Tuesday 28 July 2020

தம்பி மனைவி பிரியா - முதல் பாகம்

July 28, 2020 5

நான் குமார். நிறைய கம்பெனிகளில் வேலை செய்து விட்டு எதுவும் பிடிக்காமல் இப்போது வீட்டில் தான் இருக்கிறேன். என்னுடைய பொழுதுபோக்கு யூட்யுப்பில் நிறைய வீடியோக்கள் பார்ப்பது தான். அதில் ஒரு நாள் பெண்கள் மொட்டை அடிக்கும் வீடியோ பார்த்து ஆச்சர்ப்பட்டேன். பின் அதை தொடர்ந்து பார்க்க தொடங்கினேன். என் வீட்டில் நான், என் மனைவி கஸ்தூரி, என் மனைவியின் தங்கை காவ்யா என நால்வரும் இருக்கிறோம். என் வீட்டின் அருகிலேயே என் தம்பி அவன் மனைவியுடன் இருக்கிறான். அவள் பெயர் ப்ரியா.. என் தம்பி வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்று விடுவான். பிரியா டிகிரி முடித்து இருக்கிறாள். பிரமாதமான அழகி. மேக்கம் விஷயத்தில் அதீத அக்கறை எடுத்து கொள்வாள். அவளின் நீண்ட அடர்த்தியான தலை முடியின் மீது எனக்கு அடக்க முடியாத ஆசை உண்டு. இருந்தாலும் எனக்கும் அவளுக்கும் எப்போதும் சண்டையாகவே இருக்கும்.என் தம்பி அவளுக்கு கட்டுப்பட்டு நடப்பவன். பிரியாவின் ஆசைப்படி தான் ஒவ்வொரு காரியத்தையும் செய்வான். அவன் சம்பாதிப்பது எல்லாமே பிரியாவிடம் தான் கொடுப்பான். அவள் அதை வாரம் இருமுறை பியூட்டி பார்லரில் கொண்டு சென்று செலவு செய்வாள். காவ்யாவும் ப்ரியாவும் நல்ல பிரெண்ட்ஸ். போதாததற்க்கு என் மனைவியும் சேர்ந்தால் அவர்கள் அடிக்கும் லூட்டி தாங்காது. ஆனால் எப்போதும் பிரியா சொல்வது தான் நடக்கும். அவளை மதிக்காத ஒரே ஆள் நான் தான்.


ஆனால் உள்ளுக்குள் அவள் தலையை மொட்டை அடிக்க வேண்டும் என்ற ஆசை எப்போதும் உண்டு. இப்படி சென்ற எங்கள் வாழ்க்கையில் ஒரு நாள் நான் நினைத்தது நடந்தது. நான் வெளியே சென்று வீட்டுக்கு வரும்போது மூவரும் ஹாலில் உட்கார்ந்து இருந்தனர். நான் அவர்களை சட்டை செய்யாமல் என் ரூமிற்க்கு சென்று விட்டேன். சிறிது நேரத்தில் காவ்யா என்னை சத்தம் போட்டு கூப்பிட்டாள். நான் ஏதோ பிரச்சனை என்று நினைத்து வேகமாக ஹாலுக்கு சென்றேன். அங்கே என் மனைவி கஸ்தூரியும், பிரியாவும் கை பலம் பார்க்கும் போட்டியில் போட்டி போட்டுக் கொண்டு இருந்தனர். ஆரம்பத்தில் ஓங்கி இருந்த என் மனைவியின் கையை கடைசியில் பிரியா சாய்த்து விட்டாள்.

என்ன அக்கா, இப்படி தோத்துட்ட... உன் பலம் அவ்ளோ தானா...

ஏய்.. நீயே பாத்தல.. நான் கிட்டத்தட்ட எட்டு நிமிஷம் தாக்கு பிடிச்சிருக்கேன்.. இதுவே பெரிய விஷயம்... ஏண்டி பிரியா நீ என்னடி சாப்பிடுற... உன் கை என்ன இரும்பில செஞ்சதா...

அப்படி எல்லாம் இல்லக்கா... எனக்கு தோத்து போறது பிடிக்காதா.. அதான் என் பலம்... இப்போ எங்கிட்ட தோத்து போன நீங்க உங்க தலை முடியை கட் பண்ணுங்க...

