Saturday 17 April 2021
Mumbai. பாலிவுட் நடிகர், நடிகைகள் வசிக்கும் முக்கியமான பகுதி. அதிக பாதுகாப்பு வளையத்தினுள் இருக்கும் பகுதி. முக்கியமான தலைகள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்ட பகுதி.
சார், பாலிவுட் ஆக்டர்ஸ்ல அதிக பாப்புலர் நீங்கத் தான்...அது இல்லாம உங்க ஹேர் டை விளம்பரம் செம சக்ஸஸ்... அது மட்டுமில்லாம உங்க ஹேர் க்ரோத் ரொம்ப அதிகம்ன்றதும் ஒரு காரணம்... அதான் நான் கொஞ்சம் வித்தியாசமா சோனம் கபூரை செலக்ட் பண்ணேன்...
ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒரு விலையுயர்ந்த காரில் வந்து இறங்கினாள் சோனம். அவளது காஸ்ட்யூம் அதைவிட அட்டகாசமாக இருந்தது. என் யூனிட்டில் இருந்த ஆட்கள் எல்லாம் வாயைப் பிளந்து கொண்டு சோனம் கபூரின் அழகை ஜொள் ஒழுகப் பார்த்தனர். அவளது காஸ்ட்யூம் மேல் இருந்த படத்தில் இருப்பதை போல இருந்தது.
நான் ஒரு விளம்பர ஏஜென்சியில் வேலை செய்கிறேன். என்னோட பேரு தயானந்த். சுருக்கமாகத் தயா. அந்த விளம்பர ஏஜென்சியில் எல்லாமும் நான் தான். ஏனென்றால் அந்த ஏஜென்சியின் ஓனர் நான் மட்டுமே. சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம் ஒரு சின்னக் கிராமம்.
மும்பை வந்து ரொம்ப கஷ்டப்பட்டு, நிறைய வேலைகள் பார்த்து, அந்த அனுபவத்தில் ஒரு அட்வர்டைசிங் ஏஜென்சி ஆரம்பித்தேன். பெரிய விளம்பரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அப்படி கிடைத்த விளம்பரங்கள்மூலம் எனக்கும் பெரிய லாபம், புகழ் கிடைக்கவில்லை. என் ஏஜென்சியில் வேலை பார்த்தவர்கள் எல்லோரும் மும்பையை சேர்ந்தவர்கள் தான். எல்லாம் என் பணத்தை அடிப்பதிலேயே குறியாக இருக்க, நான் அவர்களிடம் தொழிலைக் கற்றுக் கொண்டேன்.
மேக்கப் மேனுக்கு உதவி செய்து, அவன் எப்படி மேக்கப் போடுகிறான் என்று கற்றுக் கொண்டேன். போட்டோகிராபரிடம் போட்டோ, வீடியோ எடுக்கக் கற்றுக் கொண்டேன். விளம்பர துறையில் என்ன என்ன இருக்கிறதோ அத்தனையும் கற்றுக் கொண்டேன்.
ஆனால் பெரிய சம்பாத்தியம் இல்லை. இப்போது மும்பையை விட்டுப் போனால் நான் வெறும் கையுடன் தான் போக வேண்டும். ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது. எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்ற நம்பிக்கை மட்டும் இருக்க, வாய்ப்புகள் தேடி அலைந்து கொண்டு இருந்தேன்.
அப்போது தான் என் நண்பன் ஒருவன் என்னைக் கூப்பிட்டான். அவனைச் சந்திக்க வேண்டும் என்றால் அவனுக்குச் சரக்கு வாங்கி கொடுக்க வேண்டும். நானும் நண்பனும் மீட் பண்ண ஒரு பாரை செலக்ட் பண்ணி அங்கு இரவு 8 மணிக்கு மீட் பண்ணினோம்.
பழங்கதைகள் பேசி விட்டு, ஒரு முக்கியமான விஷயத்தைக் கடைசியில் அரைகுறை புதையில் உளறினான். அதாவது ஒரு கம்பெனிக்கு விளம்பரம் எடுக்க, நல்ல ஏஜென்சியை தேடிக் கொண்டு இருப்பதாகவும், அந்தக் கம்பெனிக்கு என்னை நேரில் போய் பார்க்கச் சொன்னான்.
