Tuesday 30 June 2020
Monday 29 June 2020
Mahalakshimi Solai shave her long hair and donated for cancer patient.
மஹாலட்சுமி சோலை மதுரையை சேர்ந்த காஸ்ட்யூம் டிசைனர் கம் மாடல்.. தன்னுடைய வேலைக்கு அவரது அழகு தான் மிக முக்கியம் என்ற சமயத்தில் தன்னுடைய முடியை கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தானமாக கொடுத்து உதவி மற்ற பெண்களுக்கு முன் மாதிரியாக இருக்கிறார்.
Sunday 28 June 2020
ஹலோ பிரண்ட்ஸ்... உங்களுடைய ஆதரவினால் என்னுடைய பிளாக்கை வெப்சைட்டாக மாற்றி இருக்கிறேன்... ஒவ்வொரு கதைக்கும் உங்கள் வரவேற்பு எனக்கு புதிய உற்சாகத்தை தருகிறது.
இருந்தாலும் என்னுடைய பெர்சனல் வாழ்க்கையில் சில கடமைகள் இருப்பதால் போதிய நேரம் கிடைப்பது இல்லை. கிடைக்கும் நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கதையை மனதில் வைத்துக் கொண்டே மொபைலில் டைப் செய்வது மிகவும் சிரமமாக இருக்கிறது...
அதுவும் இல்லாமல் நாம் எழுதுவது ஒன்றும் த்ரில்லர் கதை அல்ல... என்ன நடக்க போகிறது என்பது நமக்கு முன்பே தெரியும்.. கதையின் நாயகிக்கு நாயகன் மொட்டை அடிப்பது என்பது தான் கதை.. அதற்க்கு சரியான ஒரு ஒன்லைன் கிடைக்க வேண்டும்.. அதை கொஞ்ச கொஞ்சமாக யோசித்து ஒரு பெரிய கதையாக யோசித்து, வார்த்தைகளில் கொண்டு வரும் போது, படிக்கும் நண்பர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு கொண்டு வர வேண்டும்.. இத்தனை சிரமம் இருக்கிறது..
எம்ஜியார் படங்களில் பெரும்பாலான படங்களில் நம்பியார் அவர்கள் தான் வில்லனாக இருப்பார். நம்பியார் தவறு செய்யும் போது எப்படியும் எம்ஜியார் வந்து தடுத்துவிடுவார் என்பது மக்களுக்கு தெரியும்.. இருந்தாலும் ஒரு பயத்தை மக்கள் மனதில் கொண்டு வந்து வைத்தது நம்பியாரின் வெற்றி தான்.. அது போல இந்த காலத்தில் நம் வாசகர்களை, நண்பர்களை நாம் ஏமாற்ற முடியாது..
அதற்காக கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.. லாஜிக், நேரம், காலம், காரணம் சூழ்நிலை போன்றவை சரியாக அமைத்து வார்த்தைகளில் வர்ணிக்க வேண்டும்.. நானும் சாதாரணமாக தான் கதைகள் எழுத ஆரம்பித்தேன்... எனது முதல் சில கதைகளுக்கு பிறகு என்ன எழுதுவது, எதை வைத்து எழுதுவது என்று தெரியவில்லை...
அந்த சமயத்தில் தான் லாக் டவுன் வர, கொரோனா வைரஸ் கதையை டைம் எடுத்துக் கொண்டு என் மனதில் இருப்பதை கற்பனையாக எழுத, அந்த கதைக்கு பெரிய ஆதரவு கிடைக்க அடுத்த பாகம் எழுத ஒரு ஊக்கம் கிடைத்தது...
அதே சமயம் என் பேஸ்புக் தோழி ஒருவர் அவருடைய கதையை என் வெப்சைட்டில் போட அனுமதி தர, அதை கொஞ்சம் என் எண்ணப்படி அவரது அனுமதியுடன் மாற்றி எழுதினேன்.. அது தான் மூக்குத்தி முத்தழகு... இப்போது அதன் நான்காவது பாகம் எழுதிக் கொண்டு இருக்கிறேன்..
நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்... நீங்கள் நம்முடைய வெப்சைட்டை லேப்டாப், அல்லது உங்கள் பர்சனல் கம்ப்யூட்டரில் படிப்பவர்கள் முடிந்த அளவு உங்களுடைய கருத்தை பதிவு செய்யுங்கள்... அடுத்து செல்போனில் படிக்கும் நண்பர்கள் வெப்சைட்டை மொபல் வெர்சனில் இருந்து, வெப் வெர்சனுக்கு மாற்றி படியுங்கள்..
