Tuesday 1 September 2020

அஞ்சனா அழகே அஞ்சனா

September 01, 2020 2

நான் ஒரு பார்பர். பல வருடங்கள் தொழில் முறையாக பார்பர் ஷாப்பில் வேலை செய்து தொழில் கற்றுக் கொண்டேன். அதன் பின் ஒரு பெரிய பிராண்ட் யுனிசெக்ஸ் சலூனில் வேலை செய்து இப்போதைய ஹை ட்ரெண்ட் ஹேர் ஸ்டைல், ஹேர் கலரிங் என அனைத்தும் கற்றுக் கொண்டேன். பின் சென்னை மேற்கு மாம்பலத்தில் ஒரு பிரபலமான ஏரியாவில் ஒரு பெரிய சகல வசதிகளும் உடைய ஒரு யுனிசெக்ஸ் பார்லரை ஓபன் செய்தேன்.அந்த ஏரியாவில் அப்போது பெரிய பார்லர்கள் எதுவும் இல்லை. என்றாலும் நான் எதிர்பார்த்த அளவு கஸ்டமர்ஸ் வரவில்லை. நிறைய ஆபர்கள், விளம்பரங்கள் செய்து என்னுடைய பார்லரை அந்த ஏரியாவில் பிரபலபடுத்தினேன். என்னுடைய பார்லர் ஒரு பெரிய அபார்ட்மென்ட்க்கு சொந்தமான ஒரு இடத்தில் தான் இருந்தது.  அந்த அபார்ட்மென்ட்டில் செகரட்டரியை பிடித்து அபார்ட்மென்டில் இருப்பவர்களுக்கு இன்னும் சில சலுகைகள் தருவதாகவும், அதற்காக என்னுடைய பார்லர் பற்றி மீட்டிங்கில் பேசுமாறும் கேட்டுக் கொண்டேன். அவரும் சரி என்று சொல்ல, அதே போல மீட்டிங்கிலும் என் பார்லரில் சில சிறப்பு சலுகைகள் அபார்ட்மென்ட் வாசிகளுக்கு மட்டும் தருவதாக சொல்ல எல்லோரும் அதற்க்கு ஒப்புக் கொள்ள, அங்கு இருந்த ஒரு சில பெண்கள் மட்டும் எங்களை சில விஷயங்களில் கட்டாய படுத்தகூடாது என்று எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.


அதில் முக்கியமான ஒரு பெண் அஞ்சனா. சில முறை மட்டுமே நான் அவளை தூரத்தில் இருந்து பார்த்து இருக்கிறேன். அவள் IIT ல் படித்தவள் என்றும், யாரையும் மதிக்காமல் திமிராகவும், கர்வமாகவும் தான் பேசுவாள். அஞ்சனாவுக்கு எப்படியும் 30 வயதுக்கு மேல் இருக்கும். இன்னும் கல்யாணம் ஆகவில்லை, என்றாலும் பார்க்க சின்ன பெண் போல இருப்பாள். அவளுடைய தோற்றத்தை பார்த்தால் ரெகுலராக பார்லர் சென்று தன்னை அழகு படுத்திக் கொள்வதில் அதிக விருப்பம் உடையவள் என்பதை கண்டு கொண்டேன்.

எப்போதும் என்னை எதார்த்தமாக பார்த்தால் கூட முறைத்துக் கொண்டு தான் செல்வாள். எப்படியும் வாரத்திற்க்கு இரண்டு முறையாவது நான் அவளிடம் திட்டு வாங்குவேன். அதாவது என்னை பார்க்கும் போது எல்லாம் முறைத்துக் கொண்டு, மெதுவாக முணுமுணுத்து திட்டி விட்டு தான் செல்வாள். அது எனக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் நான் எந்த எதிர்ப்பும் செய்யாமல் அமைதியாக சென்றுவிடுவேன்.

ஒரு நாள் நான் அபார்ட்மென்ட்டில் ஒருவரை பார்த்து பேசிவிட்டு லிப்டில் கீழே போக காத்திருக்க, லிப்ட் திறக்க நான் உள்ளே போக உள்ளே அஞ்சனா நின்று கொண்டு இருந்தாள். நான் அவளை பார்த்ததும் கொஞ்சம் தயங்கினாலும், உள்ளே சென்று கிரவுண்ட் ப்ளோர் பட்டனை அழுத்தினேன். லிப்ட் கிரவுண்ட் ப்ளோர் வந்ததும் நான் வேகமாக வெளியே போக, பின்னால் இருந்து அஞ்சனா சொடக்கு போட்டு கூப்பிட்டாள்..

