Sunday 6 October 2019

நிஷாவின் விபரீத விளையாட்டு

October 06, 2019 0
நிஷாவின் விபரீத விளையாட்டு
ஹாய் பசங்களா, நான் நிஷா, 22 வயசு.. எங்க பேமிலில அம்மா, அப்பா, அண்ணா, நான், எனக்கு ஒரு தம்பி இருக்கோம்... நாங்க கோவை பக்கத்துல ஒரு சின்ன ஊர்ல இருக்கோம்... நாங்க எப்பவுமே ஜாலியா இருப்போம்... ஆனா என் தம்பி மட்டும் எப்பவும் என்னோட சண்டை போட்டுடே இருப்பான்..
என் அண்ணன் ஹைட்டா செம அழகா இருப்பான்... நான் காலேஜ் முடிச்சுட்டு ஒரு கம்பெனில வேலை பாக்குறேன்.. நான் பார்க்க அழகா க்யூட்டா விஜய் டிவி  செம்பா மாதிரி இருப்பேன். எனக்கு என் தம்பியை சீண்டி விட்டு வேடிக்கை பாக்குறதுன்னா ரொம்ப பிடிக்கும்... அவனை டீஸ் பண்ணினாலும் கடைசில நான் தான் அவனிடம் அடி வாங்குவேன்... என் தம்பிக்கு ஏதோ வேண்டுதல் இருப்பதால் அவன் முடி வெட்டாமல் தோள் வரை வளர்த்து பங்க் ஹேர் ஸ்டைல் வைத்து இருப்பான்...


ஒரு நாள் அப்பாவும், அம்மாவும் மூன்று நாள் டூர் போனார்கள். அடுத்த நாள் தம்பி விளையாடி விட்டு அப்போது தான் வந்தான். அவன் வந்து சாப்பிட்டு முடிக்கவும் என் அண்ணனும் வேலை முடிந்து வந்தான்.. எனக்கும் ரொம்ப போர் அடிக்க நாங்க கேம் விளையாட முடிவு பண்ணோம்... கேம்ல தோக்குறவங்க மத்த ரெண்டு பேரும் சொல்றதை கேக்கணும்னு நான் சொல்ல என் அண்ணன் ஓகே சொல்ல, தம்பி கொஞ்சம் யோசித்து விட்டு ஓகே சொன்னான்...
முதல் நாள் கேமில் என் அண்ணன் தோற்க, தம்பி எங்கள் இருவரையும் சினிமா, ஷாப்பிங் கூட்டி போக சொல்ல நாங்கள் மூவரும் ஒன்றாக ஜாலியாக வெளியே சுற்றினோம்.. என் அண்ணன் வைத்து இருந்த காசு முழுவதும் செலவானது. நான் தான் அவனிடம் வேண்டும் என்றே செலவு வைத்தேன்... அடுத்த நாள் நான் ஜெயிக்க, மூன்றாவதாக என் தம்பி தோற்றுவிட்டான்.
வாடா, எங்கிட்ட நல்லா மாட்ன.. இன்னிக்கு புல்லா நீ நான் சொல்றதை கேட்கணும்... அதான் இந்த கேமோட அக்ரிமெண்ட்... ஓகேவா...
ம்ம் சரி.. என்ன பண்ணனும்னு சொல்லு...
ம்ம்ம் இரு வரேன்.. என்று சொல்லி விட்டு என் ரூமிற்க்கு சென்றேன்.. என் கப்போர்ட்டில் இருந்து என் பழைய நான் யூஸ் பண்ணாத, சில வருடங்கள் முன் அணிந்து கொண்டு இருந்த சுடி ஒன்றை எடுத்து வந்தேன்...
இந்தா, இன்னிக்கு புல்லா இந்த சுடியை போட்டுட்டு எனக்கு ஒரு நாளைக்கு தங்கச்சியா இரு...
அதெல்லாம் முடியாது... நீ வேற ஏதாவது சொல்லு செய்யறேன்...
ஆமா நிஷா, இது கொஞ்சம் ஓவர், தம்பி பாவம்ல...
