Saturday 2 May 2020

பிரசன்னாவின் ஆசைக்காக

May 02, 2020 2
இரண்டு கிரவுண்டில் பரந்து விரிந்து இருக்கும் வீடு. வீட்டின் முன் பக்கம் கேட்டில் உள்ளே வந்தால், இரண்டு பக்கமும் தோட்டம். அழகான பூச்செடிகள், சிறு மரங்கள், சின்ன செயற்கை அருவியுடன் இருந்தது. நான்கு ‌கார்கள் நிற்கும் அளவில் பெரிய போர்டிகோ..அதிகாலையில் தென்றல் ரம்யமாக‌ இருந்தது.

வீட்டின் மாடியில் இருந்த ரூமில் குழந்தை அழும் சத்தம் கேட்டு கண் விழித்தாள் சினேகா. ஒரு மணி நேரம் முன்பு தான் அழுத குழந்தையை பால் கொடுத்து தூங்க வைத்து இருந்தாள். இப்போது உச்சா போய் ஈரமானதும் குழந்தை அழ, ஈரமான  துணியை எடுத்து விட்டு வேறு  துணியை மாற்றி விட்டாள் சினேகா.அதற்க்கு மேல் தூக்கம் வராமல் சிறிது நேரம் அப்படியே படுத்து கிடந்தாள். பின் எழுந்து தன் காலை கடமைகளை முடித்து விட்டு வர பிரசன்னாவும்  தூக்கம் களைந்து வந்தான். 

என்னம்மா, சீக்கிரம் எழுந்துட்ட, 

ஆமாப்பா, தூங்கவே இல்லை... பசில அழுதா, பால் கொடுத்து தூங்க வச்சேன்... இப்போ உச்சா போய்ட்டு எழுந்தாச்சு... இனி எங்க தூங்கறதுன்னு வந்துட்டேன்...


ம்ம்ம், சரிம்மா,.. இன்னிக்கு என்ன அப்பாயின்ம்மெண்ட் இருக்கு, 

எதுவும் இல்ல.. லாக் டவுனால் எல்லாமே  கேன்சல் ஆயிடுச்சு...

ம்ம்ம், சரி விடு... நீ ரெஸ்ட் எடு என்று சொல்லி விட்டு பிரசன்னா சினேகாவுக்கு டீ கொண்டு வர கீழே சென்றான். அவன் போனதும் சினேகா களைந்து இருந்த தலையை சீவிக் கொண்டு இருக்க, முதல் பையன் அழுது கொண்டே எழ, சீவி கொண்டு இருந்த முடியை பாதியில் விட்டு விட்டு அவனை சமாதான படுத்தி, பாத்ரூம் அழைத்து சென்றாள்.

எல்லாம் முடித்து விட்டு வர, பிரசன்னா டீ, ஸ்னாக்ஸ் கொண்டு வர மூவரும் சாப்பிட்டனர். 

பிரசன்னா, உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்...

என்னம்மா, சொல்லு...

பாப்பாவை‌ நைட் டைம்ல பார்த்துக்க ரொம்ப கஷ்டமா  இருக்கு... ஒரு மணி நேரம் கூட ஒழுங்கா தூங்க முடியல.. பகல்ல தம்பி பண்ற சேட்டைக்கு அவனை கண் கொத்தி  பாம்பு மாதிரி பார்க்க வேண்டி இருக்கு... எனக்கு கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்க முடியல... அதனால் ஒரு கேர் டேக்கர் வச்சுக்கலாமா....

ம்ம்ம்... சரிடா.. நான் அதுக்கு ஏற்பாடு பண்றேன்...

அடுத்த சில நாட்கள் கடந்தன. சினேகா இரவு களைப்பில் தூங்கி விட குழந்தை அழுது கொண்டே இருக்க, அடுத்த ரூமில் இருந்த பிரசன்னா வந்து குழந்தையை எடுத்து துணி மாத்தி விட்டு சினேகாவின் அருகில் படுக்க வைத்து விட்டு சென்றான். குழந்தை அழாமல் படுத்துக் கொண்டு இருக்க சினேகாவின் தலை  முடியை பிடித்து கொண்டு விளையாடியது.

