Friday 14 June 2019

சிவா மொட்டை

June 14, 2019 0
சிவா மொட்டை
நான் சிவா, காலேஜ் செகண்ட் இயர்.. நான் ஒல்லியாக, நல்ல கலராக இருப்பேன். கலர் என்றால் நடிகை தமன்னாவின் கலர் அளவுக்கு இருப்பேன். சகா படத்தில் வரும் ஹீரோ போல அதிகமான தலைமுடி வைத்து இருப்பேன். ஆனால் எனக்கு மற்ற பசங்களை போல முகத்திலும், உடம்பிலும் அதிக முடிகள் இல்லாமல் தான் இருப்பேன். நான் ஒரு ஹேர் பெடிஷ். இது என்னை சுற்றியுள்ள யாருக்கும் தெரியாது. ரகசியமாக என் காலேஜ் பெண்களின் முடியை ரசிப்பேன். நான் வசதியான வீட்டு பையன் என்பதாலும் நன்றாக படிப்பதாலும் பெண் தோழிகள் அதிகம்.
காலேஜில் நான் ஆண் நண்பர்களுடன் இருப்பதை விட பெண் நண்பர்களுடன் இருப்பது தான் அதிகம். அதனாலேயே நான் அதிகமாக அவர்களின் முடியை தொட்டு விளையாடி இருக்கிறேன். இப்படி நான் என்னுடைய ஹேர் பெடிஷ் ஆசையை யாருக்கும் தெரியாமல் நிறைவேற்றி கொண்டு வந்தேன். காலேஜ் இறுதி செமஸ்டரின் போது நான் 6 அரியர் வைத்து இருந்ததால் அதை இந்த வருடமே மொத்தமாக கிளியர் செய்ய வேண்டும் என்று நினைத்து ரொம்ப ஹார்ட் ஒர்க் எடுத்து படித்தேன்.


நான் முன்பே பங்க் ஹேர் ஸ்டைல் வைத்து இருந்தேன். செமஸ்டருக்காக படித்ததால் முடி வெட்ட நேரம் இல்லாமல் போக முடி இன்னும் கொஞ்சம் அதிகமாக வளர்ந்து விட்டது. பெண்ணின் தலை முடி போல என் நடு முதுகு தாண்டி முடி வளர்ந்து விட்டது. அப்போது தான் எனக்கு ஒரு விபரீதமான ஒரு ஐடியா வந்தது. நான் ஏன் ஒரு பெண்ணை போல சென்று ஒரு சலூனில் என் தலை முடியை பெண்களின் பாப் கட் போல ஒரு முறை வெட்டி பார்க்க கூடாது என்று நினைத்தேன்.
செமஸ்டர் முடிந்ததும் அதை பண்ணலாம் என்று ஐடியா செய்தேன். செமஸ்டர் லீவில் என் ஊரில் இருந்து ஒரு ஐம்பது கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஒரு சின்ன டவுனுக்கு சென்றேன். அந்த ஊரில் ஒரு நல்ல பார்லரை தேட அங்கு நேச்சுரல் க்ரீன் என்ற பிரபலமான ஒரு பார்லர் இருந்தது. அங்கு சென்று பார்க்கலாம் என்று நினைத்தேன்.
ஒரு தடவை சும்மா அந்த ஏரியாவை வேடிக்கை மட்டும் பார்த்து விட்டு வந்தேன். அதன் பின் நான் மட்டும் தனியாக ஒரு புதன்கிழமை சென்றேன். அந்த ஊரில் இருந்த ஒரு சின்ன ஹோட்டலில் ரூம் போட்டு தங்கினேன். ரூமில் ரெஸ்ட் எடுத்து விட்டு அதன் பின் நான் என்னை கொஞ்சம் பெண் போல மேக்கப் செய்து கொண்டேன். அதற்கு பல யூட்யூப் வீடியோக்கள் உதவியது. அப்புறம் ஒரு ஸ்லீவ்லெஸ் பிங்க் கலர் டாப்ஸூம், அதன் மேல் ஓவர் கோட்டும், ஒரு ஒயிட் கலர் ஸ்கர்ட் அணிந்து கொண்டு பார்க்க நான் ஒரிஜினல் பெண்ணை போல அழகாகவே இருந்தேன்.