அண்ணா, இவன் என்னை எவ்ளோ அடிச்சு இருக்கான் தெர்யுமா... சோ அதுக்கு இன்னிக்கு அவனுக்கு பனிஷ்மெண்ட் இது தான்.... வாடா என்று என் தம்பியை என் ரூமுக்கு அழைத்து சென்றேன்.
அவன் போட்டு இருந்த துணியை கழட்டி பாக்ஸருடன் நின்றான்.. பின் அவனுக்கு  நான் எடுத்து வைத்து இருந்த சுடியை போட்டு விட்டேன்.. அவன் கூச்சத்துடன் என்னுடன் ஒத்துழைத்தான்.. சுடி போட்டு விட்டு டிரஸ்ஸிங் டேபிள் முன் உட்கார வைத்து என்னுடைய மேக்கப் செட் எடுத்து அவனுக்கு ஐப்ரோ, லிப்ஸ்டிக் என்று மற்ற மேக்கப்கள் செய்ய அவன் எனக்கு தங்கையை போலவே இருந்தான்...
நான் அவனை அழைத்து வந்து என் அண்ணனிடம் காண்பிக்க அண்ணனே வாய் பிளந்து பார்த்தான்... மாலை வரை அப்படியே இருக்க, நான் என் தம்பியை வெளியே போகலாம் என்று சொல்ல அவன் மறுத்தான். ஆனாலும் வற்புறுத்தி என் தோழிகள் எல்லோரும் வழக்கமாக சந்திக்கும் காபி ஷாப்புக்கு அழைத்து சென்றேன்.
என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் என்னுடன் புதிதாக வரும் பெண்ணை யார் என்று பார்க்க அருகில் நாங்கள் இருவரும் சென்றோம்...
ஹாய் நிஷா, எப்படி இருக்க.. பார்த்து ரொம்ப நாளாச்சு...
ம்ம்ம் ஆமாண்டி, கொஞ்சம் ஒர்க் பிஸி...
அது சரி இது யாருடி, உன்னோட இதுக்கு முன்னாடி இவளை பார்த்ததே இல்ல... பார்த்தா உன் ஜாடையும் இருக்கு...
ஆமா, இவ  என் தங்கச்சி...
ஹே பொய் சொல்லாதடி உனக்கு பிரதர்ஸ் மட்டும் தான்... ஸிஸ்டர் இல்லியே...
இல்ல, உனக்கு தெரியாது... இவ  என் ஸிஸ்டர் தான்... என்று நான் சிரிக்க... ஒருத்தி என் தம்பியிடம் உன் பேரு என்னடி என்று கேட்டாள்...
அவன் பதில் சொல்லாமல் குனிய, என்னடி பதில் சொல்ல மாட்டற... அவ்ளோ திமிரா... என்று என் தம்பி அருகில் போக பயந்து போன நான்  ஏய் இருடி... அவன் என் தம்பிடி... ஒரு சின்ன பெட்.. அதுல தோத்துட்டான்... அதான் இந்த பனிஷ்மெண்ட்...
வாவ், சூப்பர்டி... உன் தம்பியா இது... செம அழகா இருக்காண்டி... சுடி ஓகே.. மத்த சமாச்சாரம் எல்லாம் எப்பிடிடி பொண்ணு மாதிரி இருக்கு...
ம்ம்ம்.... எல்லாம் மேக்கப் தான்.. என்று சொல்ல சிறிது நேரம் என் ப்ரெண்ட்ஸ் எல்லோரும் அவனை கலாய்த்து தள்ளினார்கள்...பின் நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்...
அடுத்த நாள்....
காலையில் கேம் விளையாட ஆரம்பித்தோம். முந்தைய இரு நாட்களை போல் அல்லாது என் பிரதர்ஸ் இருவரும் விட்டு கொடுக்காமல் கவனமாக விளையாட எனக்கு பயம் வந்தது. எங்கே நான் தோற்று விடுவேனோ என்று பதட்டத்திலேயே விளையாட ஒரு சிறு கவன குறைவால் நான் தோற்றுவிட்டேன்...
