Tuesday 12 December 2023

ஸ்ருதி

December 12, 2023 1

நான் அர்ஜுன், நான் பெங்களூரில் சாப்ட்வெர் என்ஜினியராக பணிபுரிகிறேன், எனக்கு நீளமான கூந்தல் கொண்ட பெண்களை அதிகம் பிடிக்கும். அந்த பெண்களின் முடியை ஒரு நாளாவது என் கையால் மொட்டை அடிக்க வேண்டும், அல்லது குறைந்த பட்சம் கத்தரியால் பாப் கட் அளவிற்கு குறைத்து வெட்டி விட வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது.

 ஒரு நாள் என் அலுவலகத்தில் நான் வேலை செய்து கொண்டிருந்தேன். என் டீமில் என்னுடன் வேலை செய்பவள்  பெயர் ஸ்ருதி, அவள் அழகாக இருக்கிறாள், அவள் நடு முதுகு வரை அடர்த்தியான முடியுடன் இருக்கிறாள், நான் பெண்களுடன் பேச கொஞ்சம் தயங்குவேன்,  ஆனால் அவள் என்னிடம் மிகவும் நட்பாக இருந்தாள்,

 

அந்த நேரத்தில் ஸ்ருதி வீட்டில் போனை மறந்துவிட்டதால் கால் பண்ண, அவள் என் தொலைபேசியைக் கேட்டாள், நான் அவளுக்குக் என்னுடைய செல்போனை கொடுத்து விட்டு, காபி சாப்பிடச் சென்றிருந்தேன், நான் திரும்பி வரும்போது அவள் என் தொலைபேசியில் எதையோ பார்த்து சிரித்தாள், ஆனால் நான் அதை அலட்சியப்படுத்தினேன், வேலை முடிந்து வீட்டிற்கு வந்தேன், குளித்து விட்டு, நான் என் படுக்கையில் படுத்தேன், பிறகு எனக்கு ஸ்ருதியிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்தது

 

ஸ்ருதி : ஹாய்

நான்: ஹாய்

 

ஸ்ருதி: நான் மொட்டையடித்த பெண்களின் புகைப்படங்களை உன் போனில் பார்த்தேன், உனக்கு மொட்டையடித்த பெண்களைப் பிடிக்குமா? என்று கேட்க

 

(அப்போது நான் பயந்தேன், என்ன சொல்வது என்று தெரியவில்லை)

 

ஆமாம், யாரிடமும் சொல்லாதே

 

கவலைப்படாதே நான் உன்னைப் போன்ற ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தேன், அதனால் உன்னை பற்றி யாரிடமும்  சொல்லமாட்டேன்.

 

நிஜமாவா? ரொம்ப நன்றி...

 

அதன் பின்னர் நாங்கள் அடிக்கடி பேசினோம், அவள் மொட்டைமற்றும் முடி வெட்டுதல் போன்ற படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும்படி என்னிடம் கேட்டாள், நான் அவளுக்கு அனுப்பினேன் 

பின்னர் நாங்கள் மிகவும் நெருக்கமாகிவிட்டோம், அவள் விடுமுறை நாட்களில் என் வீட்டிற்கு வருவாள், நாங்கள் என்னுடைய லேப்டாப்பில் ஹெட்ஷேவ் வீடியோவைப் பார்த்தோம்,

 

ஒரு நாள் அவள் என் வீட்டில் இருக்கும் போது "எனக்கு இந்த வேலை சலித்து விட்டது" என்று சொன்னாள், பிறகு ஒரு சின்ன ட்ரிப் போகலாம் என்று ஸ்ருதி சொல்ல, நாங்கள் கோவா செல்ல திட்டமிட்டோம், நாங்கள் இருவரும் விடுப்புக்கு விண்ணப்பித்தோம், நான் கோவாவிற்கு டிக்கெட் புக் செய்தேன், அடுத்த நாள் நான் என் பைகளை எடுத்துக்கொண்டு ஸ்ருதியுடன்  விமான நிலையத்தை அடைந்து விமானத்தை பிடித்து கோவாவை அடைந்து பிறகு கடற்கரைக்கு அருகில் இருந்த பெரிய லாட்ஜை அடைந்தோம்.

