Saturday 18 July 2020

வனிதா ஆண்டி

July 18, 2020 8


நான் அருண். கல்லூரி இரண்டாம் வருடம் படிக்கிறேன். அன்று காலை என் பிளாட்டின் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன். காலை கதிரவன் தன் வெளிச்சத்தால் ஆக்கிரமிக்க தொடங்கிய, மெல்லிய தென்றல் காற்று வீச அழகான காலை பொழுது..

என் வீட்டு கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு எழுந்து சென்று, கதவின் சின்ன ஒட்டையில் பார்க்க, வந்து இருந்தது பக்கத்து வீட்டு ஆண்டி... என் அம்மாவின் அரட்டை தோழி... அவங்க பேரு வனிதா.. எனக்கு வனிதா ஆண்டியை ரொம்பவே பிடிக்கும். நான் அவர்களை பார்த்ததும் கதவை திறந்துவிட்டேன்.

ஹாய், அருண் உன் அம்மா எங்கே...?

வாங்க ஆண்டி, அம்மா கிச்சன்ல இருக்காங்க, வாங்க உட்காருங்க ஆண்டி.. என்று ஹாலில் இருந்த சோபாவில் ஆண்டியை உட்கார சொல்லி விட்டு நான் அவர்கள் பின்னால் நின்றேன். அப்போது தான் நான் வனிதா ஆண்டியின் கொண்டையை பார்த்தேன். பழைய திரைப்படங்களில் கதாநாயகிகள் போடும் பெரிய கொண்டை போல போட்டு இருந்தாள் வனிதா ஆண்டி. எனக்கு ஆண்டியுடைய அந்த கொண்டையை தொட்டு பார்க்க வேண்டும் போல ஆசையாக இருந்தது. 


வனிதா ஆண்டியின் கொண்டையை விட பின் கழுத்தில் இருந்த அழகிய பூனை முடிகள் அவர்களது சிவந்த நிற தேகத்துக்கு கவர்ச்சியாக இருந்தது. நான் வனிதா ஆண்டியின் கொண்டையை பார்ப்பதை ஆண்டியும் பார்த்து விட்டாள். 

என்ன அருண் அப்படி பாக்குற?

ஒண்ணும் இல்லை ஆண்டி.. உங்க கொண்டை ரொம்ப பெரிசா அழகா இருக்கு.. என்று சொல்லி கொண்டு அந்த கொண்டையின் மேல் கை வைத்து தடவினேன். ஆண்டி ஏதும் சொல்லாமல் அமைதியாக இருக்க நான் அந்த மென்மையான முடிக்குள் என் விரல்களை கொண்டு அலைந்தேன். அப்போது தான் என் அம்மா வேகமாக கிச்சனில் இருந்து வந்தவள் நான் வனிதா ஆண்டியின் முடியில் கை வைத்து இருப்பதை பார்த்தாள். ஆனாலும் அது பற்றி எதுவும் கேட்கவில்லை.

வா அனிதா, ஏதாவது முக்கியமான விஷயமா? 

ஆமா ரூபா, நீங்க சுமிதாவோட நிச்சயத்துக்கு போறியா?

ம்ம்ம்.. ஆமா எனக்கு நியாபகம் இருக்கு... நீயும் வர்றியா? 

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது நான் ஆண்டியின் முடியில் இருந்து கையை எடுத்து விட்டேன்.

என்ன அருண், கையை எடுத்துட்ட, பரவால்லை வச்சுக்கோ.. எனக்கும் இதமா இருக்கு...

என்ன வனிதா என்ன ஆச்சு... 

ஒண்ணும் இல்லை ரூபா, என்னோட கொண்டை அழகா இருக்குன்னு அருண் சொன்னான். என்று சொல்லி கொண்டு வனிதா ஆண்டி தன்னுடைய கொண்டையை அவிழ்த்து விட, அது வனிதாவின் இடுப்பை தாண்டி கீழே தொங்கியது.

