Tuesday 6 June 2023

ராமின் அம்மா - ஆறாம் பாகம்

June 06, 2023 1

 அம்மா, உங்களை எப்படி அவனுக்கு தெரியும்... 

ராம், தப்பா நினைக்காதே... நானும் அரவிந்தும் இங்க வந்து இருக்கோம்... ஆனா நீயும் இந்த ரிசார்ட்க்கு கூட்டிட்டு வருவேன்னு நான் எதிர்பார்க்கல...

இப்போ என்ன பண்ண... வேற எங்கயாவது போலாமா...

இல்ல... இங்கயே ரெண்டு நாள் இருப்போம்... நல்ல அமைதியான இடம் தான்... நல்லா ரெஸ்ட் எடுக்கலாம்...

அம்மா... ரெஸ்ட் எடுக்கவா இங்க வந்தோம்...

பின்ன எதுக்கு வந்தோம்... என்று ஸ்வேதா கிண்டல் செய்ய... ராம் ஏக்கமாக அவளது அடர்த்தியான முடியை பார்த்தான்...

அம்மா... நான் உங்க முடியை தொட்டு பார்க்கவா... 

ம்ம்ம்... தொட்டு பாரு ராம்... தொடாம நாளைக்கு எப்படி வேலை செய்வ... தாராளமா தொட்டுக்கோ...

ராம் அவள் அருகில் வந்து ஜடை பின்னி இருந்த முடியை மெதுவாக பிடித்து, மென்மையாக தடவி பார்த்தான். பின்னி இருந்த ஜடையை அவிழ்த்து விட, ஸ்வேதா பொறுமையாக ராம் தன் முடியை ரசிப்பதை பார்த்தாள். ஜடையை அவிழ்த்த ராம், அடர்த்தியான முடியை விரித்து விட்டு, அதில் தன் முகத்தை வைத்து விளையாடினான். தன் கைகளில் அவளது முடியை அள்ளி எடுத்து, தடவி பார்க்க, முடி அடர்த்தியாக இருந்தாலும், ரொம்ப மென்மையாக பட்டு போல இருந்தது.


ராம் தான் போட்டு இருந்த சர்ட்டை கழட்டி விட்டு, அவள் முடியை எடுத்து தன் நெஞ்சில் வைத்து தடவினான். அப்படியே அதன் மென்மையை உணர்ந்து கொண்டே வந்தவன், அவளது அடர்த்தியான முடிக்கு முத்தமிட்டான். ஸ்வேதாவின் பின் கழுத்து அருகே முடியை கொத்தாக பிடித்தவன், அந்த இடத்தில் நெருங்கி வந்து முத்தமிட, ஸ்வேதாவின் உடல் சிலிர்த்தது.

ராம் போதும்... டின்னர் ஆர்டர் பண்ணு... ரூமுக்கே கொண்டு வருவாங்க... சாப்பிட்டு தூங்கலாம்... என்று சொல்ல, ராம் டின்னர் ஆர்டர் செய்தான். சில நிமிடங்களில் டின்னர் வர, சாப்பிட்டு விட்டு ஸ்வேதா பாத்ரூம் செல்ல, ராம் ரூமை விட்டு வெளியே வந்தான். வெளியே கொஞ்சம் இருட்டாக இருக்க, ராம் ஒரு இருட்டான இடத்தில் உட்கார, சில நிமிடங்கள் கழித்து கொஞ்சம் தள்ளி இரு ஆண்கள் வந்து நிற்பதை பார்த்தான் ராம். இருவரும் தம் அடித்து கொண்டு பேச, ராம் அவர்கள் இருவரும் பேசுவதை கவனித்தான்.

மாமா... இன்னிக்கு ஒரு லேடி வந்தா பார்த்தியா...

ஆமா... மாமா...செம பீஸ் மாமா... 

அவ அடிக்கடி இங்க வருவா... அரவிந்த்ன்னு ஒருத்தன் அவளை இங்க கூட்டிட்டு வருவான்... நல்லா வச்சு செய்வான்... ரெண்டு பேரும் ஸ்விமிங் பூல்ல செம ஆட்டம் போடுவாங்க...

