Saturday 16 July 2022

How to moisturize dry scalp? 5 tips and tricks

July 16, 2022 0
How to moisturize dry scalp? 5 tips and tricks

Do you suffer from itching on the head, peeling, and a feeling of tightness? Your scalp is dry, and in addition to these discomforts, this problem can have negative consequences for your hair. Find out how to restore hydration.

 



We take great care of the hair, but we forget an essential area for its health: the scalp. In general, unless it gives us a problem, we do not remember this skin covered by hair. Taking care of it daily with the right products is essential, especially when the scalp is dry. Gisela Bosque, the national makeup artist at Sephora, points out that in the skin of the head "the barrier function is weaker, which makes the scalp less efficient when it comes to maintaining or replenishing its hydration, favoring irritation, the appearance of dandruff, itching, and inflammation".

 

What factors can cause dry scalp?

If you feel like scratching your head continuously and even have a burning sensation, your scalp is dry. As the pharmacist María José Cejas Delgado, head of the Europa Pharmacy in Puente Genil (Córdoba), explains, "people with dry scalps suffer from discomfort, tightness, and flaking. This problem also has consequences for the hair in the form of less shine and greater fragility".

 

There are several factors that can cause a dry scalp: age is one of them, over the years, in general, all the skin suffers from dehydration. In addition, hormonal changes, diseases such as atopic dermatitis, stress, pollution, or the use of aggressive shampoos can also cause dry scalp.

 

How to moisturize dry scalp?

When choosing your shampoo, you should first of all look at what your scalp is like. Using very aggressive products is one of the reasons why this skin can dry out, weakening its barrier function. In addition to choosing a moisturizing shampoo, there are other tips and tricks to help you moisturize your dry scalp.

 

Choose a moisturizing shampoo for dry scalp

Having good hygiene is the first step. For dry scalp, the pharmacist María José Cejas advises "using moisturizing shampoos, which are the ones that treat the scalp (we treat the hair with a conditioner or mask). I recommend one that contains active ingredients such as shea butter, hyaluronic acid ...".

 

On the other hand, the expert recommends "maintaining the frequency of washing that is necessary, not washing more hair makes it worse. The question is to use the right product."

 

Apply a pre-wash oil to moisturize and soothe dry scalp

Another trick to moisturize a dry scalp is to apply a pre-wash oil once a week. Massage the oil into the scalp for a few minutes, using your fingertips, in a circular motion. Leave on for a few minutes before washing your hair with your moisturizing shampoo.

 

Exfoliate the scalp once a week or every 10 days

The pharmacist María José Cejas also recommends exfoliating dry scalp. "Exfoliation is good for accelerating the dermal renewal process, which will help make any treatment more effective. Except in cases of extreme sensitivity, I do recommend using a hair scrub, because we never perfectly cleanse our scalp and thus enhance any treatment of our hair routine".

 

Avoid scratching your scalp

As far as possible, try to control the urge to scratch your head, because, even if you feel relieved at the time, this gesture can worsen the problem in the medium or long term.

 

Visit a specialist

If the itching and stinging continue, you should go to a dermatologist who is an expert in trichology so that he can assess your problem and rule out pathologies such as atopic dermatitis.

 


பிருந்தாவின் அடங்காத ஆசை - மூன்றாம் பாகம்

July 16, 2022 0

 கனவில் தன் முடியை மொட்டை அடிக்கப்பட்டதை மனதில் ரொம்ப சந்தோஷமா சிரித்து கொண்டே அந்த கனவை நினைத்து கொண்டே  தூங்கினாள்.


சீக்கிரமா இந்த கனவு நிஜத்தில் நடக்கணும்.. நம்ம கனவு நினைவு ஆக வேண்டும் என்றால் தானே மொட்டை அடிக்கணும்னு நினைத்தாள்.


