Friday 26 November 2021

மோனிஷா - முதல் பாகம்

November 26, 2021 4
நான் ராஜன். ஒரு பார்பர். என்னோட அப்பாகிட்ட தான் தொழில் பழகினேன். அப்புறம் எங்க கிராமத்தில் பெரிசா வேலை இல்லன்னு எங்க ஊரில் இருந்து கொஞ்சம் தள்ளி கிராமும் இல்லாத பெரிய டவுனும் இல்லாத ஒரு நடு த் தரமான ஊரில் பார்பர் ஷாப் வச்சு இருக்கேன்.



என்னோட பார்பர் ஷாப் இருக்கும் இடம் நாலு பெரிய கிராமங்கள் சந்திக்கும் ஒரு நால் ரோடு. அதனால அது கொஞ்சம் பெரிய ஊரா தெரியும். நான் கடை வச்சு இருக்க இடமும் நல்ல இடம் தான். கீழே சலூன் கடை, மேல வீடு... அந்த வீட்ல கடையோட ஓனர் குடும்பம் தான் இருக்காங்க... 

அவரு பேரு சுரேஷ். பக்கத்தில் இருக்க ஒரு ஊரில் மில் வச்சு இருக்கார். காலைல போனா நைட்டு தான் வருவார். அவங்க மனைவி பேரு மோனிஷா. பார்க்க அழகா இருப்பாங்க... பையன் பேரு சுனில்.. UKG படிக்கிறான். பையனை ஸ்கூலில் விட்டு கூட்டி வருவது எல்லாம் அவங்க தான்.


வாடகை அவங்க கிட்ட குடுக்கும் போது மட்டும் சில முறை அவங்க கிட்ட பேசி இருக்கேன். அப்புறம் நான் வேலை இல்லாம சும்மா இருக்க நேரத்தில் வீட்டில் வேலை ஏதாவது இருந்தா செய்ய சொல்லுவாரு சுரேஷ். நானும் செய்ய போக அப்படியே ரொம்ப நல்லா பழகிட்டோம். சுரேஷ், சுனில் ரெண்டு பேரும் என் கடையில் தான் முடி வெட்டிப்பாங்க... மோனிஷா சில முறை சுனிலை முடி வெட்ட சலூனுக்கு கொண்டு வந்து விடுவாங்க...

கொஞ்சம் கொஞ்சமா ரெண்டு பேரும் நல்ல பேசி பழகினோம். மோனிஷா அப்பப்போ லேடீஸ் பியூட்டி பார்லர் போய்ட்டு வருவாங்க... சில சமயம் அவங்க முடியை ட்ரிம் மட்டும் பண்ணிட்டு வருவதை பார்த்து இருக்கேன்... அப்போ தான் 2021 ல லாக்டவுன் போட்டாங்க... ரெண்டு வாரம் எங்கயும் போக முடியல... நான் என் சொந்த ஊருக்கும் போக முடியாம, சலூன்லயே தங்கிட்டேன். 

கடைக்கு பின்பக்கம் பாத்ரூம் போக ஒரு வழி இருக்கும்... அதனால முன் பக்கம் கடையை அடைச்சிட்டு முக்கியமான கஸ்டமருக்கு மட்டும் பின் பக்கம் வழியா வர சொல்லி ஹேர் கட் பண்ணி விடுவேன். சுரேஷ் சாரும் ஒரு நாள் முக்கியமான விஷேஷத்துக்கு போகணும்னு ஹேர் கட் ஷேவிங் பண்ணினார். அந்த சமயம் மோனிஷா சுனிலை கூட்டி வந்தாங்க... 