அடுத்த நாள் அந்த கம்பெனிக்குப் போய், நான் வாய்ப்பு கேட்க, அந்தக் கம்பெனி ஒரு பெரிய புகழ்பெற்ற கம்பெனி. மார்கெட்டில் பல பெரிய புரொடக்டுகளை விற்பனை செய்து கொண்டு இருந்த கம்பெனி, தங்களின் புதிய ஷேவிங் க்ரீம் ஒன்றை லாஞ்ச் செய்ய, புதிய முறையில் விளம்பரம் செய்ய, ஒரு புதிய ஏஜென்சியை தேடிக் கொண்டு இருந்தது.
நான் என்னுடைய சின்னக் கம்பெனிக்கு இந்த ஆர்டர் கிடைக்காது என்று நினைத்தாலும், முயற்சி செய்யலாம் என்று நினைத்து அந்தக் கம்பெனியின் மேனேஜரை மீட் பண்ணினேன். அவர் சொன்ன ஒரே விஷயம் எங்கள் புரொடக்டின் லாஞ்ச் வெளியே தெரியக் கூடாது, அது மட்டுமில்லாமல், எடுக்கப் போகும் விளம்பரம் பெரிய அளவில் வைரல் ஆக வேண்டும், என்று கண்டிஷனை சொல்ல, நான் இரண்டு நாட்கள் கழித்து சில ஐடியாக்கள் யோசித்து வருகிறேன் என்று சொல்லி வந்தேன்.
நேராக என்னுடைய ஆபிஸிற்க்கு காரில் கிளம்பினேன். மும்பையின் ஹெவி ட்ராபிக்கில் நான் வந்து கொண்டு இருக்க, ஒரு தியேட்டரில் புது ஹிந்தி படம் ஒன்று ரிலீஸ் ஆகி இருந்தது. அது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், நல்ல விமர்சனங்களைப் பெற்று இருந்தது. அந்த படத்தைப் பார்க்கலாம் என்று தியேட்டருக்குள் வண்டியை விட்டேன்.
படம் பார்த்து முடித்ததும் எனக்கு ஒரு ஐடியா வர, உடனே நான் அந்தக் கம்பெனி மேனேஜருக்கு போன் செய்து அப்பாயின்மெண்ட் புக் செய்தேன். அடுத்த 15 நிமிடத்தில் மீண்டும் மேனேஜரை மீட் பண்ண, நான் என் மனதில் தோன்றிய ஐடியாவை சொல்ல, அவர் வியப்பாக என்னைப் பார்த்தார்.
இது ஒர்க் அவுட் ஆகுமா?
கண்டிப்பா க்ளிக் ஆகும் சார்... என்னை நம்புங்க...நீங்க ஓகே சொன்னா நான் நாளைக்கே அவங்களை மீட் பண்ணி பேசுறேன்.
சரி ஒகே... நான் நீங்கச் சொல்றதை நம்புறேன்... நான் உங்களுக்கு அட்வான்ஸ் பேமென்ட் அன்ட் ஆர்டர் புக் பண்ணி மெயில் பண்றேன். நீங்கப் புரொசீட் பண்ணுங்க என்று சொல்ல, நான் நம்பிக்கையுடன் வந்தேன்.
இப்போது நான் பாலிவுட் நடிகை ஒருவரை சந்திக்க அவளின் வீட்டுக்குப் போய்க் கொண்டு இருக்கிறேன்.. அந்த நடிகை நடித்த படம் வெளியாகிச் சில நாட்கள் தான் ஆனது. படம் விமர்சன ரீதியாக நன்றாக இருந்தாலும், பெரிய லாபமில்லை. அந்த நடிகைக்கும் நல்ல பெயர் கிடைத்து இருந்தது.
அந்த நடிகை சோனம் கபூர். நடிகர் அனில் கபூரின் மகள். அவளை அந்த ஷேவிங் க்ரீம் அட்க்கு புக் செய்யத் தான் அவள் வீட்டுக்குப் போய் கொண்டு இருக்கிறேன். வீட்டில் அனில் கபூரை தான் முதலில் நான் பார்க்க வேண்டி இருந்தது. அவரிடம் விஷயத்தைச் சொல்ல அனில் கபூர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தது.