சினேகாவின்‌ தலை முடியை பிடித்து விளையாடி கொண்டு, அதை வாயில் வைத்து சப்பிக் கொண்டு இருந்தது. சினேகா அதை கவனிக்காமல் தூங்கி விட, அவள் முடியில் இருந்த கெமிக்கல்கள் குழந்தையின் வாய்க்குள்‌ போக அடுத்த நாள் காலை குழந்தைக்கு வயிற்று போக்கு ஆனது..

உடனே ஹாஸ்பிடல் எடுத்து கொண்டு சென்றனர். அங்கு அட்மிட் செய்ய சொல்லி விட்டு ட்ரீட்மெண்ட் கொடுக்க, வயிற்று போக்கு நிற்கவில்லை. சில‌ டெஸ்ட்கள் எடுத்து பார்க்கவும் அதில் ஹேர் டை சம்பந்தமான கெமிக்கல்கள்  இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் சினேகாவிடம் குழந்தை அவள்  முடியை  பிடித்து விளையாடி இருக்கிறது என்று சொல்ல சினேக, பிரசன்னா இருவரும்‌ அதிர்ச்சி அடைந்தார்கள்.

மேலும் இரண்டு நாள் கழித்து குழந்தையை வீட்டுக்கு எடுத்து வந்தார்கள். குழந்தையை சினேகா கவனமாக பார்த்துக் கொண்டாலும், குழந்தை அவள் முடியையே பிடிக்க ஆர்வமாக இருக்க, முடி கையில் கிடைக்கவில்லை என்றால் அழுதது.
கையில் கிடைத்தால் உடனே அதை வாயில் கொண்டு  வைத்தது.

ஆனாலும் சினேகா குழந்தையிடம் மிக கவனமாகவே இருந்தாள். இப்படியே சில மாதங்கள் செல்ல குழந்தைக்கு பதினொரு மாதங்கள் கழித்து  மொட்டை அடிக்க பிளான் செய்தனர். பிரசன்னாவின் குலதெய்வம் கோவில் திருச்சி பக்கத்தில் ஒரு கிராமத்தில் காவிரி கரையோரம் இருந்தது. அந்த கோவிலில் தான் குழந்தைக்கு மொட்டை போட வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.ஒரு நல்ல நாள் முடிவு செய்து சினேகா, பிரசன்னா இரு குடும்பமும்  அவர்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்றார்கள். திருச்சியில்‌ இருந்த தன்‌ உறவினரிடம் சொல்லி குழந்தைக்கு மொட்டை அடிக்க தேவையான ஏற்பாடுகள் செய்தான் பிரசன்னா... அங்கு சென்றதும் கிராமத்தின் அழகை கண்டு வியந்து பார்த்தனர் அனைவரும். காவிரியில் தண்ணீர் மெதுவாக ஓடிக் கொண்டு இருந்தது. படித்துறையில் கை கால் கழுவி கொண்டு சாமிக்கு பொங்கல் வைத்தார்கள். அதன் பின் சினேகாவின் மடியில் குழந்தையை வைத்து  மொட்டை அடிக்க ஆரம்பிக்க, குழந்தை பயந்து கொண்டு அழ, மொட்டை அடித்து முடிக்க வெகு நேரம் ஆனது. குழந்தையை பிரசன்னாவிடம் கொடுத்து விட்டு தன் ஃப்ரீ ஹேர் விட்டு இருந்த கூந்தலை இன்னும் கொஞ்சம் பிரித்து விட்டு பார்பரிடம் தனக்கும் மொட்டை அடிக்க சொல்ல சுற்றி நின்ற அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்..


சினேகா ஒரு நிமிஷம் எழுந்து வா...

என்னங்க...

வா சொல்றேன்...

சினேகா எழ, பிரசன்னா அவளை தனியாக கூட்டி சென்றான்.

என்ன சினேகா, நீ திடீர்னு மொட்டை அடிக்க சொல்ற... கமிட்மெண்ட் எதுவும் இல்லையா...

இல்லப்பா... எல்லாம் டேட்ஸூம் டெலிவரிக்கு‌ முன்னாடியே முடிஞ்சது... இனி நானாக புக் பண்ணா தான்... இனிமே நான் நடிக்க வேண்டாம்னு தோணுது... அதும் இல்லாமல் பாப்பா என் முடியை பிடிச்சு வாயில வைக்க தான் பாக்குறா... அதனால எவ்ளோ பிரச்சனை ஆச்சுன்னு உனக்கு தான் தெரியுமே... அதான் ஒரு வருஷத்துக்கு எதுவும் பண்ணாம கொஞ்சம் குழந்தைகளுக்காக டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்னு இருக்கேன்... அதான் யார்கிட்டயும்‌  டிஸ்கஸ் பண்ணாம இந்த முடிவு எடுத்தேன்....

