Monday 10 June 2019

மை லேடி பாஸ் மொட்டை

June 10, 2019 2
மை லேடி பாஸ் மொட்டை
நான் அசோக். 27 வயது. சொந்த ஊர் கோவை. இங்கு சென்னை OMR ல் ஒரு ஐடி கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கிறேன். சேர்ந்த இரண்டு வருடங்களில் நல்ல சம்பளமும், கம்பெனியில் நல்ல மரியாதையும் சம்பாதித்து விட்டேன். OMR ல் ஒரு அபார்ட்மெண்ட்டில் வாடகைக்கு தங்கி இருக்கிறேன். குடும்பம் எல்லாம் சொந்த ஊரில் இருக்க நான் மட்டும் வேலையால் சென்னையில் இருக்கிறேன்.
இப்போ மாலை 4 மணி, என்ன நடக்கிறது என்று புரியாமல் என் சிஸ்டம் முன் உட்கார்ந்து இருக்கிறேன். என்ன பிரச்சனை என்று புரியாமல் குழம்பிக் கொண்டு இருந்தேன். இன்று இரவு ரீலிஸ். என் மாடுலில் ஒரு பெரிய பிரச்சனை. இன்று காலைதான் கண்டுபிடித்தேன். 4 மணி நேரமாக முயற்சி செய்தும் இன்னும் என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை. நான் ஒர்க் பண்ணும் இந்த பிராஜக்ட் ஒரு அமெரிக்கன் பேங்குக்காக பண்ணுவது. கடந்த 9 மாதங்களாக இதில் பல பேரின் உழைப்பு இருக்கிறது. கடைசியில் இந்த பிராஜக்ட் என்னால் பாழாய் போவது போல தோன்றியது.
 ஒரு தம் அடித்து வரலாம் என்று கிளம்பி  கேப்டேரியா போய் தம் அடித்து வர, என் பக்கத்து சீட் கவிதா வந்து
" நந்தினி இஸ் காலிங் யூ " என்று ஒரு கேலி சிரிப்புடன் சொல்லி விட்டு சென்றாள்.
ஒரு தம் போட்டு வர்றதுக்குள்ள போட்டு குடுத்திட்டியேடி, இரு ஒரு நாள் எங்கிட்ட மாட்டாமயா போய்டுவே... அப்போ உன் கவட்டைல என் கம்பை சொருகிறேண்டி என்று கருவி விட்டு நந்தினியின் கேபினுக்கு சென்றேன்.


நந்தினி என் பாஸ். என் டீம் லீடர். எனக்கு வேலை கொடுப்பவள். நான் அதை எவ்வாறு செய்கிறேன் என்று கண்காணிப்பவள். ரொம்ப கோவக்காரி. எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்தாலும் ஏதாவது ஒரு குறை சொல்வாள். அவளை திருப்தி படுத்துவது என்பது ரொம்பவும் கஷ்டம்.
நான் கதவை தட்டியதும் "கம் இன்" என்றாள். நான் உள்ளே சென்றதும் " லாக் தே டோர்" என்றாள்.
கதவை சாத்தியதும் கத்த ஆரம்பித்தாள்.
என்னடா பண்ணி வச்சு இருக்க, எல்லாம் உன்னால நாசமா போச்சு, உன்ன சும்மா விடமாட்டேன்.. இன்னிக்கு ரீலிஸ்னு தெரியும்ல... இன்னைக்கு இது எவ்ளோ பிரச்சனை ஆகும் தெர்யுமா? நாக்கை புடுங்கிட்டு சாகற மாதிரி கேள்வி கேப்பான்... நீ பதில் சொல்வியா?...
இல்ல நந்தினி, இப்போ தான் இந்த இஸ்யூ... காலைல நல்லா தான் இருந்துச்சு...
ஓ, காலைல செக் பண்ண அப்புறம் எப்போ பார்த்த?
