Saturday 30 May 2020

லட்சுமி‌ கிருஷ்ணா

May 30, 2020 0


நான் லட்சுமி. கேரளாவை சேர்ந்தவள். பிராமின் பொண்ணு. கல்யாணம் ஆனதும் புருஷன் கூட சென்னை வந்துட்டேன். அவர் சினிமாவில் கேட்டரிங் பண்ணிட்டு இருந்தார். அதாங்க சமையல் காண்ராக்டர். மாப்பிள்ளை சினிமாவில் வேலைன்னு  சொன்னவுடனே நானும் சம்மதம் சொல்ல, அப்புறம் தான் தெரிஞ்சது அந்த ஆளு சமையல்காரன்ன்னு... அப்புறம் விதி விட்ட வழின்னு வாழ்க்கை ஓடுச்சு.. அஞ்சு வருஷத்துல எங்களுக்கு ரெண்டு பொம்பளை புள்ளைங்க.. அதுக்கு படிப்பு செலவு, வீட்டு வாடகை அது இதுன்னு சம்பாதிக்கிற பணம் பத்தல...



ராக்கெட் மாதிரி விலைவாசி ஏறுனா எங்க கடனை வாங்கி காய்கறி வாங்கி சமைச்சு போட்டு நாங்க லாபம் பாக்குறது.. ஒரு கட்டத்துல அவர் கூட சமைக்க நானும் ஷூட்டிங் நடக்குற இடத்துக்கு போனேன். என் புருஷனுக்கு சமைக்க உதவி பண்ணிட்டு சாப்பிட வரும்‌ ஆட்களுக்கு பரிமாறிக் கொண்டும்‌ இருந்தேன். 


அப்புறம்‌ பெரிய நடிகர்கள் படம்‌ என்றால் நான் ஷூட்டிங் பார்க்க போய்விடுவேன். அதன் பின் இடையில் வந்து சமைக்க, பரிமாறவும் செய்வேன். அப்படிதான் சில அஸிஸ்டெண்ட் டைரக்டர்கள் அறிமுகம் ஆனார்கள். அவர்களுடன் நானும் ஜோவியலாக பேச, அவர்களும் என்னை மாமி, மாமி என்று கிண்டல்‌ செய்து கொண்டு பேசுவார்கள். 

இப்படியே போய் கொண்டு இருந்த என் வாழ்க்கை ஒருநாள் மாறியது. ஒரு படத்தில் ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்கும் நடிகை கோபப்பட்டு போய்விட ஷூட்டிங் நிற்கும் நிலையில் ஒரு பையன் என்னை கூட்டி போய் ஹீரோவின் முன் நிறுத்தி டம்மியாக சில காட்சிகளை ஷூட் செய்தனர். அந்த காட்சிகளில் நான் நன்றாக நடிப்பதை பார்த்த டைரக்டர் என்னையே அந்த படம்‌ முழுவதும் நடிக்க சொல்ல நானும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நடித்தேன். அதன்பின் பல படவாய்ப்புகள் தொடர்ந்து வர நான் பிஸியான நடிகை ஆனேன்.

எல்லா நாளும் பிஸியாக இருப்பது போல படம்‌ நடித்து கொண்டே இருந்தேன். ஆனால் எல்லாமே ஒரே மாதிரியான அம்மா கேரக்டர்கள் தான். எனக்கும் என் நடிப்பு திறமையை வெளிக்காட்டுவது  போல ஒரு நல்ல கதைக்காக காத்துக் கொண்டு இருந்தேன்.

அப்போது தான் சைக்கோ இயக்குனர் தன்னுடைய அடுத்த படத்திற்க்கு என்னை அழைத்தார். அந்த இயக்குனரின்‌ படங்கள் எல்லாம் ரொம்பவே சைக்கோ தனமாக, இருக்கும். அவர் எடுக்கும் படமும் அப்படி தான் இருக்குமோ என்று நினைத்து கொண்டு போனேன். ஆனால் மனிதர் நேரில் அப்படி இல்லாமல் ரொம்பவே தன்மையாக நடந்து கொண்டார்‌. என்னுடைய கேரக்டரை பற்றி மட்டும்‌ என்னிடம்‌ சொல்ல, நான் அசந்து போனேன். 

