Monday 3 April 2023

ஹரியின் ஆசை - இரண்டாம் பாகம்

April 03, 2023 0

ஹரி , ப்ரியாவின் மொட்டை மண்டையை ஆசையாக தொட்டு தொட்டு பார்த்தான்... அவனுக்கு அந்த ஃபீல் ரொம்பவே பிடித்து இருந்தது... ஹரியே அவளோட தலையில் சந்தானம் தடவி விட்டான்... பின் எல்லாரும் சாமி கும்பிட்டு விட்டு வீட்டுக்கு வந்தார்கள்...


அன்னிக்கு நைட் தூங்கும் போது ஹரிக்கு கனவில் ப்ரியா மொட்டை போடுவதுதான் வந்தது. 2 முறை தூக்கத்தில் இருந்து எழுந்து உக்காந்தான்... ஹரியின் மனதில்  பார்பர் தலையில தண்ணி ஊற்றி மசாஜ் பண்ணியது, கத்தி வைத்து முடியை மழித்தது, அந்த வெள்ளை தோள் தெரிந்தது... இது எல்லாம் தான் அவன் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது. 


அந்த மொட்டையை  நினைக்கும் போதெல்லாம் ஹரியின் மனதில் ஒரு சொல்ல முடியாத சந்தோஷம் இருந்தது. உடம்பில் அவனுக்கு புல்லரித்தது. ஹரியின் உடம்பில் ரத்த ஓட்டம் அதிகமாவது போல ஃபீல் செய்தான் ஹரி.

அது அவனுக்கு ரொம்ப பிடித்து இருந்தது.  அந்த சம்பவத்திற்கு பிறகு பெண்களின் அடர்த்தியான முடியை பார்க்க ரொம்ப விரும்பினான். ஹரிக்கு பொண்ணுங்களோட நீளமான முடியை தொட்டு பார்க்க,  தலை முடிக்கு நிறைய எண்ணெய் தேய்த்து விடணும், அவங்க தலைல தண்ணி ஊற்றி, அந்த ஈரத்தில் சொட்டை விழுவதை பார்க்க வேண்டும், இப்படி எல்லான் அவனோட மைண்ட்ல ஓடி கொண்டே இருந்தது.


ஹரி இந்த ஆசைகளோடவே ஸ்கூல் படித்தான். +2 படிக்கும் போது அவனோட கிளாஸ்க்கு புதுசா ஒரு பொண்ணு ஜாயின் பண்ணினாள். அந்த பொண்ணு பெயர் கீர்த்தி...


கீர்த்தி ஹரியின் ஆசைகளை நிறைவேற்ற வந்த மாதிரி இருந்தாள்... கீர்த்திக்கு அழகான முகம், சிவந்த நிறம். நல்ல உயரமும், அதற்கு ஏற்ற உடம்பும் இருந்தது. கீர்த்தியின் முக்கியமான பிளஸ் அவளுடைய முடி. 

அவளுக்கு முடி காடு மாதிரி வளர்ந்து இடுப்புக்கு கீழ் வரைக்கும் நீண்ட முடி வைத்து இருந்தாள். முக்கியமாக கீர்த்தியின் கை மற்றும் கால்களில் பாய்ஸ்க்கு இருப்பது போல முடி இருந்தது.


கீர்த்தியின் கண்ணத்தில் கிருதா போல பூனை முடி  காது தாண்டி வளர்ந்து இருந்தது. கீர்த்தி எப்போதுமே நடு உச்சி வகிடு எடுத்து ரெட்டை ஜடை பின்னல் போட்டு வருவாள்.


வெள்ளிக்கிழமை மட்டும் தலைக்கு குளித்து லூஸ் ஹேர்ல போனிடெயில் போட்டுக் கொண்டு வருவாள்...