ம்ம்ம்... நீ சொல்றதும் சரிதான்... ஆனா இது வெளியே தெரிஞ்சா இன்னும் உனக்கு பப்ளிசிட்டி தான்... 

முடிஞ்ச அளவுக்கு ரகசியமாக வச்சுக்கலாம்...

சரி ஒகே சினேகா, மொட்டை போட்டுக்கோ....

சினேகா சென்று பார்பர் முன் உட்கார்ந்து மொட்டை அடிக்க சொல்ல, அவன் தயக்கமாக பிரசன்னாவை பார்க்க, பிரசன்னா மொட்டை அடிக்க சொல்லி சைகை   செய்தான். பார்பர் சினேகாவின்  முடியை  நனைத்து விட்டு அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்தான். அதன் பின் சினேகாவின் தலையை நிமிர்த்தி, நெற்றியில் இருந்து மேல் நோக்கி முடியை  சிரைத்துவிட்டான். மேல் நோக்கி சிரைத்து விட்டு இடது பக்கம் கீழ் இறக்கி சிரைக்க, முடி கொஞ்சம் கொஞ்சமாக சினேகாவின் பட்டு சேலையில் விழுந்தது.


இடது காதை மடக்கி காதோரம் இருந்த முடியை சவர கத்தியால் மழிக்க, சினேகாவுக்கு கூச்சமாக இருந்தது. அப்படி சிரைக்கும்‌ போது பார்பரின் கை சினேகாவின் சிரைக்கப்பட்ட  மொட்டை தலையில் பட அது சினேகாவுக்கு ஒரு புதுவித  உணர்வு கொடுத்தது. கிராமத்து தென்றல் காற்று சினேகாவின் மொட்டை தலையில் பட அது சில்லென்று இருந்தது.

பார்பர் இதுவரை சினிமாவில்‌ பார்த்து ரசித்த சினேகாவை தன் முன் உட்கார வைத்து அவள் முடி மொத்தமும் மொட்டை அடிப்பதை எண்ணி உள்ளுக்குள் சந்தோஷப் பட்டான். அவள் தலையை தன் கையால் ஆசை தீர தடவிக் கொண்டு மொட்டை அடித்து கொண்டு இருந்தான். சுற்றி நின்ற அனைவரும் சினேகா மொட்டை அடிப்பதை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

சினேகாவின் பின்பக்க முடி மட்டும்  மிச்சம் இருக்க, பார்பர் சினேகாவை திரும்பி உட்கார சொல்லி விட்டு பின் பக்கம் இருந்த முடியை மொட்டை அடிக்க, சினேகா தலையை குனிந்து உட்கார்ந்து இருந்தாள்.சிறிது நேரம் ஆனதும் சினேகாவின் முடி மொத்தமாக மொட்டை அடிக்கப்பட்டு அவள் மடியிலேயே விழ, அதை  பார்பர் எடுத்து ஒரு காகித பையில் போட்டுக் கொண்டு அந்த இடத்தில் கீழே விழுந்து இருந்த முடிகளை சுத்தம் செய்தான்.


சினேகா மொட்டை தலையுடன் காவிரி படித்துறையில்‌ இறங்கி தலையில் இருந்த முடியை  சுத்தம் செய்து குளித்து விட்டு ஈரமான புடவையுடன்‌ மேலே வர எல்லோரும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தனர். பின் சாமிக்கு பொங்கல் படைத்து அபிஷேகம் ஆராதனை செய்து சாமி கும்பிட்டனர்.

சாமி கும்பிட்டு எல்லோரும் வெளியே வர, பார்பர் அங்கே நின்று கொண்டு இருக்க, அவனை வர கூப்பிட்டு பிரசன்னா 2000 ரூபாய் நோட்டை கொடுத்து விட்டு எல்லோரும் சென்னை  கிளம்பினார்கள். சென்னை வந்து சினேகா வீட்டை  விட்டு வெளியே எங்கும் செல்லாமல் பாப்பாவை பார்த்துக் கொண்டு தான் மொட்டை அடித்தது யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டாள்.


