Friday 3 June 2022

பவித்ராவின் முடி காணிக்கை - எட்டாம் பாகம்

June 03, 2022 0

பவித்ரா தயாராக வைத்து இருந்த சவர கத்தியை எடுத்து பிரகதியின் முன் ஆட்டி விளையாட்டு காட்டி விட்டு, அவளுடைய உச்சியில் இருந்து கீழ் நோக்கி மெதுவாக, கொஞ்சம் பயத்துடன் சிரைக்க தொடங்கினாள். தன்னுடைய நெடு நாள் கனவு இன்று நிஜமானாலும், பலூனை வைத்து மட்டும் ஷேவ் செய்து பழகி இருந்த பவித்ரா, முதல் முறையாக மொட்டை அடிக்கும் போது ரொம்பவே பதட்டத்தில் இருந்தாள்.

ஆனால் பிரகதி எந்த ஒரு பயமும் இல்லாமல், பவித்ரா தன் முடியை மொட்டை அடிப்பதை, கண்ணை மூடிக் கொண்டு ரசிக்க, பவியின் ஒவ்வொரு ஸ்ட்ரோக்கும் தன்னுடைய தலையில் படும் போது வரும் சத்தத்தையும், அந்த சிரைக்கும் போது கத்தி தலையில் படும் போது வரும் உராய்வையும் அவள் ரசித்தாள்.



பிரகதியின் உச்சியில் இருந்த முடி முழுவதும் மழிக்கப்பட்டு, காதின் இரு பக்கமும் தொங்க, பிரகதி தன் மொட்டையை கண்ணாடி வழியாக ஒரு சின்ன சிரிப்புடன் பார்த்தாள். பவித்ரா நல்ல தேர்ந்த பார்பரை போல தன்னுடைய முடியை மொட்டை அடிப்பதாக நினைத்தாள் பிரகதி.



பவித்ரா உள்ளுக்குள் கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும், அதை பிரகதியின் முன் காண்பிக்காமல், அவளுடைய முடியை ஷேவிங் செய்தாள். பிரகதியின் ஸ்லீவ்லெஸ் ஆடையின் மேல் ஷேவ் செய்த முடிகள் எல்லாம் இரு பக்கமும் விழ, அவள் அதை மெதுவாக தள்ளி விட, எல்லா முடிகளும் கொத்தாக பிரகதியின் மடியில் தான் இருந்தது.

பவித்ரா பிரகதியின் உச்சி, வலது மற்றும் இடது பக்கங்களில் ஷேவ் செய்து விட, மீதம் இருந்தது பின் பக்கம் மட்டும் தான். பழைய சைனீஸ் படங்களில் வரும் ஹீரோவை போல முக்கால்வாசி மொட்டையுடன் இருந்தாள் பிரகதி.

பின் பவி பிரதியின் மீதம் இருந்த இ ஷேவ் செய்ய, பின் பக்கம் ஸ்லீவ்லெஸ் கவுன் கீழே இறங்கி இருக்க, அவளது பளிங்கு போன்ற முதுகு பளபளவென மின்னியது. 

என்ன மேடம், உங்க முதுகுல கூட முடி வளர்ந்து இருக்கு...

அது ஹார்மோன் பிராப்ளம் டி... சில பேருக்கு நிறைய இடங்கள்ல இப்படி வளரும், இப்போ எனக்கு முகத்துல கூட லைட்டா வளர ஆரம்பிக்குது...

ஆனா இத்தனை நாளா நான் இதை கவனிச்சது இல்லயே மேடம்...

அதுக்கு தான் நான் முடியை ப்ரீ ஹேர் விட்டு மறைச்சுடுவேன்... இப்ப முடியை மொட்டை அடிச்சதும் மறைக்க வழியில்லை...

அப்போ முதுகுல இருக்க முடியையும் எடுத்து விடவா மேடம், 


சரி பவி, ஆனா காயம் ஆகிட போகுது,

அதெல்லாம் ஆகாது மேடம், மெதுவா போம் போட்டு அழகா பண்ணி விடுறேன்...