ஹரி கீர்த்தியின் அடர்த்தியான முடியை பாத்து அவ்ளோ ஆசைப்படான்.. அவ தலை முடியை  தொட்டு பார்க்க வேண்டும். அவளுடைய முடியில தண்ணி ஊத்தணும்... அவகிட்ட மொட்டை பத்தி பேசணும்... இப்படி அவனாகவே கற்பனை பண்ணிக் கொண்டான்... அதனால் கீர்த்தியுடன் பழக ஆரம்பித்தான் ஹரி. கீர்த்தியும்‌ நல்ல ப்ரெண்டாக பழகினாள். இருவரும் சேர்ந்து படிப்பார்கள்.


தங்களுக்கு வரும் டவுட் அவர்களே பேசி க்ளியர் செய்து கொள்வார்கள். வார இறுதியில் கூட இருவரும் மீட் பண்னிக் கொள்வார்கள்.  அப்படி ஒரு நாள் கீர்த்தி தலைக்கு நிறைய எண்ணெய் தேய்த்து ரெட்டை ஜடை போட்டுக் கொண்டு வந்தாள். அன்று மாலை கிளாஸ் முடிய, இருவரும் கிரவுண்டில் இருந்த மர நிழலில் உட்கார்ந்து சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்ப, அப்போது மரத்தில் இருந்து ஒரு சிறு இலை ஒன்று கீர்த்தியின் அடர்த்தியான முடியில் சிக்கி இருந்ததை பார்த்தான் ஹரி. கீர்த்தி, உன் தலைல இலை ஒன்னு சிக்கி இருக்கு பாரு... 


அப்படியா... மரத்தில் இருந்து விழுந்து இருக்கும் என்று சொல்லிக் கொண்டே அதை தன் கையால் கீர்த்தி தட்டி விட... 


போயிடுச்சாடா...


இன்னும்‌ இல்லை‌‌‌‌... இரு நானே எடுத்து விடுறேன் என்று சொன்ன ஹரி அவளுடைய தலை முடியை தடவி பார்த்து விட்டு, மெதுவாக அந்த சிறு இலையை எடுத்துவிட்டான். 


தேங்க்ஸ்டா ஹரி...


இட்ஸ்  ஓகே கீர்த்தி... ஆனா உன் முடி ரொம்ப அடர்த்தியா இருந்தாலும், நல்லா சாப்ட்டா இருக்கு...‌


                            

Want to Buy Please Click the Link : Sanfe 2 Steps Spotlite Kit + Free Hair Removal Cream


ஆமாடா... எனக்கு நல்ல அடர்த்தியான முடி தான்... பாரு ஆம்பளைக்கு வளர்ற மாதிரி கிருதா எல்லாம் வருது... என்று கீர்த்தி சொல்ல...


ஏன் கீர்த்தி... உன் முடியை கட் பண்ண மாட்டியா?

பண்ணுவேண்டா... அப்பப்போ நுனி மட்டும் ரெண்டு இஞ்ச் ட்ரிம் 

பண்ணுவேன்... என்று சொல்ல...


சரி... கீர்த்தி உனக்கு உன் நீளமான, அடர்த்தியான முடி தான் அழகு... என்று சொன்னான் ஹரி. பின் இருவரும் வீட்டிற்க்கு கிளம்ப, அன்று முழுவதும் ஹரி கீர்த்தியின் முடியை தொட்டு பார்த்ததையே நினைத்து கொண்டு இருந்தான். ஹரி முதல் முறையாக ஒரு பெண்ணின் முடியை தொட்டு பார்த்து இருக்கிறான். அவளுடன் மொட்டை பத்தி பேச வேண்டும் என்றும் ஆசைப்பட்டான்.பள்ளியில் எக்ஸாம் அறிவிக்க, அன்று கடைசி நாள். அடுத்த சில நாட்கள் ஸ்டடி லீவ். ஸ்கூல் முடிய, எல்லோரும் கிளம்பி கொண்டு இருக்க, ஹரியும், கீர்த்தியும் வழக்கம் போல தங்கள் இடத்திற்கு வந்தனர்.