ஏய் என்னடி சொல்ற... எனக்கு இருக்கிறத கொஞ்சுண்டு முடி.. அதை வெட்டணுமா.வேண்டாண்டி.. நான் உன்  அக்கால்ல.. பாவண்டி...

அதெல்லாம் முடியாது அக்கா.. போட்டின்னா போட்டி தா... இப்போ நீங்களா உங்க முடிய வெட்டுனா கம்மியா வெட்டிக்கலாம்.. நான் வெட்டுனா மொத்தமா வெட்டிடுவேன்.. பாத்துக்க..

வேறு வழியில்லாமல் என் மனைவி பிரியாவிடம் திரும்பி தன் தலையை கொடுத்தாள். காவ்யா அவள் வைத்து இருந்த கத்தரியை கொடுக்க பிரியா என் மனைவி கஸ்தூரியின் முடியை கட் பண்ணினாள்.அடுத்து நீதாண்டி காவ்யா.. முடிஞ்சா என் முடியை வெட்டு பாக்கலாம்... என்றாள் பிரியா..

தன் அக்கா அழுது கொண்டே இருப்பதை பார்த்த காவ்யா, பிரியாவை பழி வாங்க நினைத்து போட்டியில் கலந்து கொண்டாள். என்னை அம்பயராக வைத்து இந்த போட்டி நடந்தது. நானும், பிரியாவும் எலியும், பூனையும் என்பதால் நான் காவ்யாவுக்கு தான் சப்போர்ட் செய்வேன் என்று நினைத்த பிரியா காவ்யாவுக்கு வாய்ப்பே கொடுக்காமல் இருந்தாள். எட்டு நிமிடம் வரை கஸ்தூரி தாக்குபிடித்தாள். ஆனால் காவ்யாவை  இரண்டே நிமிடங்களில் பிரியா சாய்த்து விட்டாள். சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஜெயித்த பிரியா காவ்யாவின் தலை முடியையும் வெட்ட வேண்டும் என்றாள். ஆனால் காவ்யா முடியாது என்று மறுத்தாள். வெட்டிய பின் குறைவான தலை முடியோடு காலேஜ் செல்ல முடியாது என்பதால் பிரியாவிடம் காவ்யா கெஞ்சினாள். கஸ்தூரியும் சொல்ல சொல்ல கேட்காமல் பிரியா காவ்யாவின் முடியை கட் பண்ண வேண்டும் என்றாள்.

பின் பிரியா நினைத்ததை போலவே காவ்யாவின் தலை முடியை தன் கைகளாலேயே வெட்டினாள். எனக்கு இதை பார்த்து சந்தோஷப்பட்டாலும் வெளியே காட்டி கொள்ள முடியவில்லை. ஏனென்றால் தோற்று போனது என் மனைவியும், கொழுந்தியாவும் அல்லவா...

பிரியா காவ்யாவின் முடியை வெட்டிவிட்டு எல்லாவற்றையும் ஒன்றாக எடுத்து பேக் செய்தாள்.

என்ன அக்கா.. கோவமா... நீங்க தான் என்னை சீண்டி விட்டிங்க.. நீ கெத்தா நான் கெத்தானு.. பிரியா தான் இந்த வீட்ல கெத்து... எனக்கு அப்புறம் தான் மத்தவங்க எல்லாரும்...

என்று சொல்லிவிட்டு என்னை மறைமுகமாக பார்த்தாள்...

நான் என்னை தான் சொல்கிறாள் என்று புரிந்து கொண்டு நானும் அவளுக்கு பதிலடி கொடுத்தேன்.. இவளை இப்படியே வம்பிழுத்து இவள் தலையை மொட்டை அடித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.. அப்படி மட்டும் செய்து விட்டால் என் பொண்டாட்டியும் கூட எனக்கு வேண்டும் என்பதெல்லாம் செய்வாள் என்று நினைத்தேன்.. ஆக ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்....

என்ன கஸ்தூரி அங்க சத்தம்... நான் இருக்கிறது தெரியலயா... இல்ல தெரிஞ்சு வம்பு இழுக்கறாளா...

