Friday 13 September 2019
Actress Nazriya nasim chopped her Long Hair for this Onam Festival..
Nazriya nasim famous malayalam actress.. she married a co star Fahath Fasil. After her Marriage she cut hair chin legnth Bob cut...
And Now this time 2019 Onam Festival time she go chopped her Hair again chin length Bob Cut... She is looking amazing in this Very Short Chin Length Bob Cut Hair Style...
Nazriya nasim famous malayalam actress.. she married a co star Fahath Fasil. After her Marriage she cut hair chin legnth Bob cut...
And Now this time 2019 Onam Festival time she go chopped her Hair again chin length Bob Cut... She is looking amazing in this Very Short Chin Length Bob Cut Hair Style...
Before Hair Cut:
After the Hair Cut:
தென் இந்தியாவின் புகழ் பெற்ற நடிகை அனுஷ்கா ஷெட்டி தன அடுத்த படத்தில் வாய் பேச முடியாத ஒரு ஓவியராக நடிக்கிறார். தன் படங்களில் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு நடிப்பதில் ஆண் நடிகர்களுக்கு இணையாக திறமை வாய்ந்த நடிகை அனுஷ்கா ஷெட்டி.
தெலுங்கு பட உலகில் இவருக்கு என்று ரசிகர்கள் அதிகம். அதனால் தன்னுடைய ரசிகர்களை மகிழ்விக்க அனுஷ்கா ஷெட்டி எப்போதும் தவறியதில்லை. பாகுபலி பாகம் 1 மற்றும் 2 ஆகியவற்றின் வெற்றிக்கு பிறகு அனுஷ்கா ஷெட்டியை மையமாக வைத்து எடுத்த படம் "பாகமதி".
தமிழில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், தெலுங்கில் நல்ல வெற்றியை பெற்றது "பாகமதி". அதன் பின் அனுஷ்கா ஷெட்டி படங்கள் தேர்ந்தெடுப்பதில் அதிகம் கவனம் எடுத்தார்.
சிறிது இடைவெளி விட்டு இப்போது அவர் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். அதன் பெயரும், மோஷன் போஸ்ட்டரும் வெளியாகி ரசிகர்களின் எதிரார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.
அனுஷ்கா நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் "சைலன்ஸ" . இந்த படத்தில் அனுஷ்கா ஷெட்டி வாய் பேச முடியாத ஒரு ஓவியராக நடிக்கிறார். என்னை அறிந்தால், பாகுபலி பாகம் 2, மற்றும் பாகமதி ஆகிய படங்களில் நீளமான முடியுடன் நடித்த அனுஷ்கா ஷெட்டி தன்னுடைய புதிய படத்தில் முடியை குறைத்து வெட்டி இருக்கிறார். பாப்காட் போன்ற தோற்றத்தில் மிக அழகாக அனுஷ்கா ஷெட்டி புதிய தோற்றத்தில் இருப்பது அவருடைய டைஹார்ட ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த படத்தில் அனுஷ்கா ஷெட்டி "ஷாக்சி" என்ற கதாபாத்திரத்தின் பெயரில் நடிக்கிறார்,
அனுஷ்கா ஷெட்டியின் நடிப்பில் வெளியாகும் இந்த படம் அவரது ரசிகர்களை மட்டுமல்லாது அனைவரையும் விரும்பி பார்க்க தூண்டும் படமாக அமைந்து மாபெரும் வெற்றி படமாக அமையும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்தது.