என்ன மாமா சொல்ற... பார்த்தா அப்படி தெரியலயே மாமா... ரொம்ப ஹோம்லியா இருக்காங்க...

அவளா ஹோம்லி... இந்த வீடியோவை பாரு... என்று செல்போனை ஒருவன் காமிக்க.... அதை பார்த்தவன்....

என்ன மாமா இது... டூ பீஸ்ஸா... இப்படி ஓபனா இருப்பான்னு நினைக்கவே இல்ல மாமா... அது சரி... இப்போ கூட வந்து இருக்கிறது சின்ன பையனா இருக்கானே...

ஏதாவது புது கனெக்சனா இருக்கும்... காலேஜ் படிக்குற பையனா பார்த்து பிடிச்சு இருக்கா... சரி வா நாம நம்ம வேலையை பார்ப்போம் என்று இருவரும் சென்று விட, அவர்கள் இருவரும் பேசியதை கேட்ட ராம் உறைந்து போய் நின்றான். அன்று இரவு முழுவதும் ராம் தூங்கவே இல்லை.

அடுத்த நாள் காலை ராம் எழும் போது ஸ்வேதா குளித்து கொண்டு இருக்க, ராம் பெட்டில் உட்கார்ந்து இருக்க, ஸ்வேதா ஒரு டவலுடன் பாத்ரூமில் இருந்து வர, ராம் உட்கார்ந்து இருப்பதை பார்த்ததும், துணியை எடுத்துக் கொண்டு மீண்டும் பாத்ரூம் சென்றாள். சில நிமிடங்களில் ஸ்வேதா வர, ராம் சென்று ப்ரெஷ் அப் ஆகி வர, ரிசார்ட்டில் இருந்த ஒரு சின்ன கேபடேரியாவுக்கு சென்று சாப்பிட்டனர்.


அம்மா... இன்னிக்கே பண்ணலாமா... 

ம்ம்ம்... சரிடா... பண்ணிக்கலாம்... நீ எல்லாம் அரெஞ்ச் பண்ணு... என்று ஸ்வேதா சொன்னதும், ராம் சந்தோஷமாக சாப்பிட்டான். பின் இருவரும் ரூமுக்கு செல்ல, அப்போது ரிஷப்ஷனில் இருந்த ஒருவன் ஸ்வேதாவை பார்த்தான். அவனை பார்த்து சினேகமாக சிரித்தாள் ஸ்வேதா.

ராம்... நீ ரூமுக்கு போய் எல்லாம் எடுத்து வை... நான் கொஞ்ச நேரத்தில வர்றேன்... என்று சொல்லி விட்டு, அவனை எதிர்பார்க்காமல் ரிஷப்ஷனை நோக்கி சென்றாள் ஸ்வேதா. ராம் அவளை கவலையுடன் பார்த்துக் கொண்டு ரூமுக்கு சென்றான்.

வாங்க மேடம்... நல்லா இருக்கீங்களா... 

சூப்பரா இருக்கேன்... நீங்க...

எங்க மேடம்... பிஸினஸ் ரொம்ப டல் மேடம்... என்ன மேடம் அரவிந்த் சாரை பார்க்கவே முடியல...

நானே அவரை பார்த்து ரொம்ப நாளாச்சு... 

ஓ... அப்படியா மேடம்... பையன் புதுசா இருக்கே மேடம்...

அவன் என் பையன்... அவனுக்கு ஒரு பிரச்சனை... அதை சால்வ் பண்ண தான் கூட்டி வந்து இருக்கேன்... நீங்க என்னை ரொம்ப தெரிஞ்ச மாதிரி காட்டிக்க வேண்டாம் ப்ளீஸ்... 

ஓகே மேடம்... தம்பிக்கு என்ன பிரச்சனை... 

அவன் ஒரு ஹேர் பெடிஷ்... அப்படின்னா... உங்களுக்கு தெரியுமா... 

தெரியும் மேடம்... பெண்களோட முடி மேல இனம் புரியாத ஆசை இருக்கும்... அதானே...