அந்த வார விடுமுறைக்கு தன் சொந்த ஊருக்கு போனாள்... அங்கே மாமா அத்தை, மாமா பொண்ணு ஷிவானி எல்லாரும் வந்திருக்க... ஷிவானிக்கு நல்லா கருகருனு முதுகு வரை நீளமா முடி இருந்தது

 


மாமா, அத்தை  வாங்கன்னு சொல்லி பேசிவிட்டு இருந்தாள் பிருந்தா. அப்புறம் மொட்டை பத்தி தெரியாத மாதிரி ஷிவானியிடம் பேசினாள் பிருந்தா. 


ஷிவானி குட்டி, நாளைக்கு கோவில் போறோமா நம்ம?


ஆமா அக்கா


கோவில்ல என்ன பண்ண போறீங்க நீங்க? 


நான் நாளைக்கு மொட்டை போட போறேன் அக்கா


ஏய் அப்படியா?? இவ்ளோ முடி மொட்டை அடிக்கபோறாங்கனு அழுகையா வருதா?


இல்ல அக்கா.. அப்புறமா வளர்ந்துரும்னு அம்மா சொல்லிட்டாங்க...


சரி.. நாளைக்கு அக்கா மடில உட்கார்ந்து மொட்டை போடலாமா?


சரி அக்கா.


அடுத்த நாள் எல்லாரும் கோவிலுக்கு போனாங்க..சாமி கும்பிட்டு விட்டு மொட்டை போடுற இடத்துக்கு போனாங்க...


அங்கே நிறைய ஆண்கள், பெண்கள்  மொட்டை அடித்துக் கொண்டு இருந்தாங்க..


அதை பார்க்க பிருந்தாக்கு அவ்ளோ ஒரு சந்தோஷம்... ஒரு இடத்துல போய் இலவசமா இருந்த பார்பர் முன் உட்கார்ந்தாள் பிருந்தா...


பார்பர் பிருந்தாவிடம் என்ன அம்மா? பூ முடியா? இல்ல மொட்டையான்னு கேட்க... 



அதை கேட்டு ஆமான்னு சொல்லணும்னு மனதில் பிருந்தாவுக்கு ஆசையாக இருந்தது. ஆனா அதை மறைத்து விட்டு பார்பர் இடம் பிருந்தா, எனக்கு இல்லங்க.. பாப்பாவுக்கு மொட்டை அடிக்கணும்னு சொல்லி ஷிவானியை மடியில உக்கார வைக்க...


பார்பர் ஷிவானியின் ரெட்டை ஜடையை பிரித்து விட்டு தலைல தண்ணி விட்டு மசாஜ் பண்ணினார். பிருந்தாவும் கை வைத்து ஷிவானியின் முடியை நல்லா தடவி குடுத்தாள். அப்புறம் கத்தி எடுத்து நடு மண்டையில் இருந்து ஷிவானியின் முடியை மழிக்க ஆரம்பித்தார். பிருந்தாவுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஷிவானியின் வெள்ளை தோல் தெரிய, கை வைத்து தொட்டு பார்த்தாள்.


ஷிவானியின் மழிக்கப்பட்ட முடி எல்லாம் பிருந்தா மேல் விழுந்தது. அது அவளுக்கு ஒரு வித்தியாசமான ஃபீல் ஆக இருந்தது.  சில நிமிடங்களில்   மொட்டை அடித்து விட்டு எழுந்தார்கள்.


பிருந்தா ஷிவானியின் தலையில் நல்லா தண்ணி ஊற்றி குளிப்பாட்டி விட்டு, சந்தனம் தடவி விட்டாள்.. சந்தனம் காய்ந்ததும் தலையில் முத்தம் குடுத்தாள் பிருந்தா. பின் சாமி கும்பிட்டு விட்டு எல்லாரும் வீட்டுக்கு வந்தார்கள். பிருந்தா காலேஜ் முதல் வருடம் முடித்து லீவில் வீட்டுக்கு வந்தாள்..


