நான் திடீரென கட்டிப்பிடிப்பேன் என அவள் எதிர்பார்த்து இருக்க மாட்டாள். ஆனால், அவளை கட்டிப் பிடிப்பது போல அவளுக்கு தெரிந்தே அவள் முடியை தடவிப் பார்த்தேன். அவள் பொறுமையாக இருப்பது எனக்கு மேலும் தைரியத்தை கொடுத்தது. பின்னர் கேக் வெட்டும் போது முதலில் ஒரு துண்டு எடுத்து எனக்கு ஊட்டி விட்டாள். பின்னர் நான் ஒரு துண்டு எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டேன்.
அப்போது என் விரல்கள் அவள் உதடுகளை உரசுவது போல தெரிந்தே அவளுக்கு ஊட்டினேன். பிருந்தா Auntyயின் உதடுகளை உரசும் போது கிளுகிளுப்பாக இருந்தது. அவள் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. பாதி கேக்கை உண்டதும் மீதியை அவள் முகத்தில் தடவினேன். பிருந்தா Aunty அதை எதிர்பார்க்கவில்லை.
அவளை பிடித்திருந்த பிடியை தளர்த்தியதும் மெல்ல என்னை பார்த்து திரும்பினாள். அவளாகவே அருகில் இருந்த சேரில் உட்கார்ந்து கொண்டே அவள் முகத்தை கொடுத்தாள். நான் பொறுமையாக அவள் முகத்தில் இப்போது கிரீம் பூசினேன். கிரீம் பூசும் காரணத்தை வைத்து அவள் முகத்தையும், உதடையும் தடவிப் பார்த்தேன். அப்போதுதான் அவளுடைய கழுத்திலும், மார்பின் மீதும் கொஞ்சம் கிரீம் இருப்பதை கவனித்தேன். என்னுடைய போனில் அவளை போட்டோ எடுத்தேன். அவளிடம் கேட்டதும் தன்னுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டாள். ஜடையிலும் கேக் கிரீம் ஒட்டியிருப்பதை பார்த்து சிரித்தாள். பின்னர் இருவருமே சேர்த்து முகத்தில் அப்பிய கிரீமுடன் சேர்த்து Selfie எடுத்துக்கொண்டோம்.
பின்னர் நான் என் முகத்தில் இருந்த கிரீமை துடைத்து எடுக்க, பிருந்தா Aunty இன்னமும் அவள் முகத்தில் இருந்த கிரீமை துடைக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். நான் அவளிடம் சொல்லிவிட்டு அவள் முகத்தில் இருந்த கிரீமை துடைக்க அனுமதி கேட்டேன். அவளும் சரியென்று சொல்லி நிமிர்ந்து உட்கார்ந்தாள். நான் அவள் தலையை பிடித்துக் கொண்டே, அவள் முடியை தடவிக்கொண்டே மெல்ல அவள் முகத்தை துடைத்தேன். அவள் உதடுகளை துடைக்கும் போது எனக்கு கொஞ்சம் உணர்ச்சிகள் ஏறியது. அவளும் மெல்ல கொஞ்சம் அசௌகரியமாக இருப்பது போல நெளிந்தாள். பின்னர் அவள் முகத்தை தூக்கி பிடித்துக் கொண்டு நான் அவள் கழுத்தில் இருந்த கிரீமை துடைத்தேன். தெரிந்தே அவள் மார்பில் இருந்தே கிரீமை துடைக்காமல் இருந்தேன். அவள் சூசகமாக “எல்லா கிரீமும் போயிடுச்சா பாலா” என கேட்க, நான் அப்போது இதோ இது மட்டும் இருக்கு என சொல்லிக் கொண்டே அவள் மார்பின் மேல் இருந்த கிரீமை எடுத்து விட்டேன்.
“இல்ல பாலா, பிறந்தநாள் அதுவுமா நான் கொடுத்த Gift-ஐ திரும்ப கொடுக்க வேணாம். இப்போ என்ன உனக்கு என்னோட முடியை தொட்டுப் பார்க்கணுமா.. எடுத்துக்கோ”
அதன்பின் பாலா என்னை பிடித்து என்மேல் நிறைய கிரீம் பூச ஆரம்பித்தான். நான் திமிருவதுபோல நடித்தாலும், அவனிடம் இருந்து விலகாமல் அவனருகே இருந்தேன். அவன் பின்னால் இருந்து என் முகத்தில் கிரீம் பூசினான். பின்னர் நானே அவனிடம் என்னுடைய முகத்தை கொடுத்து அவன் விருப்பம் போல கிரீம் பூச சொன்னேன். என் முகத்தை அவன் தொடும் போது இருக்கும் ஸ்பரிசம் எனக்கு பிடித்திருந்தது. பின்னர் அவனே சிறிது நேரம் கழித்து என் முகத்தில் இருந்த கிரீம் அனைத்தையும் துடைக்க ஆரம்பித்தான்.
அவன் முகத்தை அருகில் பார்க்கும் போது பாலா எனக்கு முத்தம் கொடுப்பானா என ஏங்க ஆரம்பித்தேன். பாலாவிடம் முத்தம் வேண்டும் என நினைப்பது தவறு என எனக்குத் தெரியும். என்னை விட சிறியவன், மகன் வயதை உடையவன் என தெரிந்தாலும், என் மனது அவனிடம் இருந்து முத்தம் கிடைக்குமா என ஏங்கியது. பாலா என்னுடன் பேசிக் கொண்டே என் முகத்தை துடைத்து விட்டுக் கொண்டிருந்தான்.
என் முகத்தை துடைத்து விட்டு என் முடியை சுத்தம் செய்ய ஆரம்பித்தான். நான் முன்னால் எடுத்து போட்டிருந்த என் ஜடையை என்னிடம் அனுமதியுடன் அவன் கையில் எடுத்தான். என் தலைமுடி மீது அவனுக்கு இல்லாத உரிமையா என அமைதியாக இருந்தேன். பாலா முதலில் அவன் விரல்கள் வைத்து பொறுமையாக துடைத்தான் ஆனால் என் முடியில் ஒட்டிக் கொண்டிருந்த கிரீம் முழுமையாக போகவில்லை. என்ன நினைத்தானோ தெரியவில்லை, சட்டென என் ஜடையின் மீது தன்னுடைய வாயை வைத்து மெல்ல என் முடியில் இருந்த கிரீமை நக்க ஆரம்பித்தான்.
