Monday 25 December 2023

பக்கத்து வீட்டு பையன்

December 25, 2023 0

 என்னடி அசிங்கமா மூக்குல வளையம் எல்லாம் போட்டு இருக்க...


ஆமா போட்டு இருக்கேன், அதுக்கு என்ன இப்போ...



ஏண்டி, நானும், எங்க அம்மாவும் மூக்குத்தி குத்த சொன்னதுக்கு, அதெல்லாம் வலிக்கும், பிடிக்காதுன்னு கத்துன, இப்ப எப்படி?



பக்கத்து வீட்டு பையனுக்கு பிடிக்கும் அவனுக்காக தான் போட்டேன். அவன் தான் கூட்டிட்டு போய் எனக்கு இந்த வளையம் போட்டுவிட்டான்... 

அடிப்பாவி! உன்னை விட ஆறு வயசு கம்மி காலேஜ் போறான் அவன் சொன்னா கேக்குற புருஷன் சொன்னா கேட்க மாட்டியா 



அவன் என்னை விட சின்னவன் தான்... ஆனா அவன் என் மேல உங்களை விட அதிகமா பாசம் வச்சு இருக்கான்... எனக்கு என்ன வேணும்னு உங்களை விட அவனுக்கு நல்லா தெரியும்... அவன் சொன்னா நான் அவனுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவேன்.

அதுக்காக இப்படியா பண்றது... நான் உன்னை மூக்குத்தி தான் போட சொன்னேன்... நீ போட்டு இருக்க இந்த வளையத்தோட உன்னை பார்த்தா வேற மாதிரி இருக்கு...

அப்படி பார்க்க தான் அவனுக்கு பிடிச்சு இருக்காம்... அதான் நான் வளையம் போட்டுக்கிட்டேன்...

என்னடி இப்படி சொல்ற...



இதுக்கே இப்படின்னா... அடுத்த வாரம் என்னை பார்லருக்கு கூட்டி போய் மொட்டை போட்டு விட போறான்...

என்னது மொட்டையா... அது எல்லாம் உனக்கு நல்லா இருக்காதுடி...

எப்படி இருந்தாலும் அவனுக்கு பிடிச்சு இருந்தா நான் மொட்டை போட்டுக்குவேன்... அது மட்டும் இல்ல அவன் எனக்கு சுத்தமா மழிச்சு விட்டு பாக்கணும்னு ஆசை படுறான் அவன்...  என் மொட்டை மண்டையை அவன் கையால தடவும் போது வேற மாதிரி பீல் இருக்காம்... அதான் மொட்டை போட்டு பாக்கணும்னு ஆசை படறான்...



ஏண்டி இப்படி அவன் சொல்றதை எல்லாம் கேட்குற... அப்படி எதை பார்த்து அவன்கிட்ட மயங்கின...

உங்ககிட்ட சின்னதா இருக்கறது அவன்கிட்ட பெருசா இருக்கு... அதை பார்த்து, அதுல சவாரி செஞ்சு தான் நான் அவன்கிட்ட மயங்கிட்டேன்...

என்னடி சொல்ற?

ஆமா... நீ வெறும் ஸ்கூட்டி வச்சு இருக்க... ஆனா அவன் KTM வச்சு இருக்கான்.... அதுல ஒரு ரைடு போனா எப்படி இருக்கும் தெரியுமா?



சரிடி... ஆனா இந்த மூக்குல வளையம் மட்டும் வேணாம்டி...

இதுக்கே இப்படின்னா... என் நெஞ்சில அவன் பேரை பச்சை குத்த போறேன்... அப்புறம் இன்னும் கொஞ்ச நாளில் தொப்புளையும், அதுக்கு கீழயும் வளையம் குத்தி விட போறான்... அவன் லெவலே வேறங்க...


என்னமோ பண்ணிக்கோ... அவன் கூடவே அப்படியே போய்டு...







Young Indian girl's silky long hair style

December 25, 2023 0
Young Indian girl's silky long hair style




















Young Indian girl's silky long hair style

December 25, 2023 0
Young Indian girl's silky long hair style





















Young Indian girl's silky long hair style

December 25, 2023 0
Young Indian girl's silky long hair style




















Young Indian girl's silky long hair style

December 25, 2023 0
Young Indian girl's silky long hair style