என்னை பல முறை நானே செக் செய்து கொண்டு ரூமில் இருந்து வந்தேன். ஹோட்டல் ரிஷப்ஷனில் இருந்த பெண்ணிடம் சென்று நான் வெளியே சென்று வருவதாக சொல்லி விட்டு சாவியை கொடுத்து விட்டு வந்தேன். ஹோட்டலில் இருந்து வெளியே வந்து ஒரு ஆட்டோவில் சலூனுக்கு சென்றேன். ஆட்டோவை கட் செய்து விட்டு நான் நேச்சுரல் க்ரீன் சலூனுக்குள் செல்ல, அங்கே ரிஷப்ஷனில் இருந்த ஒரு பெண் என்ன என்பது போல் பார்க்க, ஹேர்கட் என்று சைகை செய்தேன்.
ஹோட்டலில், ஆட்டோவில் என் குரலில் பேசிய நான் சலூனில் பேசாமல் சைகை மட்டும் செய்தேன். அந்த பெண் என்னை கொஞ்ச நேரம் வெயிட் செய்ய சொல்ல நான் அங்கு இருந்த சோபாவில் உட்கார அவள் உள்ளே சென்றாள். எனக்கு கொஞ்சம் உள்ளுக்குள் பதற்றம் இருந்தாலும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் தைரியமாக இருந்தேன்.
உள்ளே சென்ற அவள் சிறிது நேரத்தில் வர, நான் அவளை கேள்வியாக பார்க்க அவள் என்னிடம் வந்து நின்றாள்.
பியூட்டிஷியன் எல்லாருமே பிஸியா இருக்காங்க.. ஒரு அரை மணி நேரம் ஆகும்.. வெயிட் பண்ணுங்க.. என்று சொல்ல நான் சரி என்று தலை அசைத்தேன். அங்கே ஓடிக் கொண்டு இருந்த டிவியில் சாங்க்ஸ் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
40 நிமிடங்கள் கழித்து ரிஷப்ஷனிஸ்ட் நீங்க உள்ள போங்க என்று சொல்ல நான் எழுந்து உள்ளே செல்ல... அவள் ஏங்க,, அது ஜென்ஸ் பார்லர்... நீங்க லெப்ட் சைட் டோர்ல போங்க, அது தான் லேடீஸ் பார்லர் என்றாள். எனக்கு அதை கேட்டதும் தான் நிம்மதியே வந்தது.
நான் உள்ளே செல்ல அங்கு ஒரு பெண் ஒரு பிளாக் டாப்ஸ் அண்ட் ஜீன்ஸில் நின்று கொண்டு இருக்க.. நான் அவளிடம் சென்று ஹேர்கட் என்று சைகை செய்தேன்.
என்ன ஸ்டைல் ஹேர்கட் என்று கேட்க
நான் அவளிடம் சைகையில் ஹேர்கட் என்று சொல்லி விட்டு மறுபடியும் எனக்கு வாய் பேச வராது என்று சைகை செய்தேன்.
ஓ,, ஸாரி மேம், நான் உங்களுக்கு என்ன  மாதிரி ஹேர்கட் பண்ணனும்..
நான் அவளிடம் என் மொபைலில் இருந்த ஒரு பாய் கட் மாடலின் போட்டோவை காட்டினேன். அவள் அதை பார்த்து விட்டு கொஞ்சம் அதிர்ச்சியில் என்னை பார்த்தாள்.
ஆர் யூ ஷ்யூர்... யு வாண்ட் திஸ் ஹேர் கட்...
நான் ஆமாம் என்று தலையை ஆட்ட..
