Thursday 1 July 2021

ஐஸ்வர்யா ராயின் ஹேர்கட் - முதலாம் பாகம்

July 01, 2021 0

 வணக்கம்! நான் மஹி, எனக்கு 21 வயது. நான் என் 14 வயதில்  காரணமின்றி ஹேர்கட் வீடியோக்களைப் பார்த்துக் கதைகளைப் படிப்பதன் மூலம் ஒரு விதமான உணர்வைப் பெற்று மகிழ்ந்து வந்தேன். நான் எப்போதும் நடிகைகளின் தலைமுடியை ரசித்துப் பார்ப்பேன். என் கற்பனையில் நடிகைகளின் தலைமுடியை வெட்ட விரும்பினேன். அழகிய நீளமான கூந்தல் கொண்ட நடிகைகளில் உலக அழகி ஐஸ்வர்யா ராயும் ஒருவர். நான் L'oreal Paris விளம்பரத்தில் ஐஸ்வர்யா ராயின் தலைமுடியை பார்த்து ரசித்தேன், ஐஸ்வர்யா ராயின் தலைமுடியை பல முறை வெட்ட வேண்டும் என்று கனவு கண்டேன்.




நான் 10 ஆம் வகுப்புவரை மட்டுமே படித்தேன், என் குடும்ப சூழ்நிலை காரணமாக எனது படிப்பைப் பாதியில் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, நான் வீட்டை விட்டு மும்பைக்கு குடிபெயர்ந்தேன். நான் முடி வெட்டுவதை விரும்பியதால் சில ஆண்டுகளாக ஆண்கள் சலூனில் வேலை செய்தேன். ஆனால் ஆண்களின் முடியை வெட்டுவது என்னைத் திருப்திப்படுத்தவில்லை. 

நான் ஒரு அழகான நீண்ட கூந்தல் உள்ள பெண்ணின் முடியை வெட்ட விரும்பினேன். அதனால் பெண்களுக்கான ஒரு சலூனை திறக்க நினைத்தேன். ஆனால் அதற்காக எனக்குப் பணம் தேவை.

ஆனால் ஒரு சில நாளில் நான் 10 லட்சம் ரூபாய் லாட்டரியை வென்றபோது என் வாழ்க்கையின் விதி மாறியது. இந்த லாட்டரி பணத்தை கொண்டு  என்னுடைய பெண்களுக்காகப் பிரத்யேகமான சலூனை திறக்க வேண்டும் என்ற எனது கனவை நிறைவேற்ற முடியும். 



எனது சலூனுக்கு ஒரு இடத்தைக் கண்டுபிடித்து, அதற்க்கு அட்வான்ஸ் கொடுத்து 2-3 மாதங்களுக்குள், எனது கனவான லேடீஸ் பியூட்டி பார்லர் தயாராக இருந்தது. பாலிவுட் நடிகை உலக அழகி ஐஸ்வர்யா ராய் என் புதிய லேடீஸ் பியூட்டி பார்லரை திறக்க வேண்டும் என்று நான் விரும்பினேன், அது அவளுடைய தலைமுடியை வெட்ட எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கும் என்றும் நான் நினைத்தேன்.

அன்றைய நியூஸ் பேப்பரில் ஐஸ்வர்யா ராய் ஒரு விளம்பரத்திற்காகத் தன்னுடைய நீளமான முடியை ஷார்ட் பாப் ஹேர் ஸ்டைலில் போஸ் கொடுத்து இருப்பதை பார்த்தேன், இந்த போஸ் நான் அந்த  விளம்பரத்தில் ஐஸ்வர்யா ராயின்  தலைமுடியை வெட்டுவதாக நினைத்து என்னை உற்சாகப்படுத்தியது. ஆனால் விளம்பரத்தைப் பார்த்தபோது நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன்.

