Thursday 30 March 2023

ஹரியின் ஆசை - முதலாம் பாகம்

March 30, 2023 1

கார்த்திகேயன் அர்ச்சனா தம்பதியரின் குழந்தைகள் ஹரி மற்றும் பிரியா. ஹரி தான் பெரியவன். அவளைவிட இரு வருடங்கள் சின்னவள் பிரியா. கார்த்திகேயன் தேனியில்  ஒரு பிசினஸ்மேன்... அர்ச்சனா இல்லத்தரசி... அதிக சாமி நம்பிகை உள்ள குடும்பம்... அதிகமான சம்பிரதாயங்களை கடைபிடிக்கும் குடும்பம். இவர்களின் முதல் பையன் ஹரி தான் நம் கதையின் ஹீரோ. நம்ம எல்லோரை போலவும் இவனுக்கும் பெண்களின் நீளமான முடி என்றால் மிகவும் பிடிக்கும்.

அதுவும் குறிப்பாக பெண்கள் முடி வெட்டுவது, மொட்டை போடுவதை எல்லாம் பார்க்க ரொம்பவும் ஆர்வம் உள்ளவன். இந்த உணர்வு ஹரி எட்டாவது படிக்கும் போது தான் உணர்ந்தான். ஹரிக்கும் அவன் தங்கை பிரியாவுக்கும் 2 வருட வித்தியாசம்.. ஹரி 7வது படிக்க,  பிரியா 5வது படித்து கொண்டு இருந்தாள். ஒரு வார இறுதியில் அர்ச்சனா பிரியாவை தேடிக் கொண்டிருந்தாள். 

ப்ரியா, எங்கடி இருக்க, சீக்கிரமா வா, இன்னிக்கு சனிக்கிழமைன்னு தெரியாதா? எண்ணெய் தேய்ச்சி குளிக்கணும்... வாடி...


இதோ வந்துட்டேன் அம்மா... கொஞ்ச நேரம் நான் ஜாலியா இருந்தா உனக்கு பிடிக்காதே...


ஏண்டி... உன் முடியை பாரு... எப்படி இருக்குன்னு... தேங்காய் நார் மாதிரி முடியை வச்சு இருக்க... ஒழுங்கா எண்ணெய் தேய்த்து சீவி இருக்க வேணாமா? அதை விட என்ன வேலை உனக்கு?


உனக்கு இவ்ளோ முடி இருந்தா தெரியும்... இவ்ளோ முடியை வச்சுட்டு எப்படி சமாளிக்கிறது எனக்கு முடியல? நான் என் முடியை ஷார்ட்டா கட் பண்ணிக்கட்டுமா...


என்னது முடியை வெட்ட போறியா... உன் கிளாஸ்மேட் எவளாவது ஐடியா சொன்னாளா?


இல்லம்மா நானே தான் கேட்டேன்...


பொண்ணுங்கன்னா முடியை நீளமா வச்சுக்கிறது தான் நல்லா இருக்கும்... அம்மா சின்ன வயசுல நிறைய முடி வச்சு இருந்தேன்... என் நீளமான முடியை பார்த்து தான் உன் அப்பா என்னை கட்டிக்கிட்டார்... நீயும் இப்படி வளர்த்தா தான் அழகா சீவி சிங்காரிச்சு பூ வைச்சுக்க முடியும்...பொண்ணுக்கு இது தாண்டி அழகு...


ப்ரியா ரொம்ப அழகா இருப்பா, அவளுக்கு முடி அவளுடைய அம்மா மாதிரி ரொம்ப நீளமாகவும், அடர்த்தியாகவும் இருந்தது. இடுப்பை தாண்டி வளர்ந்து இருந்தது. ஸ்கூல் போகும் போது நல்ல எண்ணெய் தேய்த்து அழகாக ரெட்டை ஜடை போட்டுக் கொண்டு போவாள்.


ஒரு நாள் இரவு எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க, அப்போது கார்த்திகேயன் அர்ச்சனாவிடம் பேசினார்.


என்ன அர்ச்சனா... உனக்கு வரவர ஞாபக மறதி அதிகமாய்டுச்சு...


                            

Want to Buy Please Click the Link : Sanfe 2 Steps Spotlite Kit + Free Hair Removal Cream


என்னங்க இப்படி சொல்றீங்க... அப்படி நான் என்ன மறந்துட்டேன்...


போன வருசம் நம்ம நிலம் ஒண்ணு விக்க முடியாம லேட் ஆச்சுல... அப்போ நம்ம குல தெய்வத்துக்கு நிலம் நல்லபடியா வித்தா... புடவை சாத்தி நேர்த்திகடன் பண்றேன்னு வேண்டுதல் வச்சதை மறந்துட்டியா...


அய்யோ, ஆமாங்க... சுத்தமா மறந்துட்டேன்... இந்த வார கடைசில நம்ம கிராமத்துக்கு போய்ட்டு வந்துரலாம்... நாளைக்கே போய் பூஜைக்கு தேவையான பொருள் எல்லாம் வாங்கிட்டு வந்துர்றேன்...


சரி... பசங்களா... இந்த வாரம் நம்ம கோவிலுக்கு போறோம்... சரியா! 


சரிங்க பா என்று இருவரும் சொன்னார்கள்.


அப்புறம் அர்ச்சனா நான் நம்ம கோவில்ல மொட்டை போட போறேன். அதனால எனக்கு புது வேட்டி சட்டை எடுத்துடு...


என்னங்க சொல்றீங்க? நெஜமாவா?