கடைல யாரும் இல்லாததால் மோனிஷா முதல் முறையா என் கடைக்கு வந்தாங்க... அப்போ சுரேஷ் சாருக்கு ஷேவிங் பண்ணிட்டு  பேஷியல் பண்ணிட்டு இருந்தேன்... மோனிஷா நான் பண்றதையே பார்த்துட்டு இருந்தாங்க... அவங்க மடில சுனில் உட்கார்ந்து இருந்தான். அப்புறம் பேஷியல் முடிஞ்சதும் சுரேஷ் சார் டீ- சர்ட் கழட்ட அவருக்கு நான் அக்குள் முடியை ஷேவ் பண்ணி விட்டேன்...

அப்புறம் சுனிலுக்கு முடி வெட்ட கூப்பிட அவன் அடம் பிடிக்க, மோனிஷா அவனை மடியை விட்டு இறக்க முடியல... இறக்கினா ரொம்ப அழ... மோனிஷா அவனை கட்டி பிடிச்சிட்டு நிற்க, சுரேஷ் சார் மோனிஷாவை சுனிலை மடியில வச்சுட்டு சேர்ல உட்கார சொல்ல, அவங்க கூச்சப் பட்டாங்க...

பரவாயில்லை உட்காருங்க... இங்க தான் யாரும் இல்லையே... சீக்கிரம் வெட்டிடலாம்னு நான் சொல்ல, மோனிஷா கொஞ்சம் கூச்சத்துடன் பார்பர் சேர்ல உட்கார, நான் ரெண்டு பேருக்கும் சேர்த்து புது துணியை போர்த்தி விட, சுனில் அழுதாலும்... கண்டு கொள்ளாமல் அவன் முடியை வெட்ட ஆரம்பிச்சேன்... 

சுனிலின் முடிக்கு தண்ணீ ஸ்ப்ரே பண்ணும் போதெல்லாம் மோனிஷா மேல பட, அவங்க முகம் சிலிர்த்துச்சு... சுரேஷ் சார் பின்னால சேர்ல உட்கார்ந்து பேப்பர் படிக்க நான் வேகமா சுனிலுக்கு முடி வெட்டி முடிச்சேன்... பின் ரேசர் எடுத்து டெட்டால் போட்டு கழுவிட்டு வேற பிளேடு மாற்றி, சுனிலின் காதோரம் சிரைச்சு விட்டேன். அப்போ மோனிஷா நான் பண்ணுவதையே பார்த்துட்டு இருந்தாங்க... நான் சுனிலின் முடியை சிரைப்பதை பார்த்து அவங்க முகம் சிலிர்த்துச்சு


நான் சுனிலுக்கு முடி வெட்டி முடிச்சுட்டு, அவங்க மேல இருந்த முடியை எல்லாம் உதறி விட்டு, மோனிஷா மேல இருந்த முடியையும் எடுத்து விட்டேன். அவங்க முகத்துல கழுத்துல எல்லாம் முடி ஒட்டி இருக்க, நான் அதை ப்ரெஷ் வச்சு தட்டி விட, மோனிஷா கூச்சத்துல நெளிஞ்சாங்க...

பின் இருவரும் சேரை விட்டு எழ, சுரேஷ் சார் பணம் கொடுக்க, நானும் வாங்கிக் கொண்டேன்...

என்னங்க... என் முடியையும் ட்ரிம் பண்ணிக்கவா? மோனிஷா சுரேஷ் சாரிடம் கேட்க, நானும் ஆச்சர்யத்துடன் சுரேஷ் சார் என்ன சொல்ல போறார்னு பார்த்தேன்..

பண்ணிக்கோ... என்று சுரேஷ் சார் சொல்ல, மோனிஷா தயக்கத்துடன் நிற்க, இப்போது சுரேஷ் சார் என்னை பார்த்து ராஜூ இவ  முடியை கொஞ்சம் ட்ரிம் பண்ணி விடுப்பா என்று சொல்ல, 



சரி சார் என்று சொல்லி விட்டு, ஒரு சீப்பை எடுத்து மோனிஷா கையில் கொடுத்து, கொண்டையை அவிழ்த்து முடியை சிக்கல் இல்லாமல் சீவி விட சொன்னேன்.