அதே தான்... அவனுக்கு அது கொஞ்சம் ஓவரா போச்சு... முடி மேல பைத்தியம் ஆகிட்டான்... ஒரு பொண்ணுக்கு மொட்டை அடிக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கான்... பேஸ்புக்ல காசு கொடுக்கிறேன்... எந்த பொண்ணாவது உங்க முடியை மொட்டை போட்டுக்குறீங்களான்னு கமெண்ட் பண்ணி இருக்கான்...


என்ன மேடம் சொல்றீங்க...

ஆமாம்... அதை பார்த்த எனக்கு ஷாக் ஆயிடுச்சு... ஏதாவது பிரச்சனை ஆகிட்ட என்ன பண்றது... அதான்... இங்க கூட்டிட்டு வந்தேன்...

இங்க கூட்டி வந்து என்ன பண்ண மேடம்... உங்க பையன் ஆசைப்படி அவன் யாருக்காவது மொட்டை அடிச்சா தான் இந்த பிரச்சனை முடியும்...

ஆமா... அதுக்காக தான் இங்க கூட்டி வந்து என் பையன் கையால நானே மொட்டை போட்டுட்டு அவன் ஆசையை தீர்க்க போறேன்...என்ன மேடம் சொல்றீங்க...  நீங்க மொட்டை போட்டுக்க போறீங்களா... 

ஆமா... வேற வழி... அவனுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன்... அரவிந்த் கூட பழகினதே என் பையன் படிப்புக்காக தான்...

அரவிந்த் சார்... யாரு மேம்...

அரவிந்த் என் பையன் படிச்ச ஸ்கூலோட பிரின்சி... அவன் மார்க் கம்மி ஆனதால... சீட்டுக்காக அவன் ப்ரெண்ட்ஷிப்...

நீங்க ரொம்ப க்ரேட் மேடம்...

சரி... என் பையன் வெயிட் பண்ணுவான்... ஈவ்னிங் வரை ரூமுக்கு யாரையும் அனுப்ப வேண்டாம்... கொஞ்சம்  வேலை இருக்கு... சரியா... என்று ஸ்வேதா சொல்லி விட்டு ரூமுக்கு வர... ராம் மொட்டை அடிக்க தேவையான எல்லாம் எடுத்து அழகாக அடுக்கி வைத்து இருந்தான்.


என்ன ராம் ரெடியா...

ரெடிம்மா... நீங்க நிஜமாவே என் கையால மொட்டை போட்டுக்க போறீங்களா...

ஆமா ராம்... இப்போ என்ன சந்தேகம்... 

தேங்க்ஸ் அம்மா... 

மகனோட மனசை புரிஞ்சுகிட்டு, அவனுக்கு என்ன தேவையோ அதை அவனுக்கு செஞ்சு குடுக்கறவ தான் நல்ல அம்மா... உனக்கு இப்போ என்ன தேவைன்னு நான் புரிஞ்சுகிட்டேன்... அதனால உன் இஷ்டப்படி எனக்கு நீ மொட்டை அடிச்சு விடு...

ராம் உணர்ச்சி வசப்பட்டு, தன் அம்மாவை கட்டிக் கொண்டான். அவளும் அவனை ஆதரவாக பிடித்துக் கொள்ள, ராம் ஸ்வேதாவின் நெற்றியில் முத்தம் கொடுத்தான். அவன் பிடியில் இருந்து விலகிய ஸ்வேதா, அருகில் இருந்த ஒரு சேரில் உட்கார்ந்தாள்.

அம்மா, ஆரம்பிக்கலாமா...

இப்படியேவா... இது என்னோட பேவரைட் சேலைடா... இதுல முடி பட்டா அசிங்கம் ஆயிடும்... கொஞ்சம் வெயிட் பண்ணு... நான் ரெடி ஆகி வர்றேன். என்றவள் பாத்ரூம் செல்ல, ராம் காத்திருக்க, சில நிமிடங்களில் ஸ்வேதா ஒரு சுடிதார் டாப் மட்டும் அணிந்து கொண்டு, மேலே ஒரு சின்ன டவலை போர்த்திக் கொண்டு, தலை முடியை பாத்ரூமிலேயே நனைத்துக் கொண்டு வந்தாள்.

