Wednesday 6 September 2023

சங்கீதாவின் மாற்றம் - இரண்டாம் பாகம்

குமார் ரொம்ப நேரமாக தன் மொத்த சக்தியையும் இழந்த நிலையில் தன்னுடையை அறையில் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தான். குமார் தூக்கம் களைந்து எழுந்து பாத்ரூம் போவதை சங்கீதா பார்த்தாள். குமார் குளியலறைக்குள் நுழைந்தவுடன், சங்கீதா அவனுடைய அறைக்குள் நுழைந்து சீப்பை கையில் எடுத்தாள், பின்னர் சீப்பை டிரஸ்ஸிங் டேபிளின் டிராயரில் வைத்துவிட்டு படுக்கையில் அமர்ந்து கண்களை கைகளால் மூடிக்கொண்டு பெருமூச்சு விட்டாள். சுமார் அரை மணி நேரம் கழித்து குமார் குளியலறையை விட்டு வெளியே வந்தான். சங்கீதா மெல்லிய குரலில் குமாரை அழைத்தாள்.



 

குமார், இங்கே வா

 

குமார் தன் அம்மா கூப்பிடுவதை கேட்டு சங்கீதாவின் அருகில் வந்தான். குமார் மிகவும் சோர்வாக இருக்க, சங்கீதாவிற்கு  ஒன்றும் புரியவில்லை. சங்கீதாவின் வாயிலிருந்து ஒரு ஆணித்தரமான கட்டளை வந்தது.

 

"இங்கே உட்கார்"

 

குமார் சோபாவில் அமைதியாக அமர, சங்கீதா பொறுமையுடன் எழுந்து குமாரின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டாள். சங்கீதாவின் முடி படர்ந்து கீழே தொங்க, அவளுடைய முழங்கால் அருகில் ஒரு பெரிய முடிச்சு போட்டு அவளுடைய முடி தொங்கி கொண்டு இருந்தது. சங்கீதா மெல்லிய குரலில் குமாரிடம் பேச ஆரம்பித்தாள்.

 

"குமார், உனக்கு என்ன வேணும்? உன் கம்ப்யூட்டரில் நான் சில கதைகளை பார்த்தேன். அது மட்டுமில்லாமல் நீ என்னை, என் முடியை பற்றி, சில பேருடன் பேசுகிறாய், இதெல்லாம் சரியா?."என்று பேசிய சங்கீதா அதற்கு மேல் பேச முடியாமல் கேவிக்கேவி அழுதாள். இதை குமார் எதிர்பார்க்கவில்லை. சங்கீதா அழுவதைக் கண்டு குமார் அதிர்ந்தான்.

 

சங்கீதாவின் அழுகையைக் கண்டு அவனது முகம் திடீரென மாறியது. குமாருக்கு சங்கீதாவிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் அமைதியாக இருந்தான். 

 

சங்கீதாவின் குரல் மிகவும் மென்மையாகிவிட்டது. குமாரின் தலை சங்கீதாவின் அருகாமையால் நடுங்க ஆரம்பித்தது. குமார் நடுங்குவதை கண்ட சங்கீதா தாய் பாசத்தில் துடித்து போய்  அவனை அணைத்துக் கொண்டாள். குமாரும் பயத்தில் தன்னை அடக்க முடியாமல் அழ, சங்கீதா இப்போது கூறினாள்,

 

"உனக்கு என்ன வேண்டும்? சொல்லு, நீ ஏன் அந்த மாதிரியான கதைகளை படிக்கிறாய்?"

 

குமார் மெதுவாக தன் அழுகையை நிறுத்தி விட்டு சங்கீதாவை பார்க்காமல், தன் தலையை குனிந்து கொண்டு அவளிடம் பேசினான்.



 

எனக்குத் தெரியாது அம்மா. உன் தலைமுடியை எனக்குப் பிடிக்கும்...”

 

சங்கீதா எதுவும் பேசவில்லை. குமாரின் தலை மட்டும் நடுங்கி கொண்டு இருந்தது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சங்கீதாவிற்கு புரிந்தது. சங்கீதா தன் மகனை ஆதரவாக தன் நெஞ்சோடு அனைத்துக் கொண்டாள்.

 

சிறிது நேரத்தில் எல்லாம் அமைதியடைந்து குமாரிடம் "காலையில் என்னுடைய சீப்பிலிருந்து எடுத்த முடியை கொடு" என்றாள். குமார் உடனே பதட்டமடைந்து, நீ எந்த முடியை கேட்க்குற என்று எனக்குத் தெரியவில்லை" என்று மழுப்ப சங்கீதா "​​நான் உன் அப்பாவிற்கு விஷயத்தை கொண்டு போகும் அளவிற்கு போகாதே" என்று கொஞ்சம் கடுமை காட்டினாள். குமார் மீண்டும் அழுது கொண்டே "இல்லை, அப்பாவிடம் சொல்ல வேண்டாம்..." என்று சொன்னவன் வேகமாக  பாத்ரூம் போனான்.

 

அப்போது சங்கீதா கோபமாக "இங்க இருக்காதே, நீ என்ன வேணும்னாலும் செய்" என்று திட்டினாள். வேறு வழியில்லாமல் குமார் சங்கீதாவின் முடியை தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து  அதில் ஒட்டியிருந்த கரையை அகற்றி விட்டு டேபிளில் வைத்தான்.

 

"நீ அந்த முடியை என்ன செய்த" என்றாள் சங்கீதா.

குமார் அமைதியாக தலையை குனிந்து நிற்க, அவன் வேறு எதுவும் பேசமாட்டான் என்று நினைத்த சங்கீதா "ஏன் அப்படிச் செய்தாய்?" என்று கோபமாக கத்தினாள்.