ஆமா... உங்கள வம்பு இழுக்கிறேன்... முடிஞ்சா என் கூட போட்டி போட்டு ஜெயிச்சு பாருங்க... பொம்பளை மாதிரி ரூம்ல போய் உட்கார்ந்து என்ன பண்றீங்க....

என்ன பிரியா வாய் நீளுது... நீ அவங்க கூட வேணா ஜெயிக்கலாம்... ஆனால் எங்கூட ஜெயிக்க முடியாது...

போட்டி போட்டா தெரியும்... யாரு ஜெயிக்குறாங்கனு... சும்மா வாயில பேசி சமாளிக்காதீங்க...

சரி பிரியா... என்ன பந்தயம்...

நீங்க ஜெயிச்சா நான் நீங்க சொல்றத கேக்குறேன்.. அதே நான் ஜெயிச்சா நீங்க உங்க மீசைய எடுத்துட்டு புடவையை கட்டி ஒரு வாரம் என் வீட்ல வேலை செய்யணும்....

நான் அவள் சொன்னதை கேட்டு கொஞ்சம் ஆடி போய்விட்டேன். போட்டியில் ஜெயிக்கவில்லை என்றால் புடவை கட்டி பிரியாவுக்கு சேவை செய்யணுமா என்று நினைத்தேன். ஆனால் நான் அவளை சுலபமாக ஜெயித்துவிடலாம் என்று நினைத்தேன்.

அடேங்கப்பா... தன்னம்பிக்கை இருக்கலாம்.. ஆனால் இவ்வளவு திமிர் இருக்க கூடாது பிரியா...

ஆமாங்க.. அவ  எப்பவும் அப்படித்தான் பேசுவா.. வாங்க மாமா இப்பவே அவ திமிரை அடக்கங்குக...

ம்ம்ம்... அதெப்படி கஸ்தூரி அக்கா.. ஒரு வேளை போட்டில்ல நான் ஜெயிச்சுட்டா உங்க புருஷன் என் கண்டிஷனுக்கு ஒத்துக்காம ஏமாத்திட்டா...அப்படி எல்லாம் பண்ண மாட்டாரு...

என்ன வேணாலும் நடக்கலா..நான் உங்க கூட போட்டி போட்டது சாதாரணமா தான்.. ஆனா உங்க புருஷன் நான் ஜெயிக்கறது என் தகுதிக்கு மேல... சோ இந்த கண்டிஷனை நாம பேப்பர்ல டாக்குமெண்ட் பண்ணி ஆளுக்கு ஒரு காப்பி வச்சுக்கலாம்.. ஒகே வா கஸ்தூரி அக்கா...

என்னங்க.. இவ  இப்படி பேசறா...

சரி கஸ்தூரி அவ  சொல்ற மாதிரியே பண்ணிடலாம்... போட்டி முடிஞ்சதும் அவ  செஞ்சது எவ்ளோ பெரிய தப்புனு புரிஞ்சுப்பா...

எனக்கும் ப்ரியாவுக்கும் இடையில் கைபலம் பார்க்கும் போட்டி மூன்று முறை நடக்கும்.. அதில் இரண்டு முறை ஜெயித்தால் கூட போதும்.. இதில் பிரியா வெற்றி பெற்றால் நான் பெண் வேடத்தில் ப்ரியா சொல்வதை கேட்க வேண்டும். அதே நான் ஜெயித்தால் நான் சொல்லும் எந்தவொரு காரியத்தையும் தட்டாமல் செய்ய வேண்டும் என்று பத்திரம் எழுதி நானும் ப்ரியாவும் கையெழுத்து போட்டோம். சாட்சியாக என் மனைவி கஸ்தூரியும், காவ்யாவும் கையெழுத்து போட்டனர். அதை என் தம்பிக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி அவனிடமும் சம்மதம் வாங்கினோம்.அடுத்த நாள் காலை பத்து மணிக்கு போட்டி ஆரம்பமானது. என் மனைவி கஸ்தூரி முன்னால் ரெப்ரியாக இருக்க காவ்யா போட்டியை வீடியோ எடுத்தாள். முதல் போட்டியில் நான் ஒரே நிமிடத்தில் பிரியாவின் கையை சாய்த்து விட்டேன். அடுத்த போட்டியில் பிரியா எனக்கு கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் போராடினாள். ஆனாலும் நான் அவளை சாய்த்து விட்டேன். இரண்டு போட்டியில் நான் வெற்றி பெற்றதால் நான் திமிராக இருந்தேன். பிரியாவின் கண்களில் கண்ணீர் எட்டி பார்த்தது.

