Monday 24 February 2020

ரோஜா

February 24, 2020 0
நான் அர்ஜுன் .. 26 வயது,  சொந்த ஊர் தென்மாவட்டத்தில் ஒரு குக்கிராமம். அப்பா, அம்மா நான் என்று சிறிய குடும்பம். நான் இப்போது சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் மேனேஜராக  வேலை செய்து வருகிறேன். என் ஆபிசில் பெரும்பாலோனோர் வெளி வேலைக்கு சென்று விடுவதால் எங்கள் ஆபிசில் அதிகம் நான், ப்ரான்ச் மேனேஜர், HR  மட்டும் தான் இருப்போம். மாதத்தில் சில நாட்கள் மட்டுமே நான் என் அலுவலகத்தில் இருப்பேன்.மீதி நாட்கள் பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் எங்கள் வியாபார விஷயமாக சென்று விடுவேன்.

அப்படி சென்று விட்டு சில நாட்கள் கழித்து எங்கள் ஆபிஸிற்கு வந்தேன். அப்போது என்னுடைய பக்கத்து சீட்டில் ஒரு அழகான பெண் ஒருத்தி அமர்ந்து இருந்தாள். நான் வந்து உட்கார்ந்ததை கூட கண்டு கொள்ளாமல் மொபைலில் கடலை போட்டுக் கொண்டு இருந்தாள் . பின் மேனேஜரின் கேபின் சென்று சில விஷயங்கள் பேசிவிட்டு வந்தேன். சிறிது நேரத்தில் HR வந்து அந்த பெண்ணை அழைத்து என்னிடம் அறிமுகம் செய்து வைத்தார்.ஹாய், அர்ஜுன் எப்படி இருக்கீங்க...உங்க டூர் எப்படி போச்சு?

ஹாய், சார் நல்லா இருக்கேன், டூர் வெரி சக்ஸஸ்புல், நெக்ஸ்ட் மந்த் இன்னும் பெரிய ஆர்டருக்கு டிரை பண்ணிட்டு இருக்கேன்...அது மட்டும் சக்ஸஸ் ஆச்சு நம்ம லெவல்லே வேற...

சூப்பர் அர்ஜுன், இந்த பீல்ட்ல உங்கள மிஞ்ச ஆளே இல்ல, அண்ட் ஒன் மோர் ரிக்வஸ்ட், மீட் மிஸ் ரோஜா, நம்ம பாஸோட பொண்ணு ரெகமெண்டேஷன், இவங்களுக்கு உங்களை ஸ்பெஷலா ட்ரெயினிங் குடுக்க சொல்லி பாஸ் சொல்லி இருக்கார், உங்க வேலைகளை முடிச்சுட்டு இவங்களுக்கு கிளாஸ் எடுங்க... ப்ளீஸ்...

இட்ஸ் ஓகே சார், இதெல்லாம் நமக்கு புதுசா, சூப்பரா பண்ணிடலாம்..

இரண்டு நாட்கள்  அடிப்படையான விஷயங்கள் சொல்லிவிட்டு அவளை பற்றியும் தெரிந்து கொண்டேன். எங்கள் துறையை பற்றித்தான் காலேஜில் படித்து இருக்கிறாள். ஆனால் அவர்கள் படிப்பதற்கும், கள நிலவரத்துக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கிறது. அதனால் அடுத்த வாரம் ஒரு பெரிய கிளாஸ் எடுக்கிறேன் என்று சொன்னேன்.

ரோஜா நம் தமிழ் பெண்களை போன்ற மாநிறம், சராசரி  உயரம், நடுவகிடு எடுத்து தலையை வாரியிருப்பாள், அழகான உதடு... 32-28-32 வளைவுகள், அதற்க்கு கொஞ்சமும் பொருந்தாத மனம்... கேரள பெண்களை போல பரந்த மனதை கொண்டிருந்தாள் ரோஜா. முக்கியமாக அவளின் நீண்ட கூந்தல் என்னை மிகவும் கவர்ந்தது. அவளை பார்க்கும் வரை எனக்கு ஒன்றும் பெண்களின் கூந்தல் மீது பெரிய ஈர்ப்பு இருந்தது இல்லை.