உங்களுக்கு அது ஒரு கலர்புல் அனுபவமாக இருக்கும்...
அடுத்து தொடர்ந்து தங்களின் அடையாளத்துடன் தங்கள் கருத்துகளை சொல்லும் கவின், ரசிகன், கார்த்திக், மற்றும் பெயர் சொல்லாத ஒரு நண்பருக்கும் பெரிய நன்றிகள்....
என் பேஸ்புக் தோழிக்கும் நன்றி.. அவள் இப்போது சில சொந்த பிரச்சனைகளால் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறாள்.. அவளது சொந்த பிரச்சனைகள் முடிந்து விரைவாக வர இறைவனை நம்புகிறேன்... என்னை ஊக்கப் படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல....
வளர்மதி ஆன்லைன் - முதல் பாகம்
வளர்மதி ஆன்லைன் - இரண்டாம் பாகம்
எனக்கு இந்த கதைக்கு மூன்றாம் எழுதும் ஐடியா கண்டிப்பாக இல்லை.கமெண்டில் நண்பர்கள் கேட்டதால் நேயர் விருப்பத்தின் பெயரில் மூன்றாம் பாகம். இந்த பாகத்தை படிக்கும் முன் முதல் இரண்டு பாகங்களை படித்து விட்டு வந்துவிடுங்கள். நீங்கள் சிரமப்பட கூடாது என்பதால் முதல் இரண்டு பாகங்களின் லிங்க் மேலே கொடுத்து இருக்கிறேன்.
சதிஷ் வேலைக்கு செல்ல, நான் சந்திரமதி என் மொட்டை தலையை புடவையால் மறைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். நான் என் தெருவுக்குள் வரும் போதே எல்லோரும் என்னையும், என் மொட்டை தலையையும் ஆச்சர்யமாக பார்த்தனர். மளிகை கடையில் இருந்த என் பக்கத்து வீட்டு பாக்யம் மாமி என்னை பார்த்து விட்டு ஓடி வந்தாள்.
என்னடி சந்திரா, இது கோலம்...மொட்டை அடிச்சுட்டு வந்து இருக்க...
அக்கா, ஒரு வேண்டுதல்.. அதான் கோவிலுக்கு போய்ட்டு நேர்த்தி கடனுக்காக முடி காணிக்கை கொடுத்துட்டு வர்றேன்...
என்னடி, தினமும் நான் உன்னோட பேசறேன்... என்கிட்டே கூட சொல்லாம நேர்த்திக்கடன்...
அதாங்க.. வேண்டுதலை யார்கிட்டயும் சொன்னா நிறைவேறாதுன்னு சொல்வாங்களே... அதனால தான் சொல்லல... அதுவும் இல்லாம என் வீட்டுக்காரர் வெளிநாட்டுல இருந்து வந்துட்டா இதுக்கு எல்லாம் சம்மதிக்க மாட்டார். அவர் என் முடியை பார்த்து என் மேல ஆசைபட்டு தான் கல்யாணம் பண்ணிகிட்டார்... அதான் அவர் வர்றதுக்கு முன்னாடி மொட்டை அடிச்சுட்டேன்.... சரிங்க அக்கா, திவ்யா வர்ற நேரம் ஆச்சு.... எனக்கு கொஞ்சம் அவசர வேலை இருக்கு.. அப்புறமா பேசலாம் என்று சொல்லி விட்டு பாக்யம் அக்கா எதுவும் பதில் சொல்வதற்குள் நான் வேகமாக வந்துவிட்டேன்.
வீட்டுக்கு வந்து ஒரு முறை என் மொட்டை தலையை ஆசை தீர தடவி குளித்து விட்டு வந்து உடை மாற்றினேன். சதீஷை நான் சாதாரணமாக நினைக்க, அவன் ஒரு தேர்ந்த பார்பரை போல அழகாக ஒரு சிறு கீறல் கூட விழாமல் என் தலையை மொட்டை அடித்து விட்டான். நான் அதை யோசித்துக் கொண்டே சிறிது நேரம் தூங்கினேன். காலிங்பெல் அடிக்க, திவ்யா வந்து விட்டாள் என்று வேகமாக சென்று கதவை திறக்க திவ்யா என்னை சரியாக கவனிக்காமல் உள்ளே வந்தவள், சோபாவில் உட்கார்ந்து கொண்டு
அம்மா கொஞ்சம் தண்ணி குடும்மா... என்று சொல்லி விட்டு என்னை நிமிர்ந்து பார்த்தவள், என்னை மொட்டை தலையுடன் புதிய தோற்றத்தில் பார்த்தவள் அதிர்ச்சியில் எழுந்து நின்றுவிட்டாள்.
