Friday 20 September 2019

தீபிகா படுகோன் மூவிக்காக மொட்டை

September 20, 2019 0
தீபிகா படுகோன் மூவிக்காக மொட்டை
உங்களால் எல்லாருக்கும் தீபிகா படுகோன் யாருனு தெரியும்... தெரியாதவங்க சென்னை எக்ஸ்பிரஸ் படம் பாருங்க...
தீபிகா சென்னை எக்ஸ்பிரஸ் படம் நடிச்சதும் தான் ரொம்ப பாப்புலர் ஆனாள். அதை விட அவள் பாப்புலர் ஆக காரணம் அவளுடைய பாய் ப்ரெண்ட்ஸ் தான். அவள் சித்தார்த் மல்லையா அண்ட் ரன்பீர் கபூருடன் சுத்தாத இடமே இல்லை... பிரைவேட்டாவும், பப்ளிக்காவும் பல இடங்கள், பாலிவுட் பார்ட்டிகள்னு நிறைய சுத்தி என்ஜாய் பண்ணி இருக்கா... அவனுகளும் இவளை என்ஜாய் பண்ணி இருக்கிறார்கள்.. 


ஆனா இப்போ அவ  பாய் ப்ரெண்ட் ரன்வீர் சிங்... இவனோடவும் நிறைய சுத்தி இருக்கிறாள் தீபிகா... ரன்வீர் சிங் பாஜிராவ் மஸ்தானி படத்துக்காக தன் தலையை மொட்டை அடித்து இருந்தான். தீபிகா மொட்டை தலையுடன் இருக்கும் ரன்வீருடன் பார்ட்டி செல்லும் போது ரன்வீர் மொட்டையை பத்தி கேட்டா ஆமா ரன்வீர் சிங் மொட்டை தலையில் ரொம்ப அழகா இருக்கார், அவருடைய மொட்டை தலை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு என்று சொன்னாள்..
இந்த சமயத்தில் தான் தீபிகாவோட பர்த்டே வந்தது. அதை செலிபிரேட் பண்ண ஸ்விஸ் போய்விட்டார்கள்.. ஆனால் ரன்வீர் தன் பிஸி செட்யூலால் தீபிகாவுக்கு பர்த் டே கிப்ட் எதுவும் வாங்கவில்லை.. ஸ்விஸ்ல ஹோட்டலில் இருவரும் தங்கி இருந்தனர். அப்போது தான் ரன்வீர் சிங் தீபிகாவிடம் உனக்கு நான் என்ன கிப்ட் தரட்டும்... என்ன வேணும்னு சொன்னாலும் நான் வாங்கி தரேன் என்று சொன்னான்... தீபிகா சிரித்துக் கொண்டே ரன்வீரின் மொட்டை தலையை பார்த்தாள்..
உன்னை நான் மொட்டை அடிக்கணும் அதான் என் பர்த் டே கிப்ட் என்று சொல்ல ரன்வீரும் ஓகே சொன்னான். உடனே அந்த ரூமில் இருந்த சேரை எடுத்து போட்டு ரன்வீரை உட்கார சொல்லி பாத்ரூமில் இருந்து ரேசர், அண்ட் ஷேவிங் க்ரீம் எடுத்து வந்தாள். கொஞ்சம் முடியுடன் இருந்த ரன்வீரின் மொட்டை தலையை தீபிகா மெதுவாக ஷேவ் பண்ணி விட்டாள்...
தீபிகாவுக்கு எப்படி ஷேவ் செய்ய தெரியும்னு யாரும் கேட்க மாட்டீங்களே.. அவள் நடிச்ச Veet Cream advertisement பார்த்தா தீபிகா எப்பிடி அழகா ஷேவ் செய்வாள் என்று தெரியும்... சீக்கிரமே ரன்வீரின் தலையை மொட்டை அடித்தாள் தீபிகா...