அடுத்த வாரம் எனக்கு வெளியூர் புரோகிராம் எதுவும் இல்லாததால் ரோஜாவிடம் சில பார்முலாக்களை சொல்லிவிட்டு எங்களின் தயாரிப்புகளை பற்றி விவரிக்க கான்பரன்ஸ் ஹாலுக்கு அழைத்து சென்றேன். அங்கு சென்று புரொஜெக்டர் செட் செய்து ரோஜாவுக்கு விளக்கம் கொடுத்து கொண்டு இருக்க அவள் இடையில் தன் பாய்பிரெண்ட்டுடன் கடலை போட்டுக் கொண்டு இருந்தாள்.

ரோஜா, என்ன பண்ணிட்டு இருக்கீங்க.?

நத்திங் சார்..

நான் உங்களை கவனிசிச்சுட்டு தான் இருக்கேன், கிளாசை கவனிக்காம நீங்க செல்போன்ல சாட் பண்ணிட்டு இருக்கீங்க...உங்களுக்கு அதுக்கு தான் சம்பளம் கொடுக்குறாங்களா?

ஹலோ, மிஸ்ட்ற அர்ஜுன், ரொம்ப ஓவரா பேசாதீங்க.. நாங்க படிச்சுட்டு தான் வந்துருக்கோம், அதுவும் கோல்டு மெடல் வாங்கி இருக்கேன், வேணுன்னா என் பிரெண்டை கேட்டு தெரிஞ்சுக்கோங்க.... தேவை இல்லாம பேசாதீங்க.... என்று சொல்லிவிட்டு நான் பதில் சொல்வதற்குள் சென்றுவிட்டாள்.எனக்கு இது பெரிய அவமானமாக இருந்தது. இந்த விஷயத்தை கெத்தாக தன் பிரெண்டிடம் சொல்ல அவள் பாஸிடம் சொல்லி மேனேஜர் முதல் என்னுடைய ஆபிசில் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. இந்த அவமானத்திற்கு அவள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவளை பழிவாங்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

அந்த சமயம் தான் பெங்களூரில் எனக்கு தெரிந்த கஸ்டமர் மூலம் ஒரு பெரிய ஆர்டர் ஒன்று வந்து சேர்ந்தது. அதை ஆபிசுக்கு மெயில் அனுப்பிவிட்டு அவர்கள் அதை பாலோ செய்து கொள்வார்கள் என்று சொல்லிவிட்டு நான் ஹைதராபாத் சென்றுவிட்டேன். அதை ஆபிசில் ரோஜா தான் பாலோ செய்து இருக்கிறாள். ஒரு பொருளின் விலை 2000ரூபாய். அவள் தவறுதலாக ஒரு சைபர் போட மறந்துவிட பொருளின் விலை 200ரூபாய்க்கு பில் போட்டு பெங்களூருக்கு அனுப்பிவிட்டாள் ரோஜா.

  அதன் பின் அந்த ஆர்டர் பில் செட்டில் செய்து பெங்களூர் வந்து சேரும் நேரத்தில் நான் கஸ்ட்மர் இடத்திற்கு வர அங்கு ஒரு பெரிய தவறு நடந்து இருந்தது தெரிய வர அதை நான் என்னுடைய லேப்டாப்பில் சரிசெய்து டூப்ளிகேட்  பில் கொடுத்து விட்டு வந்துவிட்டேன். ஆனால் எங்கள் அக்கவுண்டில் அந்த பில் இன்னும் சரி செய்யப்பட்டு இருக்காது.

