Sunday 10 May 2020
Young girl long hair trimmed at home...
லாக் டவுனால் வீட்டில் இருக்கும் நாளில் இளம்பெண் ஒருவர் பார்லர் போக முடியாததால் தன் வீட்டிலேயே பார்பரை வர செய்து முடியை ட்ரிம் செய்து கொண்டார்.
தன்னுடைய நீளமான முடியை கொஞ்சம் ட்ரிம் செய்ய எண்ணி பார்பரிடம் சொல்ல, அவர் வேறு ஐடியா சொன்னார்.
இளம்பெண்ணின் முடியை ஒரு அடி குறைத்து வெட்டிக் கொண்டால் இப்போது இருப்பதை விட இன்னும் அழகாக இருக்கும் என்றும், பராமரிப்பதற்க்கு மிகவும் எளிதாக இருக்கும் என்றும் சொன்னார்.
அது சரியான யோசனையாக தோன்ற, இளம்பெண்ணும் சரி என்று ஒத்துக் கொள்ள, பார்பர் இளம்பெண்ணின் முடியை அழகாக வெட்டி விட்டு, நேர் கோடு போல ட்ரிம் செய்துவிட, மிக அழகாக இருந்தாள் இளம்பெண்...