கண்டிப்பா நம்ம மொட்டை அடித்தே ஆகணும்.. இல்லை என்றால் தன்னுடைய மொட்டை ஆசை அடங்கவே அடங்காதுன்னு அவளுக்கு அப்போது தான்  தெளிவாக தெரிந்தது.


காலேஜ் போன அப்புறம் மொட்டை போடலாம்னு நினைத்தாள்... ஆனா அது வரை எப்படி தன் ஆசையை அடக்குவது என்று அவளுக்கு தெரியவில்லை.

எப்டியாவது உடனே மொட்டை அடிக்க வேண்டும்...  காலேஜ் கூட மொட்டை தலையோட போனால் பரவாயில்லை என்று நினைத்தாள் பிருந்தா. 


ஒரு பொண்ணுக்கு முடி தான் அழகு.. ஆனால் தனக்கு மட்டும் ஏன் இப்படி மொட்டை அடிக்க ஆசையாக இருக்கு என்று அந்த ஆசையை  கன்ட்ரோல் பண்ண முயற்சி பண்ணினாள். ஆனால் அவளால் தன் ஆசையை அடக்க முடியவில்லை. அந்த வார இறுதியில் காலையில் எழுந்து டிவி போட்டு பார்த்து கொண்டு இருந்தாள். அப்போ சேனல் மாற்றும் போது ஒரு நியூஸ் சேனலில் திருப்பதி பத்தி ஒரு நியூஸ் போட்டார்கள்.


அதில் கேர்ள்ஸ், ஆன்ட்டி, பையன்கள் எல்லாரும் மொட்டை போடுவதை காட்டினார்கள். அதை பார்த்ததும் மறுபடியும் மொட்டை ஆசை அடக்க முடியாமல் பிருந்தாவின் மனதில் விஸ்வரூபமாக எழுந்தது.


உடனடியாக அவளுடைய முடியை யாராவது கத்தியால் மழிச்சு எடுக்கணும்னு ஆசை வர, என்ன ஆனாலும் பரவாயில்லை... இன்று மொட்டை அடித்து விட்டு தான் மறுவேலை பார்க்க வேண்டும் என்று யோசனை பண்ணினாள் பிருந்தா.


ஸ்கூட்டி எடுத்துட்டு பியூட்டி பார்லர்  போவதாகனு சொல்லிவிட்டு கிளம்பினாள் பிருந்தா. எப்பவும் ஃபேஷியல், ஹேர் ஸ்பா பண்ணும், தான் ரெகுலராக செல்லும் ஒரு உயர்தர பார்லருக்கு போனாள் பிருந்தா... அவள் அங்க ரெகுலர் கஸ்டமர்.. அதனால் அங்கே வேலை செய்யும் பெண்களுக்கு இவளை நன்றாகவே தெரியும்..


உள்ளே போய் உட்கார்ந்ததும் என்ன பண்ணணும்னு கேட்க... பிருந்தா அவங்களை பார்த்து... ஒரு சின்ன வேண்டுதல்... எனக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்று சொன்னாள்.


அந்த பெண் ஷாக் ஆகி... என்னமா இப்டி சொல்றா? வேண்டுதல்னா கோவில் போய் தானே மொட்டை அடிக்கணும்...  நீ ஏன் இப்படி பார்லருக்கு வந்து மொட்டை அடிக்கிறேன்னு கேட்டாங்க..



இல்லை. ஒரு சின்ன பிரச்சனை.. அதனால கோவிலுக்கு நாங்க போக கூடாது... ஆனா வேண்டுதல் இப்பவே நிறைவேத்தணும்... அதனால் மொட்டை போட்டு அந்த முடியை மட்டும் நான் கோவில் உண்டியல்ல போட்டுடுவேன்னு சொன்னாள் பிருந்தா.