மோனிஷாவும் அவங்க கொண்டையை அவிழ்க்க, அவங்க முடி அவங்க பின்னழகை தாண்டி கீழே இறங்க... 
நான் இந்த வாய்ப்பை தவற விடக் கூடாது என்று நினைத்தேன்..


ஏங்க... நீங்க இவ்ளோ நீளமான முடியை சீவ லேட் ஆகும்... விடுங்க நானே சீவி விட்டு ட்ரிம் பண்றேன் என்று சொல்லி, மோனிஷாவின் கையில் இருந்த சீப்பை வாங்கி அவங்க முடியை சீவ, சுரேஷ், மோனிஷா இருவரும் எதுவும் பேசாமல் வேடிக்கை பார்க்க, நான் வேகமாக சிக்கல் இல்லாமல் முடியை பிரித்து சீவி விட்டு, ரப்பர் பேண்ட் போட்டேன்... 

ஏங்க... முடியை ஸ்ட்ரெயிட்டா ட்ரிம் பண்றதா... இல்ல யூ ஷேப் ல ட்ரிம் பண்றதா...  என்று மோனிஷாவை கேட்க... அவங்க சொல்ல தயங்க... நானே அவங்க முடியை மெதுவா யூ ஷேப்ல மூணு இஞ்ச்க்கு கட் பண்ணி அழகுபடுத்தினேன். கடைசியா மோனிஷா தன் முடியை கண்ணாடியில் பார்த்து ஆச்சர்யப்பட்டாங்க...

பின் சுரேஷ் அதற்க்கும் பணம் கொடுக்க, நான் வேண்டாம் என்று மறுக்க, அவர் வற்புறுத்த, நான் 30 ரூபாய் மட்டும் வாங்கிக் கொண்டேன்.

அன்று விஷேஷத்தில் எல்லோரும் மோனிஷாவின் ஹேர் கட்டை பற்றியே எல்லோரும் பேச... மோனிஷாவிற்க்கு என் மேல் சின்ன மரியாதை வந்தது. பின் அடிக்கடி பார்க்க, பேச லாக் டவுனில் அவர்கள் வீட்டில் தான் சாப்பிட ஆரம்பித்தேன். இரு வாரங்களில் லாக் டவுன் ஒரளவு சரியாக நானும் ஊருக்கு போய் வந்தேன்.


===================================================================



நண்பாஸ், கொஞ்சம் குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த கதையை எழுதுவதில் தாமதம் ஆகிவிட்டது. வழக்கம் போல கதையை முடித்து விட்டு தான் முதல் பாகம் போட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் சூழ்நிலையை பொறுத்து கதை எழுதுவதில் தாமதமாகும் என்பதால் முதல் பாகம் இப்போது போட்டுவிட்டேன். அடுத்த பாகமும் திங்கள் கிழமைக்குள் வெளியாகும். நன்றி 













Pink dressed girl's mid back length hair cut

November 26, 2021 0
Pink dressed girl's mid back length hair cut 















Blue dressed girl's new trend hair cut

November 26, 2021 0
Blue dressed girl's new trend hair cut











Indian girl's Silky long hair images

November 26, 2021 0
Indian girl's Silky long hair images























Punjabi girl's long layer hair cut images

November 26, 2021 0
Punjabi girl's long layer hair cut images










Mid back to short Bob cut images

November 26, 2021 0
Mid back to short Bob cut images


















Young college girl's long layer hair cut | Tony Guy

November 26, 2021 0
Young college girl's long layer hair cut |  Tony Guy

















Punjabi girl's mid back length hair cut

November 26, 2021 0
Punjabi girl's mid back length hair cut













Punjabi women's mid back length to shoulder length bob hair cut

November 26, 2021 0
Punjabi women's mid back length to shoulder length bob hair cut

















Pink dressed girl's long layer hair cut | Tony Guy

November 26, 2021 0
Pink dressed girl's long layer hair cut | Tony Guy