 

சோர்வாக இருந்ததால் மறுநாள் காலை தூங்கி எழுந்து விளையாடி கடற்கரைக்கு சென்று பீர் வாங்கிக்கொண்டு கடல் கரையோரம் அமர்ந்து குடிக்க ஆரம்பிக்க, அப்போது ஸ்ருதி திடீரென்று "உனக்கு ஒன்று சொல்ல வேண்டும்" என்றாள்.

 

நான் "என்ன வேண்டுமானாலும் சொல்லு" என்றேன்.

திடீரென்று அவள் "ஐ லவ் யூ" என்றாள், என்னைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன், நானும் உன்னை காதலிக்கிறேன் என்று பதிலளித்தேன்.

 

பின்னர் நாங்கள் ஒருவரையொருவர் கட்டிக் கொண்டு உதட்டில் முத்தமிட்டு எங்கள் காதலை உணர்ந்து,பின் எங்கள் லாட்ஜை அடைந்தோம். ஸ்ருதி முதலில் குளிக்க போக, நான் காத்திருக்க, சில நிமிடங்களில் அவள் வெளியே வந்ததும் என் கண்களை விலக்க முடியாமல் அவளது அழகை ரசித்தேன்.  ஸ்ருதி வெள்ளை டவல் அணிந்திருந்தாள், ஸ்ருதி என் அருகில் வந்து என் மடியில் அமர்ந்து கொண்டு "நாம் காதலர்களாக இருக்கிறோம், இனி நாம் நம்முடைய கனவுகளை நனவாக்கி ரசிக்கலாமா? என்று அவள் கேட்க... நான் அவள் என்ன சொல்கிறாள் என்று புரியாமல் பார்த்தேன். 

ஸ்ருதி "நான் உன் தலையை ஷேவ் செய்ய விரும்புகிறேன், நீ பதிலுக்கு என்னுடைய தலையை ஷேவ் செய்ய வேண்டும்" என்று சொல்ல, நான் அவள் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன், நான் அவளிடம் கேட்டேன், உனக்கு நல்ல அழகான, அடர்த்தியான  முடி இருக்கிறது, அதை  நீ ஷேவ் செய்ய விரும்புகிறீயா? என்று நான் கேட்க, "நான் என் முடியை நீண்ட காலமாக மொட்டை அடிக்க வேண்டும் என்று விரும்பினேன், ஆனால் ஏதோ ஒரு பயம் எனக்குள் இருந்தது, இப்போது தான் என்னுடன் நீ இருக்கிறாயே? அதனால் நான் பயப்படாமல் மொட்டை அடிக்கலாம்" என்றாள்.

 

நான் அவள் சொன்னதை கேட்டு சந்தோஷமாக இருந்தேன், ஆனாலும் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, ஆனால் ஸ்ருதி தெளிவாக இருந்தாள். ஷாப்பிங்கிற்குத் தயாராகிவிட்டாள், நாங்கள் அருகில் இருந்த மாலுக்கு  கிளம்பினோம், அவள் ஒரு டிரிம்மர், ஒரு சிஸ்ஸர் மற்றும் இரண்டு பெண்கள் ஷேவிங் செட் வாங்கினாள், நான் பணம் செலுத்த, இருவரும் திரும்பி வரும்போது நான் அவள் முகத்தை பார்த்தேன். அவள் மிகவும் உற்சாகமாக இருந்தாள். என் கையை பிடித்து விரல்களை இறுக்கி என் தோளில் தலையை வைத்தாள், நாங்கள் லாட்ஜை அடைந்தோம். இரவு 7 மணி, நாங்கள் அறைக்குள் நுழைந்த நேரம் அவள் முதலில் "ஷேவ் செய்வது எப்படி? என்று கேட்டாள்,

 

நான் உங்கள் விருப்பம் என்று சொன்னேன், அவள் "முதலில் உன் தலையை மொட்டையடிப்பேன்" என்று ஸ்ருதி சொல்ல, நான் சரி என்றேன், அவள் நியூஸ் பேப்பரை தரை மீது வைத்து என் ஆடைகளை கழற்றினாள் அவள் என்னை தரையில் உட்கார வைத்து அவள் படுக்கையில் அமர்ந்தாள்.

