Tuesday 14 April 2020

VJ பாà®°்வதியின் பாய் கட்

April 14, 2020 0

சீனாவில் உருவான கொà®°ானா வைரஸ் இந்தியாவிலுà®®் தன்னுடைய கோà®° தாண்டவத்தை காட்டியதால் இந்தியாவே ஊரடங்கால் பாதிக்கப் பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் பல சினிà®®ா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது.





இதனால் சினிà®®ா நடிகர், நடிகைகள், சின்னத்திà®°ை நடிகைகள் என எல்லோà®°ுà®®் தங்களுடைய வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்கின்றனர். நாள் à®®ுà®´ுவதுà®®் பிஸியாக இருந்த பிரபலங்கள் தங்கள் ரசிகர்களை புதுவிதமாக உற்சாà®®ாக்க ஆரம்பித்து விட்டனர். 

விஜய் டிவி தன் தொகுப்பாளர்கள் லாக் டவுன் சமயத்தில் என்ன செய்கிà®±ாà®°்கள் என்à®±ு à®’à®°ு புதிய புà®°ொகிà®°ாà®®ை போட உள்ளது.



லாக் டவுன் சமயத்தில் அத்தியாவசிய கடைகள் மட்டுà®®் திறக்க அனுமதி கொடுக்க பட்டுள்ளது. அதனால் சினிà®® நடிகர், நடிகைகள் அதிகமாக பயன்படுத்துà®®் பியூட்டி பாà®°்லர்கள் திறக்காததால் அனைவருà®®் வருத்ததில் உள்ளனர். 
அந்த வகையில் பிரபல யூ ட்யூப் சேனலான கலாட்டா தமிà®´் சேனல் Vj பாà®°்வதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் à®’à®°ு வீடியோவை வெளியிட்டு உள்ளாà®°்.பாà®°்வதி தனது à®®ுந்தைய ஹேà®°்ஸ்டைலாக நீண்ட கூந்தலை பாய்கட் ஹேà®°் ஸ்டைலாகவுà®®் வைத்து உள்ளாà®°்.




லாக் டவுனால் பாà®°்வதி பியூட்டி பாà®°்லர் போகாததால் தன் à®®ுகத்தில் à®®ீசை à®®ுளைத்து விட்டதாக சோகத்துடன் பதிவிட்டு உள்ளாà®°். à®®ேலுà®®் என்னை போல எல்லா பெண்களுà®®் à®®ீசை à®®ுளைத்து à®®ீசை மச்சான்களாக à®®ாà®±ிவிட்டால் லாக் டவுனுக்கு பிறகு எந்த பையனுà®®் பெண்களை சைட் அடிக்க à®®ாட்டாà®°்கள் அதனால் பெண்களை பெண்கள் தான் பாà®°்த்துக் கொள்ள வேண்டுà®®் என்à®±ு வேடிக்கையாக பதிவிட்டு உள்ளாà®°்.


அதனால் பியூட்டி பாà®°்லர் குà®±ைந்த பட்ச நேà®°à®®ாகவது திறக்க அனுமதிக்க வேண்டுà®®் என்à®±ு கோà®°ிக்கை வைத்து உள்ளாà®°். பாà®°்வதியின்‌ கோà®°ிக்கைக்கு பாவப்பட்ட கணவன்à®®ாà®°்கள் என்à®± சங்கமுà®®் ஆதரவு தெà®°ிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.






Young beautiful girl goes to Bald

April 14, 2020 0

Westbengal young college girl long hair shave off photos





à®®ேà®±்கு வங்கத்து à®®ிக அழகான கல்லூà®°ி பெண் தன்னுடைய நீளமான à®®ுடியை à®®ொட்டை அடித்து கொண்டாà®°்.































Latest new trend hair style

April 14, 2020 0
2020 Latest one length cut with front fringe stylist by Flix unisex salon. 


Stay classy | Stay safe | Stay Humble