என்னங்க... ஒரு பொண்ணு மென்ஸ் ஷேவிங் க்ரீம் அட்க்கு எதுக்கு?
சார், இங்க பொண்ணுக இல்லாம ஆண்களோட இன்னர்ஸ் கூட விக்க முடியாது... ஆண்கள் பைக் விளம்பரத்துல அவன் பின்னாடி ஒரு பொண்ணு இருக்க மாதிரி தான் வீடியோ எடுக்குறோம். அது இல்லாம இந்த ஷேவிங் க்ரீம் அட்க்கு உங்க பொண்ணு தான் சரியான சாய்ஸ் ஆ இருக்க முடியும்...! ஏன்னு சொல்லுங்க?
அனில் கபூர் யோசித்து விட்டு "எனக்குத் தெரியல. நீங்களே சொல்லுங்க" என்றார்.
சார், பாலிவுட் ஆக்டர்ஸ்ல அதிக பாப்புலர் நீங்கத் தான்...அது இல்லாம உங்க ஹேர் டை விளம்பரம் செம சக்ஸஸ்... அது மட்டுமில்லாம உங்க ஹேர் க்ரோத் ரொம்ப அதிகம்ன்றதும் ஒரு காரணம்... அதான் நான் கொஞ்சம் வித்தியாசமா சோனம் கபூரை செலக்ட் பண்ணேன்...
வெல்... சூப்பர். ஐம் இம்பரஸ்ட்... கண்டிப்பா சோனம் உங்க அட்ல நடிப்பா... கான்ராக்ட் சைன் பண்ணிடலாம்... எல்லாம் ரெடி பண்ணுங்க என்று அனில் கபூர் சொல்ல, நானும் இரண்டு நாட்கள் கழித்து கான்ராக்ட் சைன் பண்ணினேன். அடுத்த சில நாட்களில் மும்பையின் ஒரு பெரிய ஸ்டுடியோவில் ஷூட் ஆரம்பமானது.
பின் சோனமை நான் ட்ரஸ்ஸிங் ரூம் வரை பாதுகாப்பாகக் கூட்டிச் சென்று, அங்கு அவளை உட்கார வைக்க, பின் ஷூட்டிங்கில் என்ன செய்யப் போகிறோம் என்று விளக்கிச் சொன்னேன். பின் சோனம் கபூருக்கான ஒரு பிளாக் கலர் ரவுண்ட் நெக் பனியனும், அதற்க்கு மேட்ச்சாக ஒரு ஜீன்ஸ் ட்ராயர், அவளின் தொடை தெரியும் அளவுக்கு ஒன்றை கொடுத்து வந்தேன்.
சோனம் கபூர் அதைப் போட்டுக் கொண்டு வர, நான் அதற்குள் லைட்டிங் செட் செய்து விட்டு, அவளுக்கு மேக்கப் செய்யத் தயாராக இருந்தேன். பின் சோனமுக்கு பேசிக் மேக்கப் மட்டும் போட்டு விட்டு, விளம்பரத்துக்காகப் போடப்பட்டு இருந்த ஒரு பாத்ரூம் செட்க்கு கூட்டி போனேன்.
சோனம், நீங்க இங்க நின்னு இந்த நியூ பிராண்ட் ஷேவிங் க்ரீம் உங்க முகத்துல பூசிட்டு,
நோ... நான் அதெல்லாம் பண்ண முடியாது... மேக்கப் மேனை விட்டு ஷேவிங் க்ரீம் அப்ளை பண்ண சொல்லுங்க....
இட்ஸ் ஒகே. கூல் பேபி... இங்க நான் தான் மேக்கப் மேன். மேனேஜர் எல்லாமே. சோ நானே உங்களுக்கு ஷேவிங் க்ரீம் போட்டு விடுறேன்...
