்தை தூண்டிவிட வேண்டுமா என யோசித்தேன். முதலில் மேலோட்டமாக அவளை கதையை படிக்க வைத்து பின்னர் மெல்ல அவளிடம் என் ஆசையை தெரிவிக்க நினைத்தேன்.

பாலா, நாம வெளிய போனபோது என்ன வாங்கின?

அதுவா, எனக்கு தேவையான கொஞ்சம் things வாங்கினேன்.

அப்புறமா உங்களுக்கு Nape shave பண்ணனும்னு சொன்னேன்ல… அதுக்கு ஒரு Razor, blade எல்லாம் வாங்கினேன்.

வேற எதுவும் வாங்கலையா?

வேற, ஒரு குட்டி story book வாங்கினேன்

என்ன புக் பாலா அது?

அது ஒண்ணும் இல்ல Aunty, சின்ன வயசுல படிச்ச ஒரு புக். ரொம்ப நாள் அப்புறமா அதை பார்த்தேன். அதான் வாங்கிட்டேன்.

புக் பேரு என்ன?

“Gift of Maggi”

ஓ.. என்ன கதை அது.

ஒரு Couples-க்குள்ள நடக்கிற சின்ன Love Story தான். ஆனா எனக்கு ரொம்ப பிடிக்கும்.

ஏன் பாலா அதுல எதுவும் Hair Romance-லாம் வருமா?

ஆமா Aunty. சரியா சொன்னீங்க. அதுல வர்ற Husband-க்கு அவன் Wife தலைமுடி ரொம்ப பிடிக்கும்

அவனும் உன்னை மாதிரி தானா… தலை முடியை தடவி முத்தம் கொடுப்பானா?

ஆமா Aunty. அவனுக்கு அவளோட தலை முடி ரொம்ப பிடிக்கும்.

அவளோட முடியை தினமும் முத்தம் கொடுத்து ரசிப்பான்

அப்புறம்?

அவங்க ரொம்ப வறுமைல கஷ்டப் படுவாங்க… ஒருநாள் அவனோட Wife-க்கு ஒரு gift கொடுக்க ஆசைப்படுவான். ஆனா அவன்கிட்ட காசு இருக்காது. அதுனால அவனோட கையில இருக்கிற Watch strap பிஞ்சு போயிருக்கும். அதை வித்து Wife-க்கு ஒரு அழகான Hair clip வாங்கிட்டு வீட்டுக்கு வருவான்

அப்புறம்..

ஆனா வீட்டுக்கு வரும் போது அவனோட Wife அவளோட முடியை முழுசா வெட்டிட்டு இருப்பா

அய்யோ.. எதுக்காக?

அவனோட Watch strap பிஞ்சு போயிருக்கும்ன்னு சொன்னேன்ல..

அதுனால அவனுக்கு gift கொடுக்க அந்த அவளோட தலை முடியை வெட்டி விலைக்கு வித்துட்டு அந்த பணத்துல அவனோட watch-க்கு ஒரு strap வாங்கி இருப்பா?

அடப்பாவமே

ரெண்டு பெரும் கிப்ட் கொடுத்துப்பாங்க. ஆனா அவங்களால அதை use பண்ண முடியாது

என்னடா கதை இது…

கடைசி வரைக்கும் அவங்களோட Love தூய்மையானதா இருக்கும்.

இதுல உனக்கு என்னடா பிடிச்சிருக்கு?

முதல்ல எனக்கு அந்த Husband அவளோட தலை முடியை ரசிச்சு, முத்தம் கொடுத்து தடவிப்  பார்க்கிறதை படிக்கும் போதெல்லாம் செம்மையா இருக்கும்

அப்புறம்

எனக்கும் இது மாதிரி அழகான முடியை ஆசை தீர தடவிப் பார்க்கணும்ன்னு தோணும்

ஓ.. அதான் என்னோட முடியை தடவிப் பார்த்து ரசிக்கிறயா?


ஆமா Aunty.

சரி.. மேல சொல்லு

ஆனா அவ முடியை கட் பண்ணி கொடுக்கும் போது எனக்கு அவளோட Love ரொம்ப பிடிச்சு இருந்தது

அதுல என்ன Love இருக்கு பாலா… அவ அவளோ கஷ்டப்பட்டு முடியை கொடுத்து ஒரு Watch strap வாங்கி கடைசிவரைக்கும் அதை அவனால Use பண்ண முடியாதே

உண்மைதான். ஆனா அவனுக்காக தன்னோட தலை முடியை கொடுக்கணும்னு முடிவு பண்ணினாளே. அப்போவே அவளோட Love வெளியே வந்துருச்சு. அது அவளோட Husband-க்கும் புரிஞ்சு போச்சு.

