Saturday 2 April 2022

ஸ்ருதியின் மறுமுகம் - பத்தாம் பாகம்

April 02, 2022 0

சினேகாவிற்க்கு அந்த ஹாஸ்பிடல் உள் நுழைந்ததுமே கொஞ்சம் உதறல் எடுக்க... பதட்டத்தில் ஸ்ருதியின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டாள். அங்கு தனியாக இருந்த கேன்சர் பிரிவுக்கு ஸ்ருதி சினேகாவை கூட்டி சென்று உட்கார்ந்தாள். சுமார் அரை மணி நேரம் அங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை இருவரும் பார்த்துக் கொண்டு இருந்தனர். 

சினேகாவிற்க்கு எதுவும் சொல்லாமலே அந்த நோயாளிகளின் நிலைமை புரிந்தது. அப்போது ஸ்ருதி வயதில் ஒரு பெண் டாக்டரை பார்க்க வர, அவள் தலையை ஷாலினால் போர்த்திக் கொண்டு வந்தாள். சில நிமிடங்களில் அவள் டாக்டரை பார்க்க எழுந்து செல்ல, அப்போது அந்த பெண் போர்த்தி இருந்த ஷால் விலக, அவளது தலையை முழுமையாக பார்த்தாள் சினேகா. ஸ்ருதியும் அந்த பெண்ணை பார்த்து கொண்டு இருந்தாள்.

சில பேர் ஸ்ருதியும் மொட்டை தலையில் இருப்பதால் அவளும் நோயாளி என்று அங்கிருந்த மற்றவர்கள் நினைத்து கொண்டனர். அப்போது ஒரு நர்ஸ் ஸ்ருதியை நோக்கி வந்தாள்.

நீங்க எந்த டாக்டரை பார்க்கணும்... 

இல்ல, நான் டாக்டரை பார்க்க வரல... இங்க வேற ஒரு விஷயமா வந்தோம்...

சொல்லுங்க... நான் உங்களுக்கு உதவி பண்றேன்...



இல்ல சிஸ்டர்... நான் என் தலை முடியை மொட்டை அடிச்சு டொனேட் பண்ணி இருக்கேன்... அதுக்கு என்ன அம்மா என்னை திட்டினாங்க... அதான் நான் குடுத்த என்னோட முடி யாருக்கு எப்படி யூஸ் ஆகும்னு என் அம்மாக்கு காட்டலாம்னு வந்தேன்...

நிஜமாவா... இந்த சின்ன வயசுல உன் முடியை தானம் பண்ணி இருக்கியா... ரொம்ப பெரிய விஷயம்... சூப்பர்ம்மா...

தேங்க்ஸ் சிஸ்டர்...

அம்மா... உங்க பொண்ணை நீங்க திட்டக் கூடாது... பாராட்டணும்... அழகுன்றது பொண்ணொட முடியில இல்ல... அவளோட மனசுல தான் இருக்கு... அப்படி பார்த்தா உங்க பொண்ணு பேரழகி... இப்படி ஒரு பொண்ணை பெத்த நீங்களும் பேரழகி தான்... அந்த நர்ஸ் சினேகாவிடம் சொல்ல... அதை கேட்டுக் கொண்டு இருந்த மற்றவர்களும் வந்து ஸ்ருதிக்கு கை கொடுத்து வாழ்த்தினர்.

வீட்டுக்கு வந்ததும் சினேகா தன் கணவனிடம் ஹாஸ்பிடல் போனதையும், அங்கு நடந்தவற்றையும் சொல்ல, அவன் ஸ்ருதியை நினைத்து பெருமைபட்டான். 

அடுத்த நாள் காலை பதினொரு மணி. ஸ்ருதி டிவி பார்த்துக் கொண்டு இருக்க... சினேகா வேலைகளை முடித்து விட்டு வந்து உட்கார்ந்து கொண்டாள்.

ஏய்... ஸ்ருதி... இங்க வா... 

என்னம்மா... என்று ஸ்ருதி சினேகாவின் அருகில் வந்து உட்கார... சினேகா ஸ்ருதியின் சொர்சொரப்பான முடியை தன் கையை வைத்து தடவி பார்க்க, சினேகாவுக்கு உடல் முழுவதும் சிலிர்த்தது.

