Monday 15 July 2019

ஹனிமூன் கொண்டாட்டம்

July 15, 2019 0
ஹனிமூன் கொண்டாட்டம்
ரவி 30 வயது. பேஷன் டெக்னாலஜி படிச்சுட்டு ஒரு பெரிய பார்லர் வச்சுருக்கான். சென்னையில அவன் பார்லர் ரொம்ப பேமஸ். ரொம்ப குறைவான கஷ்டமர்களை தான் ரவி அட்டெண்ட் பண்ணுவான். அவனோட அஸிஸ்டெண்டா கூட படிச்ச ரெண்டு பொண்ணுகளை மட்டும் வச்சு இருக்கான். ஒருத்தி பேரு சுசித்ரா... அவ  ரவியோட வைப்.. வயசு 27.. இன்னொருத்தி லாவண்யா... அவளும் இவங்க ரெண்டு பேரோட ஒண்ணா படிச்சவதான். ரவி ஒரு பேஷன்காக ஹேர்ஸ்டைல் பத்தி படிச்சான். ஆனால் சுசி அண்ட் லாவண்யா ரெண்டு பேருமே  ஹேர் பெடிஷ்... அவங்க கஷ்டமர்களை ட்ரீட் பண்றதே ஹேர் பெடிஷ் பீலிங்ல தான்...
ரவிக்கு எப்பவுமே நிறைய ஸ்டைல் புதுசுபுதுசா டிரை பண்ண பிடிக்கும்.
சுசி அண்ட் லாவண்யா ரெண்டு பேருமே  சின்ன வயசிலேயே கோவிலில் பெண்கள் மொட்டை அடிக்கிறது..  அந்த மொட்டை மண்டையில் சந்தனம் தடவுறது பார்த்து


அதை நம்மளும் மத்தவங்களுக்கு பண்ண வேண்டும் என்ற ஆசை வந்தது. இது ரெண்டு பேருமே பேசி புரிஞ்சு தான் ஓண்ணா வேலை பார்த்தாங்க...
அவங்களோட ஆசை எல்லாம் இந்த பார்லர்ல நிறைவேறுச்சு... பியூட்டி பார்லர்ல எல்லா ஸ்டைல் ஹேர் கட், ஷேவிங், மொட்டை, அக்குள் ஷேவ், அண்ட் நேப் ஷேவ்ன்னு சொல்ற பெண்களுக்கு மட்டும் செய்யற ஷேவிங்... அப்படின்னா தப்பா ஒண்ணும் இல்லைங்க... பெண்களுக்கு நீளமான முடி இருப்பதால அவங்களோட பொடனியில் பூனை முடி அதிகமாக வளர்ந்து இருக்கும்.. சில பெண்கள் அதை விரும்ப மாட்டாங்க... அவங்களுக்கு அங்க ஸ்பெஷல்லா பார்லர்ல ஷேவ் பண்ணுவாங்க... லைக் ஆண்கள் ஹேர் கட் பண்ணதும் லைட்டா  பேக் சைட் புல்லா ஷேவ் பண்ற மாதிரி...
ரவியோட பார்லருக்கு அதிகமா கப்புள்ஸ் தான் வருவாங்க... கணவன், மனைவி அவங்க குழந்தைகளோட வருவாங்க... சில சமயம் காதலர்களும் வருவாங்க... கப்புள்ஸ் வந்தா அவங்க ரெண்டு பேருக்கும் எல்லாமே பண்ணி முடிக்க ஒரு 4 ஹவர்ஸ் ஆகும்.. சோ அப்பாயின்மெண்ட் வாங்கி தான் வருவாங்க... பார்லரும் அந்த அளவுக்கு ரிச்சா இண்டீரியர் பண்ணி வச்சு இருக்கான் ரவி..யாருக்குமே பார்லருக்கு உள்ள வந்தா வெளிய போக மனசே வராது.