சில நாட்கள் கழித்து இது விஷயமாக ரோஜாவிடம் பேச அவள் அப்படி நடக்கவில்லை என்று சாதிக்க நான் ஆபிஸ் சிஸ்ட்டத்தில் இருக்கும் பில்களை காண்பிக்க ரோஜா ஆடிப்போய் விட்டாள். ஏனென்றால் அதன் மதிப்பு கிட்டத்த்ட்ட 4லட்சம், ஆனால் ரோஜா போட்டு இருந்தது வெறும் 40,000ரூபாய் மட்டுமே. 3,60,000 கம்பெனிக்கு ரோஜாவால் நஷ்டம் ஆகி இருந்தது.

அவள் என்ன செய்வது என்று விழிக்க, நான் உடனே இதை பாஸூக்கும், மற்றவர்களுக்கும் தெரிவிப்பதாக சொல்ல ரோஜா அரண்டு போனாள்.

சார், அர்ஜுன் சார், ப்ளீஸ் என்னை எப்படியாவது காப்பாத்துங்க.. சார், நான் வேணுன்னு பண்ணல சார்,

அதுக்கு நான் என்ன பண்ண முடியும், பணத்தை நானா கட்ட முடியும், நீ தான் கட்ட வேணும்.... இப்ப என்ன பண்றது சொல்லு....

சார் ப்ளீஸ் சார்,  பாஸுக்கு சொல்ல வேண்டாம் சார்... எப்படியாவது சரி பண்ணிடலாம் சார்,

எப்படி சரி பண்ணலாம் சொல்லு, என்ன வழி இருக்கு, நீ பணத்தை கட்டுறியா, எவ்ளோ நாளில் 3,60,000 ரூபாய் கட்டுவ, நான் வெய்ட் பண்றேன்,,

இல்ல சார், அந்த பில் நம்பரில் வேற ஒரு புது பில் நாம மறுபடி அனுப்பிடலாம் சார்,  அப்போ டேலி ஆயிடும்ல சார்,,

இதான் நீ படிச்ச .லட்சணம்.. பில் போட்டது போன மாசம், இப்போ அந்த பில்லுக்கு அவன் GST  கட்டி இருப்பான், அப்போ எப்பிடிஅதே பில்லுக்கு மறுபடி GST காட்டுவான், அது ..நடக்காது... என்று சொல்ல ரோஜா தலையில் கை வைத்துக் கொண்டு அழுதாள்.

ஓகே ரோஜா , இந்த பிரச்சனையை யாருக்கும் தெரியாம என்னால முடிக்க முடியும், கஸ்ட்மார் என்னோட பிரென்ட் தான், நான் சொன்னா கேப்பான், சரி பண்ணிடலாம், பட் ரொம்ப ரிஸ்க்... நான் சொன்னதை நீ செஞ்சா நான் இதை ஈஸியா சால்வ் பண்ணிடுவேன்...

ப்ளீஸ் அர்ஜுன் சார், இந்த ஒரு தடவை என்னை காப்பாத்துங்க சார்... நீங்க என்ன சொன்னாலும் கேக்குறேன் சார்,,

நிஜமாவா....

ஆமா சார்...

சரி இந்த சண்டே நான் சொல்ற இடத்துக்கு வந்துடு... நான் பிரச்சனையை சால்வ் பண்ணிடுறேன்,,,

சார் என்ன சார் சொல்றீங்க... எங்க வர சொல்றீங்க.... எதுக்காக வர சொல்றீங்க... நான் ஒன்னும் அந்த மாதிரி பொண்ணு இல்ல சார்...

எந்த மாதிரி பொண்ணு இல்லை.... நான் ஒண்ணும் உன்னை அதுக்கு கூப்பிடல...

பின்ன எதுக்கு சார்...

நீ என்னை அவமானப்படுத்தியத்துக்கு திருப்பி நான் குடுக்க வேணாமா... அதனால நான் பதிலுக்கு உன்னை அவமானப்படுத்தனும்....

என்ன சார் பண்ண போறீங்க....