என்னம்மா கோலம் இது? எதுக்கு இப்போ மொட்டை அடிச்சு இருக்க?
ஒரு வேண்டுதல்டி திவ்யா... அதான் இன்னிக்கு நான் கோவிலுக்கு போய் மொட்டை அடிச்சுட்டு சாமி கும்பிட்டு வந்தேன்...
என்ன வேண்டுதல்... என்கிட்டே சொல்லி இருந்தா நானும் உன் கூட வந்து இருப்பேனே...?
நீ தான் ஸ்பெஷல் கிளாஸ் இருக்குன்னு சொன்னியேடி... அதான் நானே போய்ட்டு வந்துட்டேன்...
சரி போய் குளிச்சுட்டு வா.... டிபன் தர்றேன்...
சரி என்று அவள் ரூமுக்கு செல்ல நான் இருவருக்கும் டிபன் செய்ய ஆரம்பித்தேன். 20 நிமிடம் கழித்து அவள் வர இருவரும் டிவி பார்த்துக் கொண்டே டிபன் சாப்பிட்டோம்... பின் நான் சோபாவில் படுக்க, திவ்யா என் தலையில் காய் வைத்து தடவி விட்டாள்.
அம்மா, ஒரு மாதிரி கூசுதும்மா....எப்படிம்மா அவ்ளோ நீளமான முடியை மொட்டை அடிக்க உனக்கு மனசு வந்துச்சு....
சாமி காரியம் திவ்யா... இதெல்லாம் யோசிக்க கூடாது.. முடி தானே சீக்கிரம் வளர்ந்துடும்... உங்க அப்பாவை எப்படி சமாளிக்க போறேன்னு தான் தெரியல... என்னை இப்படி பார்த்தா என்ன சொல்ல போறாரோ...
அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டார்... நீ இப்ப கூட அழகா தான் இருக்க அம்மா...
நிஜமாவா சொல்ற திவ்யா... நான் இப்போ அழகா இருக்கேனா...
ஆமா அம்மா... நிஜமா நீ மொட்டை தலையோட செம அழகா இருக்க...
ம்ம்ம்... சரிடி....
திவ்யா என் தலையை இன்னும் வேகமாக தடவ... அது அவளுக்கு ஒரு வித உணர்வை தர... அப்படியே என் சொரசொரப்பான தலையை சில நிமிடங்கள் தடவிக் கொண்டே இருந்தாள். பின் அவள் ரூமுக்கு சென்று காலேஜ் தோழிகளுடன் வாட்சப்பில் அரட்டை அடிக்க, நான் இரவு உணவு ரெடி பண்ணி விட்டு இருவரும் சாப்பிட்டு விட்டு தூங்கினோம். அடுத்த நாள் காலை எழுந்து சமையல் செய்து கொண்டு இருக்க, திவ்யா எழுந்து ப்ரெஷ் அப் ஆகி வர, நான் அவளுக்கு காபியை கொடுத்து விட்டு அவள் அருகில் உட்கார்ந்து டிவியில் ராசிபலன் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
திவ்யாவும் டிவியை பார்த்துக் கொண்டே என்னை திரும்பி பார்த்தவள், சில நொடிகள் என் முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்க்க, நானும் திவ்யாவை திரும்பி பார்த்தேன்.
என்னடி அப்படி பாக்குற... என் மூஞ்சியை... அப்படி என்ன இருக்கு என் முகத்துல....
ம்ம்ம்... அதான் ..யோசிக்கிறேன்...நேத்துல இருந்து நீ கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்க.... அதான் என்னனு யோசிக்கிறேன்... என்று திவ்யா சொல்லி விட்டு தன் புறங்கை கொண்டு என் முகத்தை தடவி பார்த்தாள். நானும் என்ன செய்கிறாள் என்று புரியாமல் விழிக்க, என் கன்னங்களின் இரு பக்கமும் திவ்யா தடவி பார்த்தாள்.
