Saturday 8 May 2021

Kannada Actress Shanvi Shrivastav long hair images

May 08, 2021 0

 Kannada Actress Shanvi Shrivastav long hair images 









































































Telugu Model thigh jet black long hair

May 08, 2021 0

 Telugu Model thigh jet black long hair 

















அகிலா மாமி

May 08, 2021 4

நான் மகேஷ்... சின்னதா ஒரு சலூன் வச்சு இருக்கேன். என் அப்பாவும் சலூன் தான் வச்சு இருந்தார். நான் சின்ன வயசுல இருந்தே அப்பா கூடச் சலூன்ல அவருக்கு உதவி பண்ணிட்டு வேலை கத்துக்குவேன். 

என் அப்பா பக்கத்துல இருக்க அக்ரஹாரத்துக்கு சில ஐயர்களுக்கு முடி வெட்ட, ஷேவிங் பண்ண அவங்க வீட்டுக்கே போய் வேலை செய்வார். அவங்க எல்லாம் ரொம்ப ஆச்சாரமானவங்க. எங்க சலூனுக்கு எல்லாம் வரமாட்டாங்க. எங்க சலூன்ல ஞாயிறு மட்டும் கூட்டம் இருக்கும். மத்த நாளில் அவங்க வீட்டுக்குப் போவார் அப்பா. நானும் கூடப் போவேன். 

அங்க இருக்க மாமிகள் எனக்குச் சாப்பிட ஏதாவது திண்பண்டம் குடுப்பாங்க. எனக்குச் சில பழைய துணிகள் எல்லாம் குடுப்பாங்க... அப்படியொரு வீட்ல வெங்கட்ராமன் எனக்கு நல்ல சினேகிதானா இருந்தான். அவனோட அம்மாவும் எனக்கு வேணும்கிறதை பண்ணுவாங்க. எனக்கு ஸ்கூல் படிக்கக் காசு எல்லாம் குடுப்பாங்க.

கொஞ்ச நாளில் நான் படிக்க என் பாட்டி வீட்டுக்குப் போய்ட்டு அப்புறம் காலேஜ் சேரும்போது தான் அப்பா வீட்டுக்குப் போனேன். அப்ப எங்க கடைக்கே ஐயர் வீட்டு பசங்க வர்ற அளவுக்கு நிலைமை மாறிடுச்சு. நானும் அப்பா கூடச் சலூன்ல வேலை பார்க்க ஆரம்பிச்சேன். அப்போ ஒரு நாள் வெங்கட்ராமன் சலூனுக்கு வந்தான். நான் அவனை அடையாளம் கண்டு பேசவும் ரொம்ப சந்தோஷப்பட்டான். அப்புறம் வீட்டுக்கு வாடான்னு சொல்லிட்டு போனான்.



நானும் எனக்கு வேலை அதிகமாக இருந்ததால அதை மறந்துட்டேன். அடுத்த சில நாட்கள் கழித்து வெங்கி எங்க சலூனுக்கு வந்தான். 

வாங்க வெங்கி… எப்படி இருக்க...

நல்லா இருக்கேண்டா. உன் அப்பா இல்லையா... 

இல்லயே. அவர் வெளியூர் போய் இருக்கார். 

சரிடா, நீ கொஞ்சம் வீட்டுக்கு வர முடியுமா… அம்மாக்கு தலைல பொடுகு அதிகமாக இருக்குன்னு தலை முடியை எடுக்கணும்னு வரச் சொன்னாங்க... நீ எங்காத்துக்கு வர்றியா...

அய்யோ… மாமிக்கா… எப்படி பொடுகு அதிகமா போற அளவுக்கு விட்டாங்க…

தெரியல. சரி உனக்கு வேலை இல்லன்னா வீட்டுக்குப் போ... நான் கொஞ்சம் டவுனுக்கு போகணும்…

சரி வெங்கி… நான் போறேன். 

எங்க வீடு தெரியும்ல...

ம்ம்ம் தெரியும் வெங்கி… சின்ன வயசுல மாமி எனக்கு எவ்ளோ உதவி பண்ணி இருக்காங்க...உங்க வீட்டை மறப்பேனா…

அது இல்லடா... அக்ரஹாரம் இப்ப ரொம்ப மாறிடுச்சு. வீடு எல்லாம் பழைய மாதிரி இல்ல. எல்லா பில்டிங்க்கும் மாறிடுச்சு… நம்ம வீடு ரோஸ் கலர் பெயிண்ட் பண்ணி இருக்கும்…

சரி நான் போறேன்... என்றதும் வெங்கி கிளம்ப, நான் கடையில் இருந்த பையனிடம் சொல்லி விட்டு மாமி வீட்டுக்குக் கிளம்பினேன். வெங்கி சொன்னது போல ரோஸ் கலர் பெயிண்ட் பண்ணி இருந்த வீட்டுக்குப் போனேன்.