பவி தலை முடியை மொட்டை அடித்து விட்டு, பின்பக்கம் கவுனை கொஞ்சமாக இறக்கி விட்டு, பிரகதியின் பறந்த முதுகில் ஷேவிங் போம் போட்டு தடவினாள்.

பின் ரேசரில் புதிய பிளேடு மாற்றி விட்டு, முதுகில் இருந்த பூனை முடிகளை ஷேவ் செய்தாள். நடு முதுகு வரை மெதுவாக, பொறுமையாக ஷேவ் செய்து விட்டு, பின் மீண்டும் ஒரு முறை தண்ணீரை மட்டும் தடவி விட்டு, ஷேவ் செய்து விட்டு பார்க்க, முடிகள் இல்லாமல் இன்னும் பளபளப்பாக இருந்தது பிரகதியின் பின்னழகு.



அடுத்து முன் பக்கம் வந்த பவித்ரா, பிரகதியை கேட்காமலே அவளுடைய முகத்தில் தண்ணீரை தடவி நெற்றியில் இருந்து தாடை வரை ஷேவிங் க்ரீம் பூசி விட்டாள். பிரகதி மறுப்பு சொல்லாமல் கண்ணாடியில் பார்த்துக் கொண்டு இருக்க, பவி ரேசரை எடுத்து முகத்தில் நெற்றியில் இருந்து கீழ் நோக்கி புருவம் வரை ஷேவ் செய்தவள், பின் புருவத்தையும் ரேசர் வைத்து ஒழுங்குபடுத்தி விட்டு, பின் புருவ மத்தியில் நெற்றி பொட்டில் இருந்த முடியையும் அழகாக எடுத்து விட்டு, கன்னம், கிருதா, தாடை வரை சிரைத்து விட்டாள்.

பின் உதட்டின் மேல் பகுதி மட்டும் மீதம் இருக்க, பவித்ரா பிரகதியின் செவ்விதழை பிடித்து தடவி விட்டு, அங்கு இருந்த பூனை முடிகளை ஷேவ் செய்து எடுத்தாள். பின் மெதுவாக அவளுடைய இதழில் தன் இதழ் பதித்து சின்ன முத்தமிட்டாள். பின் பவி மொபலை எடுத்து பிரகதியின் மொட்டை தலையை வீடியோ எடுத்து காண்பிக்க, பிரகதி சின்ன வெட்கத்துடன் அதனை பார்த்தாள்.

என்ன மேடம், எப்படி என் வேலை,

சூப்பர் பவி, ஒரு சின்ன காயம் கூட ஆகாமல் சூப்பரா பண்ணி இருக்க, தேங்க்ஸ் பவி, 

உங்க தேங்க்ஸை அப்படியே வைங்க... இன்னும் வேலை இருக்கு, என்று சொன்ன பவி பிரகதியின் வலது  கையை தூக்கி விட்டு, கை வைத்து தடவி பார்க்க, லேசான ஈரத்துடன் வியர்வை படிந்து இருந்த முடியினை தடவி பார்த்தாள். 


ஏய், பவி என்ன பண்ற, எனக்கு கூச்சமா இருக்கு அதெல்லாம் வேண்டாம், நானே பண்ணிக்கிறேன்...

சும்மா இருங்க மேடம், இதுல என்ன இருக்கு, என்று சொன்ன பவி, வியர்வை துடைத்து விட்டு, ஒரு வார முடிகள் மட்டும் இருந்ததால், லேசாக தண்ணீர் மட்டும் தடவி விட்டு, ரேசரை வைத்து ஷேவ் செய்தாள். பிரகதி கொஞ்சம் கூச்சத்துடன் பார்த்துக் கொண்டு இருக்க, பவி இன்னொரு கையிலும் அதே போல ஷேவ் செய்து விட்டாள். பின் பிரகதி இரு கைகளையும் தலைக்கு பின்னால் தூக்கி பார்க்க, மழுமழுவென ஷேவ் செய்து இருந்தாலும், கொஞ்சம் டார்க்காக இருக்க, அதை பார்த்த பவி ஒரு ஒயிட்னிங் க்ரீம் போட்டு அவள் கைகளில் பூசி மசாஜ் செய்தாள்.