அம்மா, உண்மையை சொல்லு... நீ நேத்து எந்த கோவில்ல மொட்டை அடிச்ச...
நான் பக்கத்த்தில் இருந்த ஒரு அம்மன் கோவில் என்று அந்த கோவிலின் பெயரை சொல்ல, திவ்யா மேலும் என்னை சந்தேகமாக பார்த்தாள்.
என்னடி இப்படி பாக்குற?...
இல்ல... எனக்கு தெரிஞ்சு அந்த கோவிலில் மொட்டை போட அனுமதி இல்லைன்னு நினைக்கிறேன்... நீ இப்போ உண்மையை சொல்ல போறியா என்ன? இல்ல அப்பாகிட்ட கால் பண்ணி சொல்லவா?
என்னடி உண்மையை சொல்லணும்? நான் அந்த கோவிலில் தான் மொட்டை அடிச்சேன்.. வேற என்ன சொல்லணும்னு நினைக்கிற?
என்னடி உண்மையை சொல்லணும்? நான் அந்த கோவிலில் தான் மொட்டை அடிச்சேன்.. வேற என்ன சொல்லணும்னு நினைக்கிற?
அப்படியா.. எந்த கோவில் பார்பர் உன் முகத்துல, கைல இருக்க முடியை எல்லாம் சிரைச்சு விடுவாங்க... நீ நிஜமா ஏதோ பார்பர் ஷாப்ல தான் மொட்டை அடிச்சு இருக்க.. அது கன்பார்ம்...
போடி சும்மா உளறாதே... என்று சொல்லி விட்டு அவளிடம் இருந்து விலகி என்னுடைய ரூமுக்கு வந்து விட்டேன்...
என்ன இது... திவ்யாவை ஈஸியா ஏமாத்த முடியாது போல இருக்கே... நோண்டி நோண்டி கேள்வி கேக்குறா... என்று யோசித்து விட்டு... மீண்டும் கிச்சன் வந்து வேலையை பார்க்க, திவ்யா ரெடியாகி காலேஜ் கிளம்பி சென்றாள்...
நான் சிறிது நேரம் வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டு மதியம் ரெஸ்ட் எடுக்க, சதிஷ் கால் பண்ண நான் அட்டெண்ட் செய்து அவனுடன் பேசினேன்..
என்னடா சதிஷ்....
அம்மா திவ்யா இன்னிக்கு காலைல எனக்கு கால் பண்ணா... நீ வேண்டுதல்னு மொட்டை அடிச்சு இருக்கன்னு சொன்னா... நான் அப்படியான்னு தெரியாத மாதிரி பேச, அவ நீ மொட்டை அடிச்சதுல ஏதோ சந்தேகம் இருக்குன்னு சொல்றா... நாளைக்கு ஆபிஸ்க்கு லீவ் சொல்லிட்டு வீட்டுக்கு வர சொல்றா அம்மா... என்னம்மா பண்றது....
சரியான தொல்லைடா அவளோட... சரி நீ அவகிட்ட அதுக்கு என்ன சொன்ன...
நான் ஆபிஸ்ல கேட்டு சொல்றேன்னு சொல்லி இருக்கேன் அம்மா... என்ன சொல்றதுன்னு நீ சொல்லு... அப்படியே திவ்யாகிட்ட சொல்லிடுறேன்...
டேய்.. இப்போதைக்கு நீ வீட்டுக்கு வர வேண்டாம்... வந்தா நீ ஏதாவது உளற... நான் ஏதாவது பேச வம்பு ஆயிடும்... நான் உன் கையால தான் மொட்டை அடிச்சேன்னு அவளுக்கு தெரிய வேண்டாம்... சரியா...
சரிம்மா... நான் லீவ் கிடைக்கலன்னு அவகிட்ட சொல்லிடுறேன்..
ம்ம்ம் சரிடா.. நான் வச்சிறேன்.. என்று கால் கட் பண்ணி விட்டு என் ரூமை விட்டு வெளியே வர, திவ்யா ஹாலில் உட்கார்ந்து கொண்டு என்னை முறைத்துக் கொண்டு இருந்தாள்.
அய்யய்யோ இவ எப்போ வந்தாள்? பேசினது எல்லாம் கேட்டாளோனு தெரியலையே.... மனசுக்குள் நினைத்து கொண்டு திவ்யா அருகில் வந்து உட்கார்ந்து கொண்டேன்.
