Tuesday 7 April 2020

மொட்டை தலையுடன் கீர்த்தி சுரேஷ் - ஷாக்கான ரசிகர்கள்.

April 07, 2020 1
மொட்டை தலையுடன் கீர்த்தி சுரேஷ் - ஷாக்கான ரசிகர்கள்.

கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை. தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தில் விக்ரம்பிரபுவுடன் அறிமுகமானார். தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ரஜினிமுருகன் படத்தில் நடித்து இன்றைய இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார்.






அதன் பின் தளபதி விஜயுடன் பைரவா, சர்கார் போன்ற படங்களிலும் நடித்தார். இடையில் சில தெலுங்கு படங்களிலும் நடித்தார் கீர்த்தி சுரேஷ். அப்போது தான் அவரது நடிப்பு திறமைக்கு ஏற்றவாறு பழம்பெரும் நடிகை சாவித்திரியின் பயோபிக்கில் நடிக்க வாய்ப்பு கிடைக்க அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.




அதற்காக கீர்த்தி சுரேஷ்க்கு தெலுங்கு சினிமாவின் பல்வேறு விருதுகள் கிடைத்தது. சமீபத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு திருமணம் பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தது. அதற்க்கு  கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை.



தற்போது கீர்த்தி சுரேஷின் இளம் வயது புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மொட்டை அடித்து சிறிது முடி வளர்ந்தது போல க்யூட்டாக இருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் அவரது ரசிகர்களால் ஷேர்  செய்யபட்டு வருகிறது.


என்ன நண்பர்களே, கீர்த்தி சுரேஷ் மொட்டை அடித்து இருக்கிறார் என்றதும் ஆர்வமாக புகைப்படத்தை தேடினீர்களா? நானும் அப்படி தான் ஏமாற்றம் அடைந்தேன். ஆர்வத்துடன் வந்த ரசிகர்கள் மன்னிக்கவும்..😅😅





Silky hair clipped pony tail.

April 07, 2020 0
Silky hair clipped pony tail. Well maintained long hair.

Photo credit: Aj Jadwan



















Nikita Singh's Trendy New Hair cut

April 07, 2020 0
Nikita Singh was looking for a trendy hair cut to beat the Summer heat. She goes to Naturals unisex salon and spa.

Natural unisex salon senior stylist Kabitha gave her a nice graduating cut. She walked out in style and was totally happy with the new look.










Photo credit: Naturals unisex salon and spa. Bangalore.