Thursday, 4 June 2020

Hair straightening after the lock down - Nethru salon

June 04, 2020 0
Hair straightening after the lock down - Nethru salon



































Telugu Actress sri sudha bhimireddy Long hair t to boy cut hair style

June 04, 2020 0

Telugu Actress sri sudha bhimireddy Long hair t to boy cut hair style

சுதா பீமிரெட்டி தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை. பல தெலுங்கு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் உள்ளார். தன்னுடைய அழகான முகத் தோற்றத்தாலும்,திறமையான நடிப்பாலும் பல தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். சுதா பீமிரெட்டி லாக் டவுன் சமயத்தில்  குறும்படத்தில் நடித்து இருந்தார்.



சுதாவின் ப்ளஸ் பாய்ண்ட் என்னவென்றால் எல்லாவிதமான ஹேர் ஸ்டைல்களுக்கும் தகுந்தவாறு இருக்கும் அவரது முக அமைப்பு தான். அதனால் சுதா தன்னுடைய ஹேர் ஸ்டைலை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பார். 

before boycut































after the boy cut


























Punjabi young girl hair coloring after the Lock down

June 04, 2020 0


Punjabi young girl hair coloring after the Lock down 






























Photo credit : Sammer essential beauty parlor



Sri Lankan girl shave her hair boring with the quarantine

June 04, 2020 0
Sri Lankan girl shave her hair boring with the quarantine

இலங்கையை சேர்ந்த இளம்பெண் கொரோனா லாக் டவுன் சமயத்தில் தன்னுடைய நீளமான முடியை மொட்டை அடித்து அவரை சார்ந்த நண்பர்கள், குடும்பத்தினர் அனைவரையும் அதிர்சசியில் ஆழ்த்தியுள்ளார்.









கொஞ்சம் கொஞ்சமாக தானே கத்தரிக்கோலால் முடியை வெட்டி விட்டு ரேசர் மூலம் மீதம் இருந்த முடிகளை சவரம் செய்து உள்ளார். அதன் பின் இன்னும் வழுவழுப்பாக வேண்டும் என்று சொரசொரப்பான தலையில் க்ரீம் பூசிவிட்டு தானே கண்ணாடியில் பார்த்துக் கொண்டே தன்னுடைய தலையை மழுமழுவென்று மொட்டை அடித்து உள்ளார். வீடியோ விரைவில் பதிவு செய்யப்படும் காத்திருங்கள்.