சினேகாவை மொட்டை தலையுடன் பார்க்க, பிரசன்னா தன் உணர்ச்சியை கட்டுபடுத்த முடியமால் தவித்தான். அவன் கஷ்டப்படுவதை பார்த்து சினேகா புரிந்து கொள்ள அன்று இருவரும் ஒன்றாக இருந்தனர். அன்றிலிருந்து பிரசன்னா சினேகாவின் மொட்டை தலையை விரும்ப ஆரம்பித்தான். 
ஒரு மாதம் கழித்து பிரசன்னா சினேகாவிடம் மெதுவாக பேச்சு கொடுத்தான்.சினேகா, உன் முடி கொஞ்சம் வளர ஆரம்பிக்குது...

ஆமா பிரசன்னா.... அது ஒரு மாதிரி‌ நல்ல ஃபீலிங்கா இருக்கு...

ம்ம்ம்.. சினேகா எனக்கு ஒரு ஆசை... 

... என்ன ஆசை சொல்லு...

இல்ல... நீ இன்னொரு முறை....

ம்ம்ம்... சொல்லு பிரசன்னா...

இன்னொரு முறை எனக்காக மொட்டை அடிக்க முடியுமா... அது எனக்கு பிடிச்சு இருக்கு...

இதென்ன  புதுசா இருக்கு... எப்பவும் இல்லாம நீ பெட்ல ஆக்டிவ்வா இருக்கும் போதே நினைச்சேன்.. என் மொட்டை தலை தான் உனக்கு பிடிச்சு இருக்குன்னு....


ஆமா.. சினேகா... ஒரு தடவை எனக்காக....

ம்ம்ம்.. சரி உனக்காக மொட்டை அடிக்கிறேன்...

நானே என் கையாலே அடிச்சு விடவா...

ம்ம்ம்.. சரி குழந்தைங்க தூங்கட்டும்...

குழந்தை தூங்கியதும் சினேகாவை பாத்ரூமில் வைத்து பிரசன்னா மொட்டை அடித்தான்.. பதிலுக்கு சினேகாவும் பிரசன்னாவின் தம்பிக்கு  வளர்ந்து இருந்த முடியை மொட்டை அடித்து விட்டாள். பின் இருவரும் சந்தோஷமாக இருந்தார்கள்.... ஆனால் சினேகா தன்  மொட்டை தலையை ரகசியமாக வைத்து இருந்தாள்.

ஒருநாள் சினேகா கோவிலில் மொட்டை அடிக்கும் வீடியோ‌ யூட்யூப், பேஸ்புக்கில் வைரல் ஆனது... அந்த வீடியோவை பார்க்கும் போது சினேகாவிற்க்கு மொட்டை அடித்த பார்பர் தன் சர்ட் பாக்கெட்டில் செல்போனை வைத்து வீடியோ எடுத்து இருக்கிறான் என்று புரிந்தது... அந்த வீடியோ யூட்யூப், பேஸ்புக்கில் வைரல்‌ ஆனதால் நிறைய பேர் பார்க்க, ட்ரெண்டிங் ஆனது...

அதன் பின் மொட்டை தலையுடன் சில நிகழ்ச்சிகளில் சினேகா கலந்து கொண்டாள். சினேகா மொட்டை தலையுடன் செல்லும் இடமெல்லாம்  அவள் மொட்டையை பார்க்க கூட்டம் அள்ளியது... அதன் பின் சினேகா விதவிதமாக ஹேர் ஸ்டைல் வைக்க 
அந்த ஹேர் ஸ்டைல் எல்லாம் ட்ரெண்ட் ஆனது. ஒரு சலூன் சினேகாவை பெரிய தொகை கொடுத்து தங்களின்‌ பிராண்ட் அம்பாசிடராக புக் செய்தனர். அதை பின்பற்றி சில கார்பரேட் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களுக்கு புக் செய்தனர்.

மொட்டை அடித்த பின்னும் சினேகாவுக்கு மார்க்கெட்டில்‌ மவுசு கூடியது. அதனால் இன்னும் மூன்று வருடம் கழித்து மீண்டும் மொட்டை அடிக்க முடிவு செய்தாள்...Young beautiful girl long to short hair cut

May 02, 2020 0
Beautiful Indian modern girl long to short hair cut photos 

With long hair:

Short hair cut:

One side shavedWith coloring