எப்போதும் கணவன் தான் மனைவி அழகா இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். உன் ஐப்ரோ இப்படி பண்ணு, ஹேர்கட் இந்த ஸ்டைல் பண்ணு என்று சொல்லி பார்லருக்கு அனுப்புவார்கள். ஆனால் அவர்கள் சொன்னது போல இருக்காது. அதனால மனைவியும் ரொம்ப பீல் பண்ணுவாங்க
அந்த பிரச்சனை இருக்க கூடாதுன்னு யோசிச்சு தான் ரவி இப்படி ஒரு பார்லர் ரெடி செய்தான். தன்னோட பாட்னருக்கு
அவங்களுக்கு பிடிச்ச மாதிரி கூடவே இருந்து டிஸ்கஸ் பண்ணி கலாய்ச்சு என்ஜாய்  பண்ணுவாங்க... அது ஒரு சுகமான அனுபவமா இருக்கும்... அடுத்தடுத்து ரவியோட பார்லருக்கு தான் வருவாங்க... அது மட்டுமில்லாம அவங்க பிரெண்ட்ஸ் சர்க்கிள்லயும் பார்லர் பத்தி இன்ட்ரோ குடுப்பாங்க... ஒரே கல்லுல பல மாங்காய்...
அப்போதான் ராஜ் தன்னோட பிரெண்ட் ஒருத்தன் சொன்னான்னு தன்னோட புதுசா கல்யாணம் ஆன மனைவி தீபாவை கூட்டிட்டு ரவியோட பார்லருக்கு போனான். தீபா செம அழகு.. சுண்டினா ரத்தம் வரும்னு சொல்வாங்களே... ஆனா தீபாவுக்கு சுண்டி விடணும்னு நினைச்சாலே ரத்தம் வந்துரும்... அவ்ளோ கலரா இருப்பா... அவ  கூந்தல் அவளுடைய புட்டங்களுக்கு நடுவில் பெண்டுலம் போல ஆடுவதை பார்த்து கொண்டே இருக்க தோண்றும்.  அவ உடம்பு கலருக்கு அவ  கை கால்களில் இருக்க பூனை முடி பார்க்க ஒரு மாதிரி இருக்கும்..

Image result for priya bhavani shankar


ராஜ் ஹனிமூன் கோவாவுக்கு பிளான் பண்ணி இருந்தான். அங்க போக முன்னாடி பார்லரில் ஹனிமூனுக்கு கொஞ்சம் மேக்கப் பண்ணிக்கலாம் என்று தீபாவை கூட்டி போனான்.
சுசியும், லாவண்யாவும் தம்பதியரை வரவேற்றார்கள். ராஜ் தன் புது மனைவியின் முன் இரண்டு பெண்களிடமும் ஜொல் விட்டான்.
ஹாய் கேர்ள்ஸ், நாங்க புதுசா கல்யாணம் ஆன ஜோடி.. ஹனிமூனுக்கு கோவா போக போறோம்.. சோ எங்க ஹனிமூன் நல்லபடியா முடிய நீங்க எங்களை கொஞ்சம் ரெடி பண்ணுங்க என்றான் ராஜ்.
வித் பிளஸர் சார், எங்க வேலையே அதுதான்... இந்தாங்க இந்த மெனுவை பாருங்க... ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணிட்டு அப்புறம் சொல்லுங்க...
ராஜ் மெனு கார்டை வாங்கி பார்த்து விட்டு தீபாவிடம் கொடுக்க, அவள் வெட்கப்பட்டு அவனிடமே கொடுத்தாள்.
என் வைப்புக்கு முடி நீளமா இருக்கு, அதை ஷார்ட்டா கட் பண்ணணும்... எனக்கு ஹேர் கட், பேஸ் ஷேவிங், அக்குள் ஷேவ், அன்ட் பாடி ஹேர் ட்ரிம் பண்ணனும்.. அவங்களுக்கும் அதே போல அக்குள் ஷேவ் நேப் ஷேவ் க்ளின் பண்ணனும்...
