Wednesday, 13 May 2020

South Indian actress pooja hegde chopped her hair

May 13, 2020 0
Pooja hegde chopped her hair

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை பூஜா ஹெக்டே தன்‌ அழகான முடியை கொஞ்சம் குறைத்து வெட்டி அழகு படுத்திக் கொண்டார்.





தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை பூஜா ஹெக்டே, தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்து இருந்த "முகமூடி" திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின் பெரிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு தேட, கிடைத்த சில வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டார்.



பூஜா ஹெக்டே முன்னாள் மிஸ்.இந்தியா அழகி ஆவார். தெலுங்கில் வெளியான சில படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற, அதை வைத்து சில ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்தார். பூஜா ஹெக்டே அக்‌ஷய்குமாருடன் ஜோடியாக நடித்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின் தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான "அல வைகுந்தபுரமுலோ" ஆந்திரா, தெலுங்கானாவில் பட்டையை கிளப்பியது.





இந்த சமயத்தில் தான் கொரோனா வைரஸ் இந்தியாவில் வந்தது. லாக் டவுனால் அனைத்தும் ஊரடங்கால் முடங்கியது. அதனால் செலிபிரிட்டிகள் வீட்டில் இருந்து கொண்டே தங்கள் ரசிகர்களுடன் இண்டர்நெட்டில் உரையாடினர். நடிகை பூஜா ஹெக்டே தன்‌ அழகான கூந்தலை கொஞ்சம் குறைத்து வெட்டி அழகுபடுத்திக் கொண்டு உள்ளார். அதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்ட உடன், அந்த புகைப்படங்கள் வைரல் ஆயின. இந்த புதிய தோற்றத்தில் நடிகை பூஜா ஹெக்டே இன்னும் அழகாக இருக்கிறார் என அவரது ரசிகர்கள் மெய்சிலிர்க்கிறார்கள்.

தமிழ் VJ பார்வதி ஹேர் கட்




Silky long hair to shoulder length pony tail hair cut

May 13, 2020 0
Abroad women Silky long hair to shoulder length pony tail hair cut

பட்டு போன்ற நீண்ட கூந்தலை வெட்டுவது என்பது பெண்களுக்கு பிடிக்காத விஷயம்... அதுவும் பல, மாதங்கள், வருடங்களாக பராமரித்த பெண்கள் அந்த கூந்தலை வெட்ட சம்மதிக்கவே மாட்டார்கள்.

















ஆனால் அதை ஒரு பேஷனுக்காக அல்லது மாற்றம் வேண்டும் என்ற சமயத்தில் நீண்ட கூந்தலை வெட்டினாலும் இன்னும் அழகாகவே இருக்கும். 

அப்படி ஒரு புகைப்படத்தை தான் நீங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்...











Young Tamil Mom head shaving at Palani

May 13, 2020 0

கிராமத்து இளம் மனைவி தான் நினைத்தது நடந்ததற்க்காக பழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்து தன்னுடைய நேர்த்தி கடனை செலுத்தி, குடும்பம் அனைத்து விதமான சகல சவுபாக்கியங்களும் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்...













என்னங்க, மொட்டை அடிச்சா அதை மறைக்க தொப்பி வாங்கி தர்றேன்னு சொல்லிட்டு, இப்ப தொப்பி விலை அதிகமா இருக்குன்னு வாங்கி தர மாட்டேன்னு சொல்றீங்க... அங்க பாருங்க... யாரோ போட்டோ வேற எடுக்கறாங்க.... சீக்கிரம் வாங்கி கொடுங்க....