Saturday 13 June 2020
பாலிவுட் ஆக்ட்ரஸ் ப்à®°ீத்தி ஜிந்தா தன் கணவருக்கு à®®ுடிவெட்டி விட்டாà®°்.
கொà®°ோனா வைரஸ் காரணாà®®ாக கடந்த à®®ூன்à®±ு à®®ாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் உலகம் à®®ுà®´ுவதுà®®் மக்கள் à®®ிகுந்த பாதிப்பு அடைகின்றனர்.குà®±ிப்பாக இந்த ஊரடங்கால் சலூன் கடைகள் திறக்க படாமல் உள்ளதால் பலர் à®®ுடி வெட்டாமல், à®®ுகச்சவரம் செய்யாமல் தவிà®°்த்து வருகின்றனர்.
தற்போதைய நிலைà®®ையில் ஊரடங்கு தளர்த்தப் பட்ட போதுà®®் வைரஸ் பயம் காரணாà®®ாக பலர் சலூன் கடைகளுக்கு போக பயப்படுகின்றனர்.
சிலர் தங்களுக்கு தாà®™்களே à®®ுடி வெட்டிக் கொள்கின்றனர். சில தங்கள் குடுà®®்ப உறுப்பினர்களுக்கு à®®ுடி வெட்டி விடுகின்றனர். சில இளம்பெண்கள் கோடை வெய்யிலை சமாளிக்க à®®ொட்டை கூட அடித்துக் கொண்டு, அதை வீடியோ எடுத்து யூட்யூப் மற்à®±ுà®®் இணையத்தளத்தில் வெளியிட்டனர்.
இந்த நிலையில் பொதுமக்கள் மட்டுà®®ின்à®±ி பிரபலங்களுà®®் கூட தனக்கு தானே à®®ுடியை வெட்டிக் கொண்டுà®®், தங்கள் துணைக்கு à®®ுடி வெட்டிக் கொள்ளுà®®் போட்டோக்களுà®®் வெளிவந்து கொண்டு இருக்கிறது. அப்படி தான் இந்த வாà®°à®®ுà®®், நடிகை à®’à®°ுவர் தன் கணவருக்கு வீட்டிலேயே à®®ுடி வெட்டி விட்ட போட்டோ வைரல் ஆகி இருக்கிரது.
பிரபல பாலிவுட் நடிகையுà®®், பஞ்சாப் கிà®™்ஸ் லெவன் அணியின் உரிà®®ையாளருà®®ான ப்à®°ீத்தி ஜிந்தா தன் கணவருக்கு தானே ஆர்வமாக à®®ுடி வெட்டி உள்ளாà®°். à®’à®°ு ஸ்லீவ்லெஸ் à®°ெட் கலர் டாப்ஸ், கருப்பு கலர் à®·ாà®°்ட்ஸ் அணிந்து கொண்டு தன் கணவருக்கு வீட்டிலேயே à®®ுடி வெட்டி உள்ளாà®°். ப்à®°ீத்தி ஜிந்தா.
à®®ிகவுà®®் பொà®±ுà®®ையாகவுà®®், அழகாகவுà®®் தன் கணவருக்கு à®®ுடியை வெட்டி விட்டதாகவுà®®், தற்போது அவரை பாà®°்ப்பதற்கு à®®ிகவுà®®் சந்தோசமாக இருப்பதாகவுà®®் ப்à®°ீத்தி ஜிந்தா தெà®°ிவித்து உள்ளாà®°். அவர் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் அந்த அனுபவம் தனக்கு புதுà®®ையாக இருந்ததாக குà®±ிப்பிட்டு உள்ளாà®°்.
தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரல் ஆகிவிட்டது.