ஏய்... இங்க பாரு... ஏய் உன்னை தான்... 

நான் கண்டு கொள்ளாமல் நடக்க...

ஏய்.. பார்பர் உன்னை தான் கூப்பிட்டா காது கேட்காத மாறி போற....

ஸாரி மேடம்... நான் கவனிக்கலை... சொல்லுங்க மேடம்... நான் என்ன பண்ணனும்....

ம்ம்ம்ம்.. எனக்கு என் புராஜக்ட்ல ஒரு டவுட்... அதை க்ளியர் பண்ண உன்னால முடியுமா...

மேடம்... என்ன மேடம்... எனக்கு எப்படி மேடம் அதெல்லாம் தெரியும்...

தெரியுதுல... உனக்கு மயிர வெட்டுறத தவிர ஒண்ணும் தெரியாதுன்னு உனக்கு தெரியும்ல. அப்புறம் நான் என்ன பண்ணனும்னு கேக்குற....

ஸாரி மேடம்...தப்புதான்...

அஞ்சனா மேலும் என்னை கண்டபடி பேச.. அங்கே இருந்த சில பேர் என்னை கேவலமாக பார்த்தனர். நான் எல்லோர் முன்னாலும் தலை குனிந்து நிற்க.. அஞ்சனா இது தான் சமயம் என்று என்னை திட்டிக் கொண்டு இருந்தாள்...

சரி, சரி போ.... நாளைக்கு ஈவ்னிங் நான் பார்லருக்கு வருவேன்.. பார்லர் ரொம்ப நீட்டா இருக்கணும்... இல்லன்னா உன் பார்லரை நீ காலி பண்ணியே ஆகணும்... என்ன...?

சரி மேடம்... நீட்டா வச்சு இருக்கேன் மேடம்... 

ம்ம்ம்... போ போ... என்று அஞ்சனா அலுத்துக் கொண்டே சொல்ல ! நான் உள்ளுக்குள் செம கோபத்துடன் அங்கு இருந்து கிளம்பி பார்லருக்கு வந்தேன்... அஞ்சனா எந்த காரணமும் இல்லாமல் என்னை எல்லோர் முன்னாலும் திட்டியதற்க்கு அவளை பழி வாங்க வேண்டும் என்று நினைத்தேன். அதே போல நாளை அவள் என் பார்லருக்கு வரும் போது எந்த குறையும் சொல்ல கூடாது என்று கவனமாக பார்த்து பார்த்து சுத்தம் செய்தேன்..

அடுத்த நாள் மாலை 4.30 மணிக்கு பார்லர் முன் தன்னுடைய ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு ஹார்ன் அடித்தாள் அஞ்சனா. நானும் வெளியே சென்று வாங்க மேடம் என்று அவளை மரியாதையுடன் கூப்பிட்டு வந்தேன். அஞ்சனா பார்லருக்குள் வந்து சுற்றி பார்த்தாள். ஏதாவது குறை கண்டுபிடிக்க முயன்றும் முடியாமல் போனது..ம்ம்ம்.. பரவால்லை... நீட்டா தான் இருக்கு... அந்த பயம் இருக்கணும்... 

இருக்கு மேடம்... 

சரி, சரி... இப்ப எனக்கு ஹேர் கட் பண்ணனும்... 

பண்ணிடலாம்... மேடம்... எந்த மாதிரி ஸ்டைல் வேணாலும் நான் பண்ணுவேன் மேடம்... பாப் கட், பாய்கட்.... 

ஏய்...ஏய்... வாயை மூடு முதல்ல... என்ன பார்த்தா பாப் கட் பண்ற மாதிரியா இருக்கு... ஜஸ்ட் எனக்கு ட்ரிம் பண்ணா போதும்... மத்த எதுவும் வேண்டாம்...

சரிங்க மேடம்... அந்த சேர்ல உட்காருங்க மேடம்..அது பக்கத்தில தான் AC இருக்கு...