ஒரு மணி நேரம் முன்னாடி தான் பார்த்தேன் நந்தினி...
அப்போ நாள் முழுசும் என்ன பண்ணிட்டு இருந்த அசோக்...
அது வந்து...
ம்ம்ம்.. சொல்லு பேஸ்புக் பார்த்துட்டு இருந்தியா...
இல்ல நந்தினி, அது வந்து...
நான் சொல்லவா, நீ என்ன பண்ணிட்டு இருந்தன்னு... பேஸ்புக், யூட்யூப் ல சிரைக்கிற போட்டோஸ், வீடியோஸ் பார்த்துட்டு இருந்த... கரெக்டா...
ம்ம்ம், ஆமா நந்தினி...
நீ என்ன லூசாடா... வாங்குற சாலரிக்கு கொஞ்சமாவது வேலை பார்க்க வேண்டாமா... எல்லாரும் தான் வெட்டியா இருக்காங்க.. ஆனா நீ ஆபிஸ்ல வந்து மொட்டை அடிக்கிற வீடியோ பார்த்துட்டு இருக்க... அப்படி என்னடா அதுல இருக்கு...
இல்ல நந்தினி, காலைல பிராப்ளம்  கண்டுபிடிச்சிட்டேன்.. பட், இப்போ வரை சால்வ் பண்ண முடியல...
அந்தளவுக்கு காம்ப்ளிக்கேட்டா கிரியேட் பண்ணி வச்சு இருக்க... இப்போ எப்பிடி சால்வ் பண்ணப்போற... என்ன பண்ணிட்டு இருக்க...
பிக்ஸ் பண்ணிட்டு இருக்கேன் நந்தினி...
எப்போ பிக்ஸ் பண்ணுவ...?
பண்ணிட்டு இருக்கேன்.. பண்ணிடுவேன்...
அவளுக்கு கோபம் அதிகரித்தது.. அவள் முகத்தில் அது தெரிந்தது..  அவள் ஆத்திரத்தின் உச்சத்தில் என்னை பார்த்து கத்தினாள்..
நீ மட்டும் எட்டு மணிக்குள்ள பிக்ஸ் பண்ணல.. உன்னை நான் எல்லார் முன்னாடியும் செருப்பால அடிப்பேண்டா...
அவள் சொன்னதை கேட்டு எனக்கும் கோபம் வந்தது. இவள் என்ன நான் ஏதோ திட்டம் போட்டு பண்ணியது போல பேசுகிறாள். இந்த மாதிரியான பிரச்சனை அடிக்கடி வருவது தான்.. ஆனால் கடைசி நாளில் வந்தது என்னுடைய விதி...
நானும் கோபத்தில் அவளை பார்த்து கத்தினேன்...
என்னடி ஓவரா பேசுற... நான் பாக்காத பிரச்சனையா... இதெல்லாம் சும்மா ஊதி தள்ளிட்டு போய்டுவேன்... அது உனக்கும் தெர்யும்.... அதுக்காக செருப்பால அடிப்பேன்னு சொல்வியா..
இப்போ சொல்றேண்டி... நான் எட்டு மணிக்குள்ள சால்வ் பண்றேண்டி... அப்படி பண்ணலன்னா நீ என்னை செருப்பால அடி... ஆனா நான் பிக்ஸ் பண்ணிட்டேன்னா உன்ன மொட்டை அடிக்கிறேண்டி... ரெடியா இரு...
அவள் நான் சொன்னதை கேட்டு அதிர்ந்தாள்.. என் முகத்தை சிறிது நேரம் பார்த்தாள். பின் தன் சீட்டில் அமர்ந்து கொண்டு அமைதியாக சொன்னாள்..
போய் வேலையை பாரு...