ஸாரிடி... செல்லம்... நீ இவ்ளோ பெரிய நல்ல காரியம் பண்ணி இருக்கேன்னு தெரியாம அம்மா உன்னை திட்டிட்டேன்..

இட்ஸ் ஒகேம்மா...

உனக்கு எப்படிடி அவ்ளோ தைரியம் வந்தது...

எதுக்கும்மா?

பிளஸ் டூ படிக்கும் போது மொட்டை அடிக்க சொன்னதுக்கு அழுது, ஆர்ப்பாட்டம் பண்ணி... நானும் அப்பாவும் உன்னை பேசி பேசி சம்மதிக்க வைச்சோம்... 

ஆமா அம்மா.. எனக்கு நியாபகம் இருக்கு...

அப்படி இருந்தவ இப்போ மட்டும் எப்படி மொட்டை அடிச்ச...

அது என் ரூம் மேட்ஸ் நிவேதாவும், சவிதாவும் ஹேர் டொனேட் பண்ணாங்க... அவங்க பண்ணது நல்ல விஷயமா பட்டது... அதான் நானும் அவங்க கூட ஜாயின் பண்ணிட்டேன்...

சரி ஸ்ருதி... உனக்கு இந்த கேன்சர் பேஷண்ட்ஸ் பத்தி எப்படி தெரியும்?

அந்த அமைப்புல என் ப்ரண்ட் ஒருத்தி ரொம்ப நாளா வாலண்டியரா ஒர்க் பண்றா... அவ தான் அவங்களை பத்தியும், அவங்க படுற கஷ்டத்தை பத்தியும் நிறைய சொல்லி இருக்கா அம்மா...

பரவால்லைடி சினேகா... உன்னை இன்னும் சின்ன பொண்ணுன்னு நினைச்சுட்டு இருந்தேன்.  ஆனா நீ நிறைய தெரிஞ்சு வச்சு இருக்க...

இட்ஸ் ஓகே அம்மா...

பின் இருவரும் வேலையை பார்க்க, அன்று மாலை சினேகா தன் அறையில் இருந்து வர, ஸ்ருதி ஹாலில் அமர்ந்து தன் போனில் அவள் மொட்டை அடித்த வீடியோவை பார்த்துக் கொண்டு இருக்க, வீடியோவில் அவளது தோழி ஸ்ருதிக்கு மொட்டை அடித்து கொண்டு இருந்தாள். ஸ்ருதிக்கு தெரியாமல் சினேகா அவளின் பின் பக்கம் நின்று கொண்டு அந்த வீடியோவை முழுமையாக பார்த்தாள்.

சினேகா பின்னால் நிற்பது தெரியாத ஸ்ருதி, அவள் தன் தோழிகள் இருவருக்கும் மொட்டை அடித்த வீடியோவை பார்க்க, தன் மகள் அவளுடைய தோழிகளுக்கு சுலபமாக மொட்டை அடிப்பதை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் சினேகா.

ஏய் ஸ்ருதி... என்னடி இது...

சினேகாவின் குரல் கேட்டு பதட்டம் அடைந்த ஸ்ருதி... தன் அம்மா வீடியோவை பார்த்து விட்டால் என்று தெரிந்ததால், அவளிடம் மறைக்காமல் தைரியமாக வீடியோவை காட்டினாள்.

இவங்க தான் நிவேதா, சவிதா... காலேஜ்ல என் ரூம் மேட்ஸ்... இவங்க ரெண்டு பேர் கூட சேர்ந்து தான் நான் என் முடியை மொட்டை அடிச்சு டொனேட் பண்ணேன்...

ஏண்டி... உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்...

எதும்மா...

மொட்டை அடிக்கிறது தான்... நிவேதா தான் மா சொல்லிக் குடுத்தா... அதுவும் இல்லாம நான் நிறைய வீடியோ பார்த்து இருக்கேன்...



அதுக்கு தான் நாங்க உனக்கு போன் வாங்கி குடுத்தோமா...

விடும்மா... எல்லாம் ஒரு நாளேட்ஜ் தான்... 

அடுத்த நாள் சினேகா தன் கணவனை வேலைக்கு அனுப்பி விட்டு, ஹாலில் அமர்ந்து எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தாள்.

என்னம்மா, டல்லா இருக்க?

ஒண்ணுமில்லை ஸ்ருதி...