சுமிதா வீட்டு நிச்சயத்துக்கு போகும் முன்னாடி, கொஞ்சமா என்னோட முடியை ட்ரிம் பண்ணலாம்னு இருந்தேன்.. ஆனா முடியல... வனிதா என்று என் அம்மா வனிதா ஆண்டியிடம் சொல்ல...

ஓ.. ஆமாக்கா.. நானும் என் முடியை கொஞ்சம் ட்ரிம் பண்ணலாம்னு தான் இருக்கேன்... என்று வனிதா ஆண்டியும் சொன்னாள். எனக்கு இவர்கள் இருவரும் பேசுவதை கேட்க சுவராசியமாக இருந்தது. வனிதா ஆண்டி முடியின் நீளமும், திக்னெஸும் பார்த்து ரசித்துக் கொண்டு இருக்க, என் அம்மாவும் தன்னுடைய முடியை அவிழ்த்து விட, அது ஒரு அருவியை போல கீழே வழிந்து அம்மாவின் பின்னழக்கு கீழே தொங்க, இத்த‌னை நாளாக நான் எப்படி இதை கவனிக்காமல் இருந்தேன் என்று யோசித்தேன். என் அம்மாவின்‌ முடி ஒரு பெரிய கருநாக பாம்பை போல தொங்கியது. என் அம்மாவுக்கு வயது 39. ஆனால் அதை விட குறைவான வயதுதான் பார்ப்பவர்கள் சொல்வார்கள்.


வனிதா ஆண்டி என் அம்மாவின் முடியை பார்த்ததும் அவள் கண்கள் ஆச்சர்யத்தில் கண்கள்‌ விரிந்தது. நான் வைத்த கண் வாங்காமல் என் அம்மாவின் முடியை பார்த்துக் கொண்டு இருந்தேன். என் அம்மா அவ்ளோ அழகாக இருந்தாள். ஆண்டி என் அம்மாவின் முடியை கோதி விட்டாள். அவள் கண்களில்‌ என் அம்மாவின் முடியை வெட்ட வேண்டும் என்ற ஆசை தெரிந்தது.

ரூபா, உங்க முடி ரொம்ப சாப்டாவும், நீளமாவும் இருக்கு, ப்ரைடல்‌ ஹேர் ஸ்டைல் பண்ண ஏத்த மாதிரி இருக்கும்..

ஆமா வனிதா, நான் தினமும் எண்ணெய் தேய்த்து சீவி அழகா‌ ஜடை பின்னிப்பேன்.. அதான் இவ்ளோ சாப்டா இருக்கு...

சரி ரூபா, நாம பார்லர் போய் ரெண்டு பேரும் முடியை ட்ரிம்‌ பண்ணிட்டு வரலாமா? 

ம்ம் சரி வனிதா போலாம்... நல்ல ஐடியா சொன்ன... என்று சொல்ல... நான் மனதுக்குள் இவங்க ரெண்டு பேரும் பார்லர் போகாமல் 
பார்பர் ஷாப்புக்கு போனா எப்படி இருக்கும்னு சிரிக்க, அதை என்‌ அம்மா பார்த்து விட்டாள்.

என்னடா அருண் சிரிக்கிற?.. 

ஒண்ணும்‌ இல்லம்மா...

அவன் ஏதோ நம்மள பத்தி கிண்டலா யோசிச்சு இருக்கான்‌... ஆனா சொல்ல மாட்டேங்குறான் அக்கா என்று வனிதா ஆண்டி சொன்னாள்.

சரி விடு வனிதா... டேய் அருண்.. எங்க ரெண்டு பேரையும் வனிதா சொல்ற பார்லர்ல ட்ராப் பண்ணு...

சரிம்மா... என்று என் பைக்கில் இருவரையும் கூட்டி போய் வனிதா ஆண்டி சொன்ன பார்லரில் இறக்கி விட்டேன்.. 

அருண்.. நாங்க வர்ற வரை வெயிட் பண்ணு... போயிடாதே... அப்புறம் எங்களை கூப்பிட நீ தான் வரணும்... என்று என் அம்மா சொன்னாள்.