என்ன கீர்த்தி, எக்ஸாம்க்கு ப்ரீப்பேர் ஆயிட்டியா? நீ ஏற்கனவே சென்டம் வாங்கியவளாச்சே...கேக்கவா வேணும்...


அதெல்லாம் இல்ல ஹரி... இன்னும் படிக்கணும்... நீயும் நல்லா ப்ரீப்பேர் ஆகுடா...


சரி கீர்த்தி... லீவ்ல மீட் பண்ண முடியுமா? ஏதாவது டவுட் வந்தா க்ளியர் பண்ணிக்கலாமே...


இல்ல ஹரி... நான் நாளைக்கே எங்க பாட்டி வீட்டுக்கு போறேன்... எக்ஸாம்க்கு ரெண்டு நாள் முன்னாடி தான் வருவேன்... அன்னிக்கு தான் எக்ஸாம்க்கு ஹால் டிக்கெட் வாங்க வருவேன்...


சரி பரவாயில்லை... நல்லா படி... ஆல் தி பெஸ்ட்... நல்ல மார்க் வரணும்னு சாமிகிட்ட வேண்டிக்கோ...


சரிடா... நீயும் எனக்காக சாமிகிட்ட வேண்டிக்கோ என்று கீர்த்தி சொல்ல...


கண்டிப்பா கீர்த்தி... பழனி முருகா... நானும் கீர்த்தியும் நல்ல மார்க் எடுத்தா உன் கோவிலுக்கு வந்து மொட்டை போட்டுக்குறோம்னு வேண்டிக்கிறேன்... என்று ஹரி கேலி பண்ண...


டேய் ராஸ்கல்.. என்னடா இப்படி சொல்ற? என்று அவனை அடிக்க போக...

என்னடி..நல்ல மார்க் வாங்கணும்ல... சோ அதான் மொட்டை போடலாம்னு வேண்டிகிட்டேன்...


போடா லூசு. விளையாடாத... ஒழுங்கா பிரே பண்ணிக்கோ... நல்லா எக்ஸாம்க்கு ப்ரீப்பேர் பண்ணு... ஆல் தி பெஸ்ட்.. நான் கிளம்புறேன்...

சரி கீர்த்தி... பை என்று இருவரும் கிளம்பினார்கள்.


லீவு ஆரம்பிக்க... ஹரிக்கு மொட்டை மேல் இருந்த ஆர்வம் ரொம்ப அதிகமானது.

 


யூட்யூப்பில் மொட்டை வீடியோ எல்லாம் பாக்க ஆரம்பித்தான் ஹரி. மொட்டை பற்றிய கதைகளை வில்லேஜ் பார்பர் ஸ்டோரிஸில் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தான் ஹரி.


அடுத்த சில நாட்களில் எக்ஸாம் முடிய... கீர்த்தி வேறு ஊருக்கு போய் விட்டாள். அவள் அந்த ஊரில் காலேஜ் ஜாயின் பண்ணினாள். ஹரி, கீர்த்தியின் காண்டாக்ட் மெதுவாக ஸ்டாப் ஆனது.

Yellow dressed girl's mid back length hair cut makeover

April 03, 2023 0

Tamil young girl's long layer hair style makeover

April 03, 2023 0

Blue dressed girl's long layer hair style makeover

April 03, 2023 0

Tamil young girl's long layer hair style makeover

April 03, 2023 0

Tamil young girl's long layer hair style makeover

April 03, 2023 0

Young women's mid back length long layer hair style

April 03, 2023 0
Young women's mid back length long layer hair styleWant to Buy Please Click the Link : Sanfe 2 Steps Spotlite Kit + Free Hair Removal Cream

Young girl's long to short Bob cut makeover

April 03, 2023 0
Young girl's long to short Bob cut makeover


Want to Buy Please Click the Link : Sanfe 2 Steps Spotlite Kit + Free Hair Removal Cream