உன்னை மொட்டை அடிக்கனும் ரோஜா... உன்னோட இந்த நீளமான முடி இல்லாம நீ மொட்டை தலையில ஆபிஸ் வந்தா எப்படி இருக்கும் நினைச்சு பாரு...

அவள் அதிர்சசியில் உறைந்து போய்  என்னை பார்க்க நான் அவள் பதிலுக்கு காத்திராமல் வெளியே வந்துவிட்டேன். அடுத்த சில நாட்கள் நான் ரோஜாவை அலுவலகத்தில்  கொள்ளவே இல்லை.

ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை ரோஜாவுக்கு சில வேலைகளை செய்ய வேண்டும் என்று ஆபிஸ் வாட்சப் க்ரூப்பில் மெசேஜ் அனுப்ப, அவளும் சரி என்று மெசேஜ் செய்தாள். அன்று நானும், ரோஜாவும் மட்டும் தான் ஆபிசில் இருந்தோம். வெளிக்கதவை உள்ளே லாக் செய்து விட்டு இருவரும் சில மணி நேரங்கள் வேலை பார்த்ததாக நடித்தோம். மெதுவாக நான் ரோஜாவிடம் மொட்டை அடிப்பதை பற்றி ஆரம்பித்தேன்.

என்ன ரோஜா, இன்னிக்கு உன்னோட இந்த முடியை எடுத்துடலாமா?

சார், நீங்க நிஜமாவே சொல்றீங்களா?

எஸ் ரோஜா.. நிஜமாத்தான் சொல்றேன்... இல்ல 2.5 லட்சம் ஆபிசுக்கு காட்டுறியா? உன் பாய்பிரெண்ட் உனக்காக பணம்  கொடுப்பானா?

இல்ல சார், அவனெல்லாம் வேஸ்ட் சார்... சும்மா என்னோட கடலை போடத்தான் பழகுறான்... ஆனா என் முடியை தவிர நீங்க வேற ஏதாவது கேளுங்க சார்... நான் தரேன்..

என்ன தருவ ரோஜா...

என்ன கேட்டாலும் தரேன் அர்ஜுன் சார்... என்று இரட்டை அர்த்தத்தில் பேசினாள்.

ரோஜா நீ சொல்றது புரியுது... ஆனா நான் பொண்ணுக பின்னாடி சுத்துறது அவங்களோட முடியை பார்க்கத்தான்.. நீ நினைக்கிற மாதிரி இல்ல. ஆல்ரைட் பசிக்குது, நான் போய் ரெண்டு பேருக்கும் லஞ்ச் வாங்கி வரேன். அதுக்கு அப்புறம்  அடிக்குறேன். ஓகேவா...

சரி சார் என்று சோகமாக சொன்னாள் ரோஜா. நான் வேகமாக சென்று இருவருக்கும் பிரியாணி பார்சல் வாங்கி வந்து இருவரும் ஒன்றாகவே சாப்பிட்டோம். அதன் பின் சிறிது நேரம் ஜாலியாக ரோஜாவிடம் பேசிக் கொண்டு இருந்தேன். ரோஜாவும் என்னிடம் இயல்பாக பேச ஆரம்பித்தாள். எங்கள் இருவருக்கும் இடையே இருந்த சின்ன இடைவெளியும் குறைந்தது போல இருந்தது.

மூன்று மணிக்கு மேல் ஆபிஸின் பின்புறம் இருந்த ஸ்டோர் ரூமில் சில செட்டப்புகளை செய்து விட்டு வந்து ரோஜாவை கூட்டி சென்றேன். அங்கு நான் செட் செய்து இருந்த ஒரு சின்ன இரும்பு சேரில் ரோஜாவை உட்கார சொல்லிவிட்டு... நான் வைத்து இருந்த ஒரு கவரை எடுத்தேன். அதில் ஒரு சிசர், ரேசர், பிளேடு என மொட்டை அடிக்க தேவையான சில பல ஐட்ட்டங்கள் இருந்தன.