அருண்... நீயும் வேணுன்னா ஹேர் கட் பண்ணிக்கோயேன்... என்று வனிதா ஆண்டி சொல்ல, லேடீஸ் பியூட்டி பார்லரில் என்னை ஹேர் கட் பண்ண சொல்றாங்களே என எனக்கு கூச்சமாக இருந்தது. ஆனால் இதை விட்டால்‌ வேறு சான்ஸ் கிடைக்காது என்று நானும் சரி என்று சொன்னேன்.

நிஜமா தான் சொல்றியா அருண்...

நீங்க தானே ஆண்டி சொன்னீங்க...

ஒகே அருண்.. வா பியூட்டிஷியன் கிட்ட சொல்லி உனக்கு மொட்டை அடிக்க சொல்றேன்... என்று சொல்லி விட்டு வனிதா ஆண்டி சிரிக்க, கூடவே என் அம்மாவும் சிரித்தாள். நான்  கூச்சத்துடன்‌ நிற்க சரி போதும் வனிதா வா போலாம் என்று என் அம்மா வனிதா ஆண்டியை கூட்டிக் கொண்டு போனாள். இருவரும் பார்லருக்குள் போக, நான் வெளியே நின்று கொண்டு இருந்தேன்.. போனவர்கள் உடனே திரும்பி வெளியே வந்தனர்.

என்னம்மா ஆச்சு?

இன்னிக்கு பார்லர் லீவ் டா? 

ஒண்ணும் பிராப்ளம் இல்லை ரூபா அக்கா, இங்க பக்கத்துலேயே இன்னொரு பார்லர் இருக்கு அங்க போலாம் என்று இன்னொரு பார்லருக்கு கூட்டி சென்றாள் வனிதா ஆண்டி. அதுவும் பூட்டி இருக்க என்‌ன செய்வது என்று தெரியாமல் ஆண்டி நிற்க, அப்போது தான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது.


அம்மா, நாம ஒரு பார்பர் ஷாப்புக்கு போய் உங்க முடியை ட்ரிம் பண்ணிக்க கூடாது...

நோ, அங்க எல்லாம் வேண்டாம், அங்க நிறைய ஆம்பளைங்க இருப்பாங்க.. எனக்கு ஒரு மாதிரி இருக்கும்... வேண்டாம்...

ஆண்டி, ஆள் இல்லாத பார்பர் ஷாப்புக்கு நான் கூட்டி போறேன்.. அது உங்களுக்கு ஓகேவா... 

வேண்டாம் அருண் என்றாள் என் அம்மா ரூபா...

சரி எனக்கு என்ன... உங்கள் பிரச்சனை நீங்களே பார்த்துக்கங்க.. என்று நான் சொல்ல...

சரி போலாம்‌ அருண், நீ சொன்ன மாதிரி ஆள் இல்லாத பார்பர் ஷாப்புக்கு எங்களை கூட்டி போ என்றாள் வனிதா ஆண்டி. என் அம்மா அதிர்ச்சியில் வனிதாவை பார்த்தாள்.

என்ன வனிதா சொல்ற.. பார்பர் ஷாப்புக்கு போகவா?

பரவால்லை அக்கா, யாரும் இருக்க மாட்டாங்கன்னு அருண் சொல்றான்ல... வாங்க அக்கா போலாம்... என்று வனிதா ஆண்டி சொன்னாள். என் அம்மாவை கெஞ்சி, வற்புறுத்தி வனிதா ஆண்டி பார்பர் ஷாப்புக்கு போக சம்மதிக்க வைத்தாள். என் பைக்கில் இருவரையும் வைத்து கொஞ்சம் அவுட்டரில் இருந்த பார்பர் ஷாப்புக்கு கூட்டிச் சென்றேன். எதிர்பார்த்தது போலவே அந்த பார்பர் ஷாப்பில்‌ ஆண்கள் யாரும் இல்லை. லேடீஸ் ஹேர் கட் பண்ணப்படும் என்று எழுதி ஒட்டி இருந்ததை பார்த்து இருவரும் கொஞ்சம் நிம்மதி ஆனார்கள்.