சார், எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு சார், நான் இந்த படத்தில நடிக்கிறேன்..

மேடம், கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க.. கதைல பெரிய ரிஸ்க் உங்களுக்கு தான்.. அப்புறம்‌ பின்வாங்க கூடாது...

இல்ல சார், நான் பண்றேன்... அக்ரிமெண்ட் கூட பண்ணிக்கலாம்... இந்த வாய்ப்பை நான் என் வாழ்க்கைல‌ மிஸ் பண்ண கூடாது...

சரிங்க மேடம்.. நீங்க சொல்ற வார்த்தையை நம்பித்தான் நான் ஷூட்டிங் போகணும்.. அதே மாதிரி கதையை சில சமயம் இம்ருவைஸ் பண்ணும் போது இன்னும்‌ சில மாற்றங்கள் வரலாம்.. அதுக்கும் நீங்க ஒத்துழைக்கணும்...

ஓகே சார், கண்டிப்பா நீங்க என்ன சொன்னாலும் நான் மறுக்காம நடிக்கிறேன்..

ஓகே மேடம், படம் நல்லா வந்தா உங்க பேமெண்ட் இன்கிரீஸ் ஆகும்.. இன்னும் பல வாய்ப்புகள் உங்களை தேடி வரும்...

ஆமா சார் எனக்கு அந்த  நம்பிக்கை இருக்கு சார்... 

சரி மேடம்‌, புரொடியூசர்கிட்ட பேசிட்டு நான் எப்போ ஷூட்னு சொல்றேன்.. என் அஸிஸ்டெண்ட் கிட்ட காண்டக்ட் பண்ணிட்டே இருங்க...



சரி என்று சொல்லி விட்டு வீட்டிற்கு வந்து என் புருஷன் கிருஷ்ணாவிடம் சொன்னேன்.. அவரும்‌ யோசித்து விட்டு சரி பண்ணு என்று சொல்ல நான் டைரக்டர் காலுக்காக காத்துக் கொண்டு இருந்தேன்.

இரண்டு வாரம்‌ கழித்து ஷூட்டிங் தொடங்கி முதல்‌ ஷெட்யூல் பரபரப்பாக நடந்தது.அதன் பின் எடுத்த வரை ரஷ் போட்டு பார்த்து விட்டு டைரக்டர் திருப்தியாக இருப்பதாக உணர்ந்தார். அடுத்த சில நாட்கள் ஓய்வு எடுத்து கொண்டு மறுபடியும் ஷூட்டிங் தொடர்ந்தது. ஒருநாள் ஷூட் முடித்து விட்டு வீட்டுக்கு செல்லும் போது டைரக்டர் என்னை கூப்பிட்டார். 

மேடம், நாளைக்கு ஒரு 4 மணிக்கு லொக்கேஷனுக்கு வந்துடுங்க... இனிமே எல்லாமே நாம நைட் ஷூட் தான் பண்ண போறோம்.. லொக்கேஷன் நான் உங்களுக்கு ஷேர் பண்றேன்.. நீங்க வந்துடுங்க...

ஓகே சார்... இனிமே நைட் ஷூட் மட்டும் தானா.. 

ஆமா மேடம், மார்னிங் 5 மணிக்கு வீட்டுக்கு போய்டலாம்... ரெஸ்ட் எடுத்துட்டு நீங்க மட்டும் 7 மணிக்கு வரலாம்.. நாங்க எல்லோரும் 4 மணிக்கு வந்துடுவோம்...

ஏன் சார், நானும் 4 மணிக்கே வரேன்..

இல்ல மேடம், உங்களுக்கு பெரிசா வேலை இல்லை.. மேக்கப்பும்‌ இல்லை.. சோ 7 மணிக்கு வந்தா போதும்... 

ஓகே சார் என்று சொல்லி விட்டு வந்து ரெஸ்ட் எடுத்தேன். அடுத்த நாள் AD போன்‌ செய்து என்னை சிட்டிக்கு வெளியே இருந்த ஒரு பேக்டரிக்கு வர சொல்ல நான் சரியாக 7 மணிக்கு அந்த இடத்துக்கு போய் சேர்ந்தேன்..