 

"உனக்கு கொழுப்பு ரொம்ப ஏறி போச்சு, நீ ஏதாவது வயது கோளாறில் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதே" என்று சங்கீதா கத்த, குமார் அமைதியாக இருந்தான்.

 

"சரி, நாம் வெளியே போகலாம், உன் பைக்கை எடு"

 

"எங்கே?"

 

"நான் என் தலைமுடியை வெட்ட போகிறேன், ஏதாவது பார்லருக்கு போகலாம்"

 

குமார் சற்று ஆச்சரியப்பட்டான். அவனே சங்கீதாவின் தலைமுடியை வெட்டுவது போல பலமுறை கற்பனை செய்து பார்த்து இருக்கிறான். கழுத்தில் ஒரு வெள்ளைக் கேப்புடன், சங்கீதாவின் கண்களில் கண்ணீர் வழிய முடி வெட்டுவது போல கற்பனை செய்து பார்த்து இருக்கிறான். இன்னும் கொஞ்சம் அதிகமாக அவன் தன் கைகளால் சங்கீதாவின் முடியை வெட்டுவதை போல கற்பனை செய்து இருக்கிறான். சில ஆங்கில நியூஸ் சேனல்களில் வரும் பெண்ணை போல சங்கீதாவிற்கும் தன் கையால் முடி வெட்டி விட வேண்டும் நினைத்து பார்த்துக் இருக்கிறான்.

 

தன் ஆசையை நிறைவேற்ற இது சரியான தருணம் என்று நினைத்த குமாருக்கு கொஞ்சம் தைரியம் வந்தது.

'நானே உன் தலையை முடியை வெட்டவா? தயவு செய்து வேண்டாம் என்று சொல்லாதே, இனிமேல் நான் நன்றாக படிப்பேன், இந்த ஒருமுறை மட்டும் எனக்காக ப்ளீஸ்" என்று குமார் சங்கீதாவிடம் கெஞ்சுவது போல பேச...

 

சங்கீதா இப்போது மனதிற்குள் சிந்தித்தாள். குமாரின் உள்மன ஆசை வெளியே வந்து, அவனுடைய ஆசைகள் நிறைவேறினால் தான், குமாரின்  இந்த மன பிறழ்வு பிரச்சனை  முடிவுக்கு வரும் என்றும் சங்கீதா முடிவு செய்தாள்.

 

தன் மகனுக்காக இதை செய்து தான் ஆக வேண்டும் என்று நினைத்த சங்கீதா சரி என்று சம்மதம் சொல்ல, குமார் முகத்தை இவ்வளவு சந்தோஷமாக இதற்கு முன் சங்கீதா பார்த்ததில்லை.

 

'என்ன செய்வது என்று சொல்லு, எங்கே உட்கார வேண்டும்? என்று சங்கீதா கேட்க

 

குமார் ஆச்சரியப்பட்டான், நடப்பது நிஜமா? அல்லது கனவா என்று சில நொடிகள் தடுமாறிய குமார் உடனே எல்லா ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தான். அவன் தனது ரூமை சுத்தம் செய்து விட்டு, முடியை வெட்டும்போது சங்கீதாவைச் சுற்றி போர்த்த ஒரு  வெள்ளைத் துணி, தந்தையின் ஷேவிங் கிட்டில் இருந்து கத்தரிக்கோல், சீப்பு, என எல்லாவற்றையும் கொண்டு வந்து வைத்தான்.

 

சங்கீதா  கண்ணாடி முன் நின்று தன்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். சங்கீதா இன்று மிகவும் அழகாக இருப்பதாக உணர்கிறாள். அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. திங்கட்கிழமை கல்லூரிக்குச் செல்லும்போது மாணவர்கள் எல்லோரும் சங்கீதாவை பார்த்து சிரிப்பார்கள். ஆனால் அவளுக்கு வேறு வழியில்லை. யாரோ தெரியாத எதிரி அவளுடைய அழகு எல்லாவற்றையும் கொள்ளையடிக்கப் போவது போல் அவள் முகமும் கண்களும் தெரிந்தன.

 

குமார் தன் முடியை என்ன செய்ய போகிறான், மொத்தமாக மழித்து எடுக்க போகிறானா? அல்லது நான்கு இஞ்ச், எட்டு இஞ்ச், அல்லது அதிகபட்சம் என் இடுப்பு வரை முடியை வெட்ட போகிறானா என்று பலவாறாக யோசித்தாள். சங்கீதா அதற்கு மேல் சிந்திக்க முடியாமல் தலைமுடியை சீவினாள். மேலும் பத்து நிமிடம் கழிய ‘இங்க வந்து உட்காருங்கஎன்ற குமாரின் சத்தம் கேட்டு இன்னும் அதிர்ச்சியில் உறைந்தாள் சங்கீதா.

 



சங்கீதா சென்று குமாரின் அறைக்குள் நுழைந்தாள். குமார் சங்கீதாவை  உள்ளே அழைத்துச் சென்று யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்று கதவை உள்ளே இருந்து பூட்டினான். சங்கீதா இந்த ஏற்பாட்டை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. அவளை ஒரு அறைக்குள் கட்டாயப் படுத்தி அடைக்கப் பட்டத்தை போல உணர்ந்தாள் , சங்கீதா தன்னுடைய மானத்தையும் உடலையும் யாரோ கொள்ளையடிப்பது போல உணர்ந்தாள். ஆனால் சங்கீதாவிற்கு வேறு வழியில்லை.





1 comment: