Saturday 28 May 2022

பவித்ராவின் முடி காணிக்கை - ஏழாம் பாகம்

May 28, 2022 0

pragathi mottai

சில நாட்கள் கழித்து பிரகதி மேடம் தன் வீட்டுக்கு வர சொல்ல, பவித்ரா பிரகதியின் தலையை மொட்டை அடிக்கும் ஆசையுடன் அவள் வீட்டுக்கு சென்றாள். அன்று காலேஜ் விடுமுறை என்பதால் பிரகதி மேடம் வீட்டில் தான் இருந்தார்கள். இன்னும் சில நாட்கள் தான் காலேஜ் இருக்கும். அதன் பின் ஒரு மாதம் விடுமுறை என்பதால் பிரகதி பவித்ராவை தன்னுடைய வீட்டுக்கு வர சொன்னாள்.



என்ன பவித்ரா, செமஸ்டர் முடிஞ்சது, எப்போ ஊருக்கு போக போற?

மேடம், இன்னும் ரெண்டு நாள் மட்டும் இருந்துட்டு அப்புறம் போக போறேன் மேடம், 

ஹே... என்னடி மறுபடி மொட்டை அடிச்சிட்டியா? உன் தலைல சுத்தமா முடியே இல்ல...

ஆமா மேடம், உங்களுக்கு கம்பெனி குடுக்கலாம்னு தான் நான் பார்லர்ல மொட்டை அடிச்சிட்டேன்... 


நிஜமாவா? சூப்பர் பவி, உன் தலை பளபளன்னு மின்னுது...

தேங்க்ஸ் மேடம்... அப்புறம் நீங்க எப்போ உங்க ஆசையை நிறைவேத்த போறீங்க? 

அதுக்கு தாண்டி உன்னை வரச் சொல்லி இருக்கேன்...

சொல்லுங்க மேடம்...

இப்போ எனக்கு மொட்டை அடிக்க உன்னால முடியுமா? அதுக்கு தான் உன்னை இப்போ வர சொன்னதே?



சூப்பரா பண்ணிடலாம் மேடம்... 

பவித்ரா தான் இத்தனை நாள் வடிவேலுவை போல பலூனை வைத்துக் கொண்டு ஷேவிங் செய்து பழகியது வீண் போகவில்லை என்று நினைத்தாள் பவித்ரா. ஒரு பெண்ணுக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்ற தன்னுடைய இத்தனை நாள் ஆசை இன்னும் சிறிது நேரத்தில் நிஜமாகவே நடக்க போகிறது என்று மனதிற்க்குள் மகிழ்ந்தாள் பவித்ரா.

பவித்ரா அங்கு இருந்த ட்ரஸ்ஸிங் டேபிளை எடுத்து வந்து ட்யூப் லைட்டின் முன் போட்டு விட்டு, பிரகதி மேடமை கூப்பிட, அவள் பவித்ராவின் முன் வந்து நின்றாள்.


பிரகதி மேடம் ஒரு ப்ளூ கலர் சேலையில், சிவப்பு நிற குட்டை கை வைத்த பிளவுஸூடன், தன் முடியை பிரித்து விட்டு, வலது மார்பின் மேல் முடியை போட்டுக் கொண்டு நிற்க, அவளுடைய லுக்கை பார்த்து பவித்ரா அசந்து போய் நின்றாள்.

என்னடி அப்படி பாக்குற? 

இந்த வயசுலயும் இவ்ளோ அழகா இருக்கீங்களே மேடம்?

ச்சீ... போடி... சும்மா பொய் சொல்லாதே...

நிஜமா தான் மேடம், ஆனா மொட்டை அடிச்சதும் இன்னும் அழகா இருப்பீங்க...

சரிடி, சும்மா பேசிக்கிட்டே இருக்காம வேலையை ஆரம்பி...

ஓகே மேடம், ஆனா இந்த சேலை வேண்டாம், வேற ஒரு கம்பர்டபிளான ட்ரஸ் போட்டு வாங்க...

இந்த சேலைக்கு என்னடி?

மொட்டை அடிக்கும் போது முடியெல்லாம் சேலை மேல விழும், அதான் மேடம் சொன்னேன்...

அதுவும் சரி தான்... பைவ் மினிட்ஸ் பவி, நான் வந்துடறேன்...



ஐந்து நிமிடம் கழித்து பிரகதி மேடம் ஒரு ஸ்லீவ்லெஸ் ட்ரஸ்ஸில் செம ஹாட்டாக வர, பவித்ரா அவளுடைய அந்த லுக்கினை மெய் மறந்து பார்க்க, 

ஹே, என்னாச்சு பவி?

மேடம், கலக்குறீங்க... நம்ம காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் கூட யாரும் இப்படி செம ஹாட்டா இருந்தது இல்ல... 

ச்சீ போடி, உனக்கு எப்பவும் என்னை கலாய்ப்பது தான் வேலையா என்று பிரகதி சொன்னாலும், வெட்கத்தில் தன் முகத்தை மூடிக் கொண்டாள்.

சரி விடுங்க மேடம், வெட்கப்படாதீங்க... வந்து இந்த சேர்ல உட்காருங்க என்று சொல்லி பவித்ரா பிரகதியின் கையை பிடித்து இழுத்து சேரில் உட்கார வைத்தாள்.

பிரகதி நின்று கொண்டு இருக்கும் போதே அவளுடைய முடி, இடுப்பை தாண்டி வளர்ந்து இருந்தது. 


அவள் தன் முகத்தை மூட, தன் கையை தூக்கும் போது பவித்ரா அவளுடைய அக்குளை பார்க்க, பிரகதியின் அக்குளில் ஒரு வார முடிகள் மட்டும் இருக்க, எப்படியும் அதையும் செய்து விட வேண்டும் என்று நினைத்தாள் பவித்ரா.

பிரகதி ஒரு சின்ன ட்ராயரில் இருந்து தன்னுடைய ஷேவிங் கிட்டை கொடுக்க, பவித்ரா அதை வாங்கி திறந்து பார்க்க, அதில் எல்லா பொருட்களும், நல்ல விலை உயர்ந்ததாகவும், தரமானதாகவும் இருந்தது.

பவித்ரா அந்த பாக்ஸில் இருந்து ஒரு லேடீஸ் ஷேவிங் ரேசரை எடுத்து பார்த்தாள். பார்லரில் இருந்த ஸ்ட்ரெயிட் ரேசர் போல அல்லாமல், இது வேறு மாதிரி இருக்க, பவித்ரா அதை எப்படி யூஸ் பண்ணுவது என்று யோசித்தாள். ஆனால் அந்த சமயத்தில் பிரகதி இன்னொரு ட்ராயரில் இருந்து, ஒரு புத்தம் புதிய க்ளிப்பரை எடுத்துக் கொடுக்க, அதை கொஞ்சம் அதிர்ச்சியுடன் வாங்கினாள் பவித்ரா.

மேடம், என்ன இதெல்லாம் வாங்கி இருக்கீங்க... 



ஆமா பவி, இதுல பண்றது கொஞ்சம் ஈசி தானே... அதான் ஆன்லைன்ல ஆர்டர் பண்ணேன்... 

சூப்பர் மேடம், ஆனா நம்ம ஊரு சவரக் கத்தில பண்ற சுகம் இதுல கிடைக்காது மேடம்...

அப்போ என்னடி பண்ண... 

பராவாயில்லை மேடம்... அது எங்கிட்ட இருக்கு, நான் பார்லர்ல இருந்து எடுத்துட்டு வந்தேன்... சரி மொட்டை அடிக்கலாமா... 

சரி பவி, ஆரம்பி...

பவித்ரா பிரகதியின் பெட் ரூமில் இருந்ததால், அவளுடைய முடியை தண்ணீரில் நனைக்காமல், கழுத்தை ஒட்டி ரப்பர் பேண்ட் போட்டு விட்டு, அதை ஒட்டி கட் பண்ணினாள். அதை கொத்தாக பிடித்து தடவி பார்த்து விட்டு, அதை பிரகதியின் மடியில் வைத்து விட்டு, மீதம் இருந்த முடியை மட்டும் லேசாக நனைத்து, தண்ணீர் கீழே சிந்தாதவாறு கொஞ்சமாக விட்டு மசாஜ் செய்தாள்.



***********************************************************************************

இந்த பாகம் வேறு ஒரு கதையாக எழுத நினைத்து இருந்தேன். ஆனால் அது சரியாக வருமா என்று தெரியாததால் பவித்ராவின் லெக்சரராக வைத்து இந்த கதையுடன் எழுத முயற்சி செய்து இருக்கிறேன். இது அடுத்த பாகத்தில் முடியும். நம்முடைய கதைகள் You Tubeல் ஆடியோ ஸ்டோரியாகவும் வெளியாகிறது. அதற்கும் உங்கள் ஆதரவு தேவை. நன்றி.

Cochin college girl's mid back length layer hair cut makeover

May 28, 2022 0
Cochin college girl's mid back length layer hair cut makeover















Tamil actress Dipsy long hair images

May 28, 2022 0
Tamil actress Dipsy long hair images 





















Indian girl goes to short Bob cut makeover images

May 28, 2022 0
Indian girl goes to short Bob cut makeover images





Lankan girl's long layer hair cut makeover images

May 28, 2022 0
Lankan girl's long layer hair cut makeover images





Young girl's one clipped low back length free hair style

May 28, 2022 0
Young girl's one clipped low back length free hair style 















Indian women's new trend front bang hair cut images

May 28, 2022 0
Indian women's new trend front bang hair cut images














Indian house wife's mid back length V shaped hair cut

May 28, 2022 0
Indian house wife's mid back length V shaped hair cut