நான் வீட்டில் கட்டிக் கொள்ளும் எனது லுங்கியை எடுத்து சேரில் உட்கார்ந்து இருந்த ரோஜாவின் மீது போர்த்தி பின்புறம் கட்டிவிட்டேன். ரோஜா நடப்பதை எல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள். நான் அவளை கண்டு கொள்ளாமல் ரேசரை எடுத்து ஒரு புதிய சூப்பர் மேக்ஸ் பிளேடை பொருத்தி விட்டு ரோஜாவின் தலையில் ரேசரை வைத்தேன்.

அர்ஜுன் சார், என்ன சார் பண்றீங்க... தலையில் தண்ணி வைக்கலயா... வலிக்கும் சார்,

மொட்டை அடிக்கும் தண்ணி விடணும்னு உனக்கு எப்படி தெரியும் ரோஜா...

பார்த்து இருக்கேன் சார், போன மாசம் தான் என் சொந்தகாரங்க வீட்ல ஒரு காதுகுத்து பங்க்ஷனுக்கு போய்  இருந்தேன்.. அங்க பார்த்தேன்....

ஓ, அப்படியா.. நான் வேற மாதிரி நினைச்சேன்...

என்ன நினைச்சீங்க...

இல்ல.. ரோஜா முடிய ஷேவ் பண்ணும் போது கொஞ்சம் தண்ணி விட்டு தான் பண்ணுவியோன்னு நினச்சேன்...

என்ன அர்ஜுன் சார் சொல்றீங்க... எனக்கு புரியல....

உனக்கு புரியாது ரோஜா... ஆனா கதையை படிக்கிற ஆளுக்கு புரியும்... நீ  கொஞ்சம் குனி...என்று சொல்லிவிட்டு நான் வாட்டர் கேனில் இருந்த தண்ணியை எடுத்து மெதுவாக ரோஜாவின் முடியில் ஊற்றி இன்னொரு கையால் மசாஜ் செய்து ஈரப்படுத்தினேன். அப்படி அவளது தலை முடியை தடவுவது ஒரு மாதிரி எனக்கு பிடித்து இருக்க இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் தடவிக் கொண்டு இருந்தேன். ரோஜாவும் நான் தடவுவதை எதுவும் சொல்லாமல் ரசித்துக் கொண்டு இருந்தாள்.

பின் ரோஜா நடுவகிடு எடுத்து சீவி இருந்த முடியை அவளது இருபக்கமும் பிடித்து சின்னதாக முடிச்சு போட்டு விட்டு அந்த நேர் வகிட்டில் ரேசரை வைத்து வலது பக்கமாக சிரைத்து விட்டேன். நான் பல வீடியோக்களை யூ ட்யூப்பில் பார்த்து இருப்பதால் எப்படி ஒரு பெண்ணுக்கு மொட்டை அடிப்பது என்பதை அறிந்து இருந்தேன். ஆனால் நிஜமாகவே நான் மொட்டை அடிக்கும் போது சிரமமாகவே இருந்தது. அந்த லாகவமும், வேகமும் முறையான பயிற்சி இருந்தால் மட்டுமே வரும் என்று புரிந்து கொண்டேன். நான் எனக்கு முகத்தில் ஷேவ் செய்வதால் ஈஸியாக ரோஜாவுக்கு மொட்டை அடித்து விடலாம் என்று நினைத்தேன்.ஆனால் அங்கங்கே பிசிறுபிசிறாக முடி விட்டுவிட்டு இருந்தது. அதை நேர்த்தியாக சிரைக்க கொஞ்சம் சிரமப்பட்டேன். கால் மணி நேரத்தில் முடிந்து விடும் என்று நினைத்த வேலை 40 நிமிடங்களுக்கு மேலே ஆனது. ரோஜாவின் மாநிற கலருக்கு அவளது மொட்டை அடித்த தலை கொஞ்சம் டஸ்கி லுக்கிலேயே இருந்தது. சிறிது சிறிதாக ரோஜாவின் முடியை மழிக்க, அவளது மொட்டை மண்டையை பார்க்க எனக்கு ஒருவித உணர்ச்சிகள் கிளம்பியது.

