Monday 24 May 2021

வெளி நாட்டு காற்று - முதலாம் பாகம்

May 24, 2021 2
நான் அசோக். இப்போது பெங்களூரு ஏர்போர்ட்டில் காத்துக் கொண்டு இருக்கிறேன். சரியாக ஒரு மாதம் முன்பு யுஎஸ்ஸில் இருக்கும் என் அக்கா அனிதா எனக்குக் கால் செய்தாள்.

டேய், அசோக் பிஸியா... எங்க இருக்க... 

ஏண்டி... இப்போ இந்தியாவுல நைட் 10pm... எங்க இருப்பாங்க... வீட்ல தான் இருக்கேன் சொல்லு...

அசோக்... நெக்ஸ்ட் மன்த் என்னோட ப்ரெண்ட், அன்ட் அவங்க வைப் பேமிலியா இந்தியா வர்றாங்க... நீ அவங்களை ரீசிவ் பண்ணி அவங்க ரிட்டன் யுஎஸ் திரும்ப வரை கூட இருக்கணும்... அதுக்கு தகுந்த மாதிரி நீ உன்னோட பிளானை அரெஞ்ச் பண்ணிக்கோ...

ஏய்... என்னடி விளையாடுறியா... எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு... அதெல்லாம் முடியாது... 

டேய்... ஓவரா பண்ணாத... நீ அங்க என்ன பண்றேன்னு அம்மா சொல்லிட்டு தான் இருக்கா... 

அதுக்கு...

இங்க பாருடா... அவங்க வரும்போது நீ அவங்களை ரீசிவ் பண்ண ஏர்போர்ட்ல இருக்கணும்... அன்ட் அவங்க சவுத் இண்டியா டூர் முடியற வரை கூட இருக்கணும்... அது இல்லாம உனக்கு இதுல ஒரு சர்ப்ரைஸ் இருக்கு... நீ நெக்ஸ்ட் மன்த் பெரிய செலிபிரிட்டியாகச் சான்ஸ் இருக்கு... சோ மிஸ் பண்ணிடாதே... எல்லா டீடெய்லும் வாட்ஸ்-அப் பண்றேன்....

சொல்லி விட்டு அனிதா காலைக் கட் பண்ண... நான் கோபத்தில் அவளைத் திட்டி விட்டுத் தூங்கிவிட்டேன்.

அடுத்த நாள் காலை எழுந்து என் வாட்ஸ் அப்பை பார்க்க, என் மொக்கை க்ரூப் மெசேஜ் எல்லாம் பார்த்து முடித்து விட்டு அனிதா அனுப்பிய மெசெஜை பார்த்தேன்...

அதில் ஒரு ஆணும் பெண்ணும் இருக்க, போட்டோ டவுன்லோட் ஆகாமல் இருக்க, அந்தப் பெண் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று நினைத்துக் கொண்டே டவுன்லோட் கொடுத்தேன். ஒரு நொடியில் போட்டோ டவுன்லோட் ஆக, போட்டோவைப் பார்த்ததும் நான் ஷாக் ஆனேன்.


போட்டோவில் இருந்தது உலகமே அறிந்த நடிகை. அவளை விரும்பாத ஆட்களே இல்லை. அவள் பெயர் ஜோ ஒயிட். யுஎஸ்ஸின் டாப் மோஸ்ட் பிகினி மாடல். செம அழகு... சமீபத்தில் தான் அவளுடைய நீண்ட நாள் காதலனை திருமணம் செய்தாள். தற்போது ஹனிமூன் டூர் போல இந்தியா வருகிறாள். அது சரி என் அக்கா அனிதாவுக்கு அவள் எப்படி பழக்கம் என்றால் அனிதா அங்கு ஹாலிவுட் படங்களில் கிராபிக்ஸ் ஒர்க்ஸ் பார்க்கிறாள். அனிதாவின் கணவர் என் மச்சானும் அஸிஸ்டென்ட் கேமரா மேனாக இருக்கிறார். அந்தப் பழக்கத்தில் அனிதாவும் அவளும் பழக்கம். 