பிருந்தா தெளிவாக சொன்னதும் அந்த பெண்ணும் சரி என்று சொன்னாள்.  பிருந்தா கண்ணாடி பார்த்து சிரிச்சுட்டே உட்கார்ந்திருந்தாள். கேப் போடுறப்போ வேணாம்.. அப்டியே இருக்கட்டும்னு சொல்ல, அந்த பெண் பிருந்தாவிடம், உங்களுக்கு ஒரு ஆண் பார்பர் மொட்டை அடிச்சா ஓகேவா என்று கேட்டாள்.


பிருந்தா ஓகேன்னு சொல்ல... அந்த பெண் ஒரு ஆண் பார்பரை வர சொல்ல, பிருந்தா தன்னுடைய மொபைலை அந்த பெண்ணிடம் கொடுத்து, தனக்கு மொட்டை அடிப்பதை ஃபுல்லா வீடியோ எடுக்க சொன்னாள். அப்போது ஒரு ஆண் பார்பர் வந்து பிருந்தாவின் முடியை பார்த்தார். நல்ல அழகுடன், மாடர்ன் ட்ரஸ் போட்டு கொண்டு, நீளமான முடியுடன் உட்கார்ந்து இருந்தாள்

பிருந்தா. பார்பர் வாட்டர் ஸ்ப்ரேயர் எடுத்து பிருந்தாவின் முடிக்கு ஸ்ப்ரே செய்து விட்டு, முடியை மசாஜ் செய்தார். பிருந்தா அதை கண்ணாடியில் பார்த்து என்ஜாய் செய்து கொண்டு இருந்தாள்.


பார்பர் நல்லா மசாஜ் பண்ணி விட்டு ரேஸர் எடுத்து நடு மண்டையில் வைத்து மழிக்க ஆரம்பிக்க...பிருந்தா அதை கண்ணாடியில் பார்த்துட்டே இருந்தாள். பார்பர் பிருந்தாவின் முடியை மெதுவாக மழிக்க ஆரம்பிக்க...


கண்ணாடியில் அவளோட மண்டை நல்லா ஷைன்னாக பளபளவென இருக்க... அவளுக்கு ரொம்ப கூச்சமாக  இருந்தது. ஆனா ரொம்ப பிடித்து இருந்தது அந்த ஃபீல். நடு மண்டையில் மழித்து விட்டு வலது இடது பக்கம் மழித்து விட்டார் பார்பர்.


அப்புறம் பின்னால் இருக்கும் முடியை  மழிக்க... பிருந்தா கூச்சத்தில்  சினுங்கினாள். பார்பர் பிருந்தாவின் முடியை நல்லா மொழுமொழுன்னு மொட்டை போட்டு முடித்தார் பார்பர். 


அப்புறம் ஸ்பெஷலாக ஆஃப்டர் ஷேவ் லோஷன் எடுத்து பிருந்தாவின் மொட்டை தலையில் அப்ளை பண்ணிவிட்டார். பிருந்தாவுக்கு இப்போ தான் மனதில் நிம்மதியாக இருந்தது. என்ன செய்வது என்று அடக்க முடியாத ஆசையோட இருந்தவள் இப்போது தான் சாதாரணமாக மாறினாள். அவள் மனதில் ஒரு திருப்தி வந்தது. பின் பார்பர் பிருந்தாவின் முடியை எல்லாம் எடுத்து ஒரு பையில் போட்டு கொடுத்தார்கள். 


பின் அங்கேயே மொபைலில் போட்டோஸ் மற்றும் வீடியோஸ் எடுத்துக் கொண்டு தன்னுடைய போனை வாங்கிக் கொண்டு கிளம்பினாள் பிருந்தா..

மொட்டை தலையோடு பிருந்தா தன் வீட்டுக்குள் நுழைந்தாள்.  


ஏய் பிருந்தா? என்னடி கோலம் இது?


அடிப்பாவி.. நிஜமாவே மொட்டை அடிச்சுட்டு வந்து நிக்குறா?