என்னடி.. சீக்கிரம் வந்துட்ட... காலேஜ் இல்லியா...
இன்னிக்கு ஹாப் டே தான்... அதான் வந்துட்டேன்... அதுவும் ஒரு வகைல நல்லதா போச்சு... நீயும் அண்ணனும் என்ன பண்ணி இருக்கீங்கன்னு தெரிஞ்ச்சி போச்சு....
என்னடி தெரிஞ்ச்சு போச்சு...
நீ பேசுனது புல்லா கேட்டுட்டேன்... இனி நீ சமாளிக்காதே... அண்ணன் உனக்கு எதுக்கு மொட்டை அடிச்சு விட்டான்... நீ எதுக்கு ஒத்துக்கிட்ட... இப்போ சொல்லியே ஆகணும்... இல்லன்னா இப்பவே அப்பாவுக்கு கால் பண்ணி சொல்லிடுவேன்...
நான் என்ன செய்வது என்று தெரியாமல், எங்களின் பேஸ்புக் சாட் முதல் நடந்த எல்லாவற்றையும் சொல்ல, திவ்யா அதிர்ச்சியும், ஆச்சர்யமுமாக கேட்டுக் கொண்டு இருந்தாள்..
எப்படிம்மா... இது உனக்கு பிடிச்சு தான் செஞ்சியா...
ஆமாடி.. எனக்கு என்னோட முடி ரொம்ப பிடிக்கும்... ஆனா ஒரு மாற்றம் வேணும்னு தோணுச்சு... அந்த டைம்ல சதிஷூம் நான்னு தெரியாமல் பேச, சரி இந்த சான்ஸை யூஸ் பண்ணிக்கலாம்னு தோணுச்சு...
ம்ம்ம்.. சரிம்மா...
அப்பாகிட்ட சொல்லாதடி...
நான் சொல்லாம இருந்தாலும் தெரியுமே... எப்படியும் வெள்ளிக்கிழமை நைட் வீடியோ கால் பண்ணுவாரே... அப்போ உன் மொட்டை தலையை எப்படி மறைப்ப..?
அது அப்போ யோசிக்கலாம்...விடு...
நான் போய் உனக்கு டிபன் எடுத்து வர்றேன்...
வேண்டாம்மா.. இங்க வா.. என் மடில கொஞ்ச நேரம் படுத்துக்கோ சொல்லி விட்டு என்னை படுக்க வைத்து என் சொரசொரப்பான சவரம் செய்து இரண்டு நாட்கள் ஆன மொட்டை தலையை தடவிக் கொண்டே இருக்க, திவ்யாவின் போன் ரிங் ஆனது... அவள் எடுத்து பார்க்க சதிஷ் கால் பண்ணினான்..
அவள் எடுத்து கால் செய்தாள்..
டி.. திவ்யா.. மேனேஜர் கிட்ட லீவ் கேட்டேன்... கிடைக்கலடி.. நான் எப்பவும் போல சனிக்கிழமை நைட் வர்றேன்... அப்போ அம்மாகிட்ட பேசிக்கலாம்.... சரியாடி...
சரி அண்ணா... எனக்கு ஒரு சந்தேகம்... உன் மேனேஜர் பேரு என்ன வளர்மதியா.... அவங்ககிட்ட தான் பர்மிஷன் வாங்கணுமா...
வளர்மதி இல்லடி... அவர் பேரு வசந்த்... எங்க ஆபிஸ்ல லேடீஸ் இல்லடி....
டேய் ட்யூப் லைட்... உன்னோட ரீல் மதியமே அறுந்து தொங்க்குது... உன்னோட பேஸ்புக் ப்ரெண்ட் வளர்மதிகிட்ட பேசுறியா... என்று அவனை திவ்யா கலாய்க்க, நான் அவளிடம் இருந்து போனை வாங்கி சதிஷூடன் பேசி மதியம் நடந்ததை சொல்ல, அவனும் திவ்யாவிடம் பேசி விட்டு கட் பண்ணினான்.. அடுத்த இரண்டு நாட்கள் சாதாரணமாக போக, வியாழன் காலை திவ்யா கிச்சன் வந்து என் தலையை தடவிக் கொண்டே கொஞ்சினாள்..
அம்மா... நாளைக்கு அப்பா வீடியோ கால் பண்ணும் போது நீ எப்படி சமாளிக்க போற...