என் தம்பி தான் ஜெயித்தான்... நான் அவனை பயத்துடன் பார்க்க... கவலை படாதே நான் உன்னை அடிக்க மாட்டேன் என்றான்... நீ போய் குளிச்சிட்டு ப்ரெஷ்ஷா வா... நாம வெளியே போய் வரலாம் என்றான் என் தம்பி... நானும் சரி என்று ரெடியாகி வந்தேன்... ஒரு டிசர்ட்டும், ட்ராக் பேண்ட்டும் அணிந்து கொண்டு போனி டெய்ல் போட்டுக் கொண்டு தம்பியுடன் கிளம்பினேன். நாங்கள் இருவரும் வெளியே வர... நான் என் ஸ்கூட்டியை எடுக்க போக.. தம்பி வேண்டாம் கொஞ்ச தூரம் தான் நடந்தே போகலான் என்றான்...
நானும் தம்பியுடன் நடந்து சென்றேன்.. எதுவுமே பேசாமல் அவன் நடந்து கொண்டே இருக்க நான் அவனுடன் போய்க் கொண்டு இருந்தேன். அடுத்த ஊருக்குள் சென்று ஒரு இடத்தில் நின்றான்... அது அந்த ஊரின் பஸ் ஸ்டாப்... ஒரு பெரிய வேப்ப மரத்தின் அடியில் நிழல் குடை... பக்கத்தில் இரண்டு கடைகள்... ஒன்று டீக்கடை...
இன்னொன்று பெரிய மரப்பெட்டியில் ஆன சலூன்...
(யாரும் அந்த மாதிரி கடைகளை பார்த்து இருந்தால் கமெண்ட் செய்யுங்கள்...)
எதுக்குடா இந்த பஸ் ஸ்டாப் கூட்டி வந்து இருக்க...
ம்ம்ம்.. அந்த கடைல உனக்கு மொட்டை அடிக்க...
என்னடா சொல்ற... நான் மொட்டை எல்லாம் அடிக்க மாட்டேன்...
நீ சொன்னதுக்கு நான் சுடி போட்டேன்ல... இப்போ நான் சொன்னா நீ கேட்டு தான் ஆகணும்...
நான் எதுவும் பேசாமல் ஒத்துக் கொண்டேன்...
வா அந்த கடைக்கு போகலாம் என்று என் கையை பிடித்து இழுத்து சென்றான். நாங்கள் அங்கே போக இருவர் வெட்டி பேச்சு பேசிக் கொண்டு இருந்தனர்.
அண்ணா மொட்டை அடிக்கணும்னா...
எப்போ தம்பி...
இதோ இப்போ தான்.. அக்காவுக்கு என்று தம்பி என்னை காண்பிக்க... அந்த பார்பர் என்னை அதிர்ச்சியுடன் பார்க்க் நான் வேகமாக சென்று பார்பர் சேரில் உட்கார்ந்தேன்.. பேசிக் கொண்டு இருந்த இன்னொரு ஆள் எழுந்து வெளியே சென்றான்... தம்பி பார்பரை கூட்டிக் கொண்டு வெளியே போக நான் என்ன செய்வது என்று தெரியாமல் உட்கார்ந்து இருந்தேன்..
இரண்டு நிமிடங்களில் தம்பியும், பார்பரும் வந்தனர்.. தம்பி பின்னால் இருந்த பெஞ்சில் உட்கார பார்பர் தண்ணீர் எடுத்து தலையில் தேய்த்து விட்டான்... பழைய ரேசர் ஒன்று எடுத்து பிளேடு மாற்றி விட்டு நடு மண்டயில் இருந்து நெற்றி வரை சிரைத்து விட்டான்... பின் இன்னும் கொஞ்சம் பின்னால் இருந்த முடியையும் சிரைக்க கொத்தாக மடியில் விழுந்தது என் முடி... நிமிர்ந்து நான் பார்க்க மேல் மண்டை மட்டும் சிரைக்கப்பட்டு அது ஒரு கலரில் இருந்தது... பின்பக்க தலையில் இருந்த முடியை நன்றாக சீவி நான் போட்டு இருந்த ரப்பர் பேண்ட் மறுபடியும் மாட்டி விட்டான்... அதன் பின் என் வலது பக்கத்தில் இருந்த முடியை மொட்டை அடிக்க, நான் கண்ணாடியில் பார்த்து கொண்டு இருந்தேன்.. தம்பியும் ரசித்து பார்த்து கொண்டு இருந்தான்... அடுத்த ஐந்து நிமிடங்களில் இடது பக்க முடியையும் சிரைக்க கொத்தாக பின் மண்டையில் இருந்த முடி மட்டும் அப்படியே இருந்தது...
