Friday 26 April 2024
எப்படியோ பேசி,பேசி மயக்கி எனக்கு மொட்டை போட என் வாயாலேயே ஒத்துக்க வச்சுட்டீங்க...
ஏய், பொய் சொல்லாதடி, உன் உள் மனசுல உனக்கும் மொட்டை போட ஆசை இருக்குல... வெளிப்படையா ஒத்துக்க...
ஆமா... ஆனா அதுக்கு எல்லாம் காரணம் நீங்க தான்... ஆனா இனிமே இப்படி ஒரு சான்ஸ் கிடைக்குமான்னு தெரியாது... அதான் யூஸ் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்...
பார்பர் இன்னும் கொஞ்ச நேரத்தில வந்துடுவான்... உன் நீளமான ஜடையை பிரிச்சு, சிக்கு இல்லாம எடுத்து விடுடி...
அதெல்லாம் பண்ணிக்கலாம்... ஆனா நீங்க சொன்னா மாதிரி நட்ட நடு ஹால்ல வச்சு தான் மொட்டை போடணுமா...
ஆமாடி... அதுவும் நல்ல வெளிச்சத்தில் பார்க்கணும்டி
அய்யோ... அதை நினைச்சா தான் நெஞ்சு திக் திக்னு அடிக்குது...
ஏண்டி...
ஆமா... இப்படி அடுத்தவன் முன்னாடி கொஞ்சம் கூட வெக்கம் இல்லாம எப்படி உட்கார்றது..
அதை எல்லாம் பார்த்தா த்ரில் அனுபவிக்க முடியுமா?