ஆண்டி இன்னிக்கு எப்படியாவது முடி வெட்ட வேண்டும் என்ற மன நிலையில் இருந்தாள். ஆனால் என் அம்மா ஒரு பார்பர் கையில்‌ தன்னுடைய முடியை கொடுக்க மனம் விரும்பவில்லை. நாங்கள் மூவரும் பார்பர் ஷாப்புக்குள்‌ போக, பார்பர் என்ன என்று கேட்க, நான் என் அம்மாவுக்கு ஹேர் கட் பண்ண வேண்டும் என்று சொல்ல, என் அம்மா முகம் வெட்கத்தில் சிவந்தது. பார்பர் ஒரு ஐந்து நிமிடம் வெயிட் பண்ணுங்க என்று சொல்ல, வனிதா ஆண்டி முடிந்த வரை சீக்கிரம் முடி வெட்டிக் கொண்டு இந்த பார்பர் ஷாப்பி விட்டு வெளியே போக வேண்டும் என்று நினைத்தாள்.

பார்பர் முதலில் வனிதா ஆண்டியை வந்து ரோலிங் சேரில் உட்கார சொல்ல, வனிதா ஆண்டி வெட்கத்துடன் சென்று சேரில் உட்கார்ந்து கொண்டு அண்ணா கொஞ்சம் வேகமாக வெட்டுங்க அண்ணா என்று சொன்னாள். சரிங்க மேடம், எனக்கு அஞ்சு நிமிஷம் போதும் அதுக்குள்ள வெட்டிடுவேன் என்று சொன்னார். நான் வனிதா ஆண்டியின் பின்னால் நின்று கொண்டு அவள் கொண்டையை பார்த்துக் கொண்டு இருந்தேன்.
பார்பர் ஒரு பழைய வெள்ளை வேட்டியை எடுத்து வனிதா ஆண்டியை சுற்றி போர்த்தி விட்டான். அந்த வேட்டியில் சிறுசிறு முடிகள் ஒட்டிக் கொண்டு இருந்தது. பின் ஒரு வாட்டர் ஸ்ப்ரேயர் எடுத்து வனிதா ஆண்டியின் முடியின் மேல் அடித்தார்.

பின் பார்பர் வனிதா ஆண்டியின்  தலையை தன் முரட்டு கையால் அழுத்தி குனிய வைத்தார். வனிதா ஆண்டியின் கண்கள் தானாக மூடியது. பார்பரின் ஒரு கை ரேசரை எடுக்க, இன்னொரு கை ஆண்டியின்‌ பின் கழுத்தில் இருந்தது. அடுத்து ரேசரை வைத்து பின் கழுத்தின் காதோரங்களில் இருந்த முடிகளை மழித்து விட்டார் பார்பர். நான்கு ஐந்து முறை மழிக்க, ஆண்டியின் பின் கழுத்து முடி இல்லாமல் மழுமழுவென ஆனது. நானும் என் அம்மாவும் அதை மெய் மறந்து பார்த்துக் கொண்டு இருக்க, என் உடல் முறுக்கு ஏறியது.

ஆண்டியின் ஒரு பக்க காது ஓரம் முடி மழித்து அழகாக இருக்க, இன்னொரு பக்கம் முடியுடன் கவர்ச்சியாக இருந்தது. இரண்டும் ஒரு வித அழகு தான். முடி இருந்த இன்னொரு பக்கத்தையும் பார்பர் மழித்து எடுக்க இப்போது வனிதா ஆண்டியின் பின் கழுத்து முடி இல்லாமல் மொழு மொழுவென இருந்தது.