மூன்றாவது போட்டி வைக்கலாமா என்று கஸ்தூரியை கேட்க அவள் அதையும் வைக்க வேண்டும் என்றாள். நானும் பிரியாவும் மூன்றாவது போட்டிக்கு தயார் ஆனோம். நான் பிரியாவின் கண்களையே பார்த்தேன். அவள் என்னை பார்க்காமல் தலையை குனிந்து இருந்தாள். இருவரும் கையை கோர்த்துக் கொண்டு போட்டியிட்டோம்.

மூன்றாவது போட்டியில் நானே ஜெயித்தேன். பிரியா அழுது கொண்டே ரூமுக்குள் சென்று தாழிட்டு கொண்டாள். கஸ்தூரி பயந்து போய் அவளை வெளியே வர சொல்ல பிரியா கதவை திறக்கவில்லை. பின் நான் சென்று பிரியாவை கதவை திறக்க சொன்னேன்.

பிரியா உனக்கு ஒரு கடைசி சான்ஸ் தரேன்... இன்னொரு முறை போட்டி வைக்கலாம். அதில் நீ ஜெயித்தால் போதும். நாம போட்ட கண்டிஷன் கேன்சல் பண்ணிடலாம்... வா வெளியே...

சிறிது நேரத்தில் பிரியா வெளியே வர இன்னொரு முறை போட்டி வைத்தோம். இந்த முறை கடுமையாக என்னுடன் மோதினாள். என்னை சாய்க்க எவ்வளவு முயன்றும் அவளால் முடியவில்ல. நான் அவளை சாய்க்க நினைக்காமல்... பிரியாவை தடுக்க மட்டுமே செய்தேன். அதை பிரியாவும் உணர்ந்தாள். பதினைந்து நிமிடங்கள் கடந்தும் பிரியா என்னை சாய்க்க முடியவில்லை.

கடைசியில் நான் என் கையை லூசாக விட பிரியா என்னை சுலபமாக ஜெயித்தாள். நான் அவளுக்கு விட்டு கொடுத்தது பிரியாவுக்கு தெரிந்தது. ஆனால் இது என் மனைவி கஸ்தூரிக்கும், காவ்யாவுக்கும் தெரியவில்ல. நான் தோற்றதில் இருவரும் வருத்தப்பட்டனர். பிரியா எதுவும் பேசாமல் அவள் வீட்டுக்கு சென்று விட்டாள். அடுத்த நாள் கஸ்தூரியும், காவ்யாவும் வெளியே சென்று விட நான் மதியம் வீட்டுக்கு வந்தேன். வந்து சாப்பிட்டு விட்டு ரூமுக்கு செல்ல பிரியா வந்தாள்.

எதுக்கு நீங்க நேற்று எனக்காக போட்டியில் விட்டு கொடுத்தீங்க...

நான் விட்டு கொடுத்தேனா.. அப்படி எல்லாம் இல்லையே...

இல்ல.. நீங்க கடைசியில் உங்க பலத்தை விட்டு கொடுத்தீங்க.. அதனால தான் நான் ஜெயித்தேன். இல்லைன்னா நான் தோத்து தான் போயிருப்பேன்... தேங்க்ஸ் மாமா...

அட.. மாமா நு சொல்ற... நான் தான் வெட்டி பயலாச்சே...

இல்ல மாமா. என்னை மன்னிச்சிருங்க.. நான் கொஞ்சம் திமிர்ல அப்படி பேசிட்டேன். நேத்து நீங்க என்னை மட்டுமில்ல என் மானத்தையே காப்பத்தியிருகிங்க...

ம்ம்.. அதுக்கு என்ன இப்போ...

அது ஏன்னு எனக்கு தெரியணும் மாமா...

ஏன்னா... என்ன சொல்றது..