நானும் கதவை திறந்து கொண்டு வந்து என் இருக்கையில் அமர்ந்து வேலை பார்க்க ஆரம்பித்தேன்.. சற்று பொறுமையாக யோசித்தேன். இதற்க்கு முன்பு எப்படி கோட் ( code ) அடித்தேன் என்று யோசித்து அதன்படி மெதுவாக செய்ய சரியாக 7.30க்கு சால்வ் பண்ணிவிட்டேன். நான் அதை எல்லோருக்கும் மெயில் அனுப்பி விட்டு கடைசியாக நந்தினிக்கும் அனுப்பினேன். அவள் இன்னும் அவளுடைய கேபினில் தான் இருந்தாள்.
என் மெயில் பார்த்து விட்டு அவள் என்னை மெசெஞ்சரில் அவள் கேபினுக்கு அழைக்க, நான் சென்றேன்.
பிக்ஸ் பண்ணியாச்சா? அசோக்...
ம்ம்.. பண்ணியாச்சு..என்றேன்...
வீட்டுக்கு கிளம்பிட்டியா...?
ம்ம்ம்....
சரி, இரு டின்னர் ஸ்விக்கில ஆர்டர் பண்ணி இருக்கேன்.. கொஞ்ச் நேரத்தில் வந்துடும்... சாப்பிட்டு போகலா...
இல்ல நந்தினி பரவால்லை... நான் வெளியே சாப்ட்டுக்குறேன்..
ஆர்டர் பண்ணியாச்சுடா.. இரு போலாம்..
நான் நந்தினியை பார்த்தேன்.. அவளை அப்படி திட்டி இருக்க கூடாதோ என்று நினைத்து வருந்தினேன்.
நந்தினி 26 வயது.. கல்யாணம் செய்து கொள்ளவில்லை.. அழகாக இருப்பாள்.
நல்ல கலர்.. சொந்த ஊர் தாராபுரம் தான்.. சங்கு கழுத்து..கழுத்துக்கு கீழே பெரிய வேகத்தடை இரண்டு.. காலக்கடிகாரம் போன்ற இடை.. பின்னழகு சற்று பெருத்து இருக்கும்..  சராசரி உயரம்.. அசப்பில் "யாரடி நீ மோகினி " நயன்தாரா போல இருப்பாள்...
எப்போதும் பிராண்டட் பேண்ட், சர்ட்ல் தான் ஆபீஸ் வருவாள். இன்று ஒரு ஒயிட் அண்ட் பிளாக் காம்போ டிரஸ்ஸில் இருந்தாள். அவளது நடு முதுகை தாண்டி நீண்டு வளர்ந்து இருக்கும் முடியை மயிலின் அழகான தோகை போல விசிறிவிட்டு வந்தாள் என்றால் அவ்வளவு அழகாக இருக்கும்..
நான் அவளை பல தடவை அவளுக்கு தெரியாமல் ரசித்து இருக்கிறேன்... எனக்கு நீளமான முடியை உடைய பெண்களை ரொம்பவும் பிடிக்கும். அதைவிட அந்த நீளமான முடியை மொட்டை அடிக்கவும் பிடிக்கும்.. அதனால் தான் உள்மனதில் இருந்த ஆசை வெளியே வந்து விட்டதோ...
சாரி, நந்தினி.. நான் உங்கிட்ட அப்படி பேசி இருக்க கூடாது..
இட்ஸ் ஒகே அசோக்.. நானும் அப்படி கத்தி இருக்க கூடாது.. எங்க ரீலிஸ் பண்ண முடியாதோன்னு டென்சன் ஆயிட்டேன்.. என்ன பெரிய பிரச்சனைல இருந்து காப்பாத்திட்டே.. தேங்க்ஸ் அசோக்...
அவள் ஆர்டர் செய்த டின்னர் வர இருவரும் அமைதியாக சாப்பிட்டோம்.
அடிக்கடி நிமிர்ந்து என்னை பார்த்தாள். ஏதோ என்னிடம் சொல்ல வருவது போல இருந்தது.. இருவரும் சாப்பிட்டு விட்டு கை கழுவினோம்.