ஐஸ்வர்யா ராய் தன் நீளமான தலைமுடியை வெட்டவில்லை, அதற்க்கு பதிலாகப் பாப் கட் போல விக் மட்டும் வைத்து இருந்தாள். நான் சோகமாகவும் கோபமாகவும் இருந்தேன், ஐஸ்வர்யா ராயின்  தலைமுடியை வெட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன். ‘ஐஸ்வர்யா ஹேர் சலூன்’ என்ற பெயரையும், ஐஸ்வர்யா ராய் ஷார்ட் பாப் ஹேர் ஸ்டைலில்இருக்கும் புகைப்படத்தையும் ஒரு போர்டை வைத்தேன்.

               

நான் சினிமா ஷூட்டிங் நடக்கும் ஸ்டுடியோவுக்குச் சென்றேன், அங்கு ஐஸ்வர்யா ராய் L’oreal Paris விளம்பரத்திற்காக ஷூட்டிங்கில்  இருப்பதை கண்டேன். என் கனவு நனவாகியதால் நான் உற்சாகமாக இருந்தேன். ஐஸ்வர்யா ராயுடன் பேச நினைத்தேன். ஆனால் அன்றைய படப்பிடிப்பு முடிந்ததும் எல்லோரும் கிளம்ப, ஐஸ்வர்யா ராயுடன் பேச நான் ஒரு வாய்ப்பை இழந்ததால் ஏமாற்றமடைந்தேன்.

அவள் காரை நோக்கி நடக்கும்போது ரசிகர் கூட்டத்தில் மாட்டிக் கொள்ள, இந்த ரசிகர் கூட்டத்தைப் பயன்படுத்தி  குறைந்தபட்சம் ஐஸ்வர்யா ராயின் தலைமுடியைத் தொடுவதற்கு முயற்சி செய்தேன். நான் ஐஸ்வர்யா ராயின் அருகில் செல்லவே கூட்டத்தில் மிகவும்  சிரமப்பட்டேன்,  ஆனாலும் பெரும் முயற்சி செய்து ஐஸ்வர்யா ராயின் நீண்ட கூந்தலில் என் கையை வைத்துத் தடவ, அதன் மென்மையை உணர்ந்தேன்.

ஓ! என்ன ஒரு உணர்வு. என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை, அதனால் நான் ஐஸ்வர்யா ராயின்  தலை முடியைப் பிடித்து இழுத்தேன்.  ஐஸ்வர்யா ராய் அவள் தலை முடி இழுக்கப்பட்டதால் பயத்தில் அலறிக் கொண்டு ஓடினாள். ஆனால் நான் கூட்டத்திலிருந்து விலகிச் செல்லும்போது ஐஸ்வர்யா ராய்  என்னைப் பார்க்கவில்லை. அவள் காரில் ஏறிச் சென்றுவிட்டாள்.

அதிர்ஷ்டவசமாகப் படப்பிடிப்பு முடிந்த மறுநாள் அவள் மீண்டும் ஸ்டூடியோவிற்கு வந்திருந்தாள். ஷூட்டிங்கின் இடைவேளை நேரம் என்பதால் அவள் ஒரு மூலையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அவளை நோக்கி நடந்தேன். நான் அவளுடைய அழகிய முடியைப் ரசித்துக் கொண்டிருந்தேன், 

ஐஸ்வர்யா ராய் நான் அவள் அருகில் நின்று கொண்டு இருப்பதை பார்த்து ‘எக்ஸ்க்யூஸ் மீ!’ என்றாள், ஐஸ்வர்யா ராயின் குரல் கொஞ்சம் சத்தமாக இருக்க, ஆனால் நான் அதைப் பொருட்படுத்தவில்லை. நான் அவளுடைய தலைமுடியை மட்டுமே கவனித்தேன்.

குட் மார்னிங் மேடம், நான் மாஹி.

(என்னை உட்காரச் சொல்லி விட்டு) ஹாய் மாஹி! என் கூடப் போட்டோ எடுக்க வேணுமா?