வனிதா ஆண்டியின் பின் கழுத்து இப்படி தாப் மொழுமொழுவென்று இருந்தது. மேலே வனிதா ஆண்டியின் அழகான முடி இருக்க, அதை பார்த்துக் கொண்டு நான் வனிதா ஆண்டியின் ஷேவிங் செய்து விட்ட பின் கழுத்தை தடவி பார்த்தேன். அப்படி தடவ ஆசையாக இருந்தது. நான் தடவிக் கொண்டு  இருப்பதை என் அம்மா ரூபாவும் பார்த்தாள்.

அருண் என்ன பண்ணிட்டு இருக்க, நாம சீக்கிரம் போகணும்... 

அதை கேட்ட பார்பர் ஒரு ரெண்டு நிமிஷம் கொடுங்க அம்மா, முடிச்சு விடுறேன்...

பார்பர் அப்படி சொன்னதும் அம்மாவுக்கு ரொம்பவும் கூச்சமாக போனது. அவள் என்ன செய்வது என்று புரியாமல் தலை குனிந்து உட்கார்ந்து கொண்டாள். இந்த வனிதாவின் பேச்சைக் கேட்டு இந்த பார்பர் ஷாப்புக்கு வந்தது பெரிய தப்பு என்று நினைத்தாள் என் அம்மா ரூபா.

பார்பர் வனிதா ஆண்டியை ரோலிங் சேரில் இருந்து இறங்கி நிற்க சொன்னாள். ஆண்டியும் சேரில் இருந்து இறங்கி நிற்க, பார்பர் தன் கையால் வனிதா ஆண்டியின் கொண்டையை அவிழ்த்து விட, முடி அப்படியே அவிழ்ந்து கீழே ஒரு அருவி போல விழுந்து வனிதா ஆண்டியின் முட்டிங்காலுக்கு  கீழே தொங்கியது. பார்பர் அவ்வளவு நீளமான முடியை ஆச்சர்யமாக பார்த்தார்.

மேடம் உங்க முடியை எந்த அளவுக்கு கட் பண்ணனும்... பார்பர் கேட்டதும் வெட்கத்துடன் பதில் சொல்லாமல் தன் கண்களை மூடிக் கொண்டு இருக்க, நான் வனிதா ஆண்டியை பார்த்தேன். நான் அந்த  சமயத்தை சாமர்த்தியமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டு பார்பரிடம் ஆண்டியின் இடுப்பு வரை முடியை குறைத்து வெட்டுமாறு சொல்ல, அது ரொம்ப அதிகமாக பார்பருக்கு தோன்ற, அவர் மறுபடியும் என்னை கேட்டார். நான் மீண்டும் வனிதா ஆண்டியின் முடியை இடுப்பு வரை வெட்டுமாறு சொல்ல பார்பரும் முடியை வெட்ட ரெடி ஆனார்.

பார்பர் வனிதா ஆண்டியின் முடியை சீவி சிக்கு எடுத்து விட்டு, கத்தரிக்கோலை எடுத்து வனிதா ஆண்டியின் இடுப்பு கீழ் இருந்த முடியை வெட்டி விட்டார். "ஸ்னிப், ஸ்னிப், ஸ்னிப், என்ற சத்தம் மட்டும் கேட்க, நான் வனிதா ஆண்டியின் முடியை வெட்டுவதை ஆர்வமாக பார்த்துக் கொண்டு இருந்தேன். என் அம்மா ரூபாவும் பார்த்தாள். ஆனால் கொஞ்சம் நெர்வஸாக இருந்தாள்.

எப்படியும் இது போல தன் முடியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் வெட்டப்படும் என்று என் அம்மா ரூபா மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். பார்பர் தன் வேலையை பொறுமையாக செய்தார். வெட்டப்பட்ட முடியை அழகாக சைஸ் செய்து முடித்தார். வனிதா ஆண்டியின் முடி கொஞ்சம் அதிகமாகவே என்னால் வெட்டு பட்டு இருந்தது.