நானே சோனம் கபூரின் முகத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு, பின் ஷேவிங் க்ரீம் போட்டு, அவளின் கன்னம், தாடை, பின் முடியில்லாத மீசை பகுதி என்று எங்கும் பூசி விட்டேன். கேமரா மேன் தயாராக இருக்க, நான் சோனமின் கையில் ஒரு ஸ்ட்ரெயிட் ரேசரை கொடுத்து அவள் என்ன பண்ண வேண்டும் என்று சொல்லி விட்டு விலகி விட்டேன்.
ரெடி, ஸ்டார்ட், ஆக்ஷன்...
சோனம் ஒரு கெத்தான பார்வையுடன் தன் முகத்தில் பூசி இருந்த ஷேவிங் க்ரீமை கையில் வைத்து இருந்த, பிளேடு இல்லாத ரேசரால், தன் முகத்தில் ஷேவ் செய்வது போல ஷேவிங் க்ரீமை வழித்து எடுத்தாள்.
மெதுவாக, மிக மெதுவாகப் பொறுமையாக என்று நான் ஹிந்தியில் கமெண்ட் பண்ணிக் கொண்டு இருக்க, சோனம் நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டே செய்தாள். கேமரா மேன் விடாமல் பல வித ஆங்கிள்களில் போட்டோக்கள் எடுத்தான். சில மணி நேரங்களில் சோனமின் போட்டோ ஷூட் முடிந்தது.
சோனம் கிளம்பும்போது என்னைக் கட்டி பிடித்து, தன்னை முதல் முறையாக விளம்பர மாடலாகப் புக் பண்ணியதற்க்கு நன்றி சொல்லி விட்டு, தன்னுடைய பர்சனல் நம்பரை கொடுத்து விட்டி சென்றாள். அடுத்த சில நாட்களில் அந்த ஷேவிங் க்ரீம் விளம்பரம் டிவி, பேப்பர், சோஷியல் மீடியா என எங்கும் ட்ரெண்ட் ஆனது.
மும்பை முழுவதும் பல இடங்களில், சோனம் கபூர் முகத்தில் ஷேவிங் க்ரீமுடன் போர்டிங்கில் நியான் விளக்கு வெளிச்சத்தில் விளம்பரம் ஜொலிக்க, அந்த நியூ பிராண்ட் மென்ஸ் ஷேவிங் க்ரீம் எதிர்பாராத வகையில் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனது. அந்த ஷேவிங் க்ரீம் கம்பெனி அவர்களின் விளம்பரங்கள் அனைத்தும் எனக்கே கொடுக்க, இன்னும் பல கம்பெனிகள் என்னைப் புக் செய்தன.
நான் பேஸ்ட் விளம்பரத்துகாக மீண்டும் சோனம் கபூரை கூப்பிட்டு அவளைப் பல கோணங்களில் சிரிக்க வைத்துப் போட்டோ விளம்பரம் பண்ண அதுவும் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனது. அதனால் சோனம் கபூர் என்னைத் தன் ஆஸ்தான போட்டோகிராபராக வேலை செய்யச் சொல்ல, நான் மறுக்காமல் ஏற்றுக் கொண்டேன்.
*************************************************************************
ப்ரெண்ட்ஸ், இந்த கான்செப்ட் ரொம்ப புதுசு... ஆனாலும் நீங்க எதிர்பார்த்த எந்த விஷயமும் இந்தக் கதையில் இருக்காது. ஆனாலும் சோனம் கபூரின் இந்த போட்டோவை பார்த்ததும் இதற்கு தகுந்தாற்போல ஒரு கதையை எழுத வேண்டும் என்று தோன்றியது. அதனால் தான் இந்தக் கதை. முதலில் கொஞ்சம் பில்டப் போடு ஆரம்பித்தேன். ஆனால் போட்டோ ஷூட் எடுக்கும் காட்சியை சரியாக விவரிக்க முடியவில்லை. உங்கள் கமெண்ட் சொல்லுங்கள். நன்றி!!!
ரசிகன் உங்க கமெண்ட் பார்த்து விட்டேன். ஒரு சின்ன அவுட் லைன் தான் கொடுத்து இருக்கீங்க... இருந்தாலும் உங்கள் ஆசையை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன். அடுத்த இரண்டு கதைகளுக்கான எழுத்து வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. அதன் பின் உங்கள் கதையை எழுதுவேன். நன்றி!