அது ஒரு பாழடைந்த கட்டிடம். உள்ளே ஒரு பெரிய பேக்டரி இருந்தது போல செட் போடப்பட்டு இருந்தது. அதன் அருகில் ஒரு தனி அறை எனக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. 

மேடம்‌ வாங்க.. கரெக்ட் டைமுக்கு வந்துட்டிங்க.. லொக்கேஷன் கண்டு பிடிக்க சிரமம் இல்லயே..

இல்ல சார், அதான் சீக்கிரம்‌ வந்துட்டேன்..

ஓகே மேடம்.. நீங்க அந்த ரூம்ல போய் உங்க காஸ்ட்யூம்‌ போட்டு வாங்க... அப்புறம் என் AD உங்களுக்கு சீன் டயலாக் சொல்லுவான்... அன்ட் இன்னிக்கு தான் ரொம்ப முக்கியமான சீன்.. சோ நல்லா வரணும், கவனமா நடிங்க...

ஓகே சார்.. 

சொல்லி விட்டு வேகமாக அந்த தனி அறைக்குள் செல்ல, அங்கே என் காஸ்ட்யூமரும், மேக்கப் மேனும் எனக்காக காத்து கொண்டு இருந்தனர். 

வாங்க மேடம்... இதான் உங்க காஸ்ட்யூம்.. இதை போட்டுட்டு ரெடியா இருங்க... நாங்க ரெண்டு பேரும் வெளியே வெயிட் பண்றோம்...

ம்ம்ம் ஓகே.. ஜஸ்ட் கிவ் மீ அ டென் மினிட்ஸ்...

அவர்கள் வெளியே செல்ல நான் கட்டி இருந்த சேலை, ஜாக்கெட்டை இன்னர்களை அவிழ்த்து விட்டு, காஸ்ட்யூமர் வைத்து இருந்த ஒரு லைட் கலர் ஸ்லீவ்லெஸ் சட்டையும், அதற்க்கு மேட்ச்சாக பேண்டும் 
மற்றும் இன்னர்களை உடுத்திக் கொண்டு மேக்கப் மேனை கூப்பிட, அவர் உள்ளே வந்து எனக்கு லைட்டாக டச்சப் மட்டும் செய்துவிட்டார். 

என்ன அண்ணா, லைட்டா தான் இருக்கு... மேக்கப் டல்லா இருக்கே... 

ஆமா மேடம், டைரக்டர் தான் லைட்டா இருந்தா போதும்னு சொன்னார், என்று சொல்லி விட்டு என் விரித்து விட்டு இருந்த கூந்தலை சீவி விட்டு ஜடையாக பின்னிவிட்டார்..

சிறிது நேரம் கழித்து டைரக்டர் உள்ளே வந்து என்னை ஒரு முறை பார்த்து விட்டு, 

மேடம், உங்க கோ ஆர்ட்டிஸ்ட் எல்லாம் ரெடியா இருக்காங்க.. கதைப்படி உங்க பேமிலி வில்லனால பாதிக்கப்பட்டு இருக்கு, சோ நீங்க அவனை கொல்வதற்காக பதுங்கி வாழுறீங்க.. அதனால் நீங்க உங்க  அடையாளத்தை மறைக்க உங்க கணவர் உங்களுக்கும், நீங்க உங்க கணவருக்கும்  மொட்டை அடிக்கிறீங்க... இதான் இன்னிக்கு சீன்... 



ஓகே சார்...

இப்போ கதைக்காக உங்களோட தாலி, மெட்டி இதெல்லாம் கழட்டிடுங்க... உங்க உடம்புல டிரஸ் தவிர எதுவும் இருக்க கூடாது... 


சரி சார் என்று சொல்லி விட்டு மாலை 6 மணிக்கு என் புருசன்‌ கட்டி இருந்த தாலி, செயின், மோதிரம், மஞ்சள் கயிறு, மெட்டி, இடுப்பில் இருந்த செயின் என எல்லாவற்றையும் கழட்டி வைத்து விட்டு கேமரா முன் நிற்க, சீன் ஆரம்பித்தது.