தம்பி முடிஞ்சுது, கரெக்டா இருக்கான்னு பாரு...
தம்பி அவன் கையில் வைத்து இருந்த தினதந்தி பேப்பரை எடுத்து வைத்து கொண்டு என் முன் வந்தான்.. என்னை பார்த்து விட்டு ஓகே அண்ணா, சூப்ப்ரா இருக்கு என்று சொல்ல நான் பார்பரிடம்  பின்பக்க முடியை மொட்டை அடிக்க சொல்ல... அவன் தம்பி இந்த மாதிரி தான் சைனீஸ் ஹீரோ ஹேர் ஸ்டைல் பண்ண சொல்லுச்சு என்றான்...
ஆமாக்கா... இங்க பாரு என்று தினத்தந்தி பேப்பரில் இருந்த படத்தின் விளம்பரத்தை காட்டினான்...
சரிக்கா வா போகலாம் என்று சொல்லி காசு கொடுத்து விட்டு வெளியே செல்ல நானும் அவன் பின்னால் சென்றேன்.. ஊருக்குள் புகுந்து நாங்கள் இருவரும் செல்ல எல்லோரும் என்னையே பார்த்தனர். சில பசங்கள் என்னை பார்த்து கிண்டல் செய்தனர்...
நாங்கள் வீடு வந்ததும் தம்பி என் மொட்டை அடித்த தலையை பார்த்தான்.. தொட்டு தடவி விட்டு செம அழகா ஷேவ் பண்ணி இருக்கான் அக்கா... என்றான்.. அண்ணனும் வேலை முடிந்து வந்து பார்த்து விட்டு என்னை கிண்டல் செய்ய நான் கோபமாக உள்ளே செல்ல...
நான் சொல்றவரை நீ இப்படியே இருக்கணும்... எங்காவது நீயே மீதிய ஷேவ் பண்ணலான்னு பார்த்த, ஒரு வருஷத்துக்கு மொட்டை தலையோட தான் இருக்கணும்... அப்படி பண்ணிடுவேன்.... என்றான்.. நான் அதனால் எதுவும் செய்யாமல் அப்படியே இருக்க, அடுத்த நாள் நான் என் தம்பியிடம் கெஞ்சி கேட்டேன்...
டேய் தம்பி, சாரிடா... அக்காவுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா... ப்ளீஸ்டா இந்த கொஞ்சம் முடியையும் மொட்டை அடிக்க விடுடா... நாளைக்கு ஆபிஸ் போகணும் டா.. மொட்டை தலைல கூட ஆபிஸ் போய்டுவேன்..ஆனா இப்படி போனா ரொம்ப கேவலமா இருக்கும் டா... ப்ளீஸ்டா தம்பி....
ம்ம்ம்... சரி ஓகே... நான் சொல்ற மாதிரி பண்ணா நான் நீ சொன்னதுக்கு ஓகே சொல்றேன்....
ம்ம்ம் நீ என்ன சொன்னாலும் கேக்குறேன்...
சரி இரு என்று சொல்லி விட்டு அவன் ரூம் சென்றான்... சிறிது நேரத்தில் என்னை கூப்பிட்டான்...
அக்கா இங்க வா...
என்னடா... என்று சொல்லி நான் அவனிடம் சென்றேன்...