ஆமா டி.. அந்த நில பிரச்சனைல எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு... மன உளைச்சல் வேற...  அதான் நான் மொட்டை போடறேன்னு வேண்டிகிட்டேன்... இப்ப கையோட அதையும் பண்ணிடலாம்... 


அப்படியா... சரிங்க... நான் எல்லாம் ரெடி பண்ணிடறேன்...


அப்பா, நானும் உங்க கூட மொட்டை போட போறேன் என்று ப்ரியா சொல்ல


ஏண்டி... நான் உன் முடியை வெட்ட கூடாதுன்னு சொன்னதுக்காக இப்ப மொட்டை போட்டுக்குறேன்னு சொல்றியா...


இல்ல அம்மா... எனக்கும் ஆசையா இருக்கு.. சாமிக்கு தானே... நானும் அப்பா கூட மொட்டை போடுவேன்...


சரி.. சின்ன பொண்ணு தானே... ஹரி நீ எப்படி டா? மொட்டை அடிக்க போறியா?


இல்லை அப்பா.. நான் மொட்டை போடமாட்டேன்..


சரி பரவாயில்லை ஹரி... நீ மொட்டை போட வேணாம்


அடுத்த வார இறுதியில் எல்லாரும் கிராமத்தில் இருக்கும் குல தெய்வம் கோவிலுக்கு போனாங்க.. பூஜைக்கான ஏற்பாடுகள் எல்லாம் நல்ல படியா செய்து இருந்தார்கள்.


கார்த்திக் ஏற்கனவே கிராமத்தில் இருந்த ஒரு பார்பர்க்கு சொல்லி இருந்தார்... அவரும் இவர்களுக்காக கோவிலில் காத்திருக்க, அர்ச்சனா பொங்கல் வைத்து முடித்ததும்... 


முதல் கார்த்திக் உட்கார்ந்து மொட்டை போட, அர்ச்சனா , ப்ரியா மற்றும் ஹரி எல்லோரும் பார்த்து கொண்டு இருந்தார்கள்... அப்போது ஹரிக்கு மொட்டை மேல் அவ்வளவாக ஆர்வம் இல்லை.


பார்பர் கார்த்திக் தலையில் 2 குவளை தண்ணீர் ஊத்தி மெதுவா மசாஜ் பண்ணி விட... அப்புறம் சவர கத்தி எடுத்து மெதுவாக உச்சந்தலையில் இருந்து  சிரைக்க ஆரம்பித்தார்.


5 நிமிடங்களில் கார்த்தியின் தலையை மொட்டை அடித்து முடித்துவிட்டார். அர்ச்சனா கார்த்தியின் மொட்டை தலையை ஆசையாக தடவி பார்த்து விட்டு  சிரித்தாள்.


சார், மொட்டை அடிச்சாச்சு சார்.. அவ்ளோதானா?


இல்லை... என் பொண்ணுக்கும் முடி எடுக்கணும்


சரிங்க சார், உட்காரும்மா.... என்று பார்பர் ப்ரியாவை கூப்பிட...

கார்த்தி பிரியா, வா அப்பா மடியில உக்காரு என்று சொல்ல... ப்ரியா கார்த்திக் மடியில் உட்கார்ந்தாள்... ரெட்டை ஜடை போட்டு அழகாக வைத்து இருந்தாள். பார்பர் பூவை எடுத்து விட்டு ப்ரியாவின் ஜடையை அவிழ்த்து விட்டார்.


கையில் தண்ணி எடுத்து ப்ரியாவின் உச்சியில் தெளித்து மசாஜ் பண்ண ஆரம்பித்தார்.ஹரி பார்பர் பண்ணுவதை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருக்க, அவன் அதை பார்க்க பார்க்க அவனை அறியாமல் அவனுக்கு அது பிடிக்க ஆரம்பித்தது. பார்பர் மசாஜ் செய்து முடித்ததும் சவர கத்தியில் பிளேடு மாற்றி விட்டு, ப்ரியாவின் முடியை மழிக்க, அவளது அடர்த்தியான முடி மெதுவாக பிரிந்து, அவளுடைய வெள்ளை நிற தலை தெரிய ஆரம்பிக்க, அதை பார்த்துக் கொண்டு இருந்த ஹரிக்கு அவளுடைய மொட்டை அடித்த தலையை தொடடு பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது.


ஹரி ப்ரியாவுக்கு மொட்டை அடிப்பதை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான். பார்பர் ப்ரியாவின் முடியை மொத்தமாக மழித்து விட்டார். மொட்டை அடித்து முடிந்ததும் கார்த்திக், ப்ரியா இருவரின் மொட்டை தலையும் சூரிய வெளிச்சத்தில் மின்னியது. பின் இருவரும் எழுந்து தங்கள் மேல் இருந்த முடியை உதறிவிட்டார்கள்.பின் அருகில் இருந்த குளத்தில் போய் குளித்து விட்டு புது துணி மாற்றிவிட்டு வந்தார்கள்.Mallu Actress mid back length curly hair style makeover

March 30, 2023 0

Tamil college girl's low back length silky long hair style

March 30, 2023 0

Punjabi girl's traditional bridal makeover | Party makeup

March 30, 2023 0
Punjabi girl's traditional bridal makeover | Party makeup
Want to Buy Please Click the Link : Sanfe 2 Steps Spotlite Kit + Free Hair Removal Cream
Lankan mid aged women's short hair style makeover

March 30, 2023 0

Indian women's silky low back length long hair bun | Traditional kondai hair style

March 30, 2023 0
Indian women's silky low back length long hair bun | Traditional kondai hair style


Want to Buy Please Click the Link : Sanfe 2 Steps Spotlite Kit + Free Hair Removal Cream