Saturday 23 May 2020

Home made hair cut

May 23, 2020 0
Mumbai young mom home made hair cut - Long to short hair cut style

மும்பை பணக்கார வீட்டு பெண்கள் தங்கள் வீட்டிற்க்கே பார்பரை வர செய்து, தங்கள் முடியை தங்களுக்கு பிடித்த ஹேர் ஸ்டைலில் மிக அழகாக வெட்டிக் கொள்வார்கள். அதற்காக பல பார்லர்கள் ஹோம் சர்வீஸ் செய்கின்றன.






இவ்ளோ நீண்ட கூந்தலை ஷார்ட்டா கட் பண்ண பார்பரை வீட்டிற்கு வர புக்‌ செய்து காத்துக்‌ கொண்டு இருந்தாள். அவர் வருவதற்குள் முடி வெட்டும்‌ முன்பு தன்னுடைய நீளமான முடியுடன் புகைப்படம் எடுத்து கொள்கிறாள்.








இந்த அளவு குறைவான முடியை பராமரிப்பு செய்வது மிகவும் எளிது. மிக குறைவான நேரத்தில் எங்கு‌ செல்லவும் ரெடியாகி விடலாம். சில நேரம் ஃப்ரீ ஹேர் ஸ்டைலும், சில நேரம் ஒரு சின்ன ரப்பர் பேண்ட் போட்டு போனி‌ டெய்ல் போட்டுக் கொள்ளலாம்.







Village girl very thigh long hair

May 23, 2020 0
Village women beautiful very thigh long hair

கிராமத்து பெண்ணின் நீளமான அடர்த்தி அதிகமான முடி.. கட்டை முடி என்று சொல்லும் அளவு அடர்த்தி அதிகமான முடி இதுவரை பார்க்காதவர்கள் பார்க்கலாம்.















இவ்ளோ திக்கான முடிக்கு அளவாக ஒரு வெள்ளை ரோஜாவை மட்டும் வைத்து கொண்டு போகிறாள் இந்த பெண். ஆனால் சிறிய அளவில் முடியை வைத்து இருக்கும் அதே அளவு மல்லிகை பூவை வைத்து செல்வாள். இந்த பெண்ணின் நீளமான அடர்த்தி அதிகமான முடியை பார்த்து அவளது தோழிகளே பொறாமைப்படுவார்கள்.





Top most before after head shaving photos

May 23, 2020 0
Top most before after head shaving photos - Old is gold too

எனக்கு பிடிச்ச சில புகைப்படங்கள் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை... பழைய புகைப்படங்கள் தான் இருந்தாலும் எல்லாமே மிக அழகானவை. தே பெஸ்ட் போட்டோஸ் ஃபார் ஆல்டைம் இன் மை ஆல்பம்.







இவங்க போட்டோ ரீஸண்ட்டா தான் மொட்டை தலையை பார்த்தேன்.. ரொம்ப அழகாக இருந்தது. முடியுடன் கொஞ்சம் வயது அதிகமாக தெரிவது போலவும், மொட்டையில் வயது குறைவாக தெரிவது போல இருக்கிறது.



இவங்க முகமே செம மாடர்னா மாறிடுச்சு மொட்டை தலையில்... மொட்டைக்கு பின் செம ஸ்டைல்லா ஹேர் ஸ்டைல் மெயின்டெயின் பண்ணாங்க..‌ அந்த பழைய புகைப்படங்களும் பதிவு செய்து இருக்கிறேன். பாருங்கள்...









Young teen girl shave her long hair at Tirumla

May 23, 2020 0
Telugu Young teen girl shave her long hair at Tirumala Kalyankatta

அழகான தெலுங்கு பெண் தன்‌ குட்டி தம்பிக்கு மொட்டை போடும் போது அவளையும்‌ மொட்டை அடித்து கொள்ள அவளின்‌ அப்பா வற்புறுத்தினார். முதலில் மொட்டை அடிக்க முடியாது என்று மறுத்தவள், அப்பாவும், அம்மாவும் ஏதேதோ பேசி மொட்டை அடிக்க சரி என்று சொல்ல வைத்தார்கள்.







திருப்பதி கல்யாண்கட்டாவில் கூட்டத்தில் பார்த்தால், நிறைய இளம்பெண்கள் மொட்டை அடிக்க தயாராகவும், பல பெண்கள் மொட்டை தலையுடனும் இருப்பதை பார்த்தவள், தானும் மொட்டை அடித்தால் இவ்ளோ அழகாக ஆகிவிடுவோம் என்று மொட்டை அடித்து கொண்டாள்.














மொட்டை அடித்து முடித்ததும், ஆசைஆசையாக தன்‌ மொழுமொழு மொட்டை தலையை தடவி பார்த்துக் கொண்டு இருந்தாள். செல்போனில் போட்டோ செல்பி எடுத்து தான் மொட்டை தலையில் எப்படி இருக்கிறோம் என்று பார்த்தாள். நீண்ட கூந்தலை மொட்டை அடித்தாலும் அதன் பின் தான் மிக அழகாக இருந்தது கண்டு கர்வம் கொண்டாள். அந்த போட்டோவை தன் பேஸ்புக், வாட்ஸப் டிபியாக வைத்தாள்.