மாமி, நான் மகேஷ்… வீட்ல இருக்கீங்களா… என்று கூப்பிட உள்ளிருந்து மாமி வந்தாங்க...

அவங்களை பார்த்துப் பல வருஷம் ஆச்சு. ரொம்ப நாள் கழிச்சு முதல் முறையாக மாமியை பார்க்குறேன். சின்ன வயசுல இருந்தே மாமின்னு கூப்பிட்டு பழக்கம் என்பதால அவங்க பேர் கூட மறந்து போச்சு… மண்டைக்குள்ள குடைஞ்சு யோசிச்சு பாக்கவும் அவங்க பேரு நியாபகம் வந்தது.

அவங்க பேரு அகிலா… அகிலா மாமி.. அப்படியொரு தடவை நான் கூப்பிடவும் அப்பா என் கன்னத்துல ஒரு அறைவிட்டார். ஆனா அகிலா மாமி அப்பாவைத் தான் திட்டுனாங்க... நீ என்னை மாமின்னே கூப்பிடுடானு சொன்னாங்க… அதுல இருந்து மாமின்னு கூப்பிட்டு அவங்க பேரு மறந்து போச்சு…


அகிலா மாமி அனுஷ்கா மாதிரி கொழுக் மொழுக்னு இருப்பாங்க. அக்ரஹாரத்துலயே ரொம்ப அழகான்னா மாமின்னா அது அனுஷ்கா ஸாரி ஸாரி அது அகிலா மாமி தான். கார்த்திகை தீபத்து அன்னிக்கு அவங்க கோவில் குளத்துல அகல்விளக்கு எடுத்துட்டு போறதை பாக்கவே பல பேரு காத்துட்டு இருப்பாங்க…

அகிலா மாமி வீட்டு வாசலுக்கு வந்து என்னைப் பார்த்தாங்க. ரொம்ப நாள் கழித்து பார்த்தாலும் என்னை அடையாளம் கண்டு பேசவும் நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

வா மகேஷு என்ன இந்தப் பக்கம்…

வெங்கி வரச் சொன்னான் மாமி. உங்களுக்காகத் தான் வரச் சொன்னான்.

ஹோ நீ தான் அந்தப் பார்பரா! எனத் தன் புடவையைச் சரி பண்ணியவாறே இவ்ளோன்டு சின்னப் பையனா பார்த்தது என அகிலா சிரிக்க மகேஷும் சிரித்தான்.

ஏண்டா நீ தான் படிச்சு இருக்கியே? அப்புறம் ஏன் உன் அப்பா வேலையேவே பாக்குற…?

நான் மத்த வேலைக்குப் போய்ட்டா அப்புறம் இந்த வேலையைப் பாக்க ஆளு இருக்க மாட்டாங்க மாமி…

அதுவும் சரிதான்

எதுக்கு மாமி மொட்டை ?

பொடுகு தொல்லை தாங்க முடியலடா.  ஒரே பிக்கல் பிடுங்கலா இருக்கு. இதில்லாம ஈரு வேற சேந்துருது.


எவ்ளோ ட்ரீட்மென்ட் இருக்கு மாமி… மொட்டை அடிச்சே தான் ஆகணுமா?

எல்லாம் ட்ரை பண்ணி பார்த்தாச்சு பைசாக்கு ப்ரையோஜனம் இல்ல. அத்தை சீக்கு முடியெல்லாம் சாமிக்குக் கொடுக்கக் கூடாதுனு வேற தடுத்துட்டாங்க. அவரு வீட்லயே அடிச்சிக்கோனு சொல்லிட்டாரு.

கவலைப்படாதீங்க மாமி, மொத்த பொடுகையும் ஒட்ட எடுத்து விடுறேன்.

ஹ்ம் எனக்குக் கத்தினா கொஞ்சம் பயம். பாத்து பண்ணிவிடு. சரி நான் ரெடியாகிட்டு பின் வராண்டவில இருக்கேன்… நீ வீட்டைச் சுத்தி பின்பக்கமா வந்துடு எனத் தன் முடியைக் கடைசி தடவையாக ஒரு சுழற்று சுழற்றி கொண்டை போட்டுக் கொண்டே உள்ளே சென்றாள் அகிலா மாமி.