அப்ப நான் கிளம்பறேன் நந்தினி...
இரு அசோக்.. நானும் வர்றேன்.. என் ரூம்ல என்னை கொஞ்சம் ட்ராப் பண்ணிடு..
ஏன் உன் கார் என்னாச்சு...
அது சர்வீஸ் போய்ருக்கு.. ரெண்டு நாளாகும் வர...
ஓ.. சரி வா போலாம்.. பட் நான் பைக் தான் வச்சு இருக்கேன்..
ம்ம்.. தெர்யும்ம்.. போலாம்...
அடுத்த 20வது நிமிடம் நான் அவள் வீட்டு வாசலில் என் பைக்கை நிறுத்தினேன்..
உள்ள வா அசோக்.. ஒரு 10 மினிட்ஸ்... போகலாம்...
நானும் மறுக்க முடியாமல் அவள் வீட்டுக்குள் சென்றேன். சிறிய வீடு தான். அவள் மட்டும் தான் இருந்தாள்.
நான் ஒரு சேரில் உட்கார, அவள் ரூமுக்குள் சென்று பிரஷ்-அப் ஆகி வந்தாள்.
அவள் என்னையே பார்க்க, நான் வீட்டை பார்த்துக் கொண்டு இருந்தேன். பிரிட்ஜ்ல் இருந்து கோக் எடுத்து கொடுக்க இருவரும் குடித்தோம்..
சரி நான் கிளம்பவா...
இரு அசோக்..உன் கூட கொஞ்சம் பேசணும்...
என்ன நந்தினி.. நான் யோசனையாக கேட்க.. அவள் சிறிது தயங்கி விட்டு பின் மெதுவாக ஆரம்பித்தாள்.
ஆபீஸ்ல நீ அப்படி சொல்லிட்டு போனதில இருந்து,  நான் நீ சொன்னதையே ரொம்ப நேரமா யோசிச்சுட்டு இருந்தேன். சொன்ன மாதிரியே நீ பிராப்ளம் சால்வ் பண்ணிட்டு வந்து, என் தலையை மொட்டை அடிச்சா எப்படி இருக்கும்னு...
என் உச்சி மண்டையில் சுர்றென்று பிரஸ் ஏறுவது போல இருந்தது. நான் நந்தினியின் முகத்தை பார்த்தேன். அதில் ஏதோ ஒரு ஏக்கம் தெரிந்தது.
அவளின் உதடுகள் லேசாக துடித்தன.
சோ.. நீ சொன்ன மாதிரி சாப்ட்வேர் பிராப்ளம் சால்வ் பண்ணிட்டே... என்னை மொட்டை அடிக்கிறதுன்னா அடிச்சு உன் கோபத்தை தீர்த்துக்கோ அசோக்...
ஹே... அப்படி கோவம் எல்லாம் இல்ல நந்தினி.. ஏதோ நீ அப்படி கத்தியதால தான் நான் அப்படி பேசிட்டேன்... மத்தபடி  நான் உன்னை பத்தி அப்படி எல்லாம் நினைச்சது இல்ல...
சும்மா சொல்லாத அசோக், மனசில இருக்கிறது தான் வார்த்தையா வெளிய வரும்.. அதுவும் இல்லாம எனக்கு இந்த நீளமான முடியை மெயின்டெயின் பண்ண முடியல.. காலைல நான் ஆபிஸ்  கிளம்பறதே ரொம்ப கஷ்டமா இருக்கு...
சோ... ரொம்ப நாளா நானே ஹேர்கட் பண்ண நினைச்சுட்டு இருந்தேன்.. இப்போ இது ஒரு நல்ல சான்ஸ்... அதான் சொல்றேன்...
இனி அவள் இவ்வளவு விளக்கம் சொன்ன பிறகு நான் எந்த பந்தாவும் பண்ணாமல் நந்தினிக்கு மொட்டை அடிக்க ஒத்துக் கொள்ள முடிவு செய்தேன்.