அதாண்டி பயமா இருக்கு... என்ன சொல்றதுன்னு இப்போ வரை தெரியல...
நான் ஒரு ஐடியா சொல்றேன்... நானும் உனக்காக என் தலையை மொட்டை அடிச்சுக்குற... ஆனா அப்பாகிட்ட நீ எனக்கு துணையாக மொட்டை அடிச்சேன்னு சொல்லு...
லூசு... நான் மொட்டை அடிச்சாவே தப்புனு சொல்வார்... ஆனா நீ அடிச்சா அடுத்த பிளைட் பிடிச்சு வந்துடுவார்.. வம்பே வேண்டாம்..
அம்மா... எனக்கும் உன்னை பார்த்து மொட்டை அடிச்சிக்க ஆசையா இருக்கு... ஆனா நான் மொட்டை அடிச்சு என் முடியை டொனேட் பண்ணிடறேன்... அதை அப்பாகிட்ட சொல்லிடலாம்... சரியா...
ம்ம்ம்..நல்ல யோசனை தான்... அப்படியே பண்ணலாம்... சரி நீ பார்லர் போய் மொட்டை அடிச்சுக்கறியா... இல்ல என்ன பண்ண....
நான் ஏன் பார்லர் போறேன்... நம்ம வீட்டுலயே ஒரு பார்பர் இருக்கும் போது... அண்ணனுக்கு போன் பண்ணி சொல்லி அவன் வந்துட்டு இருக்கான்... இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள வந்துடுவான்...
ம்ம்ம்... நல்லா தாண்டி பிளான் பண்ற...
அடுத்த ஒரு மணி நேரத்தில் சதிஷ் வர.. நாங்கள் இருவரும் சாப்பிட்டு விட்டு ரெடியாக இருக்க... என் ரூமில் திவ்யாவுக்கு மொட்டை அடிக்க தேவையான பொருட்களை வைத்து இருக்க, மற்ற டூல்ஸ்கள் மட்டும் சதிஷ் கொண்டு வந்தான்.
திவ்யா அவள் முடியை ரெட்டை ஜடையாக பின்னி விட்டு தலையை நனைத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.
ரெட்டை ஜடையாக பின்னி இருந்தாலும், அவ்ளோ திக்காக இருந்தது திவ்யாவின் முடி... திவ்யாவின் முன்புறமாக போட்டு இருந்த முடி அவள் நாபி வரை தொங்கிக் கொண்டு இருந்தது..
திவ்யா.. உனக்கு ஓகே தானடி... ஒண்ணும் பிராப்ளம் இல்லியே... கத்தி வச்சுட்டா அப்புறம் நீ நினைச்சாலும் ஒண்ணும் பண்ண முடியாது...
இல்லண்ணா... எனக்கு மொட்டை அடிக்க விருப்பம் தான்... ஆரம்பி என்று சொல்லி விட்டு தலையை குனிந்து உட்கார்ந்து கொண்டாள்...
சதிஷ் அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் ரேசரை எடுத்து நடு வகிட்டில் இருந்து திவ்யாவின் இடது பக்கம் சவரம் செய்ய ஆரம்பிக்க... திவ்யா என்னிடம் மொட்டை அடிப்பதை வீடியோ எடுக்க சொல்ல, நானும் அவள் போனை எடுத்து வீடியோ எடுத்தேன்..
சதிஷ் திவ்யாவின் முடியை கொஞ்சம் கொஞ்சமாக சிரைத்துக் கொண்டு இருக்க, அது அவள் போட்டு இருந்த ரப்பர் பேண்டில் தொங்கிக் கொண்டு இருந்தது. இடது பக்கம், அப்படியே பின் பக்கம் முழுவதும் மொட்டை அடித்து விட, திவ்யாவின் பாதி தலை மொட்டையாக இருந்தது.
பின் வலது பக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக மொட்டை அடித்து கொண்டு இருந்தான்.. திவ்யா முடி முழுவதும் மொத்தமாக மொட்டை அடித்து இரண்டு ரப்பர் பேண்டில் தொங்கிக் கொண்டு இருந்த முடியை ஒரு பாலித்தீன் கவரில் கவனமாக பேக் செய்து வைத்தான் சதிஷ்..
இது எதுக்கு டா சதிஷ்.. இப்படி பேக் பண்ற...