அடுத்த சில மாதங்களில் ஒரு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தீபிகாவிடம் வந்தது. முதல் பாகத்தில் தீபிகா தோள் பட்டை அளவு முடியுடன் நடித்து இருந்தாள்.. தொடர்ச்சிக்காம தீபிகா இந்த படத்திற்க்கு ஷார்ட் ஹேர் ஸ்டைல் கட் செய்ய வேண்டும் என்று டைரக்டர் சொல்ல தீபிகா முடியாது என்று மறுத்தாள். என்னங்க தீபிகா, உங்க பாய்ப்ரெண்ட் ரன்வீர் சிங் படத்துகாக மொட்டை தலையோட இருக்கார்... நீங்க முடியாதுன்னு சொல்றீங்க என கேட்க தீபிகா தான் யோசித்து சொல்வதாக சொல்லி டைரக்டரை அனுப்பி விட்டாள்..
அடுத்த சில நாட்கள் கழித்து இருவரும் மீட் பண்ண, அப்போது தீபிகா ரன்வீரிடம் சீகுவல் கதையை பற்றி சொன்னாள்..
வாவ் சூப்பர் ஸ்டோரி பேபி... எப்போ ஷூட்டிங்...
என்னது ஷூட்டிங்கா... நான் இந்த படம் பண்ண வேண்டாம்னு நினைக்கிறேன்...
ஏன் தீபிகா, இது நீ ஏற்கனவே நடிச்ச படம், சீகுவல்க்கு நீ பண்ணா நல்லா இருக்கும்.. ஏன் வேண்டாம்னு சொல்ற...
ரன்வீர் நான் இந்த படத்துக்காக என் முடியை ஷார்ட் ஹேர் ஸ்டைல்க்கு மாத்தணும்... அதான்...
அதனால என்ன தீபிகா..
எனக்கு என் முடியை வெட்ட பயமா இருக்கு... சும்மா ட்ரிம்னா ஓகே.. ஆனா ரொம்ப ஷார்ட்டானா எனக்கு பயமா இருக்கு....
இங்க வா... என் பக்கத்துல வந்து என்னோட முடி இல்லாத மொட்டை தலையை பாரு...
ரன்வீர் உனக்கு நல்லா இருக்கு.. பட் எனக்கு அசிங்கமா ஆயிட்டா...
என்னை நம்பு தீபிகா, நீ ஷார்ட் ஹேர் ஸ்டைல்ல ரொம்ப அழகா இருப்ப.. அது மட்டுமில்லாம உனக்கு அவார்ட் எல்லாம் கூட கிடைக்கும்...
ரன்வீர் சொன்னதும் தீபிகாவுக்கு நம்பிக்கை வர அவள் டைரக்டருக்கு கால் செய்து முடியை கட் செய்ய ஓகே சொன்னாள்... அவனும் சந்தோஷமாக இன்னும் ஒரு வாரத்தில் படத்தின் ப்ரீ-புரொடக்ஸன் வேலைகளை ஆரம்பிக்கலாம் என்றும், படத்தின் ஷீட்டிங் அடுத்த மாதமே போய்விடலாம் என்றும் சொன்னான்.. ஆனாலும் தீபிகாவுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் வருத்தமாகவே இருந்தாள்...
என்ன சொன்னார் டைரக்டர்...
ம்ம்ம்... இன்னும் ஒரு வாரத்தில் படத்தின் வேலைகளை முடித்து அடுத்த மாசமே ஷீட் போலாம்னு சொன்னார்...
ம்ம்ம்... நீ மத்த மூவி ஷூட் எல்லாம் கம்ப்ளீட் பண்ணிட்டியா...
ம்ம்ம்... அது மூணு நாள் முன்னாடியே ஷாருக் படம் முடிச்சு கொடுத்தாச்சு....
அப்போ ஓகே...
என்ன ஓகே...
நான் சொல்றதை கேளு தீபிகா... நீ உன் முடியை எப்ப கட் பண்ண போற...
தெரியல... டைரக்டர்கிட்ட கேட்கணும்...
ம்ம்ம்... மறுபடியும் கால் பண்ணி கேளு... அப்படியே அவன் என்ன ஹேர் ஸ்டைல் ஐடியா வச்சு இருக்கார்னும் கேளு...
தீபிகா டைரக்டர்க்கு கால் செய்து கேட்க... அவன் ரெண்டு மூணு போட்டோஸ் வாட்ஸப்பில் அனுப்பினான்...  ரன்வீர் சிங் தீபிகாவிடம் போனை வாங்கி பார்க்க அவனுக்கு எந்த ஹேர் ஸ்டைலும் பிடிக்கவில்லை... ரன்வீர் சிங் தன் போனில் சில ஹேர் ஸ்டைல் போட்டோஸ் பார்க்க தீபிகாவும் அதை பார்த்தாள்...