இல்ல நந்தினி.. நீ கொஞ்சம் யோசிச்சுகோ.. தலையை மொட்டை அடிக்கிறது சாதாரண விஷயமில்ல... அப்புறம் முடி இந்த மாதிரி வளர பல வருஷம் ஆகும்... யோசி நந்தினி..
எனக்கு ஒகே அசோக்... இப்பவே.. இங்கயே நீ என்னை தாராளமா மொட்டை அடிக்கலாம்..
சரி நந்தினி,, அப்போ அதுக்கு தேவையான பொருட்களை நான் போய் வாங்கி வர்றேன்..
ம்ம்ம் சரி, சீக்கிரம் வா அசோக்...
நான் அவளிடம் சொல்லிவிட்டு வெளியே வந்து அருகில் இருந்த ஒரு சூப்பர் மார்க்கெட் சென்று ஷேவிங் பிரஸ், க்ரீம், போம், ஆப்டர் ஷேவ் லோஷன்... ரேசர், சீசர், பிளேடு ஒரு பாக்கெட் என எல்லாம் வாங்கி வந்தேன்.. நான் இதுவரை எத்தனையோ வீடியோஸ், போட்டோஸ் பார்த்து இருக்கிறேன்.. ஆனால் முதல் முறையாக ஒரு பெண்ணுக்கு அதுவும் நந்தினி போன்ற அல்ட்ரா மாடர்ன் ஐடி கேர்ளுக்கு மொட்டை அடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.


நான் அந்த ஒரு எக்ஸைட் மெண்ட்டிலேயே நந்தினியின் வீட்டுக்கு வந்தேன்.. நந்தினி ஹாலில் டிவி பார்த்துக் கொண்டு எனக்காக காத்து இருந்தாள்.
என்ன நந்தினி ஹாயா டிவி பார்த்துட்டு இருக்க... உனக்கு கொஞ்சங்கூட நெர்வஸா இல்லியா...
எதுக்கு அசோக்,,
உன் தலை இன்னும் கொஞ்ச நேரத்தில மொட்டை ஆக போகுது... அதனால உனக்கு பயமா இல்லியா...
இல்ல அசோக், கொஞ்சம் எக்ஸைண்ட்மெண்ட் ஆ தான் இருக்கு, நாளைக்கு காலைல ஆபீஸ்ல என்ன ரியாக்ட் பண்ண போறாங்கனு யோசனையா இருக்கு...
ம்ம்ம்ம்....
அசோக், நீ இதுக்கு முன்னாடி ஷேவ் பண்ணி இருக்கியா... ஐமீன் மொட்டை அடிச்சு இருக்கியா...
இல்ல நந்தினி, இதான் பர்ஸ்ட் டைம்...
அடப்பாவி, நான் திட்டுனதா மனசுல வச்சுட்டு என் தலைல மார்க் போட்டுடாத அசோக்...
இல்ல நந்தினி, பொறுமையா பார்த்து பார்த்து பண்றேன்... நீ போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா..
நந்தினி இன்னும் பார்மல் பேண்ட், சர்ட்ல் தான் இருந்தாள்..
ஓகே அசோக், நீ டிவி பாரு, நான் வந்துடுறேன்..
நந்தினி அவள் ரூமுக்கு செல்ல நான் டிவி பார்க்காமல் என் மொபைலில் இருந்த மொட்டை வீடியோவை பார்த்துக் கொண்டு இருக்க.. ஐந்தே நிமிடத்தில் வந்தாள் நந்தினி..
அவள் மேலே ஒரு ஒயிட் சிம்மியும், கீழே ஒரு சார்ட்ஸ் அணிந்து வர... அந்த சிம்மி அவள் உடம்பை டைட்டாக பிடித்து இருக்க, அவளது தனங்கள் துள்ளி குதித்து விளையாடியது...
