Friday 7 April 2023

ஹரியின் ஆசை - மூன்றாம் பாகம்

April 07, 2023 0

 ஹரி காலேஜ் ஜாயின் பண்ணினான். காலேஜ்ல நிறைய பெண்கள் நீண்ட முடியுடன் இருப்பதை பார்க்க   அவனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஹரியின் கிளாஸில் ஒரு பெண் இருந்தாள். அவள் தான் ஹரியின் அடுத்த நெருங்கிய தோழி... அவளுடைய பெயர் ஜனனி...

ஜனனி பார்க்க ரொம்ப அழகாக இருப்பாள்... ரொம்ப மாடர்ன்... மிட் பேக் வரைக்கும் முடி இருக்கும்... சைடு பார்ட்டிஷன் பண்ணி தான் எப்போதும்  தலை சீவுவாள். சில நேரம் ஜடை, இல்லையெனில் போனிடெயில் போடுவாள்... ஆனா கண்டிப்பா சைட் பார்டிஷன் எடுத்து தான் தலை சீவுவாள்.


பல நாட்கள் ஹரி அவளை அப்படி தான் பார்த்து இருந்தான். ஒரே ஒரு நாள் மட்டும் பார்ட்டிஷன் இல்லா தூக்கி சீவிக் கொண்டு வந்து இருந்தாள் ஜனனி... அதுவும் ஹரிக்கு பிடித்து இருந்தது. அவளுடன் டெய்லி பேச ஆரம்பித்தான்... அப்பப்போ அவளுக்கு மெசேஜ் பண்ணினான். fbல், வாட்ஸ்அப்பில் அடிக்கடி  சாட் பண்ணி தங்களின் நட்பை வளர்த்தார்கள்‌.


2 வருடத்தில் ஹரி, ஜனனி நல்ல நண்பர்கள் ஆக இருந்தார்கள். வழக்கமாக சாட் பண்ணிக் கொண்டு இருப்பார்கள்.


ஜனனியிடம் இதுவரைக்கும் ஹரி அவளுடைய முடி பற்றி பேசினதே இல்லை... அதுக்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தான்... அதற்கான வாய்ப்பை உருவாக்க ஹரியும் 3 மாசம் முடி வெட்டாமல் ஓரளவு முடியை வளர்த்தான்... ஒரு விடுமுறை நாளில் காலை நேரம் இருவரும் வாட்ஸ் அப்பில் கடலை போட்டுக் கொண்டு இருந்தனர்‌.


ஹரி என்னடா பண்ணுற...


தூங்கிட்டு இருக்கேன்...


மணி 10 ஆச்சுடா... இன்னுமா தூங்குவ...


அப்போ நீ என்ன பண்ணுற...


நான் குளிச்சு ரெடி ஆகியாச்சு... நானும் அம்மாவும் பக்கத்தில் இருக்கிற கோவிலுக்கு போக போறோம்...


அப்படியா... இன்னிக்கு என்ன ஸ்பெஷல்...


ஒண்ணும் ஸ்பெஷல் இல்ல... சும்மா தான்... சரி நீ என்ன பண்ண போற... 


நான் கொஞ்சம் வெளியே போகணும்...


                            

Want to Buy Please Click the Link : Sanfe 2 Steps Spotlite Kit + Free Hair Removal Creamஎங்க?


சலூன் போணும்.. ஹேர்கட் அண்ட் ஷேவ்


அப்பாடா இப்பவாச்சும் தோணுச்சே... நிறைய முடி வளர்ந்துருச்சுடா உனக்கு... பாக்க நல்லாவே இல்ல...


ஆமா, 3 மாசமா வெட்டவே இல்ல... அதான் நிறைய இருக்கு.. ரொம்ப வியர்க்குது...


நல்லா ஷார்ட்டா  ஹேர்கட் பண்ணிக்கோடா என்று அவள் சொன்னதும் ஹரிக்கு மொட்டை அடிக்கலாம் என்ற யோசனை வந்தது.


இந்த சம்மர்க்கு ஷார்ட் ஹேர்கட் கூட யூஸ் இல்ல.. நான் பேசாம மொட்டை அடிக்க போறேன்...