அந்தப் போட்டோவைப் பார்த்ததும் எப்போ அந்த நாள் வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தேன். அதைப் போலவே இன்று நான் பெங்களூரு ஏர்போர்ட்டில் காத்துக் கொண்டு இருக்க, பிளைட் டைம் அனனவுன்ஸ் பண்ண, நான் போர்டை தூக்கிக் கொண்டு நின்றேன்.

சில நிமிடங்களில் ஜோ ஒயிட், ஒரு வெள்ளை நிற டைட் டீ-சர்ட்டும், ஜீன்ஸூம் அணிந்து லக்கேஜை தூக்கிக் கொண்டு நடந்து வர, ஜோ ஒயிட் உடன் அவளுடைய கணவனும் வந்தான். அங்கு இருந்த அத்தனை பேரும் அவளையே பார்க்க, நான் அவர்களை ரீசிவ் பண்ணிக் பெங்களூரின் பிரபல்யமான ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று ரூம் புக் செய்து கொடுத்தேன். அவர்களை ரெஸ்ட் எடுக்கச் சொல்லி விட்டு, சில மணி நேரத்தில் மீண்டும் அவர்கள் ரூமுக்கு சென்றேன். ஜோ ஒயிட் அப்போது ஒரு ஜீன்ஸ் ட்ரயாரும், சின்ன ஸ்லிப் போல ஒரு டாப்பும் அணிந்து இருந்தாள். நான் அவளுடைய அழகை ரசிக்க, அவள் அதைக் கண்டும் ஏதும் சொல்லவில்லை. பின் தென்னிந்தியாவின் சில முக்கிய கோவில்கள், புரதான இடங்களைப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப்பட, நான் கூகிள் உதவியுடன் எங்கெல்லாம் போகலாம் என்று ப்ளான் செய்தேன். 

அடுத்த நாள் பெங்களூரு, கர்நாடகவில் உள்ள சில முக்கிய கோவில்களைப் பார்த்து விட்டுக் காரிலேயே சென்னை வந்து சேர்ந்தோம். அன்று மாமல்லபுரம்  சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் சென்னை வந்தோம்.


அடுத்த நாள் காலை வடபழனி முருகன் கோவிலுக்குக் கூட்டி சென்றேன். அங்குச் சாமி தரிசனம் செய்து விட்டுக் கோவிலில் பேசிக் கொண்டு இருக்க, அப்போது வடபழனி என்ற பெயரைப் பற்றிப் பேசும்போது பழனி முருகன் கோவிலைப் பற்றிச் சொல்ல, ஜோ ஒயிட் அந்தக் கோவிலுக்கும் போக வேண்டும் என்று சொன்னாள். 

அடுத்த நாள் கிளம்பி பழனி வந்து சேர்ந்தோம். கோவிலின் அருகில் பெரிய ஹோட்டலில் ரூம் புக் செய்து ரெஸ்ட் எடுத்து விட்டு அன்று மாலை மலையின் கீழ் இருந்த சில கோவில்களுக்குக் கூட்டி சென்றேன். அப்போது முடி எடுக்கும் சண்முக நதியை ஜோ ஒயிட்க்கு காட்டி, முருகனின் பக்தர்கள் தங்கள் முடியைக் காணிக்கையாகக் கொடுப்பதை பற்றி விளக்கினேன். ஜோ ஒயிட் அந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல, நான் அந்தக் கட்டிடத்திற்க்குள் கூட்டி சென்றேன். 

அப்போது அங்கு மாலை நேரம் என்பதால் பெரிய கூட்டம் இல்லை. ஆனால் சில ஆண்கள் மொட்டை அடித்துக் கொண்டு இருக்க, ஒரு சிறு வயது பெண்ணும் மொட்டை அடித்துக் கொண்டு இருந்தாள். ஜோ ஒயிட் அந்தப் பெண் தன் முடியை மொட்டை அடிப்பதை பார்த்து விட்டு, அவளிடம் ஆங்கிலத்தில் பேச, அந்தப் பெண் புரியாமல் விழிக்க, நான் அந்தப் பெண்ணிடம், மொட்டை அடித்தது எதற்காக என்று கேட்க, தனக்கு அரசு வேலை வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாகச் சொன்னாள் அந்தப் பெண். 
 
ஆனால் நான் ஜோ ஒயிட்டிடம் குழந்தை வரம் வேண்டும் என்று மொட்டை அடித்ததாக மாற்றிச் சொல்ல, அவளும் அதை நம்பினாள்.