இந்த சர்ட்டும், என்னோட ஸார்ட்ஸையும் போட்டுக்கோ.... என்னை பொம்பளை வேஷம் போட வெச்சல... இனிமே நீ பையன் மாதிரி தான் இருக்கணும்... இன்னிக்கு நீ மொட்டை அடிச்சாலும் இனிமேல் பாய்கட் மாதிரி ஹேர் ஸ்டைல் தான் வைக்கணும்... அதுக்கு மேல உனக்கு முடி வளர கூடாது.... அப்படி வளர விட்டா மறுபடியும் மொட்டை அடிச்சு விட்டுருவேன்... என்ன ஓகே வா....
ம்ம்ம் சரிடா தம்பி....
சரிசரி சீக்கிரம் டிரஸ் மாத்து போகலாம்ம்..
நீ வெளியே போ... நான் மாத்திட்டு வரேன்...
இனிமே நாம ரெண்டு பேரும் பிரதர்ஸ்,, சோ என் முன்னாடியே மாத்து என்று அவன் சொல்ல... நானும் வேறு வழி இல்லாமல் என் டிரஸ் அனைத்தயும் கழட்டி விட்டு அவன் கொடுத்த சர்ட்டையும், ஸார்ட்ஸையும் எடுத்து போட்டு விட்டு ரெடி ஆனேன்...  அவனுடைய சர்ட் எனக்கு ரொம்பவும் டைட் ஆக இருக்க, ஸார்ட்ஸ் என் தொடக்கு மேலேயே இருந்தது..
ம்ம்ம்... சூப்பரா இருக்கு... வா போலாம் என்று சொல்லி இன்று என்னை அவன் ஸ்கூட்டியில் கூட்டி சென்றான்... நாங்கள் நேற்று போன அதே பார்பர் ஷாப்புக்கு போக இன்று நாலு பேர் எங்களுக்கு முன்பே முடி வெட்ட உட்கார்ந்து இருந்தனர்..  நான் சைனா பையனை போல இருப்பதை எல்லோரும் பார்க்க, போய் லைனில் உட்காரு அக்கா என்று சொல்ல நான் மற்றவர்களுடன் சென்று அந்த பெஞ்சில் உட்கார்ந்தேன்...
என்னுடைய நேரம் வரும் வரை நான் அங்கேயே காத்து இருக்க, அங்கிருந்த ஆண்கள் அனைவரும் என்னை பார்த்துக் கொண்டு இருந்தனர். ஒவ்வொருவராக முடி வெட்டி விட்டு செல்ல என் தம்பி என் அருகில் வந்து உட்கார்ந்தான்..
என்ன அக்கா, முழுசா மொட்டை அடிச்சுடலாம்ல...
ம்ம்ம் அடிக்கலாம் டா, இப்படியே இருக்க அசிங்கமா இருக்கு...
சரிக்கா, ஆனா நீ இனிமே ரொம்ப முடி வளர விட கூடாது... எப்பவுமே பாய்கட் தான் ஓகே வா...
சரிடா நீ சொன்ன மாதிரி நடந்துக்குறேன்...
தம்பி, இன்னிக்கு என்ன மொட்டையா என்றான் பார்பர்....
ஆமான்னா, இருக்க அந்த கொஞ்ச முடியையும் வழிச்சு விட்டுடுங்க....
சரி தம்பி, காலைல இருந்து ரொம்ப வேலை, ஒரு டீ குடிச்சுட்டு வந்துடவா...
சரிண்ணா, போய்ட்டு வாங்க....
அண்ணா, ப்ளீஸ் ணா, கொஞ்சம் சீக்கிரம் வாங்க.. என்றாள் அக்கா...


சரி பாப்பா, வந்துறேன்...
அவன் போக நானும் அக்காவும் கடையில் உட்கார்ந்து கொண்டு இருந்தோம்...
அக்கா, இன்னிக்கு நானும் மொட்டை அடிச்சுக்கவா...
ஏண்டா,
உனக்கு துணையா தான்... நீ மட்டும் நம்ம வீட்ல மொட்டை தலையோட இருந்தா உனக்கு கூச்சமா இருக்கும்ல அதான்...