அஞ்சனா ரோலிங் சேரில் ஏறி உட்கார, நான் அவள் மேல் ஒரு டிஸ்யூ கவரை போர்த்தி விட்டு, ஜடை பின்னி இருந்த முடியை அவிழ்த்து விட்டு, கைகளால் வாரி விட்டேன்... அஞ்சனாவின் முடி கட்டையாக நல்ல தடிமனுடன் இடுப்புக்கு கீழ் வரை வளர்ந்து இருந்தது. 

அடர்த்தியான முடியை ஆசையுடன் தடவி விட்டு, இந்த முடி மொத்தமும் எனக்கே வேண்டும்.... என்னை அவமான படுத்தியதற்க்கு, அஞ்சனாவுக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இன்னும் நன்றாக அழுத்தி சீப்பால் சீவி விட்டு கத்தரியை எடுப்பதற்க்கு பதிலாக வேண்டுமென்றே ஒரு க்ளிப்பரை எடுத்து கொண்டு, அஞ்சனாவின் நெற்றியில் க்ளிப்பரை வைத்து விட்டு முன்னால் குனிய சொல்ல, அவளும் யோசிக்காமல் முன்னால் குனிய நெற்றியில் இருந்து முன்பக்கம் பாதி முடி க்ளிப்பருடன் வந்து விட்டது....

அய்யய்யோ... என்ன மேடம் இப்படி ஆயிடுச்சு.... 

ஏய்...என்னாச்சு... என்று வேகமாக அஞ்சனா கண்ணாடியை பார்த்தாள்..

என்னடா... பண்ணி வச்சு இருக்க... எப்படி இவ்ளோ முடி போச்சு...

இல்ல மேடம், நீங்க வேகமா முன்னாடி குனியும் போது க்ளிப்பர் பட்டு முன்பக்கம் பாதி முடி போய்டுச்சு மேடம்...

அய்யோ... பாதி முடியா... இப்போ நான் என்ன பண்றது...நீ வேணும்னே தான் பண்ணி இருக்க....

அய்யோ மேடம்... அப்படி எல்லாம் இல்ல மேடம்... 

சரி இப்போ என்ன பண்ண...

இதுக்கு ஒரே வழி தான் மேடம் இருக்கு....

என்ன வழி....?


உச்சந்தலைல முடி நிறைய போய் இருக்கிறதால என்ன பண்ணாலும் மறைக்க முடியாது மேடம்... அதனால..

அதனால... என்ன பண்ண... சொல்லி தொலையேண்டா...

இல்ல மேடம், உங்க முடி மொத்தமும் மொட்டை அடிக்கிறது தான் ஒரே வழி மேடம்....இல்லன்னா அசிங்கமா இருக்கும் மேடம்....

என்னடா... பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்போ மொட்டை அது இதுன்னு பேசிகிட்டே போற... நான் நினைச்சா உன்னை இந்த இடத்தை விட்டே தூக்கிடுவேன்....

இப்படியே அரை மண்டையோட இந்த பார்லரை விட்டு வெளியே போக கூட முடியாது... அப்படி போனா நீங்க மூச்சுக்கு முந்நூறு  சொல்றீங்களே உங்க ஸ்டேட்டஸ் அது காணாம போய்டும்... ஒழுங்கா என்னோட பேச்சை கேட்டு மொட்டை அடிச்சுகோங்க... அதான் ஒரே வழி....

சரி.... மொட்டை அடி.. வேறென்ன வழி.... நான் ஹேர் டொனேட் பண்ணேன்னு சொல்லிக்கிறேன்... என்று அஞ்சனா சொல்ல... நான் வேறு விதமாக யோசித்தேன்... அஞ்சனா ஹேர் டொனேட் பண்ணியதாக சொன்னால் எல்லோரும் அவளை பாராட்டுவார்கள்.. ஆனால் அது நடக்க கூடாது... என்ன செய்யலாம் என்று யோசித்தேன்..

அஞ்சனா மூட் அப்செட்டில் ரோலிங் சேரில் தலை குனிந்து உட்கார்ந்து என்னை திட்டி முணுமுணுத்துக் கொண்டு இருந்தாள். நான் அந்த சமயம் என்னுடைய செல்போனை எடுத்து அஞ்சனாவை பாதி மொட்டை தலையில் சில போட்டோக்களை எடுத்து, அஞ்சனாவின் அபார்ட்மென்டில் இருக்கும் என்னுடைய கஸ்டமர்கள் சில பேருக்கு வாட்ஸப்பில் அனுப்பினேன்... சில நிமிடங்களில் அஞ்சனாவின் பாதி மொட்டை தலை அனுப்பிய எல்லோருக்கும் ப்ளு டிக் தெரிய... உடனே எல்லோரும் அஞ்சனாவின் மொட்டையை பார்க்க வருவார்கள் என்று வேகமாக அவளிடம் வந்து மொட்டை அடிக்கும் வேலையை ஆரம்பித்தேன்..