நான் வீட்டைச் சுற்றிக் கொண்டு பின்பக்கமாகப் போக, சில நிமிடங்களில் அகிலா மாமி ஒரு நைட்டியை மாற்றி விட்டு, மேலே ஒரு பெரிய துண்டைப் போர்த்திக் கொண்டு வர, நான் அங்கு இருந்த ஐயர் ஷேவிங் பண்ணவே தனியாக வைத்து இருக்கும் ஒரு மர நாற்காலி, மேலே பரணில் இருக்க அதை எடுக்க, மாமி ஒரு இரும்பு ஏணியை எடுத்து வந்து அவங்களே தன்னுடைய நைட்டியை மேலே தூக்கி செருகிக் கொண்டு ஏற, அப்போது ஏணி ஆட, நான் அதை ஓடிப் போய் பிடிக்க, மாமி மெதுவாக ஒரு மர நாற்காலி எடுத்துக் கொடுத்தாள். நான் அதை வாங்க மேலே பார்க்க, அகிலா மாமியின் வாழைத் தண்டு போன்ற தொடை முழுவதும் தெரிந்தது. மாமி காலைத் தூக்கி மேலே வைக்க, மாமியின் கால் நடுவில் கருப்பாகத் தெரிய, நான் அதை உற்று பார்க்க, மாமியும் நான் பார்ப்பதை பார்க்க, நான் அகிலா மாமியை பார்த்துச் சிரித்தேன்.

என்ன மாமி, கருப்பு கலர் ஜட்டியா?

ச்சீ… என்ன பேச்சு பேசற... ரொம்ப கெட்டு போய்ட்ட மகேஷ்...

இல்ல மாமி கருப்பா இருந்துச்சு… அதான் கேட்டேன்... 

அய்யோ அது ஜட்டி இல்லடா? என்னொட முடி... என்று மாமி வெட்கத்துடன் சொல்லிக் கொண்டே நாற்காலியைக் கொடுக்க, அதை நான் வாங்கி கொண்டு வந்து நெல்லி மரத்தின் நிழலில் போட்டு விட்டேன்.

மாமி வந்து அந்த நாற்காலியில் உட்காரவும்,  நான் மாமியை முடியைப் பிரித்து விட்டேன். பின் மாமியின் முடியைக் கைகளால் உதறி பிரித்து விட்டுப் பொடுகை தட்டிவிட்டேன். மாமி முடியில் பொடுகும், பேனும் கொஞ்சம் அதிகமாகவே இருக்க, உதறி விட்டு ஒண்ணும் பிரயோஜனம் இல்லை என்று தலை முடியைத் தண்ணீரில் நனைத்து விட்டேன்.

மாமி, மொட்டை அடிச்சிடவா...

அடிடா அதுக்கு தானே வந்து இருக்கே...

சரி மாமி, இவ்ளோ அழகா இருக்க நீங்க மொட்டை அடிச்சதும் எப்படி இருப்பீங்கன்னு தெரியல மாமி...

எப்படி இருந்தா என்ன? இந்தப் பொடுகால நான் வெளிய போய் ரொம்ப நாளாச்சு... மொட்டை அடிச்சா இன்னும் மூணு மாசத்துக்கு மொட்டைத் தலையில வெளியே போக முடியாது அவ்ளோ தானே... 

அதுக்கு என்ன மாமி, இப்போல்லாம் பொண்ணுக பாப் கட், பாய் கட் எல்லாம் பண்ணிக்கிறாங்க… உங்கள மாதிரி ஐயர் மாமிகள் கூடப் பண்ணிக்கிறாங்க... அது மாதிரி முடி வளர்ந்ததும் நானே பண்ணி விடுறேன் மாமி… அப்புறம் பாருங்க… இந்த அக்ரஹாரத்துல நீங்கத் தான் அழகா இருப்பீங்க…



ம்ம்ம் சரிடா, எப்படியோ நல்லா இருந்தா சரி…

நான் மாமியின் முடியை நனைத்து விட்டு, ரேசரில் பிளேடு மாற்றி விட்டு, மாமியின் முடியைச் சிரைக்க, மாமியின் முடி, அவங்க போர்த்தி இருந்த வெள்ளை துண்டின் மேல் விழுந்தது.

ஏன் மாமி, உங்க வழக்கப்படி, நீங்க மாமா இல்லன்னா தானே மொட்டை அடிக்கணும்… இப்போ மொட்டை அடிச்சா தப்பில்லையா?

தப்பு தான், அதுக்கு பரிகாரம் பண்ண தான் மாமா கோவில்ல பூஜை பண்ணிட்டு இருக்கார். என்ன பண்ண, எல்லாம் என் நேரம்…



ஸாரி மாமி, நான் கேட்டது தப்பு தான் மன்னிச்சுக்குங்க...

நான் மாமியுடன் பேசிக் கொண்டே மாமியின் முடியை மெல்ல சிரைத்து முடித்தேன். சில நிமிடங்களில் அகிலா மாமி மொட்டைத் தலையில் இருந்தாள். இருந்தாலும் மாமியின் தலையில் பொடுகும், அதனால் சிறு காயங்கள் இருந்தது. அதைப் போக்க மீண்டும் தலையில் தண்ணீர் தடவி விட்டு மாமி  மொட்டைத் தலையை சிரைத்து விட்டேன்.