ஓகே.. சார் நீங்க சொன்ன மாதிரி பண்ணிடலாம்.. பட் ஒரு சின்ன ப்ராப்ளம்,எங்க மேல்(Male) ஸ்டைலிஸ்ட்
இப்பதான் ஒரு வேலையா வெளிய போறாரு... சோ உங்களுக்கு நாங்க தான் எல்லாம் பண்ணனும்...
இட்ஸ் ஓகே பண்ணுங்க...
சுசித்ரா ராஜூவை மென்ஸ் பார்லருக்கு கூட்டி செல்ல லாவண்யா தீபாவை கூட்டி சென்றாள். சுசித்ரா ராஜூவுக்கு ஹேர் கட் பண்ணி விட்டு முகத்தில் இம்போர்ட்டட் பிராண்ட் ஷேவிங் போம் யூஸ் பண்ணி ஷேவ் செய்தாள். அப்படி ஷேவ் செய்யும் போது சுசித்ரா ராஜூவுக்கு நெருக்கமாக நின்று இருந்தாள். முகத்தில் ஷேவ் செய்து விட்டு அவனுடைய சட்டையை கழட்ட சொல்லி அக்குளுக்கு ஷேவ் செய்தாள். அதன் பின் சிசர் கொண்டு அவனுடைய நெஞ்சில் உள்ள முடிகளை ட்ரிம் செய்தாள். அப்படியே கீழே வயிற்று பகுதியில் இருந்த முடிகளையும் ட்ரிம் செய்தாள்.
என்ன சார் வேற ஏதாவது பண்ணனுமா என்று சுசித்ரா கண்ணடித்துக் கொண்டே கேட்டாள்.
இல்லங்க இதுவே சூப்பர்... போதும். என்றான்.
அடுத்து ராஜின் முகத்துக்கு பேஷியல் செய்தாள். எல்லாம் முடித்து கண்ணாடியில் பார்க்க ராஜ் ஹிந்தி பட ஹீரோ போல இருந்தான். அதன் பின் இருவரும் தீபாவின் ரூமிற்க்கு சென்றனர்.
அப்போ தான் அவர்கள் ஸ்டார்ட் பண்ணினார்கள்.
என்ன தீபா, இன்னும் ஆரம்பிக்கவே இல்லையா...
எங்க சார், உங்க வைஃப் என்ன ஹேர் கட் பண்ணனும் செலக்ட் பண்ண மாட்டேங்குறாங்க... அத நீங்களே செலக்ட் பண்ணுங்க...
ஓகே.. நானே செலக்ட் பண்றேன்... தீபா உன்னோட இந்த லாங் ஹேர் கட் பண்ணிடலாம்.. நெக் லென்த் பாப் கட் பண்னிடுங்க... அவங்க பிளவுஸ் போட்டா அவங்க முதுகு பளபளன்னு தெரியனும்.. அப்படி கட் பண்ணுங்க...
வாவ், சூப்பர் சார், செம ஹேர் ஸ்டைல், இவங்க முகத்துக்கு இந்த ஹேர் ஸ்டைல் ரொம்ப அழகா இருக்கும்..
தீபா வெட்கத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள். சுசித்ரா தீபாவிடம் ஒரு துணியை கொடுத்து அதை போட்டு வர சொன்னாள். அந்த டிரஸ் ஒரு ஸ்லீவ்லெஸ் சிம்மியை போல தீபாவின் மேல் தொடையை மறைக்கும் அளவிற்கு இருந்தது.
அந்த டிரஸ்ஸில் அவளை பார்த்த ராஜூ உற்சாகமாக விசிலடித்தான். லாவாண்யா தீபாவை சேரில் உட்கார வைத்து ஒரு துணியை போர்த்தி விட்டாள். சுசித்ரா வாட்டர் ஸ்ப்ரே செய்து  தீபாவின் தலையை ஈரமாக்கினாள்.