இன்னும் சில இடங்கள், கடைகளைப் பார்த்து விட்டு அன்று இரவு ரூமுக்கு சென்று தூங்கினோம். அடுத்த நாள் காலை முருகனை தரிசிக்க கிளம்பினோம். நான் ரெடியாகி வர, ஜோ ஒரு புத்தம்புதிய மயில் பச்சை கலரில் சுடிதார் அணிந்து கொண்டு வர, அவள் கணவன் அதற்குத் தகுந்தாபோலப் பச்சை சட்டையும், வேஷ்டியும் (உபயம் ராம்ராஜ்) அணிந்து வந்தான். நான் தான் வெளி நாட்டுகாரனை போல ஜீன்ஸ் ட்சர்ட் போட்டு இருந்தேன்.

மூவரும் கிளம்பி கோவிலை நோக்கிச் சென்றோம். வழியில் சாமிக்குப் பூஜை சாமான் வாங்கிக் அதனை ஒரு கூடையில் போட்டு ஜோ ஒயிட்டிடம் கொடுத்தேன். அதை வாங்கிக் கையில் வைத்துக் கொண்டு நடக்க, இடையில் சண்முக நதி வர, ஒரு முறை உள்ளே சென்று பார்க்கலாம் என்று ஜோச்சொல்ல, உள்ளே போனால் மீண்டும் ஒரு முறை குளித்து விட்டுத் தான் மலையில் ஏற முடியும் என்று நான் ஜோ ஒயிட்டிடம் சொன்னேன். 

இருந்தாலும் பரவாயில்லை என்று ஜோ ஒயிட் சொல்ல, உள்ளே சென்று பார்த்தோம். காலை நேரம் என்பதால் பெரிய கூட்டம் இருந்தது. ஆண்கள், சிறுவர், சிறுமிகள் எனப் பலர் மொட்டை அடித்துக் கொண்டு இருக்க, சில இளம்வயது பெண்களும் மொட்டை அடித்துக் கொண்டு இருப்பதை ஜோ ஒயிட் பார்த்தாள். 

ஒரு பார்பர் திருமணம் ஆன ஒரு பெண்ணின் தலை முடியை நனைப்பதை பார்த்து விட்டு, ஜோ ஒயிட் அந்தப் பெண் அருகில் சென்று நின்று கொண்டு மொட்டை அடிப்பதை பார்த்தாள். பார்பர் அந்தப் பெண்ணின் தலை முடியை நனைத்து விட்டு, ரேசரால் சரக், சர்க் என்று வேகமாக மொட்டை அடிக்க, அந்தப் பெண்ணின் தலை முடி சுலபமாக தலையிலிருந்து விழுந்தது. முழுமையாக மொட்டை அடித்து முடித்ததும், அந்த மொட்டைத் தலையில் மீண்டும் ஒரு முறை தண்ணீர் விட்டுப் பிசிறாக இருந்த முடியை ரிவர்ஸ் ஷேவிங் பண்ணி விட்டான். பின் அந்தப் பெண் தன் மொட்டைத் தலையில் கை வைத்துத் தடவி பார்த்துக் கொண்டு, எல்லாம் சரியாக இருக்கிறது என்று எழுந்தாள். 

நான் அந்தப் பெண்ணின் மொட்டை முடிந்ததும், ஜோ ஒயிட்டை கையைப் பிடித்துக் கூட்டத்திலிருந்து வெளியே கூட்டி வந்தேன். ஜோ... நாம போகலாம்... மலையில் கூட்டம் நிறைந்து விட்டால் சாமி பார்ப்பது கஷ்டமாகிவிடும். 

வெய்ட் அசோக்... ஜஸ்ட் எ மினிட், என் ஹஸ்பெண்ட் கூடப் பேசிட்டு வந்திடறேன்... இந்தக் கதையில் முதல் முறையாக ஜோ ஒயிட் என்னிடம் பேசுகிறாள். அதுவும் யுஎஸ் ஆங்கிலத்தில்... ஆனால் அது யாருக்கும் புரியாது என்பதால் நானே உங்களுக்குத் தமிழில் டைப்புகிறேன்.

என்ன டிஸ்கஸ் பண்றீங்க…?