அஞ்சனாவின் தலையில் தண்ணீரை அதிகமாக பீய்ச்சி அடித்து... தண்ணீரை இரண்டு கைகளால் அழுத்தி தேய்த்து பரப்பி விட்டு... முடியின் வேர்க்கால்கள் நனையுமாறு மசாஜ் செய்தேன்... பின் ஒரு என்னிடம் இருப்பதிலேயே ஒரு பழைய ரேசரை எடுத்து பிளேடு போட்டேன்... அதை அஞ்சனா பார்த்துக் கொண்டு முகத்தை சுழித்தாள்... பின் முன் பக்கத்தில் கொசுறாக இருந்த முடியை ரேசரால் மொட்டை அடிக்க ஆரம்பித்தேன்... அப்போது பார்லருக்கு கல்லூரி படிக்கும் ஒரு பையன் வந்தான்.. 

அண்ணா, ஷேவ் பண்ணனும் ணா...

வாங்க தம்பி... ஒரு மொட்டை மட்டும் தான்... ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க... பண்ணிடலாம் என்று சொல்ல, அவனும் அஞ்சனாவுக்கு பக்கத்து சேரில் ஏறி உட்கார்ந்து கொண்டு அஞ்சனாவின் மொட்டையை பார்க்க, நான் மீண்டும் அஞ்சனாவுக்கு மொட்டை அடிக்க, அப்படியே இன்னும் சில பசங்க வந்து பார்லருக்குள் உட்கார்ந்து கொண்டனர்.

இத்தனை ஆண்கள் உட்கார்ந்து இருக்க, அஞ்சனா இத்தனை பேர் முன்னிலையில் மொட்டை  அடிப்பதை நினைத்து கூச்சப்பட்டாள். அதனால் கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்து இருந்தாள் அஞ்சனா... நான் முன் பக்கமும், உச்சந்தலையிலும் மொட்டை அடித்து முடித்து இருக்க, இரண்டு பெண்கள் பார்லருக்கு வர, நேராக என்னிடம் வந்து நின்று கொண்டனர்.

அண்ணா, ஹேர் கட் பண்ணனும் என்று சொல்ல, நான் வெயிட் பண்ணுமா என்று சொல்ல சரி என்று சொல்லி விட்டு உட்கார்ந்து கொண்டார்கள் இரு பெண்களும்... அதில் ஒருத்தி அஞ்சனாவின் பக்கத்து பிளாட்... 

அஞ்சனா அக்கா... நீங்களா... என்னக்கா தீடிர்னு மொட்டை அடிக்கிறீங்க.. அதுவும் சலூன்ல... என்று கேட்க... அவள் பதில் சொல்வதற்க்குள்... நான் முந்திக் கொண்டேன்....

அது ஒண்ணும் இல்லம்மா... மேடம் ட்ரிம் பண்ண தான் வந்தாங்க... ஆனா ஒரு சின்ன மிஸ்டேக்ல அவங்க முன் பக்கம் முடி க்ளிப்பர் பட்டு மொட்டை ஆயிடுச்சு... அதான் வேற வழி இல்லாம மொட்டை அடிக்கிறாங்க.....


ஓ அப்படியா... நான் அஞ்சனா அக்காவுக்கு கல்யாணம் இன்னும் ஆகலையே... அதனால ஏதாவது வேண்டுதல் மொட்டையோன்னு நினைச்சேன்....

அஞ்சனா  இன்னும் கோபத்தில் என்னை முறைக்க.. நான் கண்டு கொள்ளாமல் அவள் மீதம் இருந்த முடியை மொட்டை அடித்து கொண்டு இருந்தேன்.. வாட்ஸ் அப்பில் அஞ்சனாவின் மொட்டையை பார்த்த இன்னும் சில பேர் பார்லருக்கு வர, அஞ்சனா மொட்டை அடிப்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது... சில நிமிடங்களில் அஞ்சனாவின் கட்டையான முடி மொத்தமும் அவள் தலையில் இருந்து விழுந்தது.