அடப்பாவி.. நெஜமாவா


ஆமா.. சம்மர் வெய்யில ரொம்ப கஷ்டமா இருக்கு.. அதான் மொட்டை போடலாம்னு இருக்கேன்...


ஹா ஹா.. போடு போடு... உன்னை  மொட்டை தலைல பார்க்க காமெடியா இருக்கும்...


என்ன காமெடி?


முடியோட பாத்துட்டு இப்போ முடி இல்லாம பார்த்தா காமெடியா தானே இருக்கும்... சரிடா மொட்டை அடிச்சுட்டு போட்டோ அனுப்பு...


ஏய், நா சும்மா சொன்னா, நீ எனக்கு நிஜமாவே மொட்டை அடிச்சு விட்டுருவ போல...


ஆமா, எனக்கு ஷேவ் பண்ண தெரிஞ்சா நிஜமாவே ஷேவ் பண்ணி விட்ருவேன்...


ஏன் உனக்கு ஷேவ் பண்ண தெரியாதா... இதுவரைக்கும் ஷேவ் பண்ணதே இல்லையா...


டேய்... என்ன பேச்சு வேற மாதிரி போகுது...


சரி... சரி, நான் சலூன் போகணும்... அப்புறம் வந்து சாட்டிங் பண்றேன்...


அந்த பயம் இருக்கணும்டா... என்று ச்சாட்டை கட் செய்தாள் ஜனனி. அப்படியே சில மாதங்கள் போக,இ இன்னோரு டைம் சாட் பண்ணி கொண்டு இருந்தார்கள்.


லைப்பே போர் அடிக்குது ஜனனி...


ஏண்டா அப்படி சொல்ற... 


ஆமா... வழக்கமான ரொட்டீன் லைப் தான்... எதுவும் லைப்ல சுவராசியம், ஒரு கிக் இல்லாம போரடிக்குது...


ஆமாண்டா... எனக்கும் அப்படி தான் தோணுது... 


அப்போ ரெண்டு பேரும் ஒரு வேலை செய்யலாம்... நம்ம லைப்பே மாறிடும்... தினமும் எஞ்சாய் பண்ணலாம்...


என்ன பண்ணலாம் சொல்லு...


நான் சாமியாரா மாறிடுறேன்... நீ எனக்கு தலைமை சிஷ்யையா வந்துடு...அப்படியே ஏதாச்சும் மந்திரம் சொல்லி காலத்தை ஓட்டிடலாம்...


ஆமாடா... அது நல்ல ஐடியா தான்... லக் இருந்தா பெரியா ஆசிரமம் வச்சு நல்லா காசும் பார்க்கலாம்...


சாமியாரா ஆகணும்னா ஒரே ஒரு கண்டிஷன் தான்... 


என்ன கண்டிஷன் ஹரி...


நல்லா மொழு மொழு னு தலை மொட்டை அடிச்சு சந்தனம் தடவிக்கணும்... என்று மெசேஜ் அனுப்பி விட்டு ஒரு ஸ்மைலி அனுப்பினான்.

 


அட பாவி... போடா... அதெல்லாம் நான் பண்ணமாட்டேன்... நான் முடி உள்ள சாமியரா இருக்கேன்...


அதெல்லாம் இல்ல... நான் கன்ஃபார்ம் பண்ணிட்டேன்... சீக்கிரமா உனக்கு மொட்டை தான்...


இப்படி ஹரியின் வாழ்க்கை போக... தன் தங்கையின் மொட்டை தவிர வேறு எந்த மொட்டையும் நேரில் பார்க்காமல் இருந்தான் ஹரி. ஆனால் ஹரிக்கு இரு ஆசைகள் இருந்தது.Actress Vrushali's mid back length free hair style photoshoot

April 07, 2023 0

Tamil women's traditional kondai hair style | Long hair bun

April 07, 2023 0

Indian model's mid back length hair style makeover

April 07, 2023 0

Red dressed college girl's low back length hair style

April 07, 2023 0
Red dressed college girl's low back length hair style

Want to Buy Please Click the Link : Sanfe 2 Steps Spotlite Kit + Free Hair Removal Cream


Green dressed girl's one clipped low back length free hair style

April 07, 2023 0