Saturday 21 May 2022

பவித்ராவின் முடி காணிக்கை - ஐந்தாம் பாகம்

May 21, 2022 0

பவித்ரா இன்னும் மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு முறை தன் முடியை மொட்டை அடித்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். அடுத்த சில மாதங்களில் கடைசி செமஸ்டர் தொடங்க, பவித்ரா சென்னை கிளம்பி வந்தாள்.


சென்னையில் காலேஜ் ஹாஸ்டலில் அவள் மொட்டை தலையுடன் நுழைந்ததுமே அவளை எல்லோரும் ஆச்சர்யமாக பார்த்தனர். பின் ஒவ்வொருவருக்காக பதில் சொன்னாள் பவித்ரா. கடைசியாக ரூம் மேட் ஸ்ருதி வந்தாள்.


ஆசையுடன் பவித்ராவை கட்டி பிடித்து அவளுடைய சொரசொரப்பான மொட்டை தலையை தடவி விட்டு, அவளை குனிய வைத்து அவள் மொட்டை தலையில் முத்தமிட்டாள் ஸ்ருதி. காலேஜில் இத்தனை நாள் இல்லாத அளவுக்கு பேமஸ் ஆனாள் பவித்ரா. 

கடைசி செமஸ்டர் தொடங்க, எல்லோரும் நல்லபடியாக செமஸ்டரை எழுதி முடித்தனர். அடுத்த சில நாட்களில் காலேஜில் ஒரு சின்ன விழா எடுத்து கடைசி வருட மாணவர்களை வழியனுப்ப, பேர்வெல் பார்ட்டி நடத்தினார்கள்.அப்போது எல்லோரும் ஸ்டேஜில் அவரவர் அனுபவம், நண்பர்கள் பற்றி பேசிக் கொண்டு இருக்க, முதல் வரிசையில் பவித்ரா உட்கார்ந்து நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டு இருந்தாள். அவளுடைய அருகில் பவித்ராவின் HOD பிரகதி மேடம் வரவேற்புரை பேசி விட்டு வந்து உட்கார்ந்தாள்.

சூப்பர் மேடம், கலக்கீட்டிங்க...

ஹே... போடி பவி... சும்மா கலாய்க்காத... இந்த காலேஜ்யே கலக்குறது நீதான்...

என்ன மேடம் சொல்றீங்க... நான் என்ன பண்ணேன்...

.உனக்கு நீளமான முடி இருக்கும் போது கூட உன்னை யாரும் கண்டுக்கல... ஆனா நீ தான் மொட்டை அடிச்சு, இந்த காலேஜ்ல செம பேமஸ் ஆகிட்ட...

மேடம் அது சாமி வேண்டுதல் மேடம்... 

அதெல்லாம் சரி தான்... ஆனா இந்த வயசுல மொட்டை அடிச்சிக்க தைரியம் வேணும்டி...

அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல மேடம்... 

நிஜமா தாண்டி சொல்றேன்... பேஸ்புக்ல உன் மொட்டை தலை போட்டோ செம வைரல்டி... எந்த க்ரூப்ல பார்த்தாலும் உன் மொட்டை போட்டோ தான் இருக்கு... நிறைய பேர் அதை ப்ரொபைல் பிக்சரா கூட வச்சு இருக்காங்க...


ஆமா மேடம்... அது எனக்கும் தெரியும் மேடம்... அதை நம்ம தடுக்க முடியாது மேடம்...

அது என்னவோ உண்மை தான்... ஆனா உன் முடி அதே மாதிரி வளர ரொம்ப நாள் ஆகுமே...

ஆமா மேடம்... ஆனா நான் அதே மாதிரி வளர்த்து மறுபடியும் மொட்டை அடிக்கணும்னு வேண்டி இருக்கேன் மேடம்...என்னடி சொல்ற...

ஆமா மேடம்... ஆனா அடுத்த முறை கேன்சர் பேஷண்ட் யாருக்காவது தானமா என் முடியை இலவசமா கொடுக்கணும்னு இருக்கேன்...

சூப்பர்டி... நல்ல விஷயம் தான்... ஆனா அப்போ உனக்கு மேரேஜ் கூட ஆகி இருக்கும்... அதுக்கு உனக்கு புருஷனா வர போறவனும் ஒத்துக்கணும்...

மேடம்... என் முடி என் உரிமை மேடம்... நான் நினைச்சா என்ன வேணாலும் பண்ணலாம்...

அது சரி... என்னமோ பண்ணு... ஆனா எனக்கும் அப்படி ஒரு ஆசை இருக்குடி... 

என்ன ஆசை மேடம்...