 

ஸ்ருதி தன் கைகளில் சிஸ்ஸர்களை எடுத்துக் கொண்டாள், அவள் எந்த பதட்டமும் இல்லாமல் என் தலைமுடியை வெட்ட ஆரம்பித்தாள், ஸ்ருதி தன் கைகளால் என் முடியை ரசித்து வெட்டிக் கொண்டிருந்தாள், ஆனால் நான் பயந்தேன், நான் நீண்ட காலமாக என் தலையை ஷேவ் செய்தது இல்லை. நான் என் முடியை மொட்டை அடித்த பின் எப்படி இருப்பேன் என்று தெரியவில்லை,

 

ஸ்ருதி என் உச்சந்தலையில் மொட்டை மண்டை தெரியும் வரை என் முடியை மிக நெருக்கமாக வெட்டினாள், பின்னர் ஷாம்பூ போட்டு நுரை பொங்க என் முடியை அலசி விட்டு, ரேசர் மூலம்  ஷேவிங் செய்ய ஆரம்பித்தாள், என் முடி ஷாம்பு நுரையுடன் ஷேவ் செய்யும் போது சுலபமாக தலையில் இருந்து பிரிந்து வந்தது. சில நிமிடங்களில் என் தலை முடி முழுவதையும் அழகாக மழித்து விட்டாள் ஸ்ருதி. 

அதன் பின் அவள் அதோடு நிற்காமல்  என் தாடி மற்றும் மீசையை ஷேவ் செய்தாள், நான் எதுவும் சொல்ல முடியாது அவள் செய்வதையே பார்த்துக் கொண்டு இருந்தேன். அவள் என் தாடி மற்றும் மீசையை இன்னும்இரு முறை ஷேவ் செய்தாள், ஒரு கடையில் ரெகுலராக வேலை செய்யும் பார்பர் போல சுலபமாக ஷேவ் செய்து விட்டாள்.

 

இப்போது நான் முற்றிலும் மொட்டை தலையிலும், மொழு மொழு முகத்துடனும் இருந்தேன், பின் ஸ்ருதி என்னை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள், ஸ்ருதி என் தலையை அவள் கைகளால் தொட்டு தடவி பார்த்தாள். அவள் "கூல்... ஐ லவ் இட் திஸ் பால்ட் ஹெட்" என்று சொன்னவள், அந்த சேரில் உட்கார்ந்து கொண்டு  "இப்போது நான், இப்போது நீ என்னை மொட்டை அடிக்கலாம்" என்று சொன்னவள்  அதோடு நிற்காமல், அவளுடைய ஆடைகளை கழற்றி  தரையில்  போட்டு விட்டு, கால்களை அகல விரித்து கொண்டு உட்கார்ந்தாள். ஸ்ருதி " இனி நான் உன்னுடையவள்" என்று சொன்னாள்,

 

நான் அவளிடம் "நீ தயாரா? என்று கேட்க... அவள் "ஆம்" என்று வெட்கத்துடன் பதிலளித்தாள், நான் சிஸ்ஸர்களை எடுத்துக்கொண்டு அவளுடைய தலைமுடியை பின்கழுத்து அருகில் வெட்ட ஆரம்பித்தேன், அவளுடைய தலைமுடி கொத்தாக தரையில் விழுந்தது, பின்னர் நான் அவளுடைய தலைமுடியை அவள் காதுகள் வரை குறைத்து வெட்ட, அவள் மாங்கனிகளை மறைத்து இருந்த  நீண்ட கூந்தல் எல்லாம் போய்விட்டது.

 

அவள் வெட்டப்பட்ட தலைமுடியை தன் கைகளால் தொட்டு பார்த்து விட்டு, வாயை அகலமாக திறந்து சிரித்துவிட்டு "இப்போது எனக்கு மொட்டை அடி" என்றாள். நான் டிரிம்மரை எடுத்து ஸ்ருதியின் உச்சந்தலையின் நடுவில் இருந்து ஷேவ் செய்ய ஆரம்பித்தேன். ட்ரிம்மர் மூலம் ஷேவ் செய்ததால், ஸ்ருதியின் தலை சொரசொரப்பாக இருந்தது. பின் அநான் ஷாம்பூவைத் தடவி அவளது மீதமுள்ள முடியை ரேசர் வைத்து ஷேவ் செய்ய ஆரம்பித்தேன், ஒரு முறை ஷேவ் செய்ததும்,  அவள் தலையைத் தொட்டு பார்த்து விட்டு "மீண்டும் ஒரு முறை ரிவர்ஸ் ஷேவ் செய்" என்றாள், அதனால் அவள் திருப்தி அடையும் வரை நான் ஸ்ருதியின் தலையை இரு முறை மொட்டையடித்தேன்