ஏன் எனக்காக விட்டு கொடுத்தீங்க...

எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் பிரியா... உன் அழகு... அந்த நீளமான முடி.. இதெல்லாம் ரொம்ப பிடிக்கும்... அதில்லாம உன்ன பார்த்தா நல்லாவா இருக்கும். அதனால தான் விட்டு கொடுத்தேன்.

அதில்லாமல் பார்த்தா அப்படின்னா... நீங்க ஜெயித்தா என் முடியை வெட்டணும்னு நினைச்சிங்களா.. மாமா...

அப்படி இல்லை பிரியா.. நான் ஜெயித்திருந்தா.. கண்டிப்பா கஸ்தூரியும்.. காவ்யாவும் உன் முடியை கட் பண்ண சொல்லியிருப்பாங்க.. நானும் முடியாதுன்னு சொல்ல முடியாது.. உனக்கு உன் முடிதான் அழகே... அதனால தான் நான் வேணுன்னே தோத்து போனேன்.

அவங்க கேட்டா என் முடியை கட் பண்ணுவீங்களா மாமா... உங்களுக்கு அப்படி ஒரு ஆசை இருக்கா மாமா...

ஆமா பிரியா.. இவ்ளோ நீளமான முடி இல்லாம நீ எப்படி இருப்பன்னு நினைச்சு பார்த்து இருக்கேன்...

அப்போ என் முடியை கட் பண்ண ஆசை படுறீங்களா...

அப்படியெல்லாம் இல்ல பிரியா...

சும்மா சொல்லுங்க மாமா...

நான் சொன்னா நீ சங்கடபடுவ... பிரியா வேண்டா...

ப்ளீஸ் சொல்லுங்க மாமா...

எனக்கு உன் தலையை மொழு மொழுனு மொட்டை அடிச்சு பார்க்க ஆசை பிரியா....

சிறிது நேரம் என்னை பார்த்து கொண்டு இருந்த பிரியா எதுவும் பேசாமல் எழுந்து அவள் வீட்டுக்கு சென்று விட்டாள்.நானும் எதுவும் சொல்லவில்லை. அரை மணி நேரத்தில் பிரியா கால் செய்தாள். அவள் வீட்டுக்கு என்னை வர சொல்ல நான் போனேன். உள்ளே சென்றதும் பிரியா என்னை பின்னால் இருந்து கட்டி   பிடித்தாள். நான் அதிர்ச்சியில் இருக்க முன்னால் வந்த பிரியா என் இரு கன்னங்களையும் பிடித்து என் உதட்டில் முத்தமிட்டாள்... நானும் பதிலுக்கு அவள்  உதட்டை கவ்வி உறிஞ்சினேன்.

பிரியா ஒரு ஸ்லீவ்லெஸ் நைட்டி போட்டிருந்தாள். அது பிரியாவின் தொடைக்கு கீழே முடிந்து விட்டது. வழவழப்பான அந்த நைட்டியில் அவளின் முழங்கால் வரை தொங்கும் முடியுடன் நின்று கொண்டு இருந்தாள்.

மாமா..

என்ன பிரியா..

உங்க விருப்பம் போல என் முடியை மொட்டை கூட அடிங்க மாமா.. இனிமேல் இந்த பிரியா உங்க ஆசைப்படி தான் நடப்பா... நீங்க என்ன சொன்னாலும் செய்வேன் மாமா.. வாங்க...

அப்போ நிஜமா மொட்டை அடிக்கலாமா பிரியா..

ஆமா மாமா வாங்க...

அப்போ நான் போய் அதுக்கு தேவையான டூல்ஸ் எடுத்து வரேன் பிரியா...

சீக்கிரம் வாங்க மாமா..

நான் வேகமாக ஓடிப்போய் என் வீட்டில் நான் ஷேவ் செய்ய வைத்து இருக்கும் பெட்டியை எடுத்து வந்தேன். அதில் இரண்டு ரேசர்... போம் கீரிம்.. பிளேடு.. என எல்லாமே இருந்தது.