கதைப்படி என் கணவர் கேரக்டர் எங்கள் அடையாளங்களை மறைக்க வேண்டும் என்று சொல்லி, நாங்கள் இருவரும் மொட்டை அடித்து கொள்ள வேண்டும் என்று சொல்ல நானும் சம்மதிக்க, கணவர் தான் மண்டியிட்டு உட்கார்ந்து கொள்ள, நான் அவருக்கு பிலிப்ஸ் ட்ரிம்மரை கொண்டு மொட்டை அடிக்க ஆரம்பித்தேன். எங்களை சுற்றி நான்கு கேமராக்கள் படமெடுக்க, எனக்குள் கொஞ்சம் பதட்டம்‌ இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல்‌ மொட்டை அடித்து கொண்டு இருந்தேன்.

அப்போது தான் டைரக்டர் "கட்" என்று கத்தினார். உடனே எல்லோரும் பயத்துடன்‌ அவரை பார்க்க, அவர் வேகமாக என் அருகில் வந்து நின்றார். 

என்ன சார் ஆச்சு...

ஒண்ணும் இல்லை மேடம்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. என்று சொல்லி விட்டு இதுவரை எடுத்து இருந்த காட்சிகளை மானிட்டர் பார்த்து விட்டு என் அருகில் வந்து பேச தயங்க.. நானும் என்னவென்று புரியாமல் பார்க்க...

மேடம் ஸாரி, நீங்க  மொட்டை அடிக்க உங்க கையை தூக்கும் போது ஸ்லீவ்லெஸ் போட்டு இருப்பதால உங்க அக்குள் தெரியுது.. ஆக்சுவலா அது ப்ராப்ளம் இல்லை... பட் நீங்க சரியா ஷேவ் பண்ணாததால கொஞ்சம் முடி இருக்கு, அதும் இல்லாம ரொம்பவே டார்க் பேட்ச் தெரியுது‌.. சோ உங்க அக்குள் முடியை எடுத்துட்டு அப்புறம்‌ ஷூட் போலாம்... தப்பா எடுத்துக்காதீங்க... 

இட்ஸ் ஓகே.. சார் நான் ‌தான் கவனமா இருந்து இருக்கணும்... வெரி ஸாரி ஸார்... இதோ இப்போ வந்துடுறேன்... என்று சொல்லி விட்டு மேக்கப்‌ மேனை கூப்பிட, அவன் என்னை தனி அறைக்கு கூப்பிட, 

மேடம், ஜஸ்ட் 2 மி‌னிட்ஸ் தான் ஆகும், அதுக்கு எதுக்கு ரூம், ஜஸ்ட்  கையை தூக்கி நில்லுங்க... போதும்... டேய் சீக்கிரம்‌  வேலையை முடிடா என்று டைரக்டர் கத்த.. மேக்கப் மேன் என்னிடம் பயத்தில் ஓடி வர... என்னை சுற்றி ஒரு 15 ஆண்கள் நிற்கும் நிலையில், நான் மேக்கப்  மேனிடம் என் கையை தூக்கி கொண்டு அக்குளை காண்பிக்க, அவன் சவரக்கத்தி மூலம் கொஞ்சமே வளர்ந்து இருந்த என் அக்குள் மயிரை மெதுவாக சிரைத்து விட்டான்.. பின் ஒரு ஒயிட்டனிங்  க்ரீம்மை எடுத்து என் அக்குளில் பூசி விட என் கருத்த அக்குள் தமன்னாவின் வெள்ளை‌ அக்குளை போல இருந்தது...

எல்லாம்‌ முடிந்ததும் மேக்கப் மேன் டைரக்டரை  பயத்துடன் பார்க்க, அங்கு இருந்த AD ஷாட் ரெடி என்று சவுண்ட் கொடுக்க, எல்லோரும் அவரவர் பொஸிஸ்ஷனுக்கு வர, நானும் மீண்டும் மொட்டை அடிக்க பிலிப்ஸ்  ட்ரிம்மரை எடுத்து கொண்டு ரெடி ஆக இருந்தேன்.. டைரக்டர் ஆக்‌ஷன் சொல்ல, நான் என் கணவர் கேரக்டருக்கு மொட்டை அடித்தேன்..