என்னாலும் என் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் நான் ரோஜா அமர்ந்து இருந்த சேரில் சாய்ந்து கொண்டு நின்று கொண்டு ரோஜாவின் தலையை என் உடம்போடு சேர்த்து பிடித்துக் கொண்டு மொட்டை அடித்துவிட்டேன். ஒரு பக்கம் மட்டும் சிறுத்தை படத்தில் கார்த்தி மொட்டை அடித்து விட்டது போல் ரோஜாவுக்கு மொட்டை அடித்து முடித்தேன்.

எப்படி இருக்குனு பார்க்கணுமா ரோஜா...

போங்க சார், விளையாடாமல் சீக்கிரம் முடிங்க சார்...

இரு ரோஜா, அவசரப்பட்டா காயம் ஆயிடும், நானும் புரொபஷனல் பார்ப்பார் கிடையாதே, ஸோ, கொஞ்சம் ரெஸ்ட் வேணும் ரோஜா...

ம்ம்ம்.. ஓகே சார்....

நான் என் மொபைலை எடுத்து ரோஜாவை போட்டோ எடுத்தேன். பாதி தலை மொட்டை அடித்து பாதி தலை முடியுடன் ரோஜாவை வெட்கத்துடன் பார்க்க அழகாவே இருந்தாள்.

இங்க பாரு ரோஜா... நீ இப்போ இப்படித்தான் இருக்க... என்று அவளிடம் காட்டினேன்.

அய்யோ, அர்ஜுன் சார் என்ன விளையாட்டு இது, அசிங்கமா இருக்கு.. சீக்கிரம் மீதி முடியையும் ஷேவ் பண்ணுங்க...

இரு ரோஜா, லாஸ்ட்டா நாம ரெண்டு பேரும் ஒரு செல்பி எடுத்துக்கலாம்...

ஐயோ சார், நான் ஏதாவது திட்டிவிடுவேன், ப்ளீஸ் சீக்கிரம்..

ரோஜா யோசிச்சு பாரு, நாம ரெண்டு பேரும் நினைச்சாலும் இனிமே இப்படி ஒரு செல்பி எடுக்க முடியாது...ப்ளீஸ் ரோஜா....நல்லா ஒரு எக்ஸ்பிரஷன் குடு... என்று சொல்ல முதலில் மறுத்த ரோஜா, பின் ஒரு வெட்கப் புன்னகையுடன் ஒரு எக்ஸ்பிரஷன் கொடுக்க நான் செல்பி எடுத்தேன். அடுத்து மொபைலை வைத்து விட்டு ரோஜாவின் இடது பக்கம் இருந்த முடியை வழித்து எடுக்க ஆரம்பித்தேன்... இந்த முறை இன்னமும் கொஞ்சம் சிரமமாக இருக்க அப்படியே வழித்துக் கொண்டு இருந்தேன்.

                              

அர்ஜுன் சார், ரொம்ப எரியுது....

அப்படியா ரோஜா, அப்போ இன்னும் கொஞ்சம் தண்ணீ விட்டுக்கலாம் என்று சொல்லிவிட்டு கொஞ்சம் வாட்டர் கேனில் இருந்த தண்ணியை எடுத்து ரோஜாவின் ஒரு பக்க தலை முடியில் விட்டு நன்றாக தேய்த்து விட்டேன். அடுத்து உடைத்து வைத்து இருந்த இன்னொரு பாதி பிளேடை எடுத்து ரேஸரில் பொருத்தி விட்டு மீதம் இருந்த முடியை மொட்டை முடித்துவிட்டேன்.