ஆமா .. நான் நல்லபடியா முதல் செமஸ்டர்ல மார்க் வாங்கணும்னு பழனி முருகனுக்கு வேண்டி இருந்தேன். நேத்து கனவுல மார்க் குறைவா வாங்குற மாதிரி வந்துச்சு, அதான் இன்னிக்கு காலைல போயி வேண்டுதல் நிறைவேற்ற மொட்டை போட்டுட்டு வந்தேன்..



கோவில்ல போயி மொட்டை அடிச்சயா?


இல்லம்மா.. எனக்கு கோவில்ல போய் மொட்டை அடிக்கிறது பிடிக்கல.. வெட்கமா இருக்கு.. அதான் பார்லர்ல அடிச்சு எல்லா முடியும் எடுத்து வந்தேன்.. நம்ம எல்லாரும் கோவில் போய் முடியை காணிக்கையா கொடுக்கலாம்... 


சரி.. ஆனா இனிமே எந்த வேண்டுதல் நாளும் என்கிட்ட சொல்லு..

வேண்டுதலை கோவில்ல தான் பண்ணணும் என்று சொன்னாள். பின் பிருந்தா சென்று குளித்து விட்டு வர,  பிருந்தாவின் அம்மா கை நிறைய சந்தனம் குழைத்து எடுத்து பிருந்தாவின் தலையில் நல்லா தடவி விட்டாங்க...

எல்லாரும் குளிச்சுட்டு கோவிலுக்கு போய் காணிக்கை செலுத்தி விட்டு சாமி கும்பிட்டு வந்தார்கள்.. மீண்டும் தலை நிறைய சந்தனம் தடவி கொண்டாள் பிருந்தா.


வீட்டில் கண்ணாடி  முன்னாடி நின்று மொட்டை தலையை தடவி பார்த்துக் கொண்டு இருந்தாள் பிருந்தா.  இப்போது தான் அவளுக்கு மனதில் இருந்த ஆசை கொஞ்சம் நிறைவேறியது. ஒரு வழியாக தன்னுடைய முடியை மொட்டை அடித்து தன் ஆசையை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் அடுத்து எப்போது மொட்டை போடலாம் என்று யோசனை செய்து கொண்டு இருந்தாள்.




இனிமேல் தன் ஆசையை எப்படி வேண்டுமானாலும் தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்த பிருந்தா, கண்ணாடியை பார்த்து தன்னுடனே பேசிக் கொண்டாள்.


அடியே... பிருந்தா அடுத்து உன் புருஷன் கூட மொட்டை அடிக்கலாம்... அடுத்து உன் குழந்தைக்கு மொட்டை அடிக்கும் போது அடிக்கலாம்... நிறைய சான்ஸ் இருக்குடி, அதுவரை உன் ஆசையை அடக்கி வைடி என்று சிரித்துக் கொண்டே பேசினாள்.










Young women's long to nape length short hair cut images

July 16, 2022 0
Young women's long to nape length short hair cut images





Chennai girl's mid back length hair cut makeover images

July 16, 2022 0
Chennai girl's mid back length hair cut makeover images










Indian models long to short pixie hair cut makeover

July 16, 2022 0
Indian models long to short pixie hair cut makeover









Punjabi girl's mid back length hair cut with bridal makeover

July 16, 2022 0
Punjabi girl's mid back length hair cut with bridal makeover










Lankan models new trend curly hair style makeover images

July 16, 2022 0
Lankan models new trend curly hair style makeover images










Indian women's long to shoulder length hair cut images

July 16, 2022 0
Indian women's long to shoulder length hair cut images





Young girl's low back length free hair style makeover images

July 16, 2022 0
Young girl's low back length free hair style makeover images










Telugu tiktok fame's silky long hair style images

July 16, 2022 0
Telugu tiktok fame's silky long hair style images















Pink dressed girl's knee length long hair style images

July 16, 2022 0
Pink dressed girl's knee length long hair style images










Chennai girl's mid back length layer hair cut images

July 16, 2022 0
Chennai girl's mid back length layer hair cut images