மேடம் முடிஞ்சது மேடம் என்று பார்பர் சொன்னதும் வனிதா ஆண்டி தன் முடியை முன்பு போல  கொண்டை போட அது ரொம்ப பெரியதாக இல்லாமல் இருக்க, ஆண்டி எவ்வளவு முடி வெட்டி இருக்கிறது என்று பார்த்தாள். அதிகமான முடி வெட்டி  இருப்பதை பார்த்ததும் அவள் வருத்தப்பட்டாள். ஆண்டி அழுவது போல கண்கள் நீர் கோர்த்தது.

ஆண்டி, இந்த லுக்ல நீங்க செம அழகாக இருக்கீங்க...

நிஜமாவா சொல்ற அருண்... உன்னால தான் எல்லாம்...  
நிஜமா ஆண்டி, உங்களுக்கு 4  வயசு குறைஞ்ச மாதிரி இருக்கீங்க... சரி நீங்க வெளியே வெயிட் பண்ணுங்க.. நாங்க வர்றோம் என்று சொல்லி வனிதா ஆண்டியை வெளியே அனுப்ப, என் அம்மாவும் போலாம் என்று கிளம்பினாள். ஆனால் நான் உஷாராக என் அம்மாவை கெஞ்சி, கொஞ்சி ரோலிங் சேரில் உட்கார வைத்தேன்.

என் அம்மாவின் முடியை நானே அவிழ்த்து விட, பட்டு போன்ற அழகான முடி அவிழ்ந்து கீழே தொங்கியது. என் கையால் அம்மாவின் முடியை கோதி விட்டு பின்பக்கம் முழுவதும் விரித்து விட்டேன். பின் அம்மாவின் முடியை மேலே தூக்கி கொண்டை போட்டு விட்டேன். 

அதன் பின் பார்பர் அதே வேட்டியை எடுத்து அம்மாவுக்கு போர்த்தி விட்டான். வாட்டர் ஸ்ப்ரேயர் மூலம் அம்மாவின் பிடனியில் தண்ணீரை பீய்ச்சி அடிக்க, அதன் பின் அம்மாவை குனிய வைத்தார். அம்மாவுக்கு பின் கழுத்து பகுதியிலும் கொஞ்சம் முடி அதிகமாகவே இருந்தது.  அதை சீப்பால் இரண்டாக பிரித்து விட்டு மேல் பகுதியில் க்ளிப் குத்தி விட்டு, கீழ் பகுதியில் இருந்த முடியை சீப்பால் சீவி விட்டார். பின் ரேசரில் அம்மாவின் பிடனியில் இருந்த முடியை மெதுவாக ஷேவ் செய்தார். அம்மா கூச்சத்தில் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள். பிடனியில் இருந்த முடி ஷேவ் செய்து அழகான பின் கழுத்து கவர்ச்சியாக தெரிந்தது.


அம்மாவை சேரில் இருந்து நிற்க சொல்லி விட்டு, நீளமான முடியை கைகளால் இழுத்து நீவி விட்டு சீப்பால் சீவி விட்டார். அதன் பின் கொஞ்சம் வாட்டர் ஸ்ப்ரேயர் அடித்து கொண்டு இருக்க, அம்மா ரூபா மெதுவாக சொன்னாள்.

டேய் அருண், வனிதாவுக்கு கட் பண்ணா மாதிர் ரொம்ப அதிகமாக கட் பண்ணிடாதே டா...

சரிம்ம்மா... உனக்கு ஜஸ்ட் ட்ரிம் மட்டும் தான் மா என்று சொல்லி விட்டு எவ்வளவு கட் பண்ண வேண்டும் என்று பார்பருக்கு சொன்னேன். அப்போது தான் மூன்று ஆண்கள் பார்பர் ஷாப்புக்கு முடி வெட்ட வந்தனர். பார்பர் ஷாப்பில் ஒரு பெண்  இருப்பதை பார்த்ததும் இருவர் வெளியே நிற்க ஒருவர் மட்டும் அங்கு இருந்த சேரில் உட்கார, அம்மா கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு நின்றாள்.