சில நிமிடங்களில் ரோஜாவின் வலது பக்கம் முழுவதும் மொட்டை அடிக்க, ரோஜா இப்போது மொட்டை தலையுடன் அழகாக இருந்தாள். ஆனால் நல்ல வழுவழுப்பாக இல்லாமல் கொஞ்சம் சொரசொரப்பாகவே இருந்தது. அப்படியே ரோஜாவின் தலையில் இரு கையையும் வைத்து நன்றாக பிடித்து தடவ, மொட்டை அடித்து இரு நாட்களான தலை போலத்தான் இருந்தது.

என்ன ரோஜா, எப்படி இருக்கு...

எப்படி இருக்குன்னா நான் என்ன சொல்ல, என்ன சொல்லி வீட்ல சமாளிக்க போறேனோ தெரியல....

ஏதாவது சொல்லிக்கலாம் ரோஜா... ஆனா இப்போ ஒன்னு பண்ணியே ஆகணும்..

என்ன சார்,

இன்னும் கொஞ்சம் உன் தலையை மழுமழுன்னு ஷேவ் பண்ணி விடணும், இல்லன்னா யாரும் நீ சொல்றத நம்ப மாட்டாங்க.. ஏன்னா ஒரு பார்பர் மொட்டை அடிச்ச தலை மாதிரி இல்ல உன் தலை...

என்ன சார் சொல்றீங்க... நான் மாட்டிக்கமா இருக்க இப்ப என்ன பண்ணனும்,

வெளிய எங்காவது போய் இன்னொரு முறை மொட்டை அடிச்சுக்க வேண்டியது தான்....

இப்படியே எப்படி சார் வெளிய போறது....

துப்பாட்டா தலையில போட்டுட்டு போலாம்... எங்காவது தூரமா போய் ஒரு பார்பர் ஷாப் இல்லன்னா லேடீஸ் பியூட்டி பார்லர்ல ஷேவ் பண்ண சொன்னா பண்ணிடுவாங்க.. ஓகே வா...


வேற வழி... பண்ணி தொலைங்க....எல்லாம் என் விதி... ஓழுங்கா ஒரு சைபர் கரெக்ட்டா போட்டு தொலைஞ்சிருந்தா இப்படி நான் அவஸ்தை பட வேண்டியதில்லை...

ஒன்னும் கவலைப்படாதே ரோஜா.... ஒரு ப்ராப்ளமும் வராது வா போலாம்...

சில நிமிடங்களில் ஆபிஸ் ஸ்டோர் ரூமை க்ளீன் செய்து விட்டு இருவரும் கிளம்பி சென்று நாங்கள் நினைத்த மாதிரி ஒரு பார்பர் ஷாப்பில் ரோஜாவுக்கு மொட்டை அடித்து அவள் தலையை மழுமழுவென சிரைத்து விட்டு கிளம்பினோம்...ரோஜா அன்று முழுவதும் தலையில் துப்பட்டாவுடன் தான் என்னுடன் வந்தாள். நான் அவள் இருக்கும் ஹாஸ்ட்டல் அருகில் விட்டுவிட்டு வந்தேன்.

அடுத்த நாள் ரோஜாவுக்கு முன் நான் ஆபிஸ் வந்துவிட்டேன்.
அடுத்த பத்து நிமிடங்கள் கழித்து தான் ரோஜா ஆபிஸ் வந்தாள். ரோஜா உள்ளே வந்ததுமே எல்லோரும் அவளை பார்த்து ஒரு கணம் ஷாக் ஆக நான் சிரித்துக் கொண்டே பார்க்க... எல்லோரும் அவளை கிண்டல் செய்தனர். மற்ற ஸ்டாப் எல்லோரும் ரோஜாவை ராகிங் போல கிண்டல் செய்ய அவள் அழுதுவிட்டாள். மதியமே பர்மிஷன் போட்டுவிட்டு ஹாஸ்ட்டல் சென்றுவிட...நான் சைட்டுக்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு வெளியில் வந்து ரோஜாவுக்கு போன் செய்து வர சொன்னேன்.