ம்ம்ம் அப்ப்டின்னா சரிடா, அடிச்சுக்கோ...
சிறிது நேரத்தில் பார்பர் வந்தான்..
வாம்மா, வந்து சேர்ல உட்காரு....
அண்ணா, பர்ஸ்ட் எனக்கு மொட்டை அடிங்க... அப்புறம் அக்காக்கு பண்ணலாம்...
சரி வா உட்காரு....
என் தம்பி எழுந்து தான் போட்டு இருந்த சர்ட்டை கழட்டி விட்டு பார்பர் சேரில் உட்கார்ந்தான்... பார்பர் அவன் தலை முடி முழுவதும் தண்ணீர் விட்டு மசாஜ் செய்து அதன் பின் குனிய வைத்து மொட்டை அடித்தான்...
சில நிமிடங்களில் தம்பியும் மொட்டை தலை ஆனான்... அடுத்து தம்பிக்கு முகத்தில் இருந்த அரும்பு போல இருந்த முடியை போம் போட்டு நுரை வர வைத்து ஷேவ் செய்தான்... தாடி மீசை எல்லாவற்றையும் ஷேவ் செய்ததும் தம்பி அழகாக இருந்தான்... அதன் பின் தம்பி தன் கைகள் இரண்டையும் தலைக்கு பின்னால் வைத்து கொண்டு சாய பார்பர் அவன் அக்குளில் இருந்த முடியை ஷேவ் பண்ணி விட்டு முகம் முழுவதும் படிகாரக்கல் வைத்து தடவி விட்டான்... தம்பி சேரில் இருந்து எழுந்து வர நான் அவன் சர்ட்டை கொடுக்க அவன் போட்டுக் கொண்டான்....
வாம்மா, வந்து உட்காரு என்று பார்பர் கூப்பிட நான் எழுந்து செல்ல, தம்பி என்னை தடுத்தான்...
என்னடா...
என்னை மாதிரி உன் சர்ட்டை கழட்டிட்டு உட்காரு, முடியெல்லாம் சர்ட்ல பட்டுரும்.
அதெல்லாம் முடியாது, போடா... நேத்து கூட நான் இப்படி தான் உட்கார்ந்து இருந்தேன்...
ஆமா, ஆனா இன்னிக்கு நீ போட்டு இருக்கிறது என் சர்ட்... முடி எல்லாம் அதில விழுந்தா போகாது... அதனால கழட்டி கொடு...
என்னடா இப்படி பண்ற... சரி இந்தா வச்சு தொலை என்று சொல்லி விட்டு அவன் சர்ட்டை கழட்டி விட்டு ஸ்லீவ்லெஸ் சிம்மியுடன் உட்கார்ந்தேன்...
நான் உட்கார்ந்ததும் பார்பர் என் தலை முழுவதும் தடவினான்...
தம்பி முடி கொஞ்சம் சொர சொரன்னு இருக்கு, புல்லாவே மொட்டை அடிக்கவா...
ம்ம்ம் சரிண்ணா...
பார்பர் என் தலை முழுவதும் மறுபடியும் மொட்டை அடிக்க, நான் அவனுக்கு வாகாக என் தலையை கொடுத்து கொண்டு இருந்தேன்... நேற்றையை விட இன்று மொட்டை அடிப்பது எனக்கு பிடித்து இருந்தது.. அதை நான் ரசித்து அனுபவிக்க ஆரம்பித்தேன்... தலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நீர் என் முகத்தில் சொட்டிக் கொண்டு இருந்தது...
சிறிது நேரத்தில் என்னை மொழு மொழு மொட்டை தலை ஆக்கினான் பார்பர்...
சரிம்மா, முடிஞ்சுது என்று பார்பர் சொல்ல நான் எழுந்தேன்...
அக்கா கொஞ்சம் அப்படியே உட்காரு...
என்னடா...
இல்ல எனக்கு பண்ண மாதிரி உனக்கு முகத்துக்கு ஒரு ஷேவ் பண்ணிக்கோ...