சும்மா தான் மா...இது ஒரு கேன்சர் பேஷண்ட்க்கு விக் வைக்க யூஸ் பண்ண ஒரு இடத்துல கொடுக்கணும்...
அண்ணா... நிஜமாவா டா... நானும் அதை தான் பண்ணலாம்னு இருந்தேன்...
அம்மா.. நான் ஒரு அமைப்புல வாலண்டியரா பார்ட் டைம்மா ஒர்க் பண்றேன்.. அதுக்காக தான் இதெல்லாம் பண்றேன்... அதே சமயம் எனக்கும் இதுல ஒரு பர்ஷனல் இன்ட்ரெஸ்ட் இருக்கு..
சூப்பர்டா அண்ணா... சரி அம்மாக்கு பண்ண மாதிரி எனக்கும் க்ரீம் போட்டு ஷேவ் பண்ணி விடு...
ம்ம்ம்... சரிடி என்று சொல்லி விட்டு போம் போட்டு திவ்யாவின் தலையை மொட்டை அடித்து விட, முடிந்ததும் திவ்யா வாஷ்பேஷினில் தன் தலையை கழுவி விட்டு, வந்தாள்.
தான் போட்டு இருந்த சட்டையை கழட்டி விட்டு தன் கையை தூக்கி காண்பிக்க, சதிஷ் தன் அம்மாவை பார்க்க, அவளும் சரி என்று தலை அசைக்க... திவ்யாவுக்கு அங்கு அடர்த்தி அதிகமாக இருந்த முடியை கொஞ்சம் கொஞ்சமாக கட் பண்ணி விட்டு ரேசர் போட்டு சிரைத்து விட்டான்...
ஏண்டி திவ்யா... இதெல்லாம் நீட்டா சுத்தமா வச்சுக்க கூடாதா?
டைமே இல்லம்மா... இனிமே தான் நம்ம ஸ்டைலிஸ்ட் இருக்காரே.. அடிக்கடி பண்ணிக்கலாம்...
அதெல்லாம் கிடையாதுடி... ஆசைக்கு ஒரு தடவை ஷேவ் பண்ணியாச்சு... இனிமேல் பண்ண கூடாது...
ம்ம்ம் சரிம்மா என்று சொன்னாள் திவ்யா...
சதிஷ் திவ்யாவின் இரு பக்கமும் பண்ணி விட்டு, கை முழுவதும் மணிக்கட்டு வரை போம் போட்டு விட்டு, அதில் இருந்த பூனை முடியை சிரைத்து விட்டான்... அடுத்து கால்களில் பண்ண போக திவ்யாவுக்கு அங்கு அந்த அளவுக்கு இல்லை என்பதால் விட்டு விட, திவ்யா எழுந்து வந்து என்னை கட்டி பிடித்து கொண்டு முத்தம் கொடுத்தாள்...
அப்போது திவ்யாவின் மொட்டை மண்டை பளபளப்பாக இருக்க, அம்மா சந்திரமதியின் தலை கொஞ்சமாக முடி முளைத்து இருந்தது. அதை பார்த்து விட்டு சதிஷ் தன் அம்மாவிடம் சொல்ல... அவளும் ஒரு முறை ஷேவ் பண்ணி கொண்டாள்...
இப்போது பெண்கள் இருவரும் மொட்டை தலையுடன் இருக்க, சதிஷ் மட்டும் முடியுடன் இருந்தான்.. பின் திவ்யாவின் பேக் செய்து வைத்து இருந்த முடியை எடுத்து கொண்டு சென்னை கிளம்பினான்..
அடுத்த நாள் இரவு திவ்யா அவள் அப்பாவுக்கு கால் செய்து பேசி, தான் ஹேர் டொனேட் பண்ணியதாகவும், அதனால் அம்மா சந்திரமதி தன் பெண்ணுக்காக தானும் மொட்டை அடித்து கொண்டு தன்னுடைய முடியையும் ஹேர் டொனேட் பண்ணியதாகவும் சொன்னாள். திவ்யாவின் அப்பா அவள் செய்ததை பாராட்டி பேச, அடுத்ததாக தான் வீடியோ கால் பண்ணி தன் அப்பாவிடம் திவ்யா தன்னுடைய மொட்டை தலையை காண்பிக்க, சந்திரமதியும் தைரியமாக தன்னுடைய கணவரிடம் மொட்டை தலையுடன் பேசினாள்... அவர்கள் வாழ்க்கை இனிதே நடக்க கதை முடிந்தது...