என்னமோ ரொம்ப திங் பண்ற மாதிரி இருக்கு...

இல்லடி... நீ சின்ன பொண்ணுனு இவ்ளோ நாள் நினைச்சிட்டு இருந்தேன்... ஆனா நீ மத்தவங்க உன்னை பாராட்டும் அளவுக்கு நல்லது பண்ற... நானும் உன்னை பார்த்து நல்ல விஷயங்கள் கத்துக்கணும் போல...

அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா...

இல்லடி... நிஜமா தான் சொல்றேன்... நீ பண்ண மாதிரி நானும் என் முடியை தானமா குடுக்கலாம்னு இருக்கேன்... 

அம்மா அதெல்லாம் வேண்டாம்... உன் முடியை கட் பண்ணவே நீ ரொம்ப வருத்தப்பட்ட... மொட்டை அடிச்சா முடி வளர ரொம்ப நாள் ஆகும்... உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுக்காத...

இல்லடி... நான் முழு மனசோட தான் சொல்றேன்... இன்னிக்கே என் முடியை மொட்டை அடிச்சு தானமா குடுத்துடலாம்...

நிஜமா தான் சொல்றியா அம்மா...

ஆமா...

சரி... நான் போன் பண்ணி அப்பாயிண்மென்ட் கேக்குறேன்...

அதெல்லாம் வேண்டாம்... நீ தான் உன் பிரெண்டுக்கு மொட்டை அடிச்சு விட்டியே... நீயே எனக்கு மொட்டை அடி...

அம்மா... அவங்க க்ளிப்பர் வச்சு இருந்தாங்க... ஈஸியா பண்ணிட்டேன்... இப்ப அதெல்லாம் இல்லாம எப்படி மொட்டை அடிக்க...



அப்பா ஷேவ் பண்ற ரேசர் இருக்கு... அதை எடுத்துட்டு வா... அதை வச்சே பண்ணு... நான் அது தான் யூஸ் பண்றேன்...

என்னம்மா சொல்ற... அதுல பண்ண காயம் ஆகிடும்...

போடி... சொன்னதை கேளு... என்று சினேகா அதட்ட... ஸ்ருதி சினேகாவின் அட்டாச்ட் பாத்ரூம் சென்று அவளது அப்பா ஷேவ் செய்யும் ரேசரை எடுத்து வந்தாள்.

சினேகா ஹாலில் ஒரு ஒரத்தில் ஸ்டூல் போட்டு விட்டு, எதிரில் ஒரு கண்ணாடியை வைத்தாள். பின் சினேகா தான் அணிந்து இருந்த நைட்டியை எடுத்து விட்டு ஒரு பெரிய டவலை கட்டிக் கொண்டு உட்கார, ஸ்ருதி ரொம்பவே பதட்டத்துடன் இருந்தாள்.

சினேகா கண்ணாடியை பார்த்துக் கொண்டே, தன் முடியை பிரித்து விட்டு, தலையில் தண்ணீர் தடவி நனைக்க, சினேகா செய்வதை பார்த்த ஸ்ருதி அவளது முடியை தன் கையால் தடவி மசாஜ் செய்ய, சினேகா தன் கையை எடுக்க, ஸ்ருதி அனுபவித்து மசாஜ் செய்தாள்.

பின் தன் அப்பாவின் ஜில்லெட் ரேசரை கையில் எடுத்த ஸ்ருதி, சினேகாவை கொஞ்சம் பயத்துடன் பார்க்க, சினேகா தன் மகள் ஸ்ருதிக்கு எப்படி அந்த ஆண்கள் யூஸ் செய்யும் ரேசரை வைத்து ஷேவிங் செய்வது என்று சொல்லி தந்தாள்.

ஸ்ருதி முதல் முறையாக ரேசர் மூலம் தன் அம்மாவின் முடியை மொட்டை அடிக்க, அவளுடைய தலையில் ரேசரை வைத்து இழுக்க, கொஞ்சம் பிசிறுகளுடன் சினேகாவின் முடி ரேசரோடு வர, அந்த ஷேவ் செய்த இடம் சொரசொரப்பாக க்ரே கலரில் இருந்தது.