அய்யோ, அதெல்லாம் வேண்டாண்டா..
அக்கா, நல்லா யோசிச்சு பாரு... உனக்கு லைப்ல இனிமே நீ நினைச்சாலும் இந்த மாதிரி ஒரு எக்ஸ்பிரியன்ஸ் கிடைக்காது... இப்ப இங்க யாரும் இல்ல.. பண்ணிக்கோ அக்கா...
நான் யோசித்தேன்... நான் பார்லர் போனால் கூட இதெல்லாம் பண்ண முடியாது... இங்க எல்லாம் இந்த மாதிரி பொண்ணுங்க முகத்துக்கு ஷேவ் பண்றது பத்தி கூட பேசமுடியாது... சோ என் தம்பி சொல்ற மாதிரி நான் பண்ணிக்க முடிவு செய்தேன்...
சரி அண்ணா, அவன் சொல்ற மாதிரி எனக்கு ஷேவ் பண்ணுங்க...
பார்பரும் வேலையை வேகமாக ஆரம்பித்தார்... என் முகம் முழுவதும் தண்ணீர் தொட்டு தடவி விட்டு ஷேவிங் க்ரீம் எடுத்து பிரஷ் கொண்டு பூசினான்.  ஒரு ஆணின் கை முதல் முறையாக என் முகத்தில் படுவது எனக்கு ஒரு மாதிரி இருந்தது...
பின் ரேசர் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக முடியே இல்லாத என் முகத்தில் ஷேவ் செய்தான்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுவதை போல.... ஒன்றுக்கு இரண்டு முறை என் முகத்தை ஷேவ் செய்தான் பார்பர்...
ஷேவ் முடிந்ததும் என்னை நானே கண்ணாடியில் பார்க்க முன்னை விட ரொம்பவும் அழகா இருந்தேன்... குடுமி வைத்து இருந்த போது சைனீஸ் ஹீரோ போல இருந்த நான் இப்போது சைனீச் பெண் போல மிக அழகாக மொழு மொழு என்று கன்னத்துடன் அழகா இருந்தேன்...
பின் நான் என் தம்பியை திரும்பி பார்க்க அவன் சூப்பர் என்று சைகை செய்து சிரித்தான்... நான் அவனை பார்த்து சிரித்துக் கொண்டே என் இரு கைகளையும் ஒன்றாக மேலே தூக்கி என் தலைக்கு பின்னால் வைத்து சேரில் சாய்ந்தேன்...
என் தம்பியும், பார்பரும் ஒரு சேர வியந்து விழிகள் விரிய பார்த்தனர். என் தம்பி சேரில் இருந்து எழுந்து என் அருகே வந்து நின்று கொண்டான்..
என்னம்மா, இது வரைக்கும் கத்தியே பட்டது இல்ல போல இருக்கு...
ஆமாண்ணா, கத்தின்னா எனக்கு கொஞ்சம் பயம், அதான் பண்ணதே இல்ல...
எங்கிட்ட சொல்லி இருக்கலாம்ல அக்கா...
நீ என்ன இவரா... உங்கிட்ட சொல்ல... அது இல்லாம உங்கிட்ட எப்படி இதை பண்ண சொல்லி கேட்க...
அதான்ன... பொண்ணு எப்டி தம்பி இதை பத்தி பேசும்...
சரிக்கா, இனிமே எங்கிட்ட சொல்லு நான் பண்ணி விடுறேன்...
சரிடா...
பாப்பா, ரொம்ப முடி திக்கா இருக்கு, அது இல்லாம வியர்வையும் இருக்கு, அதனால கொஞ்சம் கட் பண்ணிட்டு ஷேவ் பண்ணிடலாம்... சரியா...
ம்ம்ம் சரிண்ணா... உனக்கு எப்டி வசதியோ அப்டி பண்ணுன்னா...