பின் அவளை ஒரு புரொபஷனல் போட்டோகிராபரிடம் கூட்டி சென்று பல விதமாக போட்டோஸ் எடுக்க சொன்னேன். என் வற்புறுத்தலால் ரோஜாவும் வேண்டா வெறுப்பாக போஸ் கொடுத்து முடித்ததும், அங்கிருந்து புறப்பட்டோம்...
அடுத்த இரண்டு நாட்களில் ரோஜாவின் போட்டோக்கள் அனைத்து சில பல கிராபிக்ஸ் வேலைகளுடன் செம அழகாக வந்து இருந்தது... ஆபிசில் வேலையாக இருந்த ரோஜாவிடம் காண்பிக்க,,அவள் கண்கள் விரித்து வியந்தாள்.

                                        
எப்படி இருக்க... ரோஜா...

சூப்பரா இருக்கு சார்... நான் இவ்ளோ அழகா இருக்கேனு என்னாலேயே நம்ப முடியல....ரொம்ப தேங்க்ஸ் அர்ஜுன் சார்...

ம்ம்ம்... இதெல்லாம் உன் பேஸ்புக்ல போடு.... என்ன ரெஸ்பான்ஸ்னு பாக்கலாம்....

ரோஜாவும் அப்படியே செய்ய.. சில நாட்களில் ரோஜா வைரல் ஆனாள். பேஸ்புக் எங்கும் ரோஜாவின் மொட்டை போட்டோ தான்... ஏகப்பட்ட லைக்குகள், கமெண்டுகள்,, நிறைய பேக் ஐடிக்கள் தங்கள் புரோப்பைல் போட்டோவாக ரோஜாவின் போட்டோவை வைத்தனர்.. மொட்டை பிரியர்கள் ரோஜாவின் மொட்டையை பார்த்துக் கொண்டே கற்பனைகளில் மிதந்தனர்..
இதெல்லாம் பார்த்த ரோஜாவின் பாய்பிரெண் அவளை பிரேக்கப் செய்ய...
ஒரு இனிய மாலை பொழுதில் நான் ரோஜாவிடம் என் காதலை சொன்னேன்.
அவளும் மறுக்காமல் என்னை  ஏற்றுக்கொண்டாள்.

சில மாதங்கள் கழிந்தன... நாங்கள் இருவரும் தனிமையில் இருந்த நேரம்.

ரோஜா...

ம்ம்ம்

நான் ஒண்ணு கேட்கவா...சொல்லு அர்ஜுன்...

இல்ல வேண்டாம்....

சும்மா சொல்லுடா அர்ஜுன்... என்ன தயங்குற...

இல்ல ரோஜா... நாம இன்னொரு முறை அன்னிக்கு மாதிரி...டேய் போதுண்டா....உடம்பெல்லாம் வலிக்குது... ரெண்டு பேரும் ஒரே ரூம்ல தங்க வேண்டாம்னு அதான் சொன்னேன்.... நேரம் காலம் இல்லாம பண்ணிட்டு...

ஹே... ரோஜா அதில்லடி...

வேறென்ன...

இல்ல அன்னிக்கு மாதிரி நான் உனக்கு மறுபடியும் மொட்டை அடிச்சு விடவா....

ம்ம்ம் அதானே... என்னடா கைல பிடிக்கிற அளவுக்கு முடி வளர்ந்துடுச்சே.... இன்னும் கேக்கலையேன்னு நினைச்சேன்...

ப்ளீஸ் ரோஜா... மொட்டைல தான் நீ ரொம்ப அழகா இருக்க...

இதை சொல்லியே என்னை மொட்டை அடிச்சிடு...சரி எப்போ அடிக்க போற...

இப்போவே...


***************************************XXXXX***********************************
Cute Twin Sister's like short hair

February 24, 2020 0

Cute Twin Sister's like short hair
Cute Twin Sister's like short hair

February 24, 2020 0Cute Twin Sister's like short hair
Young indian Model traditional saree with curly long hair style

February 24, 2020 0


Young indian Model traditional saree with curly long hair style