 

பிறகு எழுந்து நின்று அவள் உடம்பில் இருந்த தலைமுடியை உதறி விட்டாள். அந்த அறையின் தரை முழுவதும் எங்கள் இருவரின் ரோமங்கள் நிறைந்திருந்தன, நான் அவள் முதுகில் படிந்திருந்த முடியை தட்டி விட்டேன். ஸ்ருதி இப்போது கண்ணாடியின் அருகே சென்றாள், ஸ்ருதி தன் இரு கைகளையும் தலையில் வைத்துக்கொண்டு, "நான் என் நீளமான முடியை மொட்டை அடித்து விட்டேன் என்று என்னால் நம்ப முடியவில்லை" என்று சந்தோஷமாக கத்தினாள்.

 

பின் என்னருகில் வந்த சுருதி   என் பின்னால் இருந்து என்னை கட்டி பிடித்து, என்னை இழுத்து சென்று என்னை கட்டிலில் படுக்க வைத்தாள், நாங்கள் இருவரும் அன்று தான் முதல் முறையாக மகிழ்ச்சியாக இருந்தோம்.  நாங்கள் சோர்வடையும் வரை மகிழ்ச்சியாக இருந்தோம். "இன்று தான் என் வாழ்க்கையின் முக்கியமான நாள்,என் வாழ் நாள் கனவுகள் நனவாகின, இனி நான் உன்னுடையவள்" என்று அவள் மீண்டும் என்னை கட்டிக் கொள்ள, நானோ ஸ்ருதியிடம்  "ஆனால் நான் உன் தலையை மொட்டையடிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை" என்று அவளிடம் சொல்ல, , அவள் "எனக்கு தெரியும்" என்று கூறி என்னை கட்டிப்பிடித்து, "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்" என்று சொன்ன்னாள். நானும் அவளை காதலிப்பதாக சொன்னேன்.

 

 

அடுத்த நாள் தூங்கினோம், கோவாவில் உள்ள இடங்களை பார்க்க சென்றோம், 6 நாட்கள் எங்களை கோவாவில் யாருக்கும் தெரியாது என்பதால் எங்கள் மொட்டை தலையை மறைக்காமல் சுதந்திரமாகசுற்றிக் கொண்டு  இருந்தோம், பின்னர் நாங்கள் வீடு திரும்பினோம், மறுநாள் அலுவலகம் சென்றோம், ஸ்ருதி அவளுடைய மொட்டை தலையை தலையில் சால்வை போட்டு கவர் பண்ணிக் கொண்டாள்

. ஆனாலும் அலுவலகத்தில் ஸ்ருதியின் மொட்டை தலையை  பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். எல்லோரும் எங்களிடம் கேட்கஅவள் ஒரு வேண்டுதல்  இருந்ததால் கோவிலுக்குச் சென்றதாக அவள் சொன்னாள், நான் ஒரு மாற்றத்திற்காக மொட்டையடித்தேன் என்று சொன்னேன்.

 

 

Green dressed girls long to short hair cut with coloring combination

December 12, 2023 0
Green dressed girls long to short hair cut with coloring combination
Chennai girl's mid back length hair cut makeover

December 12, 2023 0
Chennai girl's mid back length hair cut makeover


Mumbai techies mid back length hair cut makeover

December 12, 2023 0
Mumbai techies mid back length hair cut makeoverMumbai techies mid back length hair cut makeover

December 12, 2023 0
Mumbai techies mid back length hair cut makeover

Mumbai techies mid back length hair cut makeover

December 12, 2023 0
Mumbai techies mid back length hair cut makeoverHollywood models new trend short pixie boy cut hair style

December 12, 2023 0
Hollywood models new trend short pixie boy cut hair style