கேமரா சுற்றிலும்‌ ஓடிக் கொண்டு இருக்க, நானும் அவர் தலையை‌ சுற்றி  மொட்டை அடித்து கொண்டு இருக்க, சில நிமிடங்களில் என் கணவர் கேரக்டரின் தலை முடி முழுவதும் மொட்டை அடித்து முடித்தேன். டைரக்டர் கட் சொல்ல, அந்த சீன் சிறப்பாக முடிந்தது. அனைவரும் என்னை பாராட்டி கை தட்டி உற்சாகபடுத்தினர்.

டைரக்டரும்,  என்னை தனியாக பாராட்டினார். அதன்‌ பின் அரை மணி நேரம் ரெஸ்ட் எடுத்து கொண்டு ஷூட்டிங் ஆரம்பித்தது. 

மேடம், போன சீன் ரொம்ப நல்லா பண்ணீட்டிங்க.. பட் இந்த சீன் தான் ரொம்ப முக்கியம்... ஏன்னா உங்களுக்கு மொட்டை அடிப்பதை பார்த்து ஆடியன்ஸ் அப்படியே ஷாக் ஆகணும்... ஆனா நீங்க வில்லனை பழி வாங்க  மொட்டை அடிப்பதால் உங்க முகம் பழி உணர்ச்சியை தான் காமிக்கணும்... ரொம்ப உறுதியா இருக்கணும்... அந்த உணர்வை நீங்க ஆடியன்ஸ்க்கும் கடத்தணும்.. கொஞ்சம் கஷ்டமா இருந்தா, ப்ரிபேர் பண்ணிக்கங்க...

ஓகே சார், ஒரு 15 மினிட்ஸ் டைம் கொடுங்க சார் என்று சொல்லி விட்டு தனி ரூம் சென்று உட்கார்ந்து கொண்டேன்.. 



15 நிமிடங்கள் கழித்து ‌AD வந்து  என்னை கூப்பிட நான் அவனுடன்‌ சென்றேன். அங்கு டைரக்டர் எனக்காக காத்து கொண்டு இருந்தார்..

மேடம் ஒரு சின்ன சேஞ்ச் பண்ணி இருக்கேன்... இந்த சீன்ல.. 

என்ன சார், 

அதாவது உங்களுக்கு மொட்டை அடிக்கும் போது நீங்க சட்டை இல்லாம உட்கார்ந்து இருக்க மாதிரி பண்ணிக்கலாம்.. பிகாஸ் உங்க கழுத்துல‌ தாலி‌, செயின்‌ எதுவும் இல்லாம இருக்கிறதை காட்டணும்... சோ  சட்டை வேண்டாம்... அதுக்கு தகுந்த காஸ்ட்யூம் உங்களுக்கு இப்போ தருவாங்க.. அதை போட்டுட்டு வாங்க...

சார், இந்த மாதிரி ட்ரஸ் கண்டிப்பா பண்ணனுமா..‌ 

ஆமா மேடம், அப்போ தான் ஆடியன்ஸ்க்கு உங்க மேல பரிதாபம்‌ வரும்.. அதான் சீனோட ஹைலைட்டே...


சரி சார்... நீங்க சொன்னா சரியா இருக்கும்ங்கிற நம்பிக்கைல நான் இதை பண்றேன்... சொல்லி விட்டு காஸ்ட்யூமர் கொடுத்த ஆடையை கொண்டு என் மார்பை மறைத்து விட்டு வந்தேன்.

நான் அந்த இடத்தில் உட்கார, பிலிப்ஸ் ட்ரிம்மரை எடுத்து கொண்டு என் கணவர் கேரக்டர் என்‌ அருகில் தயாராக நின்று கொண்டு இருந்தார். என்னுடைய அழகிய கூந்தல் தலை முழுவதும் விரித்து போடப்பட்டு இருந்தது. டைரக்டர் ஆக்‌ஷன்‌ சொன்னதும் நான் என்  முகத்தை கடுமையாக வைத்து கொண்டேன். 