அதன்பின் சீப்பின் மூலம் நல்லா சீவி விட்டு கத்தரிகோலால் ஒரு அளவு எடுத்து சைஸ் பண்ணி வெட்டி விட்டாள். கொத்தாக தீபாவின் முடி கீழே விழுந்தது. இப்போது தீபாவின் முடி பின் கழுத்து கீழே இருந்தது. அதன் பின் சீஸர் மூலம் அழகாக நுனியில் வெட்டி விட்டாள்.
கேர்ள்ஸ், இந்த ஹேர் கட் ஓகே... பட் உள்ள கொஞ்சம் அண்டர் கட் ஸ்டைல் பண்ணா நல்லா இருக்குமா...
ம்ம்ம், நல்லா இருக்கும் சார், அதுவும் இவங்க முடி நல்ல அடர்த்தி இருக்கு, சோ அண்டர் கட் பண்ணா நல்லா இருக்கும்...
ம்ம்ம்... அப்போ பண்ணுங்க...
தீபா எதுவும் புரியாமல்,பேசாமல் இருக்க லாவண்யா தீபாவின் பின் பக்கம் முடியை பார்ட்டிஷியன் பிரித்து க்ளிப் மாட்டி ட்ரிம்மர் மூலம் ஒட்ட வெட்டி விட்டாள். அதன் பின் சீசர் மூலம் இன்னும் நெருக்கமாக வெட்டினாள். பின் ஒரு ரேசரில் அண்டர் கட் டிசைனுக்காக ஷேவ் செய்தாள்.
ரேசர் தீபாவின் பின் கழுத்தில் பட பட அவள் கூச்சத்தில் நெளிந்தாள்.. ஆனாலும் லாவண்யா விடாமல் ரேசர் வைத்து ஷேவ் செய்து டிசைன் போட்டு விட்டாள். அதன் பின் இன்னும் ஈரமாக இருந்த முடியை ஒரு துணியால் துடைத்து விட்டாள். அதன் பின் பின் கழுத்தில் பவுடர் போட்டு விட்டாள்.
அடுத்து தீபாவின் முன் பக்க முடிகளை கட் செய்ய அது அவள் முகத்தின் மேலேயே விழ அது பார்க்க அழகாக இருந்தது. ஆனால் தீபாவுக்கு அது உறுத்த அதை லாவண்யா துடைத்து விட்டாள். இப்போது முன் பக்கமும் பாப் கட் போல இருக்க, ராஜ் அதை நின்று ரசித்துக் கொண்டு இருந்தான்.
ஹேர் கட் முடிந்ததும் போர்த்தி இருந்த துணியை எடுத்து உதறி மடித்து வைத்தாள். சுசித்ரா சீப்பால் சீவி க்ளிப் மாட்டி விட்டாள். ரேசர் எடுத்து வேறு பிளேடு மாற்றி விட்டு, கொஞ்சம் வாட்டர் எடுத்து தீபாவின் நெக்கில் தேய்த்து விட்டு ரேசரால் சிரைத்தாள். அது தீபாவுக்கு கூச்சத்தை தந்தது.
என்ன மேடம், கூசுதா...
ம்ம்ம்ம்... ஆமாங்க.. ஆனா நல்லா இருக்கு...
அப்படின்னா நல்லா என்ஜாய் பண்ணுங்க... என்று சொல்லி விட்டு ஸ்ர்க், ஸ்ர்க் என்று சத்தம் வர சிரைத்து விட்டாள் சுசித்ரா.
சுசித்ரா தீபாவை சிரைக்கும் போது அவளது ஹேர்பேடிஷ் ஆசை எட்டி பார்க்க, அவளும் ரசித்து ரசித்து தீபாவின் நெக்கில் இருந்த பூனை முடிகளை ஷேவ் செய்து விட்டாள். உடன் இருந்த லாவண்யா சுசியின் சிரிப்பை பார்த்து விட்டாள். சுசித்ரா ஷேவ் செய்து விட்டு அந்த இடங்களில் பவுடர் போட்டு விட்டாள். இதை ராஜ் பார்த்து அனுபவித்துக் கொண்டு தீபாவை ரொமாண்டிக்காக லுக் விட்டு கொண்டு இருந்தான்.