சரிம்மா என்று சொன்ன பார்பர் கத்தரி எடுத்து வலது கை பக்கம் இருந்த முடியை கட் பண்ணி, அதன் பின் துணியால் வியர்வையை துடைத்து விட்டு ரேசர் எடுத்து ஷேவ் செய்தான்... அதே போல பார்பர் இடது பக்கம் வர என் தம்பியும் கூடவே வந்தான்... இடது பக்கமும் கத்தரியால் ட்ரிம் செய்து விட்டு   முடியை கை வைத்து நீவி விட்டு வியர்வையை துடைத்தான் பார்பர்.. நான் கஷ்டப்பட்டு கழுத்தை திருப்பி பார்பர் செய்வதை பார்த்துக் கொண்டு இருந்தேன்.
பார்பர் ரேசர் எடுத்து இடது கை பக்கம் இருந்த முடியை ஷேவ் செய்தான். அதன் பின் என் முகத்துக்கு ஆப்டர் ஷேவ் லோஷனை கொஞ்சம் அதிகமாகவே போட்டான்... அடுத்து என் இரண்டு அக்குள் பகுதிகளிலும் லோஷனை தடவி விட்டான்...
பின் நான் சேரில் இருந்து எழ என் தம்பி பணம் கொடுக்க நான் அவனிடம் சட்டையை கேட்க அவன் தரவில்லை...
இன்னும் என்னடா...
அக்கா ரெண்டு கையையும் தூக்கிட்டு ஒரு போஸ் கொடுக்கா...
நான் அவன் சொன்னது போலவே ஒரு நடிகையை போல போஸ் கொடுத்தேன்.. என் முன்னால் என் தம்பி, பார்பர் இருவரும் நிற்க நான் இப்படி போஸ் கொடுப்பது எனக்கே கிக்காக இருந்தது...


பின் நான் சட்டையை மறுபடியும் கேட்க,
அக்கா இந்த டிரஸே நல்லா தான் இருக்கு, இப்படியே வா அக்கா போலாம்... நம்ம ஊரு பசங்க கொஞ்சம் என்ஜாய் பண்ணட்டும்...
ம்ம்ம் சரி வா என்று சொல்லி விட்டு பைக்கை நான் ஓட்ட கிளம்பினோம்... என் வீட்டிற்கு வரும் வழி எங்கும் இருந்தவர்கள் என்னை ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள்... பின் நாங்கள் இருவரும் வீடு வந்து குளித்து விட்டு ரெஸ்ட் எடுத்தோம்..  நான் அதே போல தம்பியின் சர்ட் மற்றும் ஒரு சின்ன ட்ராயர் மட்டும் போட்டுக் கொண்டு இருந்தேன்.. மாலை வீடு வந்த அண்ணன் என்னை பார்த்து அதிர்ச்சி ஆனான்... ஆனால் அண்ணனுக்கு நான் மொட்டை அடித்தது மட்டும் தான் தெரியும்... என் அப்பாவையும், அம்மாவையும் தம்பி எப்படியோ சமாளித்தான்...
பின் இரண்டு மாதங்கள் கழித்து கோவை டவுனுக்கு சென்று பெரிய பார்லரில் பாய்கட் ஹேர் ஸ்டைல் கட் செய்து வந்தேன்...
தம்பி சூப்பரா இருக்கு அக்கா என்றான்...
அக்காக்கு ஹெல்ப் பண்ணுடா தம்பி என்றேன்...
என்னக்கா சொல்லு, மறுபடியும் நம்ம பார்பர் ஷாப் போகணுமா என்றேன்...
இல்லடா, என் ரூமுக்கு வா சொல்றேன் என்று என் கையை பிடித்து இழுக்க நான் போனேன். அவள் போட்டு இருந்த சுடியை கழட்டி விட்டு பிராவுடன் நின்று இரு கைகளையும் ஒன்றாக மேலே தூக்கி காண்பித்தாள்...
இதை மறுபடியும் ஷேவ் பண்ணனும் என்றாள்...
நான் சந்தோஷமாக பண்ணிவிட்டேன்.. அதில் இருந்து நான் என் அக்காவை அடிப்பதில்லை.. அவளுடன் சண்டயும் போடுவதில்லை..