Wednesday 14 June 2023

அடாவடி மாமியார்

June 14, 2023 2
என்னடி பண்ணிட்டு இருக்க...

கிச்சன்ல வேலையா இருக்கேங்க... 

அம்மா போன் பண்ணி இருந்தாங்க... 

அப்படியா... எல்லாம் நல்லா இருக்காங்களா... 

எல்லாம் நல்லா இருக்காங்க... நம்ம அஷ்வினுக்கு காது குத்த நாள் பார்த்து இருக்காங்க... 

அப்படியா... எப்போங்க...


வர்ற ஆவணில நல்ல நாள் இருக்காம்...

சரிங்க பண்ணிடலாம்... நானும் எங்க வீட்ல அப்பா, அம்மாகிட்ட சொல்லிடறேன்...

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்...

என்னங்க...

நம்ம அஷ்வினும், நானும் காது குத்தும் போது மொட்டை அடிக்க போறோம்... 

சரிங்க... அதுக்கு என்ன...

வீட்ல ரெண்டு மொட்டை போடக் கூடாது... அது நல்லது இல்ல... அதனால உன்னையும் அம்மா மொட்டை போட்டுக்க சொன்னாங்க...

என்னங்க சொல்றீங்க... நான் மொட்டை போட்டுக்கணுமா...

ஆமாடி... அதுல என்ன இருக்கு...

என்னால எல்லாம் மொட்டை போட்டுக்க முடியாது... 

ஏன் முடியாது... நாங்க மொட்டை போட்டுக்குறது வேண்டுதல்... அதனால அதை தவிர்க்க முடியாது... 

நீங்க என்ன வேணாலும் பண்ணுங்க... என்னால மொட்டை போட முடியாது

ஒரு குடும்பத்தில ரெண்டு மொட்டை போட கூடாது... அது குடும்பத்துக்கு நல்லது இல்லன்னு அம்மா சொல்றாங்க... 

அது எல்லாம் சும்மா... அப்படி எல்லாம் ஒண்ணும் கட்டாயமில்லை...



அது எனக்கு தெரியாது... உன்னை காதலிச்சு கல்யாணம் பண்ணி... என் குடும்பத்தை பிரிஞ்சு இவ்ளோ நாள் கழிச்சு இந்த கொஞ்ச நாளா தான் எல்லாம் நல்லா போய்ட்டு இருக்கு...

அதுக்கு...

உன்னால பிரச்சனை வராமல் பார்த்துக்கோ... என் அம்மா சொல்ற படி செஞ்சா என்ன...

அதுக்காக என் முடியை நான் மொட்டை அடிக்கணுமா...

ஆமா... பண்ணி தான் ஆகணும்... 

என்னங்க இப்படி பேசறீங்க... நீங்க இப்போ ரொம்ப மாறீட்டீங்க...

என்ன மாறிட்டேன்...

இப்ப எல்லாம் என் மேல இருக்க ஆசை போய்டுச்சு... உங்க குடும்பத்து மேல பாசம் அதிகம் ஆயிடுச்சு...

ஆமா... இவ்ளோ நாள் நான் உனக்காக தானே என் குடும்பத்தை பிரிஞ்சு இருந்தேன்... எனக்காக நீ இதை கூட பண்ண மாட்டியா...


ஏங்க... பூ முடி கொடுத்தா பத்தாதா? உங்க அம்மாகிட்ட கேளுங்க...



அது எல்லாம் நான் கேட்டாச்சு... அஷ்வினுக்கு முதல் முறையா மொட்டை போடுறதால நம்மளும் மொட்டை தான் போடணும்னு சொல்லிட்டாங்க...

எப்படியோ நல்லா திட்டம் போட்டு என்ன பழி வாங்கிட்டாங்க உங்க அம்மா...

என்னடி பேசற... உன்னை பழி வாங்கறாங்களா... என் அம்மாவை பத்தி உனக்கு என்னடி தெரியும்...

ஓங்கி ஒரு அறை விட... அழுது கொண்டே படுத்தாள் காதல் மனைவி...



Chennai girl's long layer hair cut makeover

June 14, 2023 0
Chennai girl's long layer hair cut makeover

















Cochin girl's long layer hair cut with coloring combination

June 14, 2023 0
Cochin girl's long layer hair cut with coloring combination












Green dressed girl's short hair cut makeover

June 14, 2023 0
Green dressed girl's short hair cut makeover















Young girl's long to short pixie hair cut makeover

June 14, 2023 0
Young girl's long to short pixie hair cut makeover












Tamil women's spiritual head shave | Temple head shave

June 14, 2023 0
Tamil women's spiritual head shave | Temple head shave




















Tamil women's spiritual head shave | Temple head shave

June 14, 2023 0
Tamil women's spiritual head shave | Temple head shave