சுசித்ரா தீபாவை சேரில் ஹாப் ஸ்லிப்பர்க்கு படுக்க வைத்து தலையை சாய்க்க சொல்ல அவள் ஏன் என்று கேட்க உங்க ஐப்ரோ எடுக்கணும், அண்ட் உங்க முகத்துக்கு பேஷியல் பண்ணணும் என்றாள். சுசித்ரா சில டூல்ஸ் எடுத்து தீபாவின் ஐப்ரோவை அழகா ட்ரிம் செய்து ஷார்ப் எட்ஜ் கொண்டு, பார்த்து பார்த்து புது லுக்ல  தின்னாக செய்தாள். அடுத்து ஷேவ் ஜெல்லை எடுத்து தீபாவின் முகத்தில்
முழுவதும் தடவி விட்டு மசாஜ் செய்தாள்.
தீபா ஜில்லுன்னு, ஒரு மாதிரி சென்சிட்டிவா புது உணர்வோட பீல் பண்ணினாள். ராஜ்க்கு தீபாவை இந்த மாதிரி பார்க்கும் போது மூடானான்.
லாவண்யா அவனை கவனித்து விட்டு சுசிக்கு ஜாடை செய்து காண்பிக்க சுசியும் சிரித்தாள்.
இப்போது லாவண்யா தீபாவின் முகத்தில் ஷேவ் செய்தாள். ஒரு இம்போர்ட்டட் பிராண்ட் ஷேவிங் ரேசரில் பிளேடு மாற்றி விட்டு தீபாவின் வலது பக்கத்தில் இருந்த பூனை முடிகளை ஷேவ் செய்தாள். மெதுவாக கீழே இறக்கி ஷேவ் செய்தாள். அதன் பின் இடதுபக்கமும் ஷேவ் செய்து விட்டு முகத்தை தூக்கி கழுத்தில் இருந்து மேல் நோக்கி ரேசரை இழுத்து சிரைத்தாள்.
அதன் பின் தீபாவின் உதட்டுக்கு மேலே மீசை போல இருந்த பூனை முடிகளை ஷேவ் செய்தாள். அடுத்து நெற்றியில் இருந்து புருவம் வரை கீழ் நோக்கி ரேசரை வைத்து சிரைத்து விட்டாள். பின் ஆப்டர் ஷேவ் லோஷனை எடுத்து இரண்டு கையாலும் தீபாவின் முகம் முழுவதும் தடவி விட்டு தேய்த்தாள்.
ஜில்லுனு கூலிங் தீபாவின் மண்டைக்கு ஏறியது.
ஓகே கூல்... சூப்பரா இருக்கீங்க மேடம்... உங்க ஹஸ்பெண்ட் உங்கள வச்ச கண்ணு எடுக்காம பாக்குறார் பாருங்க...
என்னங்க... கிண்டல் பண்றாங்க பாருங்க...
பரவாயில்லை மேடம்... உங்க ரொமான்ஸை வீட்ல போய் வச்சுக்குங்க... நெக்ஸ்ட் முகத்துக்கு பேஷியல் பண்ணிடலாம்...
சுசித்ரா சில பிராண்ட் க்ரீம்களை எடுத்து தீபாவின் முகத்தில் பூசி மசாஜ் செய்தாள். தாவாய், கன்னம், நெற்றி என எல்லா இடங்களிலும் நன்றாக தேய்த்து விட்டு டிஸ்யூ பேப்பரால் துடைத்து விட்டாள். தீபா கண்ணாடியில் பார்க்க அவள் முகம் நல்ல கலராக இருந்தது.