அவளது ஈரமான முடியில் இருந்து நீர் முகம் வழியாக வழிந்து கொண்டு இருக்க, ஸ்வேதா அந்த நிலையில் மிக அழகாக இருந்தாள். வழியும் நீரோடு ஸ்வேதா வந்து சேரில் உட்கார, ராம் கொஞ்சம் பதட்டமானான். அடுத்து என்ன செய்வது என்று அவனுடைய புத்திக்கு உறைக்கவில்லை.என்ன ராம், அப்படியே நிக்குற... வாடா... என் முடியை ஷேவ் பண்ணு...

ராம் கொஞ்சம் சுதாரித்து கொண்டு, இதுவரை தான் பார்த்த வீடியோ, கதைகளை தன் மனதில் கொண்டு வந்து நிறுத்தினான். அவனுடைய மனக்கண்ணில் ஒரு பார்பர் சவர கத்தியை பிடித்து மொட்டை அடிப்பது அப்படியே காட்சியாக தோன்ற, ராம் முதல் முறையாக தன் கையில் சவர கத்தியை எடுத்தான். ஸ்வேதாவின் பின்னால் வந்தவன், அவள் தலையை தன் வயிற்றில் சாய்த்துக் கொண்டு, நெற்றியில் இருந்து மேல் நோக்கி சவர கத்தியை வைத்து இழுக்க, ஸ்வேதாவின் ஒரு கொத்து முடி மெதுவாக வந்தது. ராம் ஒரு முறை சரிபார்த்து விட்டு, பின் மீண்டும் தொடர்ந்து அதே இடத்தில் இருந்து ஷேவ் செய்தான். மெல்ல மெல்ல ஸ்வேதாவின் உச்சந்தலையில் சிரைத்து எடுக்க, கொஞ்சம் பிசிறுகளுடன் இருந்தது அவளுடைய மொட்டை தலை. பின் இடது பக்க சரிவில் முடியை எடுத்து விட்டு, ஸ்வேதாவின் அழகான காது மடல்களை மடக்கி பிடித்துக் கொண்டு சிரைத்தான்.

ஸ்வேதாவுக்கு ராம் செய்வது கூச்சத்தை கொடுக்க, அவள் கஷ்டப்பட்டு நெளியாமல் இருக்க முயற்சி செய்தாள். ராம் சவர கத்திக்கு பழகி விட, தொடர்ந்து ஷேவ் செய்து கொண்டு இருந்தான். இடது பக்கமும் பிசிறுகளுடன் அரைகுறையாக முடித்து விட்டு, வலது பக்கம் ஷேவ் செய்தான். மொத்தத்தில் ஸ்வேதாவின் தலை கொஞ்சம் பிசிறுகளுடன் இருந்தது.


பின் ராம் தான் வாங்கி வைத்து இருந்த ஷேவிங் க்ரீம் எடுத்து அழகாக ஸ்வேதாவின் தலையில் பூசி விட்டு, மீண்டும் ஒரு முறை பிளேடு மாற்றி விட்டு, ஷேவ் செய்ய, ஸ்வேதாவின் தலையில் இருந்த பிசிறுகள் கொஞ்சம் கொஞ்சமாக வந்தது. முழுமையாக ஒரு முறை மழித்து எடுத்தும், திருப்தி இல்லாமல் மீண்டும் ஒரு முறை ஷேவிங் க்ரீம் பூசி விட்டு, இந்த முறை ரிவர்ஸ் ஷேவ் செய்ய, ஸ்வேதா அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தாள்.

எல்லாம் முடிந்ததும், ராம் ஈர துணியால் ஸ்வேதாவின் தலையை துடைத்து விட்டு, தடவி பார்க்க, ஸ்வேதாவின் தலை மொழு மொழுவென இருந்தது. ஸ்வேதாவும் தன் கையை தூக்கி தடவி பார்க்க, அவளும் ராம் செய்த வேலையை நினைத்து ஆச்சர்யப்பட்டாள்.

என்ன அம்மா, நல்லா பண்ணி இருக்கேனா...

சூப்பரா பண்ணி இருக்கேடா... ரொம்ப ஸ்மூத்தா இருக்கு...