அவள் என்னை அருகில் இருந்த சேரில் உட்கார சொல்ல, நான் அந்த பெண்ணிடம் என் போனை கொடுத்து என்னை சில போட்டோஸ் எடுக்க சொன்னேன். அவள் என்னை போட்டோ எடுத்ததும், நான் அதன் மேல் ஏறி உட்கார்ந்தேன். அவள் என் சுற்றி ஒரு துணியை போர்த்தி விட்டு, என் மொபைலை வாங்கி அதில் இருந்த போட்டோவை வைத்து விட்டு அதன் பின் என் முதுகு வரை வளர்ந்து இருந்த முடியை கொஞ்சம் வாட்டர் ஸ்ப்ரே செய்தாள்.


ஒரு ரப்பர் பேண்ட் எடுத்து பின் கழுத்து கீழே போட்டு, கிளிப்பரை கொண்டு அளவுகள் செட் செய்தாள். சீசரை எடுத்து மார்க் போல ரப்பர் பேண்ட் போட்ட இடத்தில் என் முடியை கட் பண்ணினாள். என் முடி முழுவதும் அப்படியே கீழே தரையில் விழ, என் தலையில் இருந்த பாரம் குறைந்தது. அதன்பின் மெஷின் எடுத்து பின் பக்கம் நெருக்கமாக, கீழிருந்து மேல் நோக்கி ரேசரை இழுக்க என் முடி ஒட்ட வெட்டியது போல இருந்தது.
லெப்ட் சைடும், அதே போல மெஷின் மூலம் ஷேவ் செய்து விட்டு, ரைட் சைடுக்கு வர, நான் அந்த பெண்ணை இப்போது ஒரு போட்டோ எடுக்க சொன்னேன். அவள் இரண்டு மூன்று ஸ்டில் எடுத்து என்னிடம் காட்டினாள். நான் சூப்பர் என்று கையை காட்டினேன். அவள் சிரித்துக் கொண்டு ரைட் சைடில் மெஷின் போட்டாள். ஏறத்தாழ மிலிட்டரி கட்டிங்க் போல ஆனது என் தலை.. அதன்பின் சீசர் மூலம் என் உச்சி மண்டையில் இருந்த முடிகளை கட் செய்தாள். அவள் கத்தரியில் க்ரீச், க்ரீச் என்று வெட்டும் சத்தம் என் காதில் ஒலிப்பது எனக்கு புல்லரிக்க வைத்தது.
உச்சந்தலையில் இருந்து அப்படியே லெப்ட் சைடில் சீசர் மூலம் முடியை வெட்ட, கொஞ்சம் கொஞ்சமாக நுண்ணிய முடிகள் என் முகத்திலேயே விழுந்தது. அவளே அதை ஒரு சின்ன பிரஷ் மூலம் துடைத்து விட்டாள்.
ரைட் சைடில் அதே போல சீசர் மூலம் கட் பண்ணினாள்.
அவள் வேலையை முடித்து விட்டு என்னை கண்ணாடியில் பார்க்க சொல்ல நான் ஒரு பெண்ணை போல மிக அழகாக இருந்தேன். நான் என் பக்கத்தில் ஹேர்கட் செய்து கொண்டு இருந்த ஒரு ஆண்டியிடம்  எப்படி இருக்கிறது என்று சைகையில் கேட்க அவள் சூப்பர் என்று சைகை செய்து எனக்கு ஒரு பிளையிங் கிஸ் பறக்க விட்டாள்.
அதன் பின் பியூட்டிஷியன் என் முகத்தில் இருந்த முடிகளை ஒதுக்கி விட்டு கன்னத்தில் வளரும் பூனை முடி முழுவதும் ரேசர் கொண்டு ஷேவ் செய்தாள். அப்படியே பின்பக்கமும் பிடனியில் ஷேவ் செய்தாள்.
ஹே, உனக்கு முகத்துக்கு பேஷியல் பண்ணலாமா என்றாள்..