பிரியாவை மொட்டை அடிக்க வேண்டும் என்ற என் ஆசை நிறைவேற போவதை எண்ணி என் மனம் ஆனந்தத்தில் துள்ளியது. நான் டூல்ஸ் உடன் தம்பி வீட்டுக்கு போக பிரியா போனில் என் தம்பியுடன் பேசிக் கொண்டு இருந்தாள்.

நான் உள்ளே வந்ததும் பிரியா என் அருகில் வந்து போனை லவுட் ஸ்பீக்கரில் போட்டு விட்டு என் தம்பியுடன் பேசினாள். அவர்கள் இருவரும் பேசுவது எனக்கு கேட்டது.


என்னங்க, நான் உங்க அண்ணா கூட போட்டி போட்டு தோத்து போய்ட்டேன். அதனால அவங்க எல்லோரும் என்னை மொட்டை அடிக்க சொல்றாங்க... நான் என்னங்க பண்றது... நீங்க உங்க அண்ணாகிட்ட பேசி வேண்டாம்னு சொல்லுங்க...!


அதெப்படி ப்ரியா சொல்ல முடியும்.. நீதான் ஜெயிப்பேன்னு நினைச்சு பத்திரம் எல்லாம் கையெழுத்து வாங்கின.. அதும் என் அண்ணன் புடவை கட்டிக்க சொல்லி கண்டிஷன் போட்டா அவன் சும்மா இருப்பான்னா... நான் அவங்கிட்ட பேசியே ரொம்ப நாளாச்சு... இனி இதுக்காக பேசினா எங்க ரெண்டு பேருக்கும் இருக்க கொஞ்ச நஞ்ச உறவும் கெட்டு போயிடும்.. நீயே பேசிப்பாரு.. இல்லன்னா நீ அவன் சொல்ற மாதிரி மொட்டை அடிச்சுக்கோ...

என்னங்க இப்படி சொல்றீங்க...?

பின்ன எப்படி சொல்றது?.. சரி சரி சேட்டு வந்தாச்சு... ஒரு பெரிய பிஸினஸ் பேசணும், போனை கட் பண்ணு... என்று சொல்லி விட்டு என் தம்பி போனை கட் பண்ண, ப்ரியா சிரித்துக் கொண்டே என்னை பார்த்தாள்.

என்ன மாமா? உங்க தம்பியே எனக்கு மொட்டை அடிக்க சொல்லிட்டார்.. மொட்டை அடிக்கிறீங்களா?

நீ பெரிய ஆளு தான்.. நேக்கா பேசி அவன் வாய்லயே சொல்ல வச்சிட்டியே!

உங்க தம்பி என்  பேச்சை எப்பவும் மீற மாட்டார் மாமா... சரி வாங்க.. இன்னிக்கு அக்காவும், காவ்யாவும் வர்றதுக்குள்ள எனக்கு மொட்டை அடிச்சிடுங்க.. அவங்க ஷாக் ஆகி பார்க்கணும்...

நானும் ஹாலில் ஒரு ஸ்டூலில் ப்ரியாவை உட்கார சொல்லி விட்டு, அருகில் இன்னொரு ஸ்டூலை போட்டு ஷேவ் செய்ய தேவையான பொருட்களை அந்த ஸ்டூலில் வைத்து விட்டு ப்ரியாவின் அடர்த்தியான ஜடையை பிரித்து விட்டு, அவள் முடியை கொத்தாக பிடித்து என் முகத்தின் மீது போட்டு வாசனையை நுகர்ந்து பார்த்தேன். அப்படியே சிறிது நேரம் அவள் முடியுடன் விளையாடி விட்டு அவள் முடியை இரண்டாக பிரித்து விட்டு இரு பக்கமும் முடி போட்டு விட்டேன். 

ப்ரியா, எனக்கு இது மாதிரி பண்ணி பழக்கம் இல்லை.. கொஞ்சம் ரப்பா தான் செய்வேன்.. வலிச்சா சொல்லு, அப்புறம்  மெதுவா செய்யுறேன்.. 