அப்படி சிரைத்தும் மாமியின் தலையில் சில இடங்களில் பொடுகு அதிகமாக இருந்தது. அதனால் மாமியின் தலையில் கொஞ்சம் நல்லெண்ணெய் தடவி விட்டு மொட்டை அடிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் மாமி குளிக்காமல் வீட்டுக்குள் போக முடியாது என்பதால் கடைக்குப் போய் நல்லெண்ணெய் வாங்கி வந்தேன். பின் அதை மாமியின் தலையில் தடவி விட்டுச் சிரைக்க, பொடுகு மாமியின் தலையிலிருந்து ரேசரோடு போக ஆரம்பித்தது.

அப்படி நல்லெண்ணெய் தடவி சிரைத்து விட்டு, மீண்டும் ஒரு முறை ஷேவிங் க்ரீம் போட்டுத் தலையை மொட்டை அடித்தேன். இப்போது மாமியின் தலை மொழு மொழுவென இருந்தது.



மாமி மொட்டைத் தலையை தடவி பார்க்க, ரொம்ப திருப்தியாக இருக்கவும் நாற்காலியிலிருந்து எழுந்தாள். மாமி தோளில் இருந்த உதறி விட்டு, துண்டை என்னிடம் கொடுக்க, நான் உதறிவிட்டு பக்கத்தில் வைத்தேன். மாமி கையை தூக்கி தலையைத் தடவி கொண்டு இருக்க, மாமியின் அக்குளில் முடிகள் அடர்ந்து கிடந்தது. 

என்ன மாமி, அக்குளும் இவ்ளோ முடியோட இருக்கு...

ஆமாண்டா, இந்த வயசுல அதை எடுத்து நான் என்ன பண்ண சினிமாவுல நடிக்கவா போறேன்... 


அது இல்ல மாமி... எப்பவும் சுத்தமா இருந்தா நல்லது. சுத்தம் இல்லாதது தான் பொடுகு வரக் காரணம், அதனால் அதையும் ஷேவ் பண்ணலாம். சொல்லி விட்டு மாமியை நாற்காலியில் கையைத் தூக்கி விட்டு உட்கார வைத்து, கத்தரியை எடுத்து முடியை வெட்டிவிட்டேன். 

பின்னர் ஷேவிங் க்ரீம் போட்டு, அக்குள் முடியை ஷேவ் பண்ணிவிட்டேன். அடுத்து அதே போல மாமியின் இன்னொரு அக்குளையும் ஷேவிங் பண்ணி விட்டேன்.பின் மாமி தன் கையைப் பார்க்க, அது மழுமழுவென இருந்தது.

என்னடா மகேஷ், இப்படி நல்லா இருக்கு… இனிமேல் தவறாம பண்ணிடறேன்.

ஆமா மாமி பண்ணிடுங்க… அப்புறம் இன்னும் ரெண்டு வாரம் கழிச்சு இதே மாதிரி இன்னொரு முறை மொட்டை அடிக்கலாம் மாமி, உங்களுக்கு வசதிப்பட்ட நேரம் சொல்லி அனுப்புங்க நான் வர்றேன்...




சரிடா அம்பி... உனக்குக் காசு வெங்கி குடுத்துடுவான். 

ம்ம்ம் சரி மாமி... அப்புறம் இன்னொரு விஷயம், மறக்காம குளிக்கும்போது கால் நடுவில இருக்க கருப்பு காட்டையும் க்ளீன் பண்ணிடுங்க... ரெகுலரா பண்ணுங்க மாமி... 

ச்சீ... போடா நாயே என்று மாமி செல்லமாகத் திட்ட நான் சலூனுக்கு கிளம்பினேன்.


முற்றும்.








***********************************************************************

இந்தக் கதை அனுஷ்கா மாமிக்காக எழுதப்பட்ட கதை. இந்தக் கதையின் இடையில் வரும் சில வசனங்கள் ஏதோ ஒரு இடத்தில படித்தேன். அதை வைத்து என் கற்பனையில் எழுதி இருக்கிறேன். அந்த வசனத்தை யாரவது இதற்கு முன் படித்து இருந்தால் எந்த வசனம் என்று சொல்லுங்கள்...! வழக்கம்போல் உங்கள் கமெண்டுக்காகக் காத்திருக்கும் வில்லேஜ் பார்பர்!!!









Hollywood actress Hally Berry latest bob cut

May 08, 2021 0

 Hollywood actress Dusky Queen Hally Berry Oscar hair cut 2021
















































Village house wife's low back length long hair

May 08, 2021 0

 Village house wife's low back length long hair