அப்புறம் அம்மா... எனக்கு இன்னொரு ரிக்வெஸ்ட்... 

என்ன ராம்...

அப்படியே உங்க முகத்திலும் ஷேவ் பண்ணவா...

என்னது... பேஸ்லயா... 

ஆமாம் அம்மா... 

அதெல்லாம் வேண்டாம் ராம்... காயம் ஆயிடும்...

அம்மா... உங்க தலையில கூட எங்கயும் காயம் ஆகல...

அட, ஆமாம்... அப்போ நல்லாவே ஷேவ் பண்ணி இருக்கே... சரி... அப்போ உன் இஷ்டம் போல பண்ணிக்கோ ராம்... ஸ்வேதா சொல்ல, ராம் ஆசையுடன் தன் அம்மாவின் முகத்தில் தண்ணீர் தடவி, அவளது மிருதுவான கன்னத்தில் ஷேவிங் க்ரீம் பூசினான். ஸ்வேதாவின் நெற்றியில் இருந்து தாடை வரை முகம் முழுவதும் பூசி விட்டு, ரேசரை எடுத்து நெற்றியில் இருந்து கீழ் நோக்கி புருவம் வரை ஷேவ் செய்தான். புருவ மத்தியில் இருந்த சிறு முடிகளை ஒதுக்கி விட்டு, அப்படியே ரேசராலேயே அம்மாவின் புருவத்தை அழகாக த்ரெட்டிங் செய்வது போல ஒதுக்கி விட்டான்.


பின் இரு கன்னங்களிலும் அழகாக எடுத்து விட்டு, கண்களின் கீழ் பகுதியை ஷேவ் செய்து விட்டு, அழகான மூக்கின் மேல் இருந்த ஷேவிங் க்ரீமை ரேசரால் ஒதுக்கி விட்டான். பின் கீழ் கன்னத்தில் இருந்து தாடை வழியாக கழுத்து வரை ஷேவ் செய்தான். அதே போல இன்னொரு பக்கமும் எடுத்து விட, இப்போது ஸ்வேதாவின் முகத்தில் உதட்டுக்கு மேலே மட்டும் ஷேவிங்க்ரீம் இருந்தது. 

ராம் ஸ்வேதாவின் முகம் அருகே சென்று அவள் கண்களை பார்த்துக் கொண்டே அவள் இரு கன்னங்களையும் கைகளால் மிருதுவாக தடவினான். அதன் பின் ரேசரை எடுத்து மெதுவாக உதட்டின் மேல் இருந்த பகுதியை ஷேவிங் செய்தான். எல்லாம் முடிந்ததும் மீண்டும் ஒரு முறை தண்ணீர் தடவி முகத்தை டிஸ்யூ பேப்பரால் துடைத்து விட, ஸ்வேதாவின் முகம் முன்பை விட அழகாக, சாப்ட்டாக இருந்தது. 

ஸ்வேதா கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து விட்டு, திருப்தியாக ராமை பார்த்து சிரித்தாள். அழகாக எந்த காயமும் இல்லாமல் ஒரு தேர்ந்த பார்பரை போல, ராம் அவளுக்கு முகச்சவரம் பண்ணி விட்டது அவளுக்கு பிடித்து இருந்தது. அதன் பின் ராம் ஒரு சிறு பாக்கெட்டை எடுக்க, அதில் பெண்களுக்கான பிரத்யேக ரேசர் ஒன்று இருந்தது. ஸ்வேதா கொஞ்சம் அதிர்ச்சியுடன் ராமை பார்க்க, அவன் ஒரு சின்ன ஸ்டூலை கொண்டு வந்து ஸ்வேதாவின் முன் வைத்து விட்டு, அதன் அருகே உட்கார்ந்து, ஸ்வேதாவின் கால்களை எடுத்து ஸ்டூல் மேல் வைக்க, ஸ்வேதா எதுவும் பேசாமல் அமைதியாக அவனுக்கு உதவி செய்தாள்.