மேடம், நீங்க சொன்ன மாதிரியே மொட்டை அடிச்சாச்சு மேடம்ம்... சந்தனம் தடவிடலாமா மேடம்....

என்னோட அழகான தலை முடியை மொட்டை அடிச்சதும் இல்லாம, சந்தனம் தடவலாம்னா கேக்குற... உன்னை என்ன பண்றேன்னு பாரு...

அதை அப்புறம் பார்க்கலாம்... உங்க மொட்டை தலையை முதல்ல கண்ணாடில பாருங்க... எப்படி இருக்கு மேடம் என்னோட வேலை...?

என்னை வச்சு மொட்டை அடிச்சி எல்லோரும் முன்னாடியும் கேவல படுத்திட்டியேடா...


பின்ன... நீங்க எல்லார் முன்னாடியும், ஒரு ஆம்பளைன்னு கூட பார்க்காம திட்டுவீங்க... நாங்க பதில் பேசாம தலை குனிஞ்சு நிக்கணுமா.... இப்ப நீ தலை குனிஞ்சு நில்லு...

அப்படி மட்டும் நினைக்காத... இந்த அஞ்சனாவை பத்தி உனக்கு தெரியாது....

ஏன் தெரியாது.... எனக்கு மட்டும் இல்ல.. இந்த ஏரியாவுக்கே தெரியும்  அஞ்சனா மொட்டச்சின்னு....

போதும்டா... அதான் உன் ஆசை தீர எனக்கு மொட்டை அடிச்சிட்டல... என்னை எனக்கே அடையாளம் தெரியாத மாதிரி பண்ணிட்டியேடா...

சரி விடுங்க மேடம்... நெக்ஸ்ட் மொட்டை எப்போன்னு சொல்லுங்க..?

போதும்டா சாமி..ஆள விடு... உன் சகவாசமே வேண்டாம்... நான் போறேன்...


அதன்பின் அஞ்சனா ஒரு வாரத்திற்கு மேல் தன் பிளாட்டை விட்டு வெளியே வரவே இல்லை... பின் ஒரு நாள் அவனே அஞ்சனாவின் பிளாட்டுக்கு போய் அவளிடம் மன்னிப்பு கேட்டான்...

ஸாரி... மேடம்... என்ன இருந்தாலும் நான் உங்களுக்கு மொட்டை அடிச்சது தப்பு தான்... அதுக்காக எல்லார் முன்னாடியும் நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுகிறேன்... என்னை மன்னிச்சுடுங்க மேடம்... என்றான்.. அவள் எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டாள்.

அடுத்த நாள் காலை அஞ்சனா தலைக்கு ஒரு ஸ்கார்ப் கட்டிக் கொண்டு தன் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு ஆபீஸ் கிளம்பினாள்... அதன் பின் அஞ்சனாவின் பழக்க வழக்கமே மாறி இருந்தது. எல்லோரையும் மதித்து கோப படமால் பேசினாள்... ஒரு மாதம் கழித்து அதே பார்லரில் தாறுமாறாக வளர்ந்து இருந்த முடியை நீட்டாக கட் பண்ணிக் கொண்டாள்.. பின் அவனிடமே முடி வளர வளர விதமாக ஹேர் ஸ்டைல் வைத்துக் கொண்டாள் அஞ்சனா..

நன்றி....நண்பர் பிரசன்னா... போட்டோ ஸ்டோரியாக சின்ன கதையாக பேஸ்புக்கில் போட்டு இருந்த கதையை என் கற்பனைக்கு தகுந்த மாதிரியாக கொஞ்சம் மாற்றி எழுதி இருக்கிறேன்... இரண்டு மார்க் பதிலை வைத்துக் கொண்டு பத்து மார்க் கேள்விக்கு பதில் எழுதுவதை போன்ற ஒரு முயற்சி தான் இது... உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்..


MBBS Student long hair cut

September 01, 2020 0

MBBS Student  donated her long silky hair for needy one


One clip free hair style at Market | Young girl long hair

September 01, 2020 0
One clip free hair style at Market | Young girl long hair photos 

Gorgeous long black silky hair | Free hair style

September 01, 2020 0
Gorgeous long black silky hair | Open Free hair style 
Young modern girl like a silky low hip length long open free hair style