என் கணவர் என் முடியை கைகளால் அலைந்து விட்டு, ட்ரிம்மரை எடுத்து நெற்றியில் இருந்து மேல் நோக்கி முடியை சிரைக்க, அந்த சிரைக்கப்பட்ட முடிகள் காற்றில்‌ பறந்து என்‌ பின்னால் தரையில் விழுந்தது.. கொஞ்சம் கொஞ்சமாக என் முடி ‌என்னை விட்டு போனது. என்னை சுற்றிலும் முடிகள் பரவி தரையில் கிடக்க, நான் என் முடி முழுவதும் மொட்டை அடிக்க பட்டதை நினைத்து அழ முடியாமல் உணர்ச்சியை அடக்கிக் கொண்டு இருந்தேன்.

சில நிமிடங்களில் என் முடி மொத்தமும் மொட்டை அடிக்க பட்டது. எல்லோரும் என்னை கை தட்டி பாராட்டினர். டைரக்டர்  என்னை கட்டி பிடித்து பாராட்டினார். 


இந்த சீன் எடிட் பண்ணதும்‌ பாருங்க மேடம்... படம் ரீலிஸ் ஆனதும் உங்க லெவலே வேற... அப்புறம் இந்த   மொட்டை தலையோட இன்னும் 15 நாள் ஷூட் இருக்கு... சோ 15 நாளும் இதே கெட்டப்ல‌ தான் இருக்கணும்.. சோ நீங்க டெய்லியும் உங்க தலையை மொட்டை அடிக்கணும்... மேக்கப் மேன்கிட்ட சொல்லி இருக்கேன்... அவன் டெய்லி‌ உங்களுக்கு மொட்டை, அக்குள் ஷேவ் பண்ணி விட்டுடுவான்.. நீங்க ஷூட் வர்ற முன்னாடி  இதை பாலோ பண்ணா போதும்... அதே மாதிரி உங்களோட இந்த கெட்டப் ரகசியமா இருக்கணும்...



ஓகே சார்...

சரி மேடம் மணி அதிகாலை 4 மணியாச்சு... நீங்க கிளம்புங்க.. ஈவ்னிங் 6 மணிக்கு வாங்க.. போதும்... 

சரி சார் ஓகே சார் என்று சொல்லி விட்டு வேகமாக என் வீட்டுக்கு சென்றேன்... என் வீட்டில் என் கணவர் ( நான் கட்டிய புருஷன் ) என் மொட்டை  தலையை பார்த்து ஷாக் ஆக, என் மகள்கள் இருவரும் என் சொரசொரப்பான தலையை மீண்டும் தடவி பார்த்தனர். சில மாதம் கழித்து படம் ரிலீஸ் ஆக நான் மொட்டை அடித்ததை ஒட்டு மொத்த மீடியாவும் என் நடிப்பை பாராட்டின...




12 different hair cut time file photos

May 30, 2020 0
12 Amazing hair cut time file photos

வேளாங்கண்ணி மொட்டை...






பேஷன் ஹெட் ஷேவிங்




New trend hair cut
Long hair to short boy cut hair style




Donate her long hair

Hollywood actress shave her head


Twins sister's head shaving







Mallu young girl long hair shave off





Mid Aged women long hair photos

May 30, 2020 0
Beautiful Mid aged Telugu women silky long ஹைர் with yellow Saree...

மஞ்சள் கலர் சேலையில் தெலுங்கு பெண்ணின் அழகிய பட்டு போன்ற கருங்கூந்தல்...











கூந்தலை சீவி ஜடை பின்னி முல்லை பூ சூடி மஞ்சள் நிற சேலை உடுத்தி, காதில்‌ ஒரு சின்ன கம்மல், மூக்குத்தியுடன் செம அழகு






இவ்வளவு அழகை கொஞ்சம் நேரம் மட்டுமே பார்த்தால் ஆசை தீராது என்று புகைப்படம் பகிர்ந்து கொண்ட அன்பு நண்பனுக்கு நன்றி...