என்ன அசோக், வேலையை ஆரம்பிக்கலாமா...
ம்ம்ம், சரி...ஆனா எனக்கு இன்னொரு ஆசை நந்தினி...
என்ன அசோக்.. சொல்லு...
அது வந்து, மொட்டை அடிக்கிறதுக்கு முன்னாடி நான் கொஞ்சம் உன் முடியோட விளையாடிக்கலாமா..
என்னது புரியல...
நீ இங்க வந்து சோபால கொஞ்ச நேரம் கண்ணை மூடி உட்காரு... மத்தத நான் பார்த்துக்குறேன்...
நந்தினி சோபாவில் உட்கார, நான் அவள் பின்னால் நின்று கொண்டு, அவளின் தலையில் இருந்த கிளிப்பை கழட்டி விட்டு போனி டெய்ல் போட்டு இருந்த முடியை விரித்து விட்டேன். அவள் போட்டு இருந்த ஹேர் ஸ்ப்ரே வாசத்தை நன்றாக மூச்சிழுத்து சுவாசித்தேன். அவள் முடியை என் கை முழுவதும் அள்ளி எடுத்து விளையாடினேன்..
நந்தினி கண் மூடி இருந்தாலும் நான்  ரசித்து விளையாடுவதை உணர்ந்து கொண்டு தான் இருந்தாள். என் ஆசை தீர விளையாடி விட்டு நந்தினியை எழுப்பினேன்.
தேங்க்ஸ் நந்தினி...
ம்ம்ம்.. உன்னோட ஆசை தீர்ந்ததா..
இல்லை நந்தினி.. இது பல வருஷ கனவு.. அவ்வளவு சீக்கிரம் தீராது.. அதனால நாம டைம் வேஸ்ட் பண்ணாம அடுத்த வேலையை பார்க்கலாம்...
ம்ம்ம்..ஒகே.
நான் ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்து
தரையில் விரித்து விட்டேன்.. அதன் நடுவில் ஒரு சேரை போட்டு அதில் நந்தினியை அமர சொல்லி விட்டு அருகில் ஒரு ஸ்டூல் போட்டு நான் வாங்கி வந்த பொருட்களை வைத்தேன்..
நந்தினி தன் முடியை எடுத்து பின்னால் போட்டவாறு சேரில் உட்கார.. நான் அவளை குனிய வைத்து அவள் முடி முழுவதையும் முன்னால் போட்டு விட்டு தண்ணீர் தெளித்து விட்டு நன்றாக தேய்த்து விட்டேன். பின்னர் நான் வாங்கி வந்த புத்தம் புதிய ரேசரை எடுத்து ஒரு பிளேடை சொருகினேன். அதன் பின் நீர் சொட்டிக் கொண்டு இருந்த அவள் முடியை ஆசையுடன் நுனி வரை கடைசி முறையாக தடவி விட்டு நந்தினியின் உச்சந்தலையில் இருந்து ஒரு கோடு போட்டேன்.
நந்தினி அவள் முடி சிரைக்கப்படும் சத்தத்தை கேட்டு மயிர் கூச்செறிந்தாள்.
அவளுடைய கூந்தல் கொஞ்சம் கொஞ்சமாக தரையில் விழ ஆரம்பித்தது... உச்சந்தலை மொட்டை அடித்து முடிந்ததும்... நான் நந்தினியிடம்  கண்ணாடியை காட்ட அவள் பார்த்து விட்டு வெட்கத்தில் என்னை செல்லமாக முறைத்தாள்.
நான் மீண்டும் அவள் முடியை மொட்டை அடிக்க ஆரம்பிக்க, அவள் இப்போது எதிரில் இருந்த ட்ரஸிங் டேபிள் கிளாஸ் வழியாக அவள் மொட்டை அடிக்க படுவதை பார்த்துக் கொண்டு இருந்தாள்..நான் அவளின் இடது பக்க காதோரத்தில் கீழ் நோக்கி ரேசரை இழுக்க.. அவள் என்னை பார்த்து சிரிக்க,, நான் என்ன என்று சைகை செய்தேன்.