மேடம் உங்க அக்குள் ஷேவ் பண்ணனும்...
தீபா கூச்சத்தில் நெளிந்தாள்.
மேடம், நாங்க மட்டும் தானே இருக்கோம்.. ஒண்ணும் கூச்சபடாதீங்க.
இல்ல அதெல்லாம் வேண்டாம்... என்னங்க நீங்களே வேண்டான்னு சொல்லுங்க..எனக்கு கூச்சமா இருக்கு..
என்ன தீபா, நானே எத்தனை தடவை அங்க ஷேவ் பண்ணுனு சொல்லி இருக்கேன்... நீ பண்ணல.. அதான் இப்ப வசமா மாட்டிகிட்ட...
மேடம் ஜஸ்ட் டூ மினிட்ல முடிச்சுடலாம் என்று சொன்ன சுசித்ரா வலு கட்டாயமாக தீபாவின் கையை தூக்கி பிடித்து கையை ஹேண்டிலில் வைக்க தீபாவின் முடி அடர்ந்த அக்குள் பார்வைக்கு வந்தது. முடி கொத்தாக நிறைய இருக்க, வியர்வையால் கொஞ்சம் முடிகள் நனைந்து ஈரமாகவும் இருந்ததால் அந்த இடம் கொஞ்சம் கருப்பாகவும் இருந்தது.
அப்போ அதையும் கிளின் செய்ய வேண்டும் என்று நினைத்தாள். சுசித்ரா சீப்பை கொண்டு சீவி விட்டு கத்தரியால் கொஞ்சம் முடிகள் வெட்டி விட்டாள். ஷேவ் ஜெல் தடவி பிரஸ்ஸில் நுரை பொங்க தேய்த்து விட்டு ரேசரில் ஷேவ் செய்தாள். அடுத்து மறுபடியும் ஷேவ் ஜெல் தடவி ரேசரால் ரிவர்ஸ் ஷேவ் கீழிருந்து மேல் நோக்கி ரேசரை இழுத்து, நல்லா ஸ்மூத்தா வழவழப்பாக சிரைத்தாள். பின் டிஸ்யூ கொண்டு துடைத்து விட்டு பிளாக் மார்க் போக ஒரு ஒயிட் டோன் பவுடர் போட்டு விட்டாள். அதே போல இன்னொரு அக்குளுக்கும் செய்து விட்டு இரண்டு அக்குளையும் ஒன்றாக காண்பிக்க சொல்லி பார்த்தாள்.

                Related image


தீபா இரண்டு கைகளையும் ஒன்றாக மேலே தூக்கி பிடித்து நிற்க, சுசித்ரா, லாவண்யா, ராஜ் மூவரும் தீபாவின் அக்குளை பார்த்தனர்.
ம்ம்ம்.. சூப்பர் என்று சொல்லி சிரித்தான் ராஜ். ராஜ் தீபாவின் அருகில் சென்று அவள் காதில் ஏதோ சொல்ல அவள் வேண்டாம் என்று வெட்கத்தில் சிரித்தாள்.
என்ன மேடம் என்ன சொல்றார் சார்.. சொல்லுங்க பண்ணிடலாம்... அதுக்கு தானே நாங்க இருக்கோம்...
இல்ல ஒண்ணும் இல்லை..
சார் சொல்லுங்க சார், பண்ணிடலாம்.. மேடமோட பிரைவேட் பார்ட்ஸ் ஷேவ் பண்ணனுமா என்று கேட்டு அதிர வைத்தாள் லாவண்யா..
அய்யய்யோ அதெல்லாம் இல்லைங்க... அவங்க முதுகுல கொஞ்சம் முடி இருக்கு   அதை ஷேவ் பண்ண சொன்னேன்.. வேண்டான்னு சொல்றா...