மேடம், நான் உங்கள் பெரிய ரசிகன். நான் உங்கள் எல்லா திரைப்படங்களையும் பல தடவை பார்த்து இருக்கிறேன். ஏன் நீங்க நடித்த விளம்பரங்களையும் விரும்பிப் பார்ப்பேன். நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்.

உங்களுக்கு ஆட்டோகிராப் வேண்டுமா அல்லது என்னுடன் படம் எடுக்க விரும்புகிறீர்களா? அதை மட்டும் சொல்லுங்க? 



மேடம்! உண்மையில் நான் உங்களை இன்வைட் பண்ண வந்து இருக்கிறேன்!!!.

ஐஸ்வர்யா: இன்வைட்? எங்கே, எதற்காக?

நான் ஒரு புதிய நவீன லேடீஸ் பியூட்டி பார்லர்ரெடி பண்ணி வைத்திருக்கிறேன், அதை நீங்கள் திறக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.


நீங்கள் ஏன் லேடீஸ் பியூட்டி பார்லர் திறக்கிறீர்கள்? நான் ஏன் வந்து திறக்க வேண்டும்? 

ஆண்கள் சலூன் மீது எனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை. நீங்கள் தான் என் புதிய லேடீஸ் பியூட்டி பார்லர் திறக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஏனென்றால் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், என் பியூட்டி பார்லர் வரவேற்பறையில் உங்கள் இருப்பு எனக்கு ஒரு ஆசீர்வாதம் போன்றது, என் லேடீஸ் பியூட்டி பார்லர் நன்றாக இயங்கும். சீக்கிரமே பிரபலமாகும்...

(சிரித்துக்கொண்டே) சரி! திறப்பு விழா எப்போது?

நீங்கள் எப்போ பீரியோ அப்போ வச்சுக்கலாம் மேடம், 

எனக்கு  ஒரு வாரம் ஷூட் இல்லை, அதன் பிறகு நான் டெல்லிக்குச் போக வேண்டி இருக்கிறது... 

அப்போ நாளை மறுநாள் நீங்கள் வர முடியுமா?

                                                   
          

உறுதியாக இருக்கிறீர்களா?

எஸ் மேடம், காலை எட்டு மணிக்குத் திறப்பு விழா. அது உங்களுக்கு ஓகேவா?

ம்ம்ம்... ஓகே... என்று ஐஸ்வர்யா ராய் சொல்ல நான் 
என் பியூட்டி பார்லர் முகவரியைச் சொல்லி  நீங்கள் மட்டும் தனியாக வர வேண்டும் என்ற என் கண்டிஷனுக்கு  ஐஸ்வர்யா ராய் ஒப்புக் கொள்ள அங்கிருந்து நான் கிளம்பினேன்.

==============================================================



ஐஸ்வர்யா ராயின் பாப் கட் போட்டோவைப் பார்த்ததும் ஒரு சின்ன  ஐடியாவில் கதையைத் தொடங்கி விட்டேன். ஆனால் எப்படி முடிக்க  எனக்கே தெரியவில்லை. சஜஷன் கொடுக்க வேண்டாம். என்னுடைய பாணியிலேயே கதை முடியும். ஆனால மொட்டைக்கு  என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். நன்றி!!!










Indian Girl's bridal long hair style

July 01, 2021 0
Indian Girl's bridal long hair style










































Indian mom change a new hair style

July 01, 2021 0

 Indian mom change a new hair style 




















Mid back length to Nape length Bob cut hair style

July 01, 2021 0

 Mid back length to Nape length Bob cut hair style 






























Indian Young wife long hair donated

July 01, 2021 0

 Indian Young wife long hair donated 




























North Indian girl's Long to bob cut and hair coloring

July 01, 2021 0

 North Indian girl's Long to bob cut and hair coloring
































Tamil young wife long to bob cut

July 01, 2021 0

 Tamil young wife long to bob cut 



























Actress Poonam Bajwa shoulder length hair cut

July 01, 2021 0

 Actress Poonam Bajwa shoulder-length hair cut