அதுனால எதுவும் மாறப் போறது இல்லையே

அவளோட முடி போனது என்னவோ உண்மை தான். இன்னும் சொல்லப் போனா, அவளோட தலைமுடி அவளோட புருஷனுக்கு ரொம்ப பிடிக்கும். இப்போ அவளோட இந்த தியாகத்தை பார்த்த புருஷனுக்கு அதுல சுயநலம் இல்லைன்னு தெரியும். ஆயுசுக்கும் அவன் இவளை தாண்டி இன்னொரு பொண்ணை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டான்...

ஆனா, அவனுக்கு அவளோட தலைமுடி பிடிக்குமே.. இப்போ நீளமான முடி இல்லேனா அவனுக்கு அவளை பிடிக்காமா போகாதா?

ஒரு வேளை நீங்க சொல்ற மாதிரி அவளோட முடி மட்டுமே அவனோட எண்ணமா இருந்தா, அவளை பார்ததுமே அவன் போயிருப்பான். ஆனா அவனுக்கும் அவளோட நீளமான தலை முடியை தாண்டி அவளை ரொம்ப பிடிக்கும். அதுனாலbதான் நீளமான முடி இல்லைனாலும் அவளை ஏத்துக்கிட்டான்.

நீ சொல்றதும் சரிதான்…

சரி Aunty. எப்போ Nape Shave பண்ணலாம்ன்னு சொல்லுங்க

எனக்கு என்ன பாலா.. நான் எப்போவும் ரெடிதான். இப்போ கூட நீ ஓகே சொன்னா நான் வந்து உட்காருவேன்.

அப்போ நாம இப்போ உங்களுக்கு Nape Shave பண்ணலாம். ஆனா shave பண்றதுக்கு முன்னாடி கொஞ்ச நேரம் உங்க முடியை எடுத்து விளையாடுவேன். உங்களுக்கு Okay வா?

என்னோட முடி உனக்கு இல்லாததா? எடுத்துக்கோ பாலா.. நீ என்னோட முடியை என்ன பண்ணினாலும் நான் உன்னை எதுவும் சொல்ல மாட்டேன்.

கண்டிப்பா என்ன பண்ணினாலுமா?

என்ன பாலா, அப்படி என்ன பண்ணப்போற?

உங்க முடியை கொஞ்சம் Trim பண்ணனும்

என்ன பாலா.. திடீர்னு என்னோட முடியை Trim பண்ணனும்னு உனக்கு ஆசை

உங்க முடி ரொம்ப அழகா இருக்கு Aunty. ஆனா அடியில மட்டும் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கு. அதை மட்டும் கொஞ்சம் பண்ணி விட்டா உங்க தலைமுடி சூப்பரா இருக்கும்

சரி வா… என்னோட முடியை உன்கிட்ட கொடுக்கிறேன். என்ன வேணுமோ பண்ணிக்கோ...

                     

இனி பிருந்தாவின் பார்வையில்..

பாலா அவன் வாங்கி வந்த புத்தகத்தை பற்றி கூறியது எனக்குள் மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டே இருந்தது. ஒரு பெண் தன்னுடைய தலைமுடியை விட்டுக் கொடுத்து ஒருவர் மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்துவாளா என யோசிக்க ஆரம்பித்தேன். ஏற்கனவே பாலா இங்கிருந்து கிளம்பும் முன் அவனுக்கு மறக்க முடியாத அளவிற்கு என்ன பரிசு கொடுக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன்.

அவனுக்கு என்னுடைய தலைமுடி பிடிக்கும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இப்போது அவன் சொன்ன கதையில் ஒரு பெண் அவள் முடியை கொடுத்து தன்னுடைய அன்பை காட்டுவதாகவும், அந்த அதை தனக்கு மிகவும் பிடிக்கும் என பாலா கூறுவதையும் கேட்கும் போது ஒருவேளை என்னுடைய தலைமுடி வேண்டும் என மறைமுகமாக கேட்கிறானோ என எனக்கும் தோன்ற ஆரம்பித்தது. இப்போது அவன் எனக்கு Nape Shave செய்ய வேண்டும் என அழைக்கும் போது கூட நான் அவனுடைய விருப்பத்திற்கு என்னை கொடுக்க தயாராக இருந்தேன். அதோடு சேர்த்து அவன் என்னுடைய முடியை Razor Play செய்ய ஆசையாக இருக்கிறது என சொல்லும் போது அவனுக்காக அதையும் ஏற்றுக் கொண்டேன்.