Sunday 31 January 2021

என் மனைவிக்கு நானே நாசுவன்

January 31, 2021 4
நான் ஒரு ஹேர் பெடிஷ், இது யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டேன்.. பக்கத்து வீட்டு பெண்கள், உடன் வேலை செய்யும் பெண்கள், வெளியே செல்லும் இடங்களில் பார்க்கும் பெண்களின் முடிகளை பார்த்து ரசிப்பது என் வழக்கம். அப்படி இருக்கையில் தான் எனக்கு பெண் பார்த்தனர். நான் என் அம்மாவிடம் சொன்ன ஒரே வார்த்தை, பொண்ணு அழகா இருக்கணும்.. அவ முடி அடர்த்தி அதிகமா நீளமா இருக்கணும் என்று தான்.





அதே போல பெண் பார்க்க, எனக்கு திருமணம் ஆனது. நான் எதிர்பார்த்தது போலவே என் மனைவிக்கு நல்ல நீளமான முடி. அவள் பியூட்டி பார்லருக்கு போய் தன்னை அழகுபடுத்தி கொள்வாள். சில முறை தன் நீளமான கூந்தலை கொஞ்சம் ட்ரிம் மட்டும் செய்து கொண்டு வருவாள்...

நானும் அதற்க்கு கணக்கு பார்க்காமல் காசு கொடுப்பேன். அவள் ஒவ்வொரு முறையும் பார்லர் போய் விட்டு வரும் போது அவள் முடியை கட் பண்ணி இருக்கிறாளா என்று பார்ப்பேன். பார்லரில் போய் அவள் முடியை கட் பண்ணுவதை பார்க்க வேண்டும் என்று ஆசை தான்.. ஆனால் என் மனைவி போகும் பார்லர் லேடீஸ் பியூட்டி பார்லர். அதனால் ஆண்களுக்கு அனுமதி இல்லை.. நான் வெளியே ட்ராப் மட்டும் செய்து விட்டு வருவேன்..


அப்படி ஒரு என் மனைவி பியூட்டி பார்லர் போக வேண்டும் என்று சொல்ல, எதுக்கு என்று முதல் முறையாக கேட்டேன்... போன முறை போன போதே என் முடியை கொஞ்சம் ட்ரிம் பண்ண வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அப்போது மறந்து விட்டேன். அதனால் இப்போது போய் என் முடியை ட்ரிம் மட்டும் செய்து வருகிறேன் என்றாள்.



இந்த ஒரு வேலைக்காக நீ இப்போ பியூட்டி பார்லர் போகணுமா? அதெல்லாம் வேண்டாம் மறுபடி போய்க்கலாம் என்றேன்...இப்போ நான் உன்னை கூட்டி போய்விட்டு வர முடியாது என்று சொன்னேன்..

என்னங்க நாளைக்கு என் ப்ரெண்ட் ஒருத்திக்கு வளைகாப்பு, நான் அந்த பங்க்ஷனுக்கு போகணும்.. அதனால பார்லர் போய் தான் ஆகணும் என்றாள்.




இப்போ எனக்கு வேறு வேலை இருக்கு, உனக்கு உன் முடியை வெட்டணும்.. எவ்வளவு வெட்டணும்னு சொல்லு நானே வெட்டி விடுறேன் என்று சொல்ல என் மனைவி என்னை ஆச்சர்யமாக பார்த்தாள்.

பின் அவளே தன் நீளமான கூந்தலை சீவி, பின்னி விட்டு முனையில் இரு ரப்பர் பேண்ட் போட்டாள். 



இப்போ இந்த இடத்துல வெட்டி விடுங்க என்று வந்து நின்றாள். அவளே கத்தரியை கொடுக்க, நான் அதை வாங்கி கொண்டு என் மனைவியின் பட்டு போன்ற முடியை ஆசையாக வருடி பார்த்தேன். என்னுடைய பல வருட கனவான ஒரு பெண்ணின் தலை முடியை வெட்டுவது என்பது என் மனைவியால் இன்று நிறைவேறுகிறது என்று நினைத்து கொண்டு என் மனைவியின் முடியை மெதுவாக ஒரு ஜான் அளவுக்கு கட் பண்ணினேன். என் மனைவிக்கு தெரியாமல் அவளுடைய கட் பண்ணிய முடியை பத்திரபடுத்தினேன்.

சில சமயம் அந்த முடியை எடுத்து தடவி பார்த்துக் கொண்டு இருப்பேன்..


====================================================================

ப்ரெண்ட்ஸ், இது கதை  அல்ல, இந்த போட்டோஸ் ஆன்லைன்ல பார்த்ததும் இதை அப்ளோட் பண்ண நினைச்சேன். சோ போட்டோஸ் மட்டும் போடுறதை விட அதுக்கு கொஞ்சம் பில்டப்  பண்ற மாதிரி ஏதாவது கதை இருந்தா நல்லா இருக்குமேன்னு ஜஸ்ட் 10 மினிட்ல ரெடி பண்ண கதை இது... நாளை கபடி கபடி ஐந்தாம் பாகம் வெளியாகும். நன்றி.



Long to Classical Bob Cut hair style

January 31, 2021 0

 

Long to Classical Bob Cut hair style 



























Long to one side shaved bob cut

January 31, 2021 0

 

Long to one side shaved bob cut | Faded hair cut 

















Thigh mid back length pony tail

January 31, 2021 0

 

Young girl's Thigh mid back length ponytail | Salon hair cut 

















Graudeted young girl long to short hair cut

January 31, 2021 0

 

Graduated young girl long to short hair cut 
























Young girl's long free hair style | One Clip hair style

January 31, 2021 0

 

Young girl's long free hair style | One Clip hair style


















































Young girl's long free hair style | One Clip hair style

January 31, 2021 0

 

Young girl's long free hair style | One Clip hair style












































Long to short bob cut hair style | Salon hair cut

January 31, 2021 0

 

Long to short bob cut hairstyle | Salon hair cut