இவ்ளோ தானா... பண்ணிடலாம்.. சார் இதுக்கு போய் கூச்சபட்டுகிட்டு... மேடம் உங்க ஹஸ்பெண்ட் ஆசைப்பட்டு கேட்கிறார்.. அதை அவருக்காக பண்ண மாட்டிங்களா...
சரி பண்ணுங்க,, இப்ப நான் என்ன பண்ணனும்...
மேடம் உங்க டாப்ஸ் ரிமுவ் பண்ணிட்டு குப்புற படுங்க.. பைவ் மினிட்ஸ்ல பண்ணிடலா.
தீபா படுக்க சுசித்ராவும், லாவண்யாவும் கிளவுஸ் அணிந்து கொண்டு  ஒரு துணியை நீரில் நனைத்து அவள் முதுகு  முழுவதும் துடைத்து விட்டு, ஒரு பெரிய பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து பச்சை நிறத்தில் இருந்த ஆயில் ஒன்றை எடுத்து முதுகில் ஊற்றி தேய்த்து விட்டனர். அப்படியே இருவரும் ஒன்றாக முதுகு முழுவதும் தடவி விட்டு ஒரு சிறிய டேபிள் பேனை எடுத்து போட்டு காற்றில் முதுகை காயவைத்தனர்.


இது என்ன ஆயில், புதுசா இருக்கே.. என்றான் ராஜ்.
ஸார் இது ஒரு இம்போர்ட்டட் ஆயில், இது உடம்பிக் உள்ள சின்ன முடிகளை கூட எடுத்துடும்... அது மட்டுமில்லாம அந்த ஆயில் போட்டு ஒரு மாசத்துக்கு உடம்புல முடியே வளராது.. நடிகை ஸ்ருதி நல்லா மொழுமொழுன்னு இருக்காங்களே அதுக்கு காரணம் இந்த ஆயில் தான்...
ஓ அப்படியா... அப்போ இது எல்லா இடங்களிலும் போடலாமா...
ம்ம்ம் போடலாம் சார்... அடுத்து மேடம்க்கு அதான் பண்ணப் போறோம்... நீங்க ஹனிமூன் கப்புள் வேற.. ஸ்பெஷல்லா கவனிக்காம இருப்போமா.. உங்க ஹனிமூன் முடியறவரை மேடமுக்கு பாடி ஸ்மூத்தா இருக்கும் என்றாள் சுசித்ரா...
மேடம், போதும் திரும்பி படுங்க.. என்ற சுசித்ரா தீபாவை திருப்பி விட்டு அவள் கைகளில் இருந்த ஆயிலை தீபாவின் இரு அக்குள்களிலும் தடவி விட்டாள்.
தீபாவின் கன்னம், நெற்றி, மீசை வளரும் இடம் என ஷேவ் செய்த எல்லா இடங்களிலும் ஆயிலை பூசிவிட்டாள்.
பத்து நிமிடங்கள் கழித்து தீபா பாத்ரூம் சென்று குளித்து விட்டு வந்தாள்.
தீபா வந்ததும் ஒரு லைட் மேக்கப் செய்து ராஜ் முன் கூட்டி வந்து நிறுத்தினார்கள். ராஜ் தீபாவின் அழகில் அசந்து போனான்..
வாவ் சூப்பர்.. ரொம்ப நல்லா ஒர்க் பண்ணி இருக்கீங்க.. சூப்பர்.. எங்க ஹனிமூன் இப்போவே ஸ்டார்ட் பண்ணலாம் போல இருக்கே..
மூவரும் அதை கேட்டு சிரிக்க, ராஜ் பில் செட்டில் செய்து விட்டு தீபாவை கூட்டிக் கொண்டு மிகவேகமாக வீட்டுக்கு சென்றான். நாம இந்த இடத்தில் அவர்களை விட்டு விலகி விடுவது நல்லது. இல்லை முடியாது நாங்களும் ராஜ், தீபாவின் ஹனிமூனுக்கு கோவா போவோம் என்று சொல்பவர்கள் போகலாம்..