ரன்வீர் சிங் அதில் இருந்து ஒரு ஹேர் ஸ்டைல் சூஸ் செய்து தீபிகாவுக்கு காட்ட அவள் அதை பார்த்து ஷாக் ஆனாள்... அந்த ஹேர் ஸ்டைல் மொட்டை அடித்து ஒரு வாரம் பத்து நாட்கள் கழித்து எந்த அளவு முடியுடன் இருக்குமோ அப்படி இருந்தது...


தீபிகா உனக்கு இந்த ஹேர் ஸ்டைல் செம அழகா இருக்கும்... இந்த ஹேர் ஸ்டைல் ஒகே வான்னு டைரக்டர்க்கு அனுப்பி கேளு...
நோ ரன்வீர் நான் எப்படி இவ்ளோ ஷார்ட் ஹேர் வைக்கிறது... எனக்கு நல்லா இருக்காது...
தீபிகா... என்னை நம்பு... நான் சொன்னா கேட்ப்பில்ல... உனக்கு செம அழகா இருக்கும்... அதுவும் இல்லாம உனக்கு இன்னும் பாப்புலாரிட்டி அதிகமாகும்... சேலரி 2C இன்னும் அதிகமா கேட்கலாம்... என்று சொல்ல தீபிகா டைரக்டருக்கு அந்த போட்டோ அனுப்ப அவன் அடுத்த நொடியே ஓகே என்று சொல்லி அனுப்பினான்...
சரி வா...
எங்க ரன்வீர்...
ம்ம்ம்... உன் முடியை கட் பண்ணலாம்...
தீபிகா படுகோன் எதுவும் பேசாமல் ரன்வீரை பின் தொடர்ந்து சென்றாள்... ரன்வீர் தீபிகாவின் பெட் ரூமுக்கு அழைத்து சென்று ஒரு சேரில் உட்கார வைத்து விட்டு அவள் முடியை கட் செய்ய டூல்ஸ் எடுத்து வந்தான்.. தீபிகா வாய் மூடி நடப்பத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள்... ரன்வீர் சிங் தீபிகாவின் கழுத்து கீழே ஒரு துணியை போர்த்தி விட்டான்...
என்ன தீபிகா உன் முடியை வெட்டலாமா...
அவள் எதுவும் பேசாமல், கண்களில் கண்ணீர் வர தலையை மட்டும் சரி என்று ஆட்டினாள்... ரன்வீர் சிங் தீபிகாவின் போனி டெய்ல் போட்டு இருந்த முடியை எடுத்து கைகளில் அள்ளி, கத்தரியால் கட் செய்து தீபிகாவின் கையிலேயே கொடுக்க... அவள் வெட்டப்பட்ட் தன் முடியை பார்த்து கேவிக்கேவி அழுதாள்... அவள் அழுது கொண்டே இருக்க ரன்வீர் சிங் அதை கண்டு கொள்ளாமல் தீபிகாவின் முடியை கட் பண்ணிக் கொண்டு இருந்தான்...
தீபிகா தன் வாழ்க்கையில் இப்படி ஒரு நாள் வரும் என்று நினைத்துக் கூட பார்த்து இருக்க மாட்டாள்... இத்தனை வருடமாக பார்த்து பார்த்து பராமரிப்பு செய்த தன் முடியை வெட்டுவதை எண்ணி அழுது கொண்டே இருந்தாள்... ரன்வீர் சிங் ஒரு ட்ரிம்மர் எடுத்து தீபிகாவின் முடியை ஒரு இஞ்ச் அளவுக்கு இருக்குமாறு கட் செய்தான்... இப்போது அவள் முற்றிலும் புதிய தோற்றத்தில் இருந்தாள். அவள் முன் பக்கம் வந்து பார்த்தான் ரன்வீர் சிங்... அப்புறம் சில திருத்தங்கள் செய்த பின்
தீபிகாவிடம் கண்ணாடியை பார்க்க கொடுத்தான்... அவள் இதுவரை தன்னை இப்படி ஒரு தோற்றத்தில் பார்த்தது இல்லை... அவள் அமைதியாக இருந்தாள்..