ஏண்டா அசோக், எனக்கு என்ன் அங்க தாடி ஆ இருக்கு,
இல்ல நந்தினி.. கொஞ்சம் பூனை முடி இருக்கு.. மொட்டை அடிச்சதும், அது மட்டும் தனியா தெர்யும்.. ஸோ அதான் அதையும் எடுத்து விட்டேன்...
பின் அவள் எதுவும் பேசாமல் இருக்க, நான் வேகமாக மொட்டை அடிக்க ஆரம்பித்தேன். எனக்கு இது தான் முதல் முறை என்பது போலவே தெரியவில்லை.. ஏதோ பல வருஷமாக நான் இந்த தொழில் செய்யும் அனுபவஸ்தன் போல ஷேவ் செய்தேன்.
15 நிமிடங்களில் நந்தினி தலை மொட்டை தலை ஆனது. இருந்தாலும் கொஞ்சம் அங்கங்கே பிசிறுகள் இருக்க.. மீண்டும் கொஞ்சம் தண்னியை தடவி விட.. ரேசரில் வேறொரு பிளேடு மாற்றி சிரைக்க.. அந்த ரேசர் ஏனோ எனக்கு இப்போது வாட்டம் கிடைக்கவில்லை.
அதனால் என்ன செய்வது என்று யோசனையில் இருக்க, நந்தினி என்ன பிரச்சனை என்று கேட்டாள்.
மொட்டை அடிச்சதுக்கு அப்புறம் கொஞ்சம், முடி இருக்கு... அதை இந்த ரேசரில் ஷேவ் பண்ணா காயம் ஆயிடும்.. எக்ஸ்பிரியன்ஸ் இல்லல... அதான் வேற ரேசர் இருந்தா ஈஸியா இருக்கும்ன்னு யோசிக்கிறேன்...
ம்ம்ம்... நீ போய் என் பாத்ரூம் செல்ப்ல ஒரு பாக்ஸ் இருக்கும் எடுத்து வா...
நான் போய் அவள் சொன்ன பாக்ஸை எடுத்து வந்து நந்தினியிடம் கொடுக்க அவள் அதை திறந்து, அவள் ரெகுலராக யூஸ் பண்ணும் பெண்களுக்கு என்று பிரத்யேகமாக தயாரிப்பட்ட ரேசரை எடுத்து கொடுத்தாள்..
என்ன நந்தினி, ரேசர் தான் யூஸ் பண்ணுவியா...
ச்சீ.. நாயே.. கேள்வி கேட்காம வேலையை பாரு...
ஓகே.. ஓகே.. ஸாரி... நான் ஒண்ணும் கேட்கல.. என்று சொல்லி விட்டு அவள் கொடுத்த ரேசரை எடுத்து ஷேவ் செய்ய தடுமாற.. அவள் தானே வாங்கி அதில் எப்படி ஷேவ் செய்வது என்று சொல்லி கொடுத்தாள்.
அதன்பின் நான் மீண்டும் அவள் தலையில் தண்ணீரை தடவி அந்த லேடீஸ் ரேசரில் ஷேவ் செய்தேன்.
ஏன் நந்தினி.. இந்த ரேசரில் தான் ஷேவ் பண்ணுவியா...
அவள் வெட்கத்துடன் ம்ம்ம் என்றாள்..
ரொம்ப மாடர்ன் ஆ இருக்க... நீ இந்த ஹேர் ரீமூவிங் க்ரீம் எல்லாம் இருக்கே அத  யூஸ் பண்ண மாட்டியா...
இல்ல பண்ண மாட்டேன்... அது போட்டா எனக்கு ஸ்கின் அலர்ஜி அசோக்.. அதனால நான் ரேசர் தான் யூஸ் பண்ணுவேன்...