வெய்ட் அசோக்... நேத்து ஒரு பெண் மொட்டை அடிச்சா... அது அவளுக்குப் பேபி வேணுன்னு சொன்னா, சோ இன்னிக்கு மொட்டை அடிச்ச பெண் தனக்கு நல்ல படியா பேபி பிறந்ததக்கு மொட்டை அடிச்சதா சொன்னா... சோ நானும்...


சோ நீயும்... 

நானும் எனக்கும் பேபி வேணுன்னு மொட்டை அடிக்கலாம்னு இருக்கேன்...

வாட்... என்ன சொல்றீங்க? உங்களுக்கு என்ன பிரச்சனை?

அது கொஞ்சம் க்ரிட்டிகல்... அவருக்கு எந்தப் பிராப்ளமும் இல்லை... நான் தான் என் மாடலிங் புரொபஷன்காகச் சில அட்ஜஸ்மெண்ட் பண்ணனும்... அதனால நிறைய பில்ஸ் அடிக்கடி எடுப்பேன்... சோ அதனால இப்போ கன்சீவ் ஆகறதே ரொம்ப கஷ்டமா இருக்கு... இதெல்லாம் பெரிய பிராப்ளமா வரும்போது தான் நான் உன் அக்கா அனிதாவை மீட் பண்ணேன். அப்போதான் அவ ஆன்மீகம், அன்ட் ஹிந்து ரிலிஜியன் பத்தி நிறைய சொன்னா... சோ அதனால தான் நாங்க இந்தியா வந்தோம்...

சரி... சரி அனிதா உங்களை ரொம்பவே ப்ரெய்ன் வாஷ் பண்ணிட்டா... இட்ஸ் ஒகே... அப்போ இப்ப நம்ம பிளான்ல ஒரு சேஞ்ச்... ஜோ ஒயிட் மொட்டை அடிச்சா குளிச்சுட்டு ட்ரெஸ் மாத்த ரூம் போகணும்...சோ எப்படியும் ஒன் ஆர் டூ ஹவர்ஸ் லேட் ஆகும்...

நோ அசோக்... நான் எனக்குச் சேஞ்ச் பண்ண ட்ரெஸ் வச்சு இருக்கேன். இங்கயே குளிச்சிட்டு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு போகலாம்... இதோ பாருங்க... என்று சொல்லி ஒரு கவரை காண்பிக்க, அதில் மஞ்சள் கலரில் ஒரு சுடிதார் இருந்தது. யுஎஸ்ஸின் மோஸ்ட் வாண்டட்ட் மாடல் பழனியில் மொட்டைத் தலையில் சந்தனம் தடவிக் கொண்டு, மஞ்சள் நிற ஆடையில் இருந்தாள் எப்படி இருக்கும் என்று கற்பனை ஓடியது.


ஒகே அப்போ நான் போய் உங்களுக்கு  மொட்டை அடிக்க டோக்கன் வாங்கி வரேன். அன்ட் ஒன் மோர் கொஷிஷன் ஜோ...

என்ன அசோக்... 

இல்ல இங்க பப்ளிக்ல, இத்தனை கூட்டத்துல, கசகசன்னு இருக்க இடத்துல மொட்டை அடிக்கக் கஷ்டமா இருந்தா, நம்ம ரூமுக்கு கூடப் பார்பரை வரச் சொல்லலாம்...

நோ ப்ராப்ளம் அசோக்... நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்... என் புரொபஷன்ல இதைவிடக் கஷ்டமான்னா விஷயம் எல்லாம் சகிச்சுட்டி பண்ணி இருக்கேன்...

ஒகே ஜோ நான் போய் டோக்கன் வாங்கி வர்றேன்... யாரு அந்த அதிர்ஷ்டகார பார்பரோ...?


Telugu village girl's low back length long hair

May 24, 2021 0

 Telugu village girl's low back length long hair 


Young girl's traditional one clipped long hair

May 24, 2021 0

 Young girl's traditional one clipped long hair 

Long to shoulder length bob cut hair style

May 24, 2021 0

 Long to shoulder length bob cut hair style 


Ratchasan fame Raveena Daha curly hair style | Latest photoshoot

May 24, 2021 0

 Ratchasan fame Raveena Daha curly hair style | Latest photoshoot