உள்ளே வந்து உட்கார்ந்தவன் என் அம்மாவுடைய நீளமான முடியை பார்த்து கொண்டு இருக்க, பார்பர் கத்தரியை எடுக்க, நான் என் அம்மாவின் முடியை நடு முதுகு வரை வெட்டுமாறு சொல்ல, பார்பர் ஆச்சர்யமாக என்னை பார்க்க, நான் மீண்டும் சைகையால் கட் பண்ண சொன்னேன். பார்பர் கொஞ்சமும் யோசிக்காமல் என் அம்மாவின் முடியை நடு முதுகு வரை விட்டு கட் பண்ணினார். என் அம்மாவுக்கு கத்தரியால்  தன் முடியை வெட்டுவதை உணர்ந்தாலும் திரும்பி பார்க்கவில்லை. அம்மாவுக்கு உடனே இந்த பார்பர் ஷாப்பை விட்டு வெளியே போக வேண்டும் போல இருந்தது. அதனால் தன்னுடைய நீளமான முடியை  இழந்ததை கவனிக்காமல் இருந்தாள். பார்பர் என் அம்மாவின் முடியை யூ ஷேப்புக்கு கட் பண்ணிக் கொண்டு இருந்தார். அந்த சலூனின் தரை முழுவதும் இரண்டு பெண்களின் முடி பரவி கிடந்தது. என் அம்மா இந்த புதிய ஹேர் ஸ்டைலில் மிக அழகாக இருந்தாள். பார்பர் ரொம்ப நன்றாக வேலை செய்து இருந்தார். பின் பார்பர் என் அம்மாவின் முடியை அவரே  கொண்டை போட்டு விட்டார். ஒரு நல்ல அனுபவம் மிக்க பியூட்டிஷியன் வேலை செய்வதை போல அழகாக செய்தார்.


மேடம் உங்களுக்கு இந்த ஹேர் கட் சூப்பரா இருக்கு மேடம் என்று பார்பர் சொன்னார். அதன் பின் தான் அம்மா கண்ணாடியில் தன் முடியை பார்த்தாள். முன்பை விட அழகாக இருந்தாலும் அதிகமாக முடியை கட் பண்ணியதற்காக என்னை முறைத்து விட்டு பார்பர் ஷாப்பை விட்டு வெளியே ஓடினாள். நான் பார்பருக்கு பணம் கொடுத்து விட்டு வந்து இருவரையும் வீட்டுக்கு கூட்டி வந்தேன். வனிதா ஆண்டி தன் வீட்டுக்கு சென்று விட, என் அம்மா எதுவும் பேசாமல் இருந்தாள்.

அடுத்த நாள் தன் தோழி சுமிதாவின் வீட்டு விழாவுக்கு அம்மாவும், வனிதாவும் சென்று வந்தார்கள். அடுத்த சில நாட்களில் நான் படிப்புகாக வெளியூர் சென்று விட்டேன். மீண்டும்  இது போல ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை.


Long bridal hair at Local market | Village Local market

July 18, 2020 0
Long bridal hair at Local market | Village Local market 

Long hair to shoulder length Bob cut hair style

July 18, 2020 4
Long hair to shoulder length Bob cut hair style | Unisex salon Beauty parlour 


Telugu young women thigh bridal hair

July 18, 2020 0
Telugu young women thigh bridal hair | Telugu village young women thigh bridal hair


தெலுங்கானா கிராமத்து பொண்ணு தன்னுடைய ஜடைக்கு பூ வாங்க கிராமத்தில் இருக்கும் சந்தைக்கு வந்து இருக்கிறாள். ஜடை அந்த பெண்ணின் தொடைக்கு கீழே தொங்கும் அழகை பார்க்கவே சந்தையில் பல ஆண்கள் சுற்றுவார்கள்.

Samhitya Yagari donated her Long hair

July 18, 2020 0
Samhitya Yahari long hair cutting to head shave and donated her hair for cancer patients...


Thanks to donated your hair cancer patients. Proud of you for your hair donate.