அதன் பின் பிரகதியின் கை இரண்டும் நல்ல நிறத்துடன் இருக்க, பிரகதி பவியை பார்த்து திருப்தியாக புன்னகைத்தாள்.

அடுத்து இன்னொரு வேலை தான் பாக்கி இருக்கு, என்று சொன்ன பவி பிரகதியை பார்த்து கண் சிமிட்ட, பிரகதி பவி சொல்வது புரிந்து வெட்கத்தில் சிரித்தாள்.

பவி, ப்ளீஸ் அதெல்லாம் வேண்டாம்டி... சொன்னா கேளு... அதுக்கு எல்லாம் வேலையே இல்லை...


என்ன மேடம், இப்படி சொல்றீங்க... நம்ம காலேஜ் பசங்க கூட படிக்கிற பொண்ணுகளை விட உங்களை தான் அதிகமா சைட் அடிக்குறாங்க... அப்படிப்பட்ட நீங்க அதுக்கு வேலை இல்லைன்னு சொல்லலாமா...

ஏய், அவரு வேலைல ரொம்ப பிஸியா இருக்காருடி, அதுவும் காலேஜ் படிக்கிற மகளை வச்சுட்டு அதுக்கெல்லாம் ஆசைப்படலாமா?

சரி விடுங்க... ஆனால் சுத்தமா இருக்கணும்ல, இது ஹைஜெனிக் பாக்குற விஷயமும் கூட, சோ இப்ப பண்ணியே ஆகணும்... 


ஏண்டி இப்படி என்ன படுத்தறே... என்னமோ பண்ணித் தொலை என்று வெட்கத்துடன் பிரகதி சொல்ல, பவி சேரின் முன் உட்கார்ந்து பிரதியின் கால்களை பிடிக்க, பிரகதியும் அவளுக்கு ஒத்துழைத்தாள்.

பவி தன் கையால் தடவி பார்க்க, ஷேவ் செய்து பல மாதங்கள் ஆனது போல இருந்தது பிரகதியின் தோட்டம் புதர் மண்டிக் கிடந்தது. 

என்ன மேடம், மாச கணக்கில வளர விட்டுட்டீங்க போல,

ப்ளீஸ்டி, சீக்கிரம் வேலையை முடி, எனக்கு ஒரு மாதிரி இருக்கு என்று பிரகதி சொல்ல, பவி இனிமேல் தாமதம் செய்யக் கூடாது என்று வேகமாக வேலையை பார்த்தாள். வழக்கமானது தானே... அதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். வேலை முடிந்ததும் பவி பிரகதி குளிக்க உதவி செய்ய, அங்கு ஒரு புது உறவு மலர்ந்தது.

அதன் பின் வந்த நாட்கள் இனிமையாக கழிய, சென்னையிலேயே வேலை கிடைத்ததால், பவி இங்கேயே தங்கிவிட, அடுத்த சில வருடங்கள் பவித்ராவும், பிரகதியும் ஷார்ட் ஹேர் ஸ்டைல் மட்டுமே வைத்து இருந்தார்கள்.








Lady Super Star Parvathy Thiruvothu in different hair style

June 03, 2022 0
Lady Super Star Parvathy Thiruvothu in different hair style

















Mallu Actress Honey Rose long hair style makeover images

June 03, 2022 0
Mallu Actress Honey Rose long hair style makeover images




















Telugu Actress Sruthi Yugal latest hair cut makeover images

June 03, 2022 0
Telugu Actress Sruthi Yugal latest hair cut makeover images





















Telugu Actress Sruthi Yugal latest hair cut makeover images

June 03, 2022 0
Telugu Actress Sruthi Yugal latest hair cut makeover images




















Yellow dressed women's long hair cut with coloring combination

June 03, 2022 0
Yellow dressed women's long hair cut with coloring combination