ஸ்ருதி மீண்டும் அதே போல மெதுவாக ஷேவிங் செய்து விட்டு, ஒவ்வொரு முறையும் சினேகாவின் தலையில் காயம் வருகிறதா என்று பார்த்தாள். சினேகாவும் தலையை குனிந்து கொண்டு தன் முன் இருந்த கண்ணாடியில் தன் முடி நீண்ட வருடங்களுக்கு பிறகு மொட்டை அடிப்பதை தெளிவாக பார்த்துக் கொண்டு இருந்தாள்.

ஸ்ருதி சில நிமிடங்களில் ரொம்ப பழக்கப்பட்டவள் போல சினேகாவின் முடியை மொட்டை அடிக்க, அவளுடைய முடி கொத்து கொத்தாக கீழே விழுந்தது. அப்போது தான் ஸ்ருதி தான் செய்த தவறை உணர்ந்தாள். கோவிலில் மொட்டை அடிப்பது போல தன் அம்மாவின் முடியை ரப்பர் பேண்ட் போட்டு இருந்தால் முடி இப்படி விழாது என்று நினைத்தாள்.

 ஆனால் இனி எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் தொடர்ந்து சினேகாவின் முடியை மொட்டை அடித்து முடித்தாள் ஸ்ருதி. ஆனால் சினேகாவின் தலையில் இன்னும் முடி நிறைய இடங்களில் பிசிறு பிசிறாக இருந்தது. அதை தடவி பார்த்த ஸ்ருதி, மீண்டும் பாத்ரூம் சென்று அங்கு இருந்த ஷேவிங் க்ரீமை எடுத்து வந்தாள்.

அதை சினேகாவின் மொட்டை அடித்த தலையில் போட்டு, ப்ரெஷ் மூலம் முழுவதுமாக நுரை பொங்க தேய்த்து விட்டாள். பின் ரேசர் கொண்டு மழிக்க, சினேகாவின் முடியை முழுமையாக சிரைத்து எடுத்தாள் ஸ்ருதி.

 

சில நிமிடங்களில் சினேகா மொழு மொழுவென தன் மகள் கையாலேயே மொட்டை அடிக்கப்பட்டாள்.பின் ஸ்ருதியின் விருப்பபடி சினேகா தன் முகம், மற்றும் அக்குளில் வளர்ந்து இருந்த முடிகளை எடுத்து கொண்டாள்.

ஸ்ருதி எவ்வளவு வற்புறுத்தியும் சினேகா தன் சப்போட்டாவை காட்டாமல், பாத் ரூம் சென்று அவளே அந்த பழத்தை அழகுபடுத்தி கொண்டாள். அங்கு மட்டும் ஒரு இதயவடிவ அலங்காரம் செய்து தன் கணவனுக்கு அவளுடைய அன்பை தெரிவித்தாள். சினேகா குளித்து ரெடி ஆவதற்க்குள், ஸ்ருதி மொட்டை அடித்த முடியை சேகரித்து கவரில் போட்டு வைக்க, அதனை கொண்டு போய் இருவரும் முடி தானம் செய்து வந்தார்கள்.

முற்றும்....






 ௌௌௌ







Indian girl's long to nape length Bob cut makeover

April 02, 2022 0
Indian girl's long to nape length Bob cut makeover






Chennai girl's long to shoulder length hair cut makeover

April 02, 2022 0
Chennai girl's long to shoulder length hair cut makeover





Aged women's short Bob cut makeover

April 02, 2022 0
Aged women's short Bob cut makeover











Lankan college girl's short pixie boy cut makeover images

April 02, 2022 0
Lankan college girl's short pixie boy cut makeover images










Nigerian girl's long to short hair cut makeover

April 02, 2022 0
Nigerian girl's long to short hair cut makeover













Indian House wife's mid back to nape length Bob cut makeover

April 02, 2022 0
Indian House wife's mid back to nape length Bob cut makeover













Mallu college girl's long layer hair cut makeover

April 02, 2022 0
Mallu college girl's long layer hair cut makeover




















Tamil women's very thigh bridal makeover images

April 02, 2022 0
Tamil women's very thigh bridal makeover images










Punjabi girl's mid back length layer hair cut with coloring combinations

April 02, 2022 0
Punjabi girl's mid back length layer hair cut with coloring combinations









Indian Model's low back length long hair style makeover photoshoot

April 02, 2022 0
Indian Model's low back length long hair style makeover photoshoot