என் முடியை மொட்டை அடிக்கணும்னு தான்... ஆனால் ரொம்ப பயமாவும் இருக்கு...

என்ன மேடம் பயம்...

கோவில்ல, இல்ல சலூன்ல மொட்டை அடிக்கும் போது யாராவது போட்டோ எடுத்து போடுவாங்கன்னு தான்...

அவ்ளோ தானா? இது ஒரு சின்ன விஷயம் தான் மேடம்... உங்களுக்கு ஓகேன்னா சொல்லுங்க... உங்க ஆசையை நான் நிறைவேத்துறேன்...

என்னடி சொல்ற... எப்படி.... 

மேடம்... நானே உங்களுக்கு மொட்டை அடிச்சு விடுறேன்... உங்க வீட்ல யாரும் இல்லாத நேரத்துல டைம் பிக்ஸ் பண்ணுங்க... நானே பண்ணி விடுறேன்...

நிஜமாவா... உனக்கு மொட்டை அடிக்க தெரியுமா?


தெரியும் மேடம்... நான் பார்ட் டைம்மா பியூட்டி பார்லர்ல வேலை பாக்குறேன்... அங்க ரெண்டு மூணு வாட்டி என்னை மாதிரி காலேஜ் பொண்ணுகளுக்கு மொட்டை அடிச்சிருக்கேன்... அவங்க அடிச்சதை பார்த்து தான் எனக்கும் தைரியம் வந்துச்சு...

அப்படியா... நீ இதை சொல்லவே இல்ல... 

ஆமா மேடம்... இது யாருக்கும் தெரியாது... 

சரிடி... எனக்கு ஓகே... நான் டைம் பிக்ஸ் பண்ணிட்டு சொல்றேன்...

ஓகே மேடம்... நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருக்க, இருவரும் அதை கவனிக்காமல் பேசி முடிவு பிரகதி மேடம்... காலேஜில் ரொம்பவே பேமஸ்... அவங்க இடுப்பு வரை நீண்ட முடி... அதிகமாக பார்லர் சென்று மேக்கப் பண்ணிக் கொள்பவள். நல்ல 
மேக்கப், அதிக விலையுள்ள சேலை, ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அணிந்து தான் காலேஜ் வருவாள்.

சென்னை தான் அவளின் சொந்த ஊர் என்பதால் வார இறுதி நாட்களில் சென்னையின் பிரபலமான இடங்களில் பிரகதியை மாடர்ன் உடைகளில் பார்க்கலாம். பெரும்பாலும் தன் கணவனுடன், சில சமயம் தன் மகளுடன் பிரகதி வீக் எண்டை எஞ்சாய் செய்வாள்.

பவித்ராவுக்கு தன் முடியை மொட்டை அடித்தது மட்டுமல்லாமல், ஒரு பெண்ணின் முடியை தன் கையால் மொட்டை அடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஆனால் யாரிடம் எப்படி கேட்பது, இதற்க்கு எந்த பெண் சம்மதிப்பாள், அப்படியே சொன்னாலும் தன்னால் முடியுமா என்ற சிந்தனையில் இருந்தாள் பவித்ரா.அப்போது தான் பிரகதி மேடம் வந்து தன் மொட்டை அடிக்க வேண்டும் என்ற ஆசையை பவித்ராவிடம் சொல்ல, அவளும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி எப்படியாவது பிரகதி மேடமின் முடியை மொட்டை அடித்து தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாள் பவித்ரா. 

அதற்காக தான் பவித்ரா தான் பார்ட் டைமாக பியூட்டி பார்லரில் வேலை செய்ததாக பொய் சொன்னாள். ஆனால் ஒரு முறை கூட பவித்ரா பியூட்டி பார்லர் போனது இல்லை. 

அதனால் ஒரு முறை பியூட்டி பார்லர் சென்று தன் முடியை மீண்டும் மொட்டை அடித்து கொண்டு, அங்கு எப்படி மொட்டை அடிக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டாள். ஒரு நாள் காலேஜில் இருந்து தள்ளி இருக்கும் ஒரு பார்லருக்கு சென்றாள் பவித்ரா.Indian girl's donated their long hair for cancer patients

May 21, 2022 0
Indian girl's donated their long hair for cancer patients


Indian girl's donated their long hair for cancer patients

May 21, 2022 0
Indian girl's donated their long hair for cancer patients


Indian girl's donated their long hair for cancer patients

May 21, 2022 0
Indian girl's donated their long hair for cancer patientsIndian girl's donated their long hair for cancer patients

May 21, 2022 0
Indian girl's donated their long hair for cancer patients