தீபிகா உன் இந்த ந்யூ லுக் பிடிச்சு இருக்கா...
இல்லை ரன்வீர்... எனக்கு இது பிடிக்கலை... நான் தான் சொன்னேனே.. ஷார்ட் ஹேர் ஸ்டைல் எனக்கு நல்லா இருக்காதுன்னு...
சரி இப்ப என்ன பண்ணலாம்... வேற ஏதாவது ஐடியா வச்சு இருக்கியா...
ம்ம்ம்.. ஆமா..
என்ன சொல்லு...  நான் பண்றேன்..
மொட்டை அடி....
ஹே.. தீபிகா நான் இன்னும் உன்னை நோகடிக்க விரும்பல...
இதில என்ன இருக்கு... இப்ப இருக்கிற இந்த ஒரு இஞ்ச் முடி போனா ஒண்ணும் ஆயிடாது....
தீபிகா நல்லா யோசிச்சு சொல்லு... மொட்டை அடிக்க ஆரம்பிச்சிட்டா அப்புறம் நான் நிறுத்த மாட்டேன்...
உனக்கு நான் மொட்டை தலையோட இருந்தா பிடிக்குமா... டூ யூ லவ் மீ இன் பால்ட் ஹெட்...
யெஸ்.. பேபி.. ஐ லவ் யூ சோ மச்...
தென் ஷேவ் மை ஹெட் வெரி ஸ்மூத்...
நிஜமா தான் சொல்றியா...
ஆமாம்... இப்போ மொட்டை அடிச்சாலும்  ஷீட் போகும் போது முடி வளர்ந்துடும்...
ரன்வீர் ஒரு சின்ன தயக்கத்துடன் தீபிகாவின் பின்னால் நின்று கொண்டு ட்ரிம்மரை அவள் நெற்றியில் வைக்க தீபிகா நிமிர்ந்து அவனை பார்த்தாள்.. பின் தீபிகா நேராக கண்ணாடியை பார்க்க... ரன்வீர் ட்ரிம்மரை பின்பக்கம் நோக்கி இழுக்க... தீபிகாவின் முடிகள் சிரைத்து அவள் மேலேயே விழுந்தது...


அவளின் ஒரு இஞ்ச் அளவுக்கு இருந்த முடியும் அவளை விட்டு செல்ல தீபிகாவின் தலை மொட்டை ஆனது... ஆனால் தீபிகாவின் தலை கொஞ்சம் சொரசொரப்பாக இருந்தது..
ரன்வீர் கொஞ்சமும் தயங்காமல் ஷேவ் ஜெல் எடுத்து தீபிகாவின் தலை முழுவதும் தடவி விட்டான்... அடுத்து அவன் ஷேவ் செய்ய வைத்து இருந்த ஒரு ரேசரை எடுத்து தலையை ஷேவ் செய்தான்.. தீபிகா இப்போது தன் உணர்ச்சிகளை கட்டுபடுத்தி கொண்டு கண்ணாடியில் மொட்டை அடிப்பதை பார்த்துக் கொண்டு இருந்தாள்... ரன்வீர் ஒரு முறை ஷேவ் செய்ததும், மறுபடியும் தண்ணீரை கொண்டு தடவி விட்டு ரிவர்ஸ் போட அவள் தலை நல்ல மொழு மொழு மொட்டை தலை ஆனது..
ரன்வீர் சிங் தீபிகாவை மொட்டை தலையில் பார்த்ததும் அவனுக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.. தீபிகாவை மகிழ்ச்சியில் கட்டி பிடித்து முத்தம் கொடுக்க, தீபிகாவும் அவனுக்கு முத்தம் கொடுத்தாள்... தீபிகாவும் ரன்வீருக்கு கொஞ்சமே வளர்ந்து இருந்த முடியை மொட்டை அடிக்க இப்போது இருவரும் மொட்டை தலையில் இருந்தனர்...
அடுத்த நாள் ஒரு பாலிவுட் பார்ட்டிக்கு இருவரும் ஒன்றாக மொட்டை தலையுடன் செல்ல மொத்த மும்பை மீடியாவும் தீபிகாவின் மொட்டை தலையை பார்த்து அதிர்ந்தது...