நான் சரி என்று தலை ஆட்ட, அவள் அதற்க்கு தேவையான பொருட்களை எடுத்து வைக்க நான் அப்போது தான் என் முடியை நன்றாக தடவி பார்த்தேன். நான் ஸ்லீவ்லெஸ் டாப்ஸில் கையை தூக்கி தடவிக் கொண்டு இருக்க, அந்த ஆண்டி கண்ணாடி வழியாக என் முடி கொஞ்சமாக வளர்ந்து இருந்த என் அக்குளை பார்க்க, நான் வேகமாக கைகளை கீழே போட்டு கொண்டேன்.. அதை பியூட்டிஷியனும் பார்த்து விட்டாள்.
ஹேய்.. கூச்சப் படாதே... இங்க எல்லாரும் லேடீஸ் தானே இருக்கோம்.. உனக்கு இருக்க மாதிரி தான் எனக்கும் அங்க ஹேர் இருக்கும்.. ஸோ, டோண்ட் பீல் ஷை.. பேபி என்று என் கன்னத்தில் செல்லமாக தட்டினாள்.
அதன் பின் பியூட்டிஷியன் வேகமாக என் முகத்துக்கு பேஷியல் செய்தாள். அவளின் கைகள் என் முகம், கழுத்து என்று எல்லா இடமும் மென்மையாக தடவி விட்டு கொண்டு இருக்க நான் அதை மெய் மறந்து ரசித்தேன். பேஷியல் முடிந்ததும் நான் சேரை விட்டு இறங்கினேன்.
அவள் என்னை தடுத்து உட்கார வைத்தாள். பியூட்டிஷியன் என் கையை பிடித்து தூக்க நான் அன்னிச்சையாக கையை தூக்கி வைக்க அவள் ஒரு டிஷ்யூ பேப்பரால் என் அக்குளில் இருந்த வியர்வையை துடைத்து விட்டு, ஒரு டால்கம் பவுடரை பூசிவிட்டாள். அதன் பின் ரேசரை எடுத்து அக்குளில் வளர்ந்து இருந்த பூனை முடிகளை ஷேவ் செய்து விட்டாள்.


அதன் பின் அங்கு இருந்த சலூனின் லோகோ பின்புறம் வைத்து என்னை பல போட்டோக்கள் எடுத்து விட்டு, என்னோடு ஒரு செல்பியும் எடுத்து கொண்டாள் பியூட்டிஷியன். நான் அதற்கு 1500 ரூபாய் பில் பே பண்ணி விட்டு கிளம்பினேன். ரூமிற்க்கு வந்து என்னை நான் கண்ணாடியில் பார்த்து ரசித்தேன். பெண் உடையில் பாய் கட் ஹேர் ஸ்டைலில் மிக அழகாக இருந்தேன்.
அதன் பின் குளித்து விட்டு வந்து நான் என்னுடைய பேண்ட் சர்ட் அணிந்து கொண்டு என்னை பார்க்க அந்த ஹேர் ஸ்டைல் எனக்கு செட் ஆகவில்லை.  இங்கேயே இந்த ஹோட்டல் ரூமிலேயே என் பாய்கட் ஆசையை தீர்த்துக் கொண்டேன். அதன் பின் ஹோட்டல் ரிஷப்ஷனில் ஒரு பார்பரை வர சொல்லி என் முடி முழுவதும் மொட்டை அடித்து கொண்டு வீட்டிற்க்கு சென்றேன்.
வீட்டில் மொட்டைக்கான காரணம் கேட்க நான் அரியர் வைக்காமல் டிகிரி வாங்க வேண்டியிருக்கிறேன் என்று பொய் சொல்லி சமாளித்தேன்
******************************************
இதுவும் ஒரு வகையான ஹேர் பெடிஷ் கதைதான்.. நான் நினைத்தது முழுமையாக வார்த்தைகளில் கொண்டு வர முடியவில்லை என்றே நினைக்கிறேன். நான் சில ஐடியாக்களை வைத்து கொண்டு வேகமாக எழுதியதால் நான் நினைத்ததை உணர்வு ரீதியாக கொண்டு வரவில்லை என்றே நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் நன்றி..