ராம் கால்களில் தண்ணீர் தடவி விட்டு, மெதுவாக கால்களில் இருந்த பூனை முடிகளை ஒதுக்கி விட்டான். இரு கால்களிலும் எடுத்து விட்டதும், ஸ்வேதா தன் கால்களை எடுத்து கீழே வைத்து எழுந்து கண்ணாடியில் தன் மொட்டை தலையை பார்த்துக் கொண்டே கையை தூக்கி தடவி பார்க்க, அவளது கைகளில் அடர்த்தியான முடியை பார்த்தான் ராம்.அம்மா, இன்னும் ஒரு இடம் பாக்கி இருக்கு என்ற ராம், ஸ்வேதாவை ஆசையுடன் பார்க்க, அவள் வேண்டாம் என்று மறுக்க, ராம் அவளை விடாமல் கெஞ்சினா. பின் எப்படியோ ராம் அவளை சம்மதிக்க வைத்து, அவளை மீண்டும் கண்ணாடி முன் உட்கார வைத்து விட்டு, அவளது கையை தூக்கி பிடித்து கொண்டு, அங்கு இருந்த அடர்த்தியான முடியை தடவி பார்க்க, கொஞ்சம் வியர்வை ஈரத்துடன் இருக்க, ராம் அதை ஒரு துணியால் துடைத்து விட்டு, முடியை ட்ரிம் செய்து விட்டு, அழகாக போம் தடவி விட்டு, ரேசரால் ஷேவ் செய்து விட, ஸ்வேதா கூச்சத்துடன் உட்கார்ந்து இருந்தாள். அதே போல இன்னொரு பக்கமும் பண்ணி விட, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை ராம் சரி பார்த்ததும் ஸ்வேதா குளிக்க போனாள்.


அன்று மாலை ஸ்வேதா மொட்டை தலையுடன் வெளியே வர ரிஷப்ஷனில் இருந்தவன் அவளை ஆச்சர்யமாக பார்த்தான். சில நிமிடங்கள் பேசி விட்டு, டின்னர் முடித்து விட்டு வந்தாள் ஸ்வேதா. அடுத்த நாள் காலை ஸ்வேதா ஒரு பிளாக் சர்ட் அன்ட் ப்ளூ ஜூன்ஸ் போட்டுக் கொண்டு மொட்டை தலையை மறைக்க ஒரு தொப்பியை அணிந்து கொண்டு வீட்டுக்கு கிளம்பினாள். ராம் அந்த சம்பவத்திற்கு பிறகு எல்லா அரியர்களையும் க்ளியர் செய்தான். நல்ல வேலையும் கிடைக்க, ஆனால் அவனுக்கு ஏதோ பிடிக்காத வேலையை செய்வது போல இருந்தது. அதனால் பார்ட் டைமாக பியூட்டிஷியன் கோர்ஸ் முடித்து விட்டு ப்ரீ லான்ஸாக பார்லரில் வேலையும் பார்த்தான். அவனுடைய பேஸ்புக் நட்பும் விரிவடைந்தது. 

அந்த சம்பவத்திற்கு பிறகு ஸ்வேதா ஷார்ட் ஹேர் கட் மட்டுமே மெயின்டெய்ன் செய்தாள். ராமே அவளுக்கு முடி வெட்டிக் கொண்டு இருந்தான். சில சமயம் அரவிந்தையும் ராமின் ஒப்புதலோடு சந்தித்து வந்தாள். வாழ்க்கை இனிமையாக போனது.

முற்றும்.

Tamil Actress Vijayalakshmi low back length silky hair style

June 06, 2023 0
Tamil Actress Vijayalakshmi low back length silky hair style

Mumbai model's shoulder length hair cut with coloring combination

June 06, 2023 0
Mumbai model's shoulder length hair cut with coloring combination

Mallu girl's low back length traditional jadai hair style

June 06, 2023 0
Mallu girl's low back length traditional jadai hair style


Lankan model's shoulder length hair cut with coloring transformation

June 06, 2023 0
Lankan model's shoulder length hair cut with coloring transformation
Actress Hitha long to shoulder length Bob cut makeover

June 06, 2023 0
Actress Hitha long to shoulder length Bob cut makeover

Orange dressed girl's mid back length hair cut with coloring transformation

June 06, 2023 0
Orange dressed girl's mid back length hair cut with coloring transformation