ம்ம்ம்.. எவ்ளோ நாளைக்கு ஒரு தடவை யூஸ் பண்ணுவ...
டேய்.. உனக்கு கொஞ்சங்கூட விவஸ்தை இல்லையாடா... லூஸூ மாதிரி கேள்வி கேக்குற...
இல்ல நந்தினி.. ஒரு பொது அறிவு தான்.. தெரிஞ்சுக்கலாம் நு.. தான்..
எது..நான் எவ்ளோ நாளைக்கு ஒரு தடவை ஷேவ் பண்ணுவேன்னு தெரிஞ்சுக்குறது உனக்கு பொது அறிவா...
ம்ம்ம்...
மூடிட்டு வேலைய பாரு...
ம்ம் சரி...நந்தினி...
பேசிக் கொண்டே... நான் அவள் தலையை மொழு மொழு மொட்டை தலை ஆக்கினேன்..முடிந்ததும் சேரில் இருந்து எழுந்த நந்தினி கண்ணாடியில் அவள் மொட்டை தலையை ரசித்து பார்க்க... நான் அவள் தலையில் இரண்டு கைகளையும் வைத்து தடவினேன்..அவளும் என் கையை பிடித்து கொண்டு தடவினாள்..
கண்ணாடி வழியாக என்னை பார்த்து சிரிக்க.. நானும் அவள் தோளில் முகம் வைத்து பார்த்துக் கொண்டு சிரித்தேன்..
நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும் நந்தினி.. என்னோட பல வருஷ கனவு நிறைவேறி இருக்கு.. தேங்க்ஸ் பார் யுவர் ஹெல்ப் நந்தினி... என்று அவள் தோளில் முத்தமிட்டேன்..


அவள் புன்னகையுடன் என்னை பார்த்து  திரும்ப.. நான் அவள் நெற்றியில் முதல் முறையாக முத்தம் வைத்து அப்படியே மொட்டை தலையில் முத்தம் வைத்தேன்.. நந்தினி எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க.. நான் அவள் தலையை நிமிர்த்தி அவளின் சிவந்த உதடுகளில் மிருதுவாக எனது உதட்டை பதித்தேன்...
ஐ லவ் யூ நந்தினி...
மீ டூ... அசோக்...ஐ லவ் யூ வெரி மச் அசோக்... நான் உன்னை ரொம்ப நாளா லவ் பண்றேன் அசோக்... உனக்காக நான் என்ன வேணுன்னாலும் செய்வேன்..
லவ் யூ மை டியர் நந்தினி...
அந்த இரவு எங்களின் முதல் இரவு என்று உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.. அடுத்த நாள் காலை நாங்கள் இருவரும் ஒன்றாக ஆபிஸினுள் நுழைய நந்தினியின் மொட்டை தலையை பார்த்து அனைவரும் ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைந்தனர்...அன்று மதியமே எங்கள் வேலையை முடித்து விட்டு வந்து நந்தினியை விதவிதமாக மொட்டை தலையில் போஸ் கொடுக்க வைத்து போட்டோக்கள் எடுத்தேன்..
அதில் எங்களுக்காக மட்டும் கொஞ்சம் பிரைவேட்டாகவும் நிறைய போட்டோக்கள் எடுத்தோம்... அதன் பின் நான் நந்தினி வீட்டில் சென்று முறைப்படி பேசி சம்மதம் பெற்று திருமணம் செய்து கொண்டு எங்களின் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டோம்..
ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் என் நன்றிகள்.. கதையை பற்றிய உங்களின் கருத்துக்களை கமெண்ட்  செய்யுங்கள்.. உங்களுக்கு பிடித்த மாதிரியான விஷயங்கள் கருத்திட்டால் அதை கதை எழுத முயற்சி செய்கிறேன்.. நன்றி..