சரி மாமா.. நீங்க எப்படி வேணாலும் பண்ணுங்க.. எனக்கு ஓகே... என்று ப்ரியா சொல்ல, நான் அவள் உச்சந்தலையில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விட்டு, நான் யூஸ் பண்ணும் மென்ஸ் ஜில்லட் ரேசரை வைத்து கொண்டு ப்ரியாவின் அடர்த்தியான முடியை நடு மண்டையில் இருந்து சிரைக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக ப்ரியாவின் முடி ரேசரில் சிரைக்கப்பட்டு அவளின் தலை க்ரே கலரில் தெரிந்தது.

எனக்கு அவளது  மொட்டை தலையை பார்த்ததும் எனக்கு புல்லரிக்க, இன்னும் வேகமாக நான் அவள் முடியை சிரைக்க ஆரம்பித்தேன். வேகமாக சிரைத்ததும் ப்ரியாவுக்கு வலிக்க, அவள் சிணுங்கினாள். 

மாமா, என்ன மாமா இப்படி வேகமாக பண்றீங்க.. மெதுவாவே பண்ணுங்க மாமா, 

ஓகே ப்ரியா, நான் உன் மொட்டை தலையை பார்த்ததும் கொஞ்சம் உணர்ச்சிவச பட்டுட்டேன். ஸாரி ப்ரியா...

என்ன மாமா, ஸாரி எல்லாம் சொல்லிட்டு, உங்க ஆசைப்படியே பண்ணுங்க மாமா.. என்று சொல்ல

நான் இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி விட்டு ரேசரால் சிரைக்க, முடி அடர்த்தியாக இருந்ததால் ரேசரில் முடி சிக்கிக் கொள்ள,  அதை எடுத்து விட்டு மொட்டை அடித்தேன். அப்படி இருந்தும் அங்கங்கே பிசிறு பிசிறாக முடி தலையில் இருந்தது. ப்ரியாவின் வலது பக்கம் முழுவதும் மொட்டை அடித்து முடிந்ததும், அந்த இடத்தில் மட்டும் போம் தடவி விட்டு, புதிய ஜில்லட் ரேசரை வைத்து சிரைக்க, ப்ரியாவின் முடி மொத்தமாக மழிக்கப் பட்டு தலை வழு வழுக்கையாக மாறியது. பின் ப்ரியாவின் தலையை கண்ணாடியில் பார்க்க, அவள் தலை ஒரு பக்கம் மட்டும் மொழுமொழுவென்று இருந்தது. மற்றொரு பக்கம் முழுவதும் அடர்த்தியான முடி அப்படியே இருந்தது.என்ன ப்ரியா, இப்படியே விட்டுடலாமா?

ச்சீ.. போங்க மாமா.. சீக்கிரம் இந்த பக்கமும் எடுத்து விடுங்க என்று ப்ரியா வெட்கத்துடன் சொல்ல...

ப்ரியா உனக்கு வெட்கம் எல்லாம் வருமா? வெட்க படும் போது எவ்ளோ அழகா இருக்க, 

அய்யோ ப்ளீஸ் மாமா, அக்கா வர்றதுக்குள்ள வேலையை முடிங்க...

சரி சரி பண்ணிடலாம் என்று சொல்லி விட்டு நான் மீண்டும் ப்ரியாவின் முடி இருந்த பகுதியில் தண்ணீர் விட்டு விட்டு, ரேசரில் சிரைக்க, ரேசர் அடர்த்தியான முடியை சிரைத்ததால், கூர்மை மழுங்கி விட, வேகமாக சிரைக்க முடியவில்லை.

ப்ரியா, உன் முடியை ஷேவ் பண்ணி ரேசரே மழுங்கி போச்சு... இனியும் பண்ணா உனக்கு வலிக்கும்.. 

அப்போ என்ன மாமா பண்றது...

கத்தரில ஷார்ட்டா கட் பண்ணிட்டு அப்புறம் இந்த புது ரேசர்ல ஷேவ் பண்ணிக்கலாம்... அப்போ ஈஸியா வேலை முடியும்.. ஓகே வா...!

சரி மாமா, உங்களுக்கு எப்படி வசதியோ அப்படியே பண்ணுங்க.. என்று சொல்ல, நான் கத்தரியை எடுத்து ப்ரியாவின் வலது பக்கம் இருந்த முடியை ரொம்ப நெருக்கமாக கட் பண்ணினேன்.

ப்ரியா கண்ணாடியில்  அதை பார்த்துக் கொண்டு இருந்தாள். பின் ஷேவிங் க்ரீம் எடுத்து வலது பக்க மண்டை முழுவதும் ப்ரெஷில் பூசி விட்டு, புதிய ஜில்லெட் ரேசரில் ப்ரியாவின் முடியை மழிக்க ஆரம்பிக்க, ப்ரியாவின் மொட்டை தலை வழுவழுப்பாக மாறியது. சிறிது நேரத்தில் ப்ரியாவின் மொட்டை தலை மொழுமொழுவென்று இருந்தது. 

ப்ரியா அதை கண்ணாடியில் பார்த்துக் கொண்டு ஆசையாக இரண்டு கைகளாலும் தடவி பார்த்தாள். நான் அவள் பின்னால் நின்று கொண்டு அவள் கையை விலக்கி விட்டு, என் கையால் நான் ஆசையாக சிரைத்து விட்ட ப்ரியாவின் தலையை தடவினேன். அவள் தலையை தடவிக் கொண்டே மொட்டை தலைக்கு முத்தம் கொடுக்க, ப்ரியா தன் இரண்டு கைகளையும் தூக்கி, என் கழுத்தை கட்டிக் கொண்டாள். அப்படியே தலையை தூக்கி ப்ரியா எனக்கு முத்தம் கொடுக்க, நானும் அவளுக்கு முத்தம் கொடுத்தேன். பின் ப்ரியா குளிக்க போக, நான் கீழே கிடந்த ப்ரியாவின் முடியை ஒரு கவரில் போட்டு பத்திர படுத்தி விட்டு, என் மனைவி கஸ்தூரி வரும் நேரம் ஆக நான் என் வீட்டிற்கு சென்றுவிட்டேன். 


அன்று மாலை ப்ரியா என் வீட்டிற்கு வர, நான் பெட் ரூமில் தூங்குவது போல நடிக்க, ப்ரியாவின் மொட்டை தலையை பார்த்து என் மனைவி கஸ்தூரியும், காவ்யாவும் அதிர்ச்சி அடைந்தனர். இருவரும் ப்ரியாவின் மொட்டை தலையை ஆசை ஆசையாக தடவி பார்த்தனர். அதன் பின் கஸ்தூரி வந்து என்னை எழுப்பி ப்ரியாவிடம் கூட்டி சென்றாள். அதன் பின் நான் ப்ரியாவுக்கு மொட்டை  அடித்ததை சொல்ல, அந்த சமயத்தில் அவர்கள் இருவரும் இல்லையே என்று வருத்தப்பட்டனர்.

என்னங்க, ப்ரியா மொட்டை அடிக்க சொன்னதுமே எனக்கு போன் பண்ணி இருக்கலாமே என்று சொல்ல, 

அதற்க்கு என்ன அக்கா, இன்னும் கொஞ்ச நாளில் முடி வளர்ந்துடும், அப்புறம் இன்னொருக்கா உங்களுக்காக  மொட்டை அடிக்கலாம் என்று சொன்னாள். எல்லோரும் ப்ரியா சொன்னதை கேட்டு ஆச்சர்யப்பட்டனர். எப்போதும் திமிராக பேசும் ப்ரியாவா இப்படி ஜாலியாக பேசுகிறாள் என்று கஸ்தூரி நினைத்தாள்.Arzoo Govitrikar has got pixie

July 28, 2020 0
Arzoo Govitrikar has got pixie hair cut. So many pixie hair cuts from Bollywood in these days..!!!Photo courtesy: Infiany celebrities make over 
Actress Sayani Gupta pixie | More photos

July 28, 2020 0
Actress Sayani Gupta pixie hair cut for this Quarantine time 
Supriesly Sayani Gupta goes to bald 

Young girl stylish hair cut

July 28, 2020 0
Young girl stylish hair cut | Flix unisex hair & Beauty Studio 
Telugu family all member's gets vow in Local temple

July 28, 2020 0

Telugu family all member's gets vow in Local temple 

Hyderabad young girl donated her long hair

July 28, 2020 0


Hyderabad young girl donated her hip length long hair for cancer